AILMENTS AND BODY CONDITIONS
நோய்கள் உடல் நிலைகள்
Abortion - கருச்சிதைவு
Acidity - அமில பித்தம்
Acne - பரு
Adenoid - தொண்டை சதை வளர்தல்
Adenoma - மார்புச்
சிலந்தி
Ague - மளேரியா
Albino - சிவப்பு அணு சம்மந்தமான
Amenorrhoea - மசக்கை, ரத்தகுல்ம ரோகம், சூதகக் கட்டு
Anaemia - இரத்த சோகை
Anorexia - ருசி இல்லாமை
Anthrax - மேகக்கட்டி, ராஜ
பிளவை
Anus fistula - பவுத்திரம்
Apoplexy - ஜன்னி
Ascities - மஹோதரம்
Asthma - சுவாச காசம்/ஆஸ்துமா
Autophonia
autopsy - காது
இரைச்சல்
Bald - வழுக்கை
Belching - ஏப்பம்
Bleeding - இரத்த போக்கு
Blenorrhagie - மேகவெட்டை
Blenorrhoea - மேககாரம்
Blind - பார்வையின்மை
Boil - இரத்தக்கட்டி
Breath - மூச்சு
Bronchitis - மார்ச்சளி நோய்/காசம்/மூச்சடைப்பு
Cancer
- புற்றுநோய்
Carbuncle - ராஜபிளவை
Cataract - கண்ணில் சதை போல் வளர்ந்து பார்வை மங்கும் ஒரு
விதக் கண்நோய்/பூ
விழுதல்
Catarrh - ஜலதோஷம்
Chicken pox - விளையாட்டு
அம்மை
Chill - குளிர்
Cholera - வாந்தி பேதி/காலரா
Cold - சீதளம், ஜலதோஷம்
Cold feveR - குளிர் காய்ச்சல் / ஜுரம்
Colic - வயிற்று வலி, உதர சூலை
Coma - மயக்கம், சுயநினைவற்ற
Constipation - மலச்சிக்கல்
Consumption - கஷாயம்
Coryza - ஜல தோஷம்
Cough - இருமல்
Cramp – சுலுக்கு
Cyanosis - விஷத்தினால் உடலெங்கும் நீலம் பரவுதல்
Cycosis - முகத்தில் காணும் ஒரு வகைப் படை
Cystitis - மூத்திரப் பை வீக்கம்
Dengue - டெங்கு ஜுரம்
Diabetes – நீரிழிவு/சக்கரை வியாதி
Diarrhoea - பேதி, வயிற்றுப்
போக்கு
Diptheria - குரல் வளையில் காணும் ஒருவகைத் துத்தி ரோகம்
Disease - நோய்
Diuresis - நீரிழிவு
Dracontiasis - நரம்புச்
சிலந்தி
Dropsy - நீர்க்கோவை, பாண்டு
Dropsy - வயிறு வீக்கம்
Dumb - ஊமை
Dysentery - சீதபேதி, வயிற்றுக்
கடுப்பு
Dyspepsia - குன்மம், அஜீரணம்
Ear-ache - காது நோய்
Eczema –
மேகப்படை/சரும நோய்
Elephantiasis - யானைக்கால்
Epididymitis - விரைவாதம்
Epilepsy - காக்காய் வலிப்பு
Erysipelas - அக்கி
Felon - நகச்சுற்று
Fever - காய்ச்சல், ஜுரம்
Fistula – பவுத்திரம்/மூலம்
Giddiness - தலைச்சுற்றல்
Gland - சுரப்பி
Gonorrhea - ஆண்
குறி சம்மந்தமான வியாதி
Griping - இழுத்துப் பிடித்தல்
Haematemesis -
இரத்த வாந்தி
Haemorrhoids - மூல
வியாதி
Head-ache - தலைவலி
Health - உடல் நலம்
Healthy - ஆரோகியமான
Heart disease - இருதய
நோய்
Hepatitis - மஞ்சல் காமாலை
Hernia - அண்டவாதம், குடல்
வாயு/விரைவாதம்
Herpes - படர் தாமரை
Hiccough - விக்கல்
Hiccup - விக்கல்
Hoarseness - குரல்
தடை
Hunch backed - கூனன்
Hunger - பசி
Hurt - காயம் படுதல்
Hymen vaginale - மகளீர் சிசு உற்பத்தி சம்மந்தமான
Indigestion - அஜிரணம்
Influencza - குளிர் ஜுரம்
Insormnia - தூக்கம் வராமை
Itch - சொறி, சிரங்கு
Itches - நமச்சல்
Jaundice - மஞ்சள் காமாலை
Lack of
appetite- - பசியின்மை
Larne - நொண்டி
Lean - ஒல்லி
Leprosy - குஷ்டநோய்
Leucoderma - வெண்
குஷ்டம்
Leucorrhoea - வெண்மை
Long
sightedness - எட்டப்பார்வை
Lumbago - இடுப்பு வலி
Lunacy - பைத்தியம் பிடித்தல்
Mad - பைத்தியம்
Malaria - குளிர் ஜுரம், முறை ஜுரம்
Measles - தட்டம்மை
Migraine - ஒற்றைத் தலைவலி
Mole - மச்சம்
Mumps - பொண்ணுக்கு வீங்கி, புட்டாலம்மை
Myopia - கண் வியாதி / திருஷ்டி
Narcolepsy - தூக்க
நோய்
Naurasthenia - சூதக
வாயு
Nausea - வாய்க் குமட்டல்
Obesity - உடல் பெருத்தல்
One eyed - ஒற்றைக்கண்
Pain - வலி
Paralysis - பாரிச வாயு
Pericarditis - இருதய
சுற்று உள்ள வியாதி
Phlegm - கோழை
Piles - மூலம்
Pimple - முகப்புந்
Plague - கொள்ளை நோய்
Pleurisy - மார்பு நோய் / வீக்கம்
Pneumonia - கபவாதம்
Psychosis - மனக்குழப்பம்
Pus - சீழ்
Pyrexia - ஜுரம்
Pyrosis
- குல்மம்
Renal colic - உத்தர சூலை
Rheumatism - வாதரோகம், கீல்வாதம்
Rickets - குழந்தைகளின் எலும்பு மிருதுவாதல்
Ringworm - படை
Scabies - சிரங்கு
Sciatica - இடுப்புக் கீல்வாயு
Scrofula - கண்ட மாலை
Short
sightedness - கிட்டப் பார்வை
Sinus - நீர்ச் சேர்க்கை
Sleep - தூக்கம்
Small poz - பெரிய அம்மை
Sneezing - தும்மல்
Sore throat - தொண்டை
கட்டல்
Sore - புன்
Sore-eye - கண்நோய்
Spittle - எச்சில்
Sprain - சுளுக்கு
Stature - உடல் உயரம்
Stomach ache - வயிற்று
வலி
Stone
gallbladder - நுரை ஈரல் கல்
Stool - மலம்
Stranguary - நீர்ச்சுருக்கு
Sun stroke - தாபத்
தாக்கு / சுடும் வெயில்
Sweat - வியர்வை
Swelling - வீக்கம்
Syphilis - கிரந்திப் புண்
Syphills - வெட்டை
Tall - உயரம்
Tears - கண்ணீர்
Thirst - தாகம்
Thrombosis - இரத்தம்
ஓட்டத்தடை
Tonsils - தொண்டை சதை வளர்ச்சி
Trismus - இசிவு மாந்தம்
Tuberculosis - காச
நோய்
Tumour - கட்டி
Typhoid - விஷ ஜுரம்
Typhus - அன்ன குழாய் எரிச்சல்
Urine - சிரு நீர்
Vaccinia - கோமாரி
Voice - குரல்
Vomit - வாந்தி
Vomiting - வாந்தி
Wart - கால் ஆணி
Whitlow - நகச்சுற்று
Whoopping-cough - கக்குவான் இருமல்
Worm - பூச்சி, கிருமி
Wound - புண், காயம்
Yawn - கொட்டாவி