WARFARE - போர்த் துறை
Agression - படையெடுப்பு
Ammunition - சுடு சாதனம்
Antiaircraft gun - விமான தாக்கி துப்பாக்கி
Armey Troops - சேனை ராணுவப்படை
Atom Bomb - அணு குண்டு
Atomic Warfare - அணு யுத்தம்
Attack - தாக்குதல்
Auxillary Force - துணைப்படை
Battle - போர்
Battleship - போர்க்கப்பல்
Belligerent NatioN - போர் புரியும் நாடு
Blockade - வழி மறைத்தல்
Bloodshed - இரத்தம்
சிந்துதல்
Bomb
- வெடி குண்டு
Bombardement - குண்டு வீச்சு
Brute Force - முரட்டுத்தனமான
படை
Bullet - குண்டு
Campaign - போர் நடவடிக்கை
Cannon Ball - பீரங்கி குண்டு
Cannon - பீரங்கி
Catridge - தோட்டா
Cavalry - குதிரைப்படை
Cease Fire - போர் நிருத்தம்
Civil War -
உட்புற கழகம்
Cold War - சிதள யுத்தம்
Combatants -
போர் வீரர்கள்
Commander in Chief -
படைத்தலைவர்
Conscription - கட்டாய
ஆட்செர்ப்பு
Defence Fund - பாதுகாப்பு நிதி
Defence Minister - பாதுகாப்பு அமைச்சர்
Defence Service - பாதுகாப்பு தொழில் சிப்பந்திகள்
Defence - பாதுகாப்பு
Demobilisation -
படைக்கலைத்தல்
Destroyer - போரழிவு சாதனம்
Enemy - விரோதி
Expedition -
போர் புறப்பாடு
Explosive Bomb -
திடிர் வெடி
Field Marshal -
பெருந்தலைவர்
Fighter plane - போர் விமானம்
Fortification - அரண் அமைத்தல்
Gas Mask - கஸ் உறை
Guerilla - மறைந்து தாக்குதல்
Gun Powder -
வெடி மருந்து
Land Force - காலாட்படை
Lieutenant -
துணைப்படைத்தலைவர்
Machine Gun -
இயந்திர
துப்பாக்கி
Magazine - தோட்டா அறை
Morale - மன உறுதி
Mutiny - கலகம்
Navy - கப்பல் படை
Operation - படை இயக்கம்
Prisoners of War - போர்க்கைதிகள்
Provisions - சாப்பாட்டுப்பொருள்
Recruitment - படைக்கு
ஆட்செர்த்தல்
Siege - முற்றிகை
Strategy - போர் தந்திரம்
Submarine -
நீர் மூழ்கி
Torpedo Boat - கப்பலை
கவிழ்க்கும் படகு
Treaty - ஒப்பந்தம்
Trench - அகழி