TIME – காலம்
After-noon - பிற்பகல்
Century - நூறு வருடங்கள்
Date - தேதி
Day - நாள்
Decade - பத்துவருடங்கள்
Diamond
Jubilee - அறுபது வருட நிறைவு
Era - யுகம்
Evening - மாலை
Forenoon - முற்பகல்
Fortnight - பதினான்கு நாள் (இரண்டு வாரம்)
Future tense
- எதிர்காலம்
Golden
Jubilee - ஐம்பது வருட நிறைவு
Half-an-hour
- அரைமணி
Hour - மணி
Midnight - நள்ளிரவு
Millennium - ஆயிரம் வருடம்
Minute -
நிமிஷம், நிமிடம்
Month - மாதம்
Morning - காலை
Night - இரவு
Noon - பகல்
One hour - ஒரு மணி
Past tense - இறந்தகாலம்
Platinum
Jubilee - எழுபத்தைந்து வருட நிறைவு
Present
tense - நிகழ்காலம்
Second - நொடி, வினாடி
Silver
Jubilee - இருபத்தைந்து வருட நிறைவு
Sunrise - சூரிய உதயம்
Sunset
- சூரிய அஸ்தமனம்
time - மணி
Week - வாரம்
Year – வருடம்