Studies
– பாடப்பிறிவுகள்
Acology - மருத்துவயியல்
( மருந்து ) பற்றிய படிப்பு
Acoustics - ஒலியியல் பற்றிய
படிப்பு
Adenology
- சுரப்பியியல்
Aerobiology
- காற்றில் இருக்கும்
நுண்ணுயிர்கள் பற்றிய ஆய்வு
Aerodonetics
- வானோடவியல்
Aerodynamics -
காற்றியக்கவியல்
Aerolithology - விண்கற்களியல்
Aerology
- வளிமண்டலவியல்
Aeronautics
- விண்செலவு பற்றிய
ஆய்வு
Aerophilately - வானஞ்சலியல்
(வானஞ்சல்தலையியல்)
Aerostatics
- காற்றழுத்தவியல்
Agonistics - போட்டியியல்
Agriology - பழங்குடி வழக்கியல்
Agrobiology - வேளாண்
உயிரியல் -
தாவரஊட்டவியல்
Agrology - பயிர் மண்ணியல்
Agronomics - விளைச்சலியல்
(வேளாண் பொருளியல்)
Agrostology
- புல்லியல்
ஆராய்ச்சி
Alethiology
- சரி தவறு ஆய்வியல்
Algedonics
- இன்ப துன்பவியல்
Algology
- கடற் பாசியியல்
Anaesthesiology -
மயக்க மருந்தியல்
Anaglyptics - செதுக்கியல்
Anagraphy
- ஆவணவியல்
Anatomy - உடற்கூறியல்
Andragogy
- முதியோர்
கல்வியியல்
Anemology -
காற்றியல்
Angelology -
தேவதை இயல் ( அ ) தேவதூதர் பற்றிய கோட்பாடு
Angiology -
நாளவியல்
Anthropobiology
- மாந்தக்குரங்கினவியல்
( தொல்தோற்ற இனவியல் )
Anthropology
- மனித இன இயல் , மானிடவியல்
Anthropology
(Human beings and their way of life) - மானிடவியல்
Aphnology - செல்வ வியல்
Apiology
- தேனீ இயல்
Arachnology
- சிலந்தியியல்
Arachnology
(Spiders) - சிலந்திகள் பற்றிய படிப்பு
Archaeology
- தொல்பொருள்
ஆராய்ச்சி ( அ ) தொல்லியல்
Archaeology
(Human Antiquities) - தொல்பொருளியல்
Archelogy
- முதற்கோட்பாட்டியல்
Archology - கோட்பாட்டியல்
Arctophily - கரடிகள் பற்றிய
ஆய்வு
Areology - செவ்வாயியல்
Aretaics
- நெறிமுறையியல்
Aristology
- உணவுக்கலை ( அ )
அடிசிலியல்
Arthrology - இணைப்புடலி பற்றிய
படிப்பு
Astacology -
தோட்டுயிரியியல்
Astheniology - நலிவியல்
Astrogeology
- விண்பொருளியல்
Astrology
- இரைப்பையியல்
Astrology
(The influence of planets on life)
- ஜோதிடவியல்
Astrometeorology -
வானிலை
இயல்
Astronomy
- சுவையுணவுக்கலை
Astrophysics
- வான இயற்பியல்
Astroseismology -
அலைவு நட்சத்திரங்கள் பற்றிய படிப்பு
Atmology
- வளிமண்டல நீராவி நிலையியல்
Audiology - கேட்பியல்
Audiology
(Hearing) - காது கேட்டல்
பற்றிய ஆய்வு
Autecology
- தனியுரிச் சூழலியல்
Autology
- தன்னைப்பற்றி ஆயும்
கலை
Auxology - வளர்ச்சிக்குரிய
அறிவியல் பற்றிய ஆய்வு
Avionics - பறமின்னணுவியல்
Axiology - தற்புவியியல் ( அ )
தன்மையியல்
Bacteriology
- நுண்ணுயிரியல் , பற்றீரியவியல் ( அ
) நுண்மி இயல்
Balneology
- நீரூற்றியல் ( அ )
நீராடல் இயல்
Barodynamics
- உயிரின் ஆற்றல்
பற்றிய ஆய்வு
Batology - முட்செடி பற்றிய
ஆய்வு
Bibliology
- திருமறை விளக்கவியல்
, நூல்
வகை இயல்
Bioecology - உயிரினச் சூழ்வியல்
Biology
- உயிரினவியல்
Biology
(A study of Life) - உயிரியல்
Biometrics
- உயிர் புள்ளியியல்
Bionomics
- உயிரினங்களின்
வாழ்க்கைச் சூழல் பற்றிய ஆய்வு நூல்
Botany
- தொல் பயிரியல் ( அ
) தாவரவியல்
Bromatology - உணவு
பத்திய இயல்
Brontology - இடி பற்றிய விஞ்ஞான
ஆய்வு
Bryology - கருவியல்
Cacogenics - இனச்சீர்கேட்டாய்
வியல்
Caliology
- பறவைக் கூடுகளின்
ஆராய்ச்சி
Campanology - மணி
இயல்
Carcinology
- மேல்தோட்டு
உயிரினங்களைப் பற்றிய ஆய்வு நுல்
Cardiology
(A study of the heart) - நெஞ்சாய்வியல்
Caricology - கோரைகள் பற்றிய
ஆய்வு
Carpology - கனி வகை ஆய்வு ( அ
) கனியியல்
Cartography - நிலப்பட
வரைவியல்
Cartophily - சிகரட் அட்டைகளை
சேமிப்பது
Castrametation -
கூடார அமைப்புக்கலை
Catacoustics
- எதிரொலிகளைப்
பற்றிக் கூறும் ஓசையிற் பிரிவு
Catalactics - வணிக பரிமாற்றம்
பற்றிய ஆய்வு
Catechectics
- கேள்வி பதில் மூலம்
கற்பிக்கும் கலை
Cetology
- திமிங்கில இயல் ( அ
) திமிங்கிலத்தைப்
பற்றிய ஆராய்ச்சித்துறை
Cetology
(A study of Whales) - திமிங்கில ஆய்வு
Chalcography - பித்தளை
அல்லது செம்பில் செதுக்கும் கலை
Chaology
- குழப்பம் பற்றிய
ஆய்வு
Characterology
-
ஒழுக்கவியல்
Chemistry
- வேதியியல்
Chirocosmetics
-
விரல்களின் நகங்களை அழகாக்கும் கலை
Chirography -
கையெழுத்துப் பாங்கு பற்றிய படிப்பு
Chirology
- கைகளை பற்றிய ஆய்வு
Chiropody - பாத மருத்துவம்
பற்றிய படிப்பு
Chorology
- உயிரிகளின் வாழ்விட
இயல்
Chrematistics - செல்வ
இயல் ( அ ) பொருள் நிலை பற்றிய ஆய்வு
Chronobiology - உயிரியல்
சந்தம் ( அ ) உயிர் நூலைச் சார்ந்த ஆய்வு
Chrysology
- விலைமதிப்பற்ற
உலோகங்கள் பற்றிய ஆய்வு
Ciselure - உலோக
வேலைப்பாட்டின் மேல் செதுக்கும் கலை
Climatology - உயிரினக்
காலவியல்
Clinology - வயதான
(அ ) முதிர்ச்சி பற்றிய ஆய்வு
Codicology
- கையெழுத்துப்
பிரதிகள் பற்றிய படிப்பு
Coleopterology
- வண்டுகள்
பற்றிய படிப்பு
Cometology
- வால்
நட்சத்திரங்கள் பற்றிய படிப்பு
Conchology
- சங்குஇயல் ( அ )
சங்கு பற்றிய ஆய்வு
Coprology
- மல இயல் ( அ )
பாலியல் இலக்கியம் ( அ ) இழிபொருள் இலக்கியம் பற்றிய ஆய்வு
Coprology
(A study of Pornography) - ஆபாசம்
Cosmetology
- ஒப்பனையியல்
Cosmology -
அண்ட
முழுமை இயல் ( அ ) பிரபஞ்சவியல்
Craniology
- மண்டையோட்டியல் ( அ
) மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித் துறை .
Criminology -
குற்றவியல்
Cryobiology
- குளிர் நிலையில்
வாழ்க்கை பற்றிய ஆய்வு
Cryptology
- குறிப்பியல் ( அ )
குறியீட்டியல் –
Cryptozoology
-
கருதுகை விலங்கியல்
Ctetology - கைப்பற்றி பண்புகள்
( அ ) சுதந்தரம் பற்றிய ஆய்வு –
Cynology - நாய்கள் பற்றிய
அறிவியல் ஆய்வு
Cytology - தாவர உயிரணுவியல்
Cytology
(A study of Cells) - உயிரணுவியல்
tyliology -
மோதிரங்கள் பற்றிய ஆய்வு
Dactylography - கைரேகை பற்றிய ஆராய்ச்சி
Dactylology - செய்கை இயல் ( அ ) சைகை மொழியியல்
Deltiology
- தபால் கார்டுகள் மற்றும் புகைப்படங்களை சேகரித்தல் பற்றிய
ஆய்வு
Demology -
மனித நடத்தைகள் பற்றிய ஆய்வு
Demonology -
பேய்நிலை ஆய்வு விளக்கம் ( அ ) பேயியல்
Demonology (A study of Evil spirits) - பேய் நம்பிக்கையைப் பற்றி ஆழ்ந்து அறியும் ஆய்வு
Dendrochronology
- மரவரியியல் ( அ ) மரத்தின் சுற்றுப் பட்டைகள் மூலம்
அதன் வயதை அறிந்து கொள்வதற்காக ஆயப்படும் இயல்
Dendrology
- மரங்களின் வளர்ச்சிமுறை பற்றிய ஆய்வு ( அ ) மர ஆய்வியல்
Deontology -
கடப்பாட்டியல் ( அ ) கடமை இயல் ( அ ) நடை முறையியல்
Dermatoglyphics - ரேகையியல் ( அ ) தோல் வடிவங்கள் மற்றும் ரேகைகளை
பற்றிய ஆய்வு
Dermatology -
தோல் நோயியல் ( அ )
தோலைப்பற்றிய இயல் நுற் பிரிவு
Dermatology (A study of Skin) - சருமவியல்
Desmology -
எலும்பிணைப்புத் தசைநாண் ஆய்வுநுல்
Diabology - பிசாசியல்
Diagraphics -
விளக்கப்படங்கள் அல்லது வரைபடங்கள் உருவாக்கும் கலை
Dialectology -
வழக்குப் பேச்சியல்
Dioptrics - ஒளி விலகல் பற்றிய ஆய்வு
Diplomatics - பண்டை வரிவடிவாராய்ச்சித்துறை ( அ ) தொன்மைக்கால
ஆவணங்களை ஆய்ந்து விளக்கும் துறை
Diplomatology -
இராஜதந்திரிகள் ( அ ) தூதர்களை பற்றிய ஆய்வு
Dosiology
- அளவுகள் பற்றிய ஆய்வு
Ecology (Organisms and Environments) - சூழலியல்
Embryology
- கருவியல்
Emetology -
வாந்தியியல் ( அ ) வாந்தி எடுத்தல் பற்றிய ஆய்வு
Emmenology
- மாதவிலக்கு இயல்
Endemiology
- நோயியல்
Endocrinology
- அகச்சுரப்பியியல்
Enigmatology -
புதிரியல்
Entomology - பூச்சியியல்
Entomology (A study of Insects) - பூச்சியியல்
Entozoology -
பெரிய உயிரினங்களின் உள்ளே வாழும் ஒட்டுண்ணிகள் பற்றிய ஆய்வு
Enzymology
- நொதி இயல்
Epidemiology
- கொள்ளைநோயியல் ( அ ) நோய்ப்பரவு இயல்
Epileptology - வலிப்பு நோயியல்
Epistemology -
பொதுஅறிவு இயல் ( அ ) அறிவின் ஆதாரத்தையும் அறியும்
முறைகளையும் ஆராயும் இயல்துறை
Eremology -
பாலைவனங்களைப் பற்றிய ஆய்வு
Ergology - மனிதர்களின் வேலை விளைவுகளை பற்றிய ஆய்வு
Ergonomics
- பணிச்சூழலியல்
Escapology -
ஒருவரை தடைகளில் இருந்து விடுவிப்பதன் பற்றிய ஆய்வு
Eschatology - காலயியலில்
Ethnogeny - இனங்கள் அல்லது இன குழுக்கள் தோற்றம் பற்றிய ஆய்வு
Ethnology
- தொல்லினவியல்
Ethnomethodology -
அன்றாடம் தகவல்தொடர்பு பற்றிய ஆய்வு
Ethnomusicology
- தொல்லிசையியல்
Ethology
- மனிதப் பண்பாண்மை ஆக்கப்பற்றிய ஆய்வு
Ethonomics
- ஒரு சமூகத்தின் பொருளாதார மற்றும் நெறிமுறை
கோட்பாடுகள் பற்றிய ஆய்வு
Etiology -
காரணவியல் ( அ ) நோய்க்காரணவியல்
Etymology
- வேர்ச்சொல்லியல் ( அ ) மொழியியலின் சொல்லாக்க
விளக்கத்துறை
Euthenics
- மனித சூழ்நிலையியல்
Exobiology -
புறமண்டிலவியல்
Floristry
- மலர்கள் வளர்த்தல் மற்றும் விற்கும் கலை
Fluviology
- ஓடைகளை பற்றிய ஆய்வு
Folkloristics - நாட்டுப்புற நீதிக்கதைகள் பற்றிய ஆய்வு
Futurology - எதிர்காலங்களை பற்றிய ஆய்வு
Garbology -
கழிவியல்
Gastroenterology - வயிறு மற்றும் குடல் பற்றிய படிப்பு
Gastronomy
- சுவையுணவுக்கலை
Gemmology - மணிக்கற்கள் பற்றிய ஆய்வு
Genealogy
- மரபு வரிசை பற்றிய ஆய்வு ( அ ) வம்ச வரலாற்றை பற்றிய ஆய்வு
Genesiology
- இனப்பெருக்க இயல்
Genethlialogy - ஒருவர்
பிறக்கும் போது இருந்த விண்மீன்களின் அமைப்பு பற்றிய ஆய்வு
Geochemistry - புவியிரசாயனம்
Geochronology - மண்ணியல் ஊழிக்கால அளவை பற்றிய ஆய்வு
Geogeny
- பூமியின் மேலோடு உருவாக்கம்
பற்றிய அறிவியல் ஆய்வு
Geogony - புவித்தோற்றமூல இயல்
Geography
- நிலவியல் ( அ ) புவியியல்
Geology -
நிலவியல் , புவிப்பொதியியல்
( அ ) புவி வளர் இயல்
Geomorphogeny -
நில வடிவங்களின் தோற்றம் பற்றிய ஆய்வு
Geoponics - விவசாயத்தைப் பற்றிய ஆய்வு
Geotechnics
- பூமியில் அதிகரித்து வரும்
உயிர்களின் புழக்கம் பற்றிய ஆய்வு
Geratology -
மூப்பியல் ( அ ) வயோதிகர்கள் பற்றிய ஆய்வு
Gerocomy - முதுமை பற்றிய ஆய்வு
Gerontology -
மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும்
ஆராயும் இயல்நுல் துறை
Gigantology
- பூதங்கள் பற்றிய ஆய்வு
Glaciology -
பனியாற்றியியல் ( அ ) பனிப்பாளவியல்
Glossology -
துறைச் சொல் தொகுதி
Glyptography -
மணிக்கல்லிழைப்புக் கலை
Glyptology - மாணிக்கம் மற்றும் சிற்பங்கள் பற்றிய ஆய்வு
Gnomonics
- கதிர்மணிப்பொறிக்கலை ( அ ) கணிப்பு வட்டிற்கலை
Gnosiology
- அறிவு, தத்துவம்
என்பது பற்றிய ஆய்வு
Gnotobiology
- கிருமியின் சூழ்நிலை, வாழ்க்கை பற்றிய ஆய்வு
Graminology
- புல்லினங்களின் ( அ ) புற்கள்
பற்றிய ஆய்வு
Grammatology
- எழுத்து அமைப்புகள் பற்றிய ஆய்வு
Graphemics - எழுத்து பேச்சு தெரிவிக்கும் அமைப்புகள் பற்றிய ஆய்வு
Graphology
- கையெழுத்தியல்
Gromatics -
அளவியல் பற்றிய அறிவியல் ஆய்வு
Gynaecology
- மகளிர் நோய் இயல் ( அ ) பெண்நோய் மருத்துவக்கலை
Gyrostatics
- சுழிபொருளியல்
Haemataulics
- இரத்த நாளங்கள் வழியாக செல்லும் இரத்தம் இயக்கம்
பற்றிய ஆய்வு
Hagiology -
அருளரியல்
Halieutics - மீன் பிடிக்கும் கலை
Hamartiology
- கரிசியல்
Harmonics -
இசை ஒலிகள் பற்றிய கோட்பாடு (அ) பற்றிய ஆய்வு
Hedonics
- உளநுலில் இன்பவியல்
Helcology
- புண்கள் பற்றிய ஆய்வு
Heliology
- சூரியனை பற்றிய அறிவியல் ஆய்வு
Helioseismology
- சூரிய உள்துறை ஆய்வு
Helminthology
- ஒட்டுயிரிகளான குடற்புழு பற்றிய ஆய்வு
Hematology -
குருதி இயல்
Heortology
- சமயவிழாவியல்
Hepatology - கல்லீரல் பற்றிய ஆய்வு
Heraldry
- மரபுச் பூச்சுகள் பற்றிய ஆய்வு
Heresiology -
முரணியல்
Herpetology
- ஈரிடவாழ்வி இயல்
Hierology - புனித இலக்கியயியல்
Hippiatrics
- குதிரையின் நோய்கள் பற்றிய ஆய்வு
Hippology -
பரியியல்
Histology -
உடற்கூறியல் ( அ ) உயிர்த்தசைமங்கள் பற்றிய ஆய்வு
Histopathology -
மெய்ம்மி நோயியல்
Historiography - வரலாற்றியல் ( அ ) வரலாற்று எழுத்தாண்மை பற்றிய ஆய்வு
Historiology
- வரலாற்று ஆய்வியல்
Homiletics -
செவியறிவு நுல் பற்றிய ஆய்வு
Hoplology
- ஆயுதங்கள் பற்றிய ஆய்வு
Horography -
சூரியக் கடிகாரங்கள் கட்டும் கலை
Horology - கால அளவியல்
Horticulture -
தோட்டவியல் ( அ ) தோட்டக்கலை
Hydrobiology - நீர்வாழ் உயிரினங்களை பற்றிய ஆய்வு
Hydrodynamics -
ஊற்றுறிஞ்சியிணை ( அ ) நீரியக்கவியல்
Hydrogeology
- நிலத்தடி நீரியல்
Hydrography -
நில மேற்பரப்பில் இருக்கும் நீர் பற்றிய ஆய்வு
Hydrokinetics -
நீர்ம இயக்கம் பற்றிய ஆய்வுத்துறை
Hydrology
- நீர்வள இயல்
Hydrometeorology - வளிமண்டல ஈரப்பதம் ஆய்வு
Hydropathy
- நீர் கொண்டு நோயைக் குணப்படுத்தும்
மருத்துவ முறை
Hyetology
- மழை பற்றிய அறிவியல் ஆய்வு
Hygiastics -
உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்கான அறிவியல்
Hygienics -
ஆரோக்கியம் மற்றும் சுகாதார பற்றிய ஆய்வு
Hygiology - தூய்மை பற்றிய ஆய்வு
Hygrology -
ஈரப்பதம் பற்றிய ஆய்வு
Hygrometry -
ஈரப்பதனியல்
Hymnography - எழுத்து பாடல்களை பற்றிய ஆய்வு
Hymnology –
துதிப்பாவியல்
Hypnology
- துயிலியல்
Hypsography - உயரங்களை அளவிடும் அறிவியல்
Iamatology
- வைத்தியம் பற்றிய ஆய்வு
Iatrology - மருந்து இயல்
Iatromathematics -
ஜோதிடம் உடன் இணைந்து மருத்துவம் தொன்மையான மருத்துவ
பயிற்சி
Ichnography - நிலப்படங்கள் வரையும் கலை
Ichnology
- புதைபடிவ அடிச்சுவடுகள் பற்றிய ஆய்வு
Ichthyology - மீனியல்
Iconography - படிமவியல்
Iconology
- குறியீட்டியல்
Ideogeny
- கருத்துக்கள் தொடக்கங்களை பற்றிய ஆய்வு
Ideology
- கருத்தியல்
Idiomology
- மரபு, வாசகங்கள் (
அ ) பேச்சுவழக்கு பற்றிய ஆய்வு
Idiopsychology -
ஒருவரின் சொந்த மன உளவியல்
Immunogenetics
- நோய் எதிர்ப்பு சக்தி மரபியல் பண்புகள் பற்றிய ஆய்வு
Immunology
- நோய்த்தடுப்பியல்
Immunopathology - நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய ஆய்வு
Insectology -
பூச்சியியல்
Irenology
- சமாதானம் ( அ )அமைதி பற்றிய ஆய்வு
Iridology -
கருவிழி பற்றிய ஆய்வு
Kalology -
அழகை பற்றிய ஆய்வு
Karyology - கருவியல்
Kidology -
கேலிப்பேச்சுகள் பற்றிய ஆய்வு
Kinematics
- இயக்கம் பற்றிய ஆய்வு
Kinesics - உடலசைவியல்
Kinesiology - மனித உடலியக்கவியல்
Kinetics - இயக்கவியல்
Koniology
- துகளியல்
Ktenology - மனிதனின் இறப்பு பற்றிய அறிவியல் ஆய்வு
Kymatology -
அலை இயக்கம் பற்றிய ஆய்வு
Labeorphily
- பீர் பாட்டில் லேபிள்கள் பற்றிய ஆய்வு
Larithmics
- மக்கள் தொகை புள்ளிவிவரம் பற்றிய ஆய்வு
Laryngology
- குரல்வளை பற்றிய ஆய்வு
Lepidopterology - வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் பற்றிய
ஆய்வு
Leprology - தொழு நோயியல்
Lexicology
- சொல்லியல்
Lexigraphy -
வார்த்தைகள் வரையறை கலை
Lichenology
- மரப்பாசிகள் பற்றிய ஆய்வு
Limacology - நத்தைகள் பற்றிய ஆய்வு
Limnobiology -
தூய நீர் சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வு
Limnology -
ஏரியியல்
Linguistics
- செய்நிரலாக்க மொழியியல் ( அ ) மொழியியல்
Lithology -
பாறையியல்
Liturgiology - வழிபாட்டியல்
Loimology -
கொடிய வியாதிகள் ( அ ) தொற்று நோய் ஆய்வு
Loxodromy
- எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லும்
கப்பற் பயண முறை
Magirics -
சமையல் கலை
Magnanerie
- பட்டுப்புழுக்கள் வளர்த்தல் கலை
Magnetics
- மின்காந்தவியல்
Malacology -
நத்தையினவியல்
Malariology -
மலேரியா இயல்
Mammalogy
- பாலூட்டியல்
Manège
- குதிரை ஏற்றப் பயிற்சிக் கலை
Mariology
- கன்னி மேரி பற்றிய ஆய்வு
Martyrology
- நீத்தாரியல்
Mastology - பாலூட்டிகள் ஆய்வு
Mathematics - கணிதவியல்
Mazology - பாலூட்டிகள் பற்றிய ஆய்வு
Mechanics
- இயக்கவியல்
Meconology - விற்பனை ஆராய்ச்சி ( அ ) ஆய்வுக்கட்டுரை
குறித்து ஆய்வு
Melittology -
தேனீக்கள் பற்றிய ஆய்வு
Mereology
- பகுதியான முழுமை உறவுகள் பற்றிய ஆய்வு
Mesology
- சூழலியல்
Metallogeny -
வம்சாவளி மீதான ஆய்வு ( அ ) உலோக சேமிப்புகள் பற்றிய
ஆய்வு
Metallography -
உலோக உள்ளமைப்பியல்
Metallurgy -
உலோகப்பிரிவியல்
Metaphysics -
இயல்கடந்த ஆராய்வு ( அ ) நுண்பொருள் கோட்பாட்டியல்
Metapolitics
- கோட்பாடு அல்லது சுருக்க அரசியல் ஆய்வு
Metapsychology -
செயல்முறையினின்று விலகிய உளவியல்
Meteoritics
- எரிமீன் அல்லது விண்வீழ்கள் பற்றிய அறிவியல்
Meteorology - விண்வெளியியல் ( அ ) வளிமண்டலவியல்
Metrics -
யாப்பியல்
Metrology
- அளவீட்டியல்
Microanatomy - நுண்திசுக்கூறு இயல்
Microbiology - நுண் உயிரியல்
Microclimatology -
உள்ளூர் சீதோஷ்ண நிலை பற்றிய ஆய்வு
Micrology - நுண்பொருளியல் ( அ ) நுண் பொருளாராய்ச்சி
Micropalaeontology
- நுண்ணிய படிமங்கள் பற்றிய ஆய்வு
Microphytology -
மிக சிறிய தாவர வாழ்வில் பற்றிய
ஆய்வு
Microscopy -
புளோரோ நுண்காட்டியல் ( அ ) நுண்ணோக்கியியல்
Mineralogy
- கனிமவியல்
Molinology -
ஆலைகள் பற்றிய ஆய்வு
Momilogy -
மம்மிக்கள் பற்றிய ஆய்வு
Morphology
- அமைப்பியல் ( அ ) உருவியல்
Muscology - பாசிகள் பற்றிய ஆய்வு
Museology
- அருங்காட்சியியல்
Musicology - இசையியல்
Mycology
- பூசணவியல் ( அ ) காளானியல்
Myology -
தசையியல்
Myrmecology -
எறும்பியல்
Mythology - தொன்மவியல்
Naology -
திருமனையியல் ( அ ) புனித சமயக் கட்டிடங்கள் பற்றிய
ஆய்வு
Nasology -
மூக்கு பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி
Nautics -
வழி செலுத்தல் கலை
Nematology
- உருள்புழுவியல்
Neonatology
- பிறந்த குழந்தைகள் பற்றிய ஆய்வு
Neossology - பார்ப்பியல்
Nephology - முகிலியல்
Nephrology
- சிறுநீரகவியல்
Neurobiology - நரம்புஉயிரியல்
Neurology - நரம்பியல்
Neuropsychology
- நரம்பு உளவியல்
Neurypnology
- செயற்கைத் துயிலூட்டுக்கலை
Neutrosophy -
வம்சாவளி ஆய்வு மற்றும் தத்துவ நடுநிலை தன்மை பற்றிய
ஆய்வு
Nidology -
கூடுகள் பற்றிய ஆய்வு
Nomology
- மனநடையியல்
Noology - மனக்காட்சியியல்
Nosology
- நோய்ப் பகுப்பியல் ( அ ) நோய்வகையியல்
Nostology - முதுமை பற்றிய ஆய்வு
Notaphily - வங்கி குறிப்புகள் மற்றும் காசோலைகளை சேகரிக்கும் கலை
Numerology
- எண்கணியியல்
Numismatics
- நாணயவியல்
Nymphology
- மங்கைகள் பற்றிய ஆய்வு
Obstetrics
- மகப்பேறியல்
Oceanography , Oceanology
- கடலியல்
Odology
- மாயமான சக்தி பற்றிய ஆராய்ச்சி முறை
Odontology - பல்லியல்
Oenology -
மதுவியல்
Oikology
- வீட்டு வேலைகள் பற்றிய அறிவியல் ஆய்வு
Olfactology - மோப்பவியல் ( அ ) வாசனை பற்றிய ஆய்வு
Ombrology
- மழையியல் ( அ ) மழை பற்றிய ஆய்வு
Oncology -
பிளவையியல்
Oneirology - கனவுகள் பற்றிய ஆய்வு
Onomasiology - பெயரிடும்
முறை பற்றிய ஆய்வு
Onomastics - குறிப்பிட்ட கல்வித் துறையில் சொல்மூலம் ஆய்வு
Ontology - பொருள்களின் தொடக்கம் பற்றிய ஆய்வு
Oology -
முட்டையியல்
Ophiology - பாம்பியல்
Ophthalmology - கண்ணொளியியல்
Optics -
ஒளியியல்
Optology -
பார்வை பற்றிய ஆய்வு
Optometry - அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை ஆய்வு செய்தல்
Orchidology
- பகட்டு வண்ண மலர்களை பற்றிய ஆய்வு
Ornithology
- பறவையியல்
Orology - மலைகள் பற்றிய ஆய்வு
Orthoepy
- சரியான உச்சரிப்பு இயல்
Orthography - எழுத்திலக்கணம் ( அ ) ஒலிப்பமைப்பு பற்றிய ஆய்வு
Orthopterology -
கரப்பான் பூச்சிகள் பற்றிய ஆய்வு
Oryctology - கனிப்பொருளியல் ( அ ) புதைபடிமவியல்
Osmics - நறுமணம் அறிவியல் ஆய்வு
Osmology -
நறுமணம் மற்றும் நுகர்வு செயல்முறைகள் பற்றிய ஆய்வு
Osphresiology - வாசனை உணர்வு பற்றிய ஆய்வு
Osteology - எலும்புகளின் அமைப்பு பற்றிய ஆய்வு
Otology - ஒளி இயல்
Otorhinolaryngology -
காது, மூக்கு, தொண்டை
பற்றிய ஆய்வு
Paedology - குழந்தைகள் பற்றிய ஆய்வு
Paedotrophy - குழந்தைகளை வளர்ப்பு சம்பந்தமான கலை
Paidonosology -
குழந்தைகளின் நோய்கள் பற்றிய ஆய்வு
Palaeoanthropology - பண்டைய மனிதர்களை பற்றிய ஆய்வு
Palaeobiology -
படிம தாவரங்கள் மற்றும் விலங்குகள்
பற்றிய ஆய்வு
Palaeoclimatology - பண்டைய சீதோஷ்ண நிலை பற்றிய ஆய்வு
Palaeolimnology - பழங்கால மீன்கள் பற்றிய ஆய்வு ( அ ) பண்டைய ஏரிகள் பற்றிய
ஆய்வு
Palaeontology -
தொல் உயிரியல்
Palaeopedology -
ஆரம்ப மண் பற்றிய ஆய்வு
Paleo-osteology - எலும்புகளின் அமைப்பு பற்றிய ஆய்வு
Paleobotany - தொல் பயிரியல்
Palynology - தொல் மகரந்த இயல்
Papyrology - பண்டைய புல்தாள் வரைவு பற்றிய ஆய்வு
Parapsychology -
குறிசொல்லியல்
Parasitology -
ஒட்டுண்ணியியல்
Paroemiology - பழமொழிகள் பற்றிய ஆய்வு
Parthenology -
கன்னிகளை பற்றிய ஆய்வு
Pataphysics - கற்பனை தீர்வுகள் பற்றிய அறிவியல் ஆய்வு
Pathology -
எலும்பு நோய் இயல் ( அ ) நோயியல்
Patrology -
போதனையியல்
Pedagogics -
ஆசிரியர் இயல்
Pedology - மண்ணியல்
Pelology -
சேறு ( அ ) சேறு போன்ற மண்ணை பற்றிய ஆய்வு
Penology - தண்டனையியல்
Periodontics - ஈறுகள் பற்றிய ஆய்வு
Peristerophily -
பலவகையான புறாக்களை சேகரிக்கும் கலை
Pestology - பயிர்ப்பூச்சியியல்
Petrology -
பாறைகள் பற்றிய ஆய்வு
Pharmacognosy - தாவர மருந்தியல்
Pharmacology - மருந்தியல்
Pharology -
கலங்கரை விளக்கங்கள் பற்றிய ஆய்வு
Pharyngology - தொண்டை இயல்
Phenology -
உயிரிகள் ஆய்வியல் ( அ ) பருவப்
பெயர்வியல்
Phenomenology -
தொடர்பிலியியல்
Philately -
அஞ்சல் தலை பற்றிய ஆய்வு
Philematology -
செயல் அல்லது முத்தம் பற்றிய ஆய்வு
Phillumeny - தீப்பெட்டியின் ( லேபில் ) அட்டைகளை சேகரிக்கும் கலை
Philology -
மேகநோயியல்
Philosophy - மெய் அறிவியல் ( அ ) மெய்யியல்
Phoniatrics -
பேச்சின் ஒலிகள் பற்றிய ஆய்வு
Photobiology - ஒளி உயிரியல்
Phraseology -
சொற்றொடர்களை பற்றிய ஆய்வு
Phrenology -
மண்டையோட்டு அமைப்பு ஆள்வியல்
Phycology -
பாசி இயல்
Physics - இயற்பியல்
Physiology - நரம்பு மண்டலம் பற்றிய ஆய்வு
Phytology - தாவரவியல் ( அ ) பயிரியல்
Piscatology -
மீன்கள் பற்றிய ஆய்வு
Pisteology - விஞ்ஞானம் ( அ ) நம்பிக்கை பற்றிய ஆய்வு
Planetology - கிரகங்கள் பற்றிய ஆய்வு
Plutology - செல்வவியல்
Pneumatics -
வளி ஆய்வியல்
Podiatry -
காலின் கோளாறுகள் பற்றிய ஆய்வு, மற்றும் சிகிச்சை
Podology -
கால்கள் பற்றிய ஆய்வு
Polemology - யுத்தம் பற்றிய ஆய்வு
Pomology - கனியியல் ( அ ) பழ மரம் வளர்ப்பு பற்றிய இயற்பியல்
Posology - மருந்து அளவியல்
Potamology -
ஆறுகள் பற்றிய ஆய்வு
Praxeology -
மனித நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு
Primatology - விலங்கின வரிசையமைப்பு பற்றிய ஆய்வு
Proctology -
மலக்குடலியல்
Prosody - செய்யுளமைப்பியல்
Protistology -
ஒருசெல் உயிரினங்கள் பற்றிய ஆய்வு
Proxemics - தனிமையான இடத்தை தேடும் மனிதனை பற்றிய ஆய்வு
Psalligraphy -
காகிதத்தை கத்தரித்து படங்களை செய்யும் கலை
Psephology
- தேர்தல் பற்றிய அறிவியல் ஆய்வு
Pseudology - பொய்ம்மைக்கலை
Pseudoptics -
ஒளியியல் திரிபுக்காட்சி பற்றிய ஆய்வு
Psychobiology
- ஆளுமையியல்
Psychogenetics - மனிதனின் மனநிலை பற்றிய ஆய்வு
Psychognosy -
மனிதனின் மனநிலை ( அ ) ஆளுமை பற்றிய ஆய்வு
Psychology -
உளவியல் பற்றிய ஆய்வு
Psychopathology - மன உளவியல்
Psychophysics -
உடலுளத் தொடர்பாய்வியல் ( அ ) மனோ உடலியல்
Pteridology -
பெரணி ஆராய்ச்சித்துறை ( அ ) பன்னங்கள் பற்றிய ஆய்வு
Pterylology - பறவைகளின் இறகுகள் பற்றிய ஆய்வு
Pyretology - காய்ச்சல்கள் பற்றிய ஆய்வு
Pyrgology - கோபுரங்கள் பற்றிய ஆய்வு
Pyroballogy
- பீரங்கிகள் பற்றிய ஆய்வு
Pyrography -
சூடேற்றிய கருவிகள் கொண்டு சித்திரம் பொறிக்கும் கலை
Quinology
- குயினைன் பற்றிய ஆய்வு
Raciology -
மனித இனம் பற்றிய ஆய்வு
Radiology -
கதிர்வீச்சியல்
Reflexology - அனிச்சை பற்றிய ஆய்வு
Rhabdology -
அறிவு ( அ ) கற்றல் குறித்த
தண்டுகள் பற்றிய ஆய்வு
Rheology - பாய்வியல் ( அ ) பொருளின் ஒழுங்கு-மாறுபாடு ஆகியவற்றை
ஆராயும் இயல்
Rheumatology - வாதவியல்
Rhinology -
மூக்குத் தொடர்பான நோய்கள் பற்றிய அறிவியல் ஆய்வு
Rhochrematics - சரக்கு மேலாண்மை அறிவியல் மற்றும் பொருட்கள் இயக்கம்
Runology - ரூனிக் எழுத்துக்கள் பற்றிய ஆய்வு
Sarcology - உடற்சதை இயல்
Satanology -
பேயிறை நம்பிக்கை சார்ந்த கருத்துத்திரட்டும் பழக்கம்
Scatology -
புதைபடிவச் சாணவியல் ( அ ) இலக்கியத்தில் சாணம் பற்றிய ஆய்வு
Schematonics - ஓசைக்கேற்ப சைகை செய்யும் கலை
Sciagraphy - நிழற்கோட்டக்கலை, ஒளிநிழற்சாயலாக
வரையுங்கலை, நிழல்கொண்டு நேரமறிதல் ( அ )
ஊடுகதிர் நிழற்படக்கலை
Scripophily - பத்திரங்கள்
மற்றும் பங்குச் சான்றிதழ்கள் சேகரிக்கும் பழக்கம்
Sedimentology - வண்டல் ( அ ) படிவுப்பாறைகள் பற்றிய ஆய்வு
Seismology - நிலநடுக்க இயல்
Selenodesy -
நிலவின் ஈர்ப்புத் திறனையும், அதன் மேற்பரப்பையும் அளக்கும் வானியல்
Selenology -
நிலாவியல்
Semantics - சொற்பொருளியல்
Semantology - வார்த்தைகள் ( அ )அர்த்தங்கள் பற்றிய அறிவியல் ஆய்வு
Semasiology - சொற்பொருளியல்
Semiology -
நோய் அறிகுறி பற்றிய ஆய்வு
Semiotics - குறிகள் மற்றும் அடையாளங்ள் பற்றிய ஆய்வு
Serology -
சீரம்கள் பற்றிய ஆய்வு
Sexology - பாலியல்
Siderography - எஃகின் மேற்செய்யப்படும்செதுக்கு
வேலைப்பாட்டுக் கலை
Sigillography -
முத்திரைகள் பற்றிய ஆய்வு
Significs
- பொருள் ( அ ) அர்த்தம் பற்றிய அறிவியல் ஆய்வு
Silvics - மரங்கள் வாழ்க்கை பற்றிய ஆய்வு
Sindonology - டுரின் பற்றிய காரணமில்லாத ஆய்வு
Sinology - சீன நடை, உடை, பாவனை, மொழி, நாகரீகங்களை ஆய்வு செய்தல்
Sitology - பத்தியவியல்
Sociobiology -
சமூக உயிரியல்
Sociology -
சமூகவியல்
Somatology -
உடல் உள்ளுறுப்பியல், உடற்பண்பியல், உயிருள்ள
உடலைப் பற்றிய ஆய்வு
Sophiology -
அருள் ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இறைமை நூல் பற்றிய
ஆராய்ச்சி
Soteriology -
இறையியல் இரட்சிப்பின் ஆய்வு
Spectrology -
பேய்கள் பற்றிய ஆய்வு
Spectroscopy - நிறமாலை பற்றிய ஆய்வு
Speleology -
குகைகள் பற்றிய ஆய்வு
Spermology - விதைகள் பற்றிய ஆய்வு
Sphagnology
- பாசிகள் பற்றிய ஆய்வு
Sphragistics - செதுக்குருவ முத்திரையியல்
Sphygmology - துடிப்பு பற்றிய ஆய்வு
Splanchnology -
உடற்பாகங்கள் அல்லது
உள்ளுறுப்புகள் பற்றிய ஆய்வு
Spongology -
கடற்பாசிகள் பற்றிய ஆய்வு
Stasiology -
அரசியல் கட்சிகள் பற்றிய
ஆய்வு
Stemmatology -
நூல்கள் இடையே உள்ள உறவு
பற்றிய ஆய்வு
Stoichiology -
விலங்கு இழையங்கள் கூறுகள்
பற்றிய அறிவியல் ஆய்வு
Stomatology - வாய் நோயியல்
Stratigraphy -
பாறைப்படிவியல்
Stratography -
பாறை
அடுக்கு இயல்
Stylometry -
புள்ளிவிவர பகுப்பாய்வு மூலம்
இலக்கியம் பற்றிய படிப்பு
Suicidology -
தற்கொலை ஆய்வு
Symbology - அடையாளவியல்
Symptomatology -
நோய்க்குறியியல்
Synecology -
சுற்று
சூழல் சமூகங்கள் பற்றிய ஆய்வு
Synectics -
கண்டுபிடிப்பு செயல்முறை
குறித்த ஆய்வு
Syntax -
தொடரியல் ( அ ) சொற்றொடரியல்
Syphilology - மேகநோயியல்
Systematology -
ஒழுங்கு முறைகள் பற்றிய அறிவியல் ஆய்வு
Taxidermy -
தோற்பாவைக் கலைஞர்
Tectonics - அழகுக் கட்டுமானக் கலை
Tegestology -
பீர் பாய்களை சேகரிப்பது மற்றும் ஆய்வு
Teleology - இயல்திட்டவாதம் ( அ ) இறுதி காரணங்கள் பற்றிய ஆய்வு
Telmatology - சதுப்பு நிலம் பற்றிய ஆய்வு
Teratology - முரண் உயிரியல்
Teuthology -
தலைக்காலிகள் பற்றிய ஆய்வு
Textology - நூல்கள் தயாரிப்பு ஆய்வு
Thalassography - கடல் பற்றிய ஆய்வு
Thanatology -
மரணம் மற்றும் அதன் பழக்கங்கள் பற்றிய ஆய்வு
Thaumatology - விந்தைகள் பற்றிய ஆய்வு
Theology - இறையியல்
Theriatrics -
கால்நடை மருத்துவம்
Theriogenology -
விலங்குகள் இனப்பெருக்க அமைப்புகள் ஆய்வு
Thermodynamics -
வெப்ப இயக்கவியல்
Thermokinematics -
வெப்ப இயக்கம் பற்றிய ஆய்வு
Thermology - வெப்பத்தை பற்றிய ஆய்வு
Therology - பாலுட்டி இன உயிரி ஆய்வு நுல்
Thremmatology - மனைவளர் உயிரியல்
Threpsology - ஊட்டச்சத்து அறிவியல்
Tidology -
அலைகள் பற்றிய ஆய்வு
Timbrology -
அஞ்சல் தலைகளின் பற்றிய ஆய்வு
Tocology -
மகப்பேறியல், பணியியல்
Toneticstopology - கட்டமைப்பியல்
Toponymics -
இடத்தில் பெயர்கள் பற்றிய ஆய்வு
Toreutics -
உலோகத்தில் புடைப்பாகச் சித்திரம் செதுக்கும் கலை
Toxicology - நச்சுயியல்
Toxophily -
வில்வித்தை பற்றிய ஆய்வு
Traumatology - காயங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றிய ஆய்வு
Tribology - உராய்வுகள் பற்றிய ஆய்வு
Trichology - நோய்களும் பற்றிய ஆய்வு
Trophology - ஊட்டவியல்
Tsiganology -
நாடோடிகள் பற்றிய ஆய்வு
Turnery -
கடைசல் பிடிக்குங் கலை
Typhlology -
கண் தெரியாமை பற்றிய அறிவியல்
ஆய்வு
Typography -
அச்சுக்கலை
Typology -
சின்னங்கள் பற்றிய ஆய்வு
Ufology -
வேற்றுலக விண்கலன் பற்றிய ஆய்வு
Uranography -
விரி விளக்க வானியல்
Uranology - அண்ட கோளங்கள் பற்றிய அறிவியல் ஆய்வு
Urbanology -
நகரங்களில் பற்றிய ஆய்வு
Urenology -
துரு அச்சுகள் பற்றிய ஆய்வு
Urology -
சிறுநீரக பற்றிய ஆய்வு
Venereology - மேக நோய்ச்சிறப்பு மருத்துவத் துறை ( அ ) மேகநோய் ஆய்வு நுல்
Vermeology -
புழுக்கள் பற்றிய ஆய்வு
Vexillology - கொடிகள் பற்றிய ஆய்வு
Victimology - பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஆய்வு
Vinology -
திராட்சைச் செடிகள், திராட்சை ரசம் தயாரிப்பு பற்றிய அறிவியல் ஆய்வு
Virology -
நச்சுயிரியல்
Vitrics - கண்ணாடியால் செய்யப்பட்ட பொருட்கள் பற்றிய ஆய்வு
Volcanology -
எரிமலைகள் பற்றிய ஆய்வு
Xylography -
மரம் செதுக்குக் கலை
Xylology - மரங்கள் பற்றிய ஆய்வு
Zenography -
வியாழன் கோள் பற்றிய ஆய்வு
Zoiatrics -
கால்நடை அறுவை சிகிச்சை
Zooarchaeology -
விலங்குகளின் தொல்பொருள் ஆராய்ச்சி
Zoochemistry - விலங்குகளின் வேதியியல் பற்றிய ஆய்வு
Zoogeography -
விலங்குகள் புவியியல் ரீதியான பங்கீடு பற்றிய ஆய்வு
Zoogeology - எஞ்சியுள்ள விலங்குகளின் படிமங்கள் பற்றிய
ஆய்வு
Zoology - விலங்கியல்
Zoonomy - விலங்குடற்றொழிலியல்
Zoonosology -
விலங்குகளின் நோய்கள் பற்றிய ஆய்வு
Zoopathology -
விலங்குகளின் நோய்கள் பற்றிய ஆய்வு
Zoophysics -
விலங்குகளின் உடல்கள் பற்றிய இயற்பியல் ஆய்வு
Zoophysiology -
விலங்குகளின் உடலியல் பற்றிய ஆய்வு
Zoophytology -
தாவரம் போன்ற
விலங்குகளின் பற்றிய ஆய்வு
Zoosemiotics - விலங்குகளை தொடர்பு கொள்ளுதலை பற்றிய ஆய்வு
Zootaxy - விலங்குகளை வகைப்படுத்தும் அறிவியல் ஆய்வு
Zootechnics - இனப்பெருக்க விலங்குகள் பற்றிய அறிவியல் ஆய்வு
Zymology -
நொதித்தல் பற்றிய அறிவியல் ஆய்வு
Zymurgy -
மதுப் புளிக்காடி வேதியியல்