Alkali - சோடா காரம்
Aloes - வாசனைச்செடி
Alum - படிகாரம்
Amber - அம்பர்
Aniseed - சோம்பு
Asafoetida - பெருங்காயம்
Basil - துளசி
Betel Nut - பாக்கு
Black
Pepper - மிளகு
Caechu - ஏலக்காய்
Camphor - கற்பூரம்
Caraway - ஓமம்
Cassia - வாசனை இலை
Chilly - மிளகாய்
Chirata - சிராயதா
Chorme Alum - சிகப்பு படிகாரம்
Cinnamon - இலவங்கப்பட்டை
Clove - லவங்கம்
Cocain - கோகைன்
Coriander
Seed - கொத்தமல்லி விதை
Cumin Seed - சீரகம்
Dry Ginger - சுக்கு
Gall nut - மாசிக்காய்
Ginger - இஞ்சி
Hemp - பங்கி
Indian
Mudder - சிவப்பு
சாயச்செடி
Linseed - அலசி
Liquorice - அதி மதுரம்
Lithange - ஈயம் தொடர்புடைய
சொல்
Mace - ஜாதி பத்திரி
Madow
Saffron - கேசரி
Menthol - புதினா சத்து
Musk - கஸ்தூரி
Nigella - கலஞ்சி
Nitre - வெடி உப்பு
Nutmeg - ஜாதிக்காய்
Opium - அபின்
Origanum - சிகைக்காய்
Parley - அஜ்மோதா
Phyllenthus
- நெல்லி
Phymol - ஓமவ சத்து
Poppyseed - அபினி விதை
Pseudoalum - தாது உப்பு
Red Chilly - மிளகாய்
Ruddle - காவிக்கல்
Saffron - குங்குமப்பூ
Sago - ஜவ்வரிசி
Salt - உப்பு
Saltpetre - வெடி உப்பு
Sandal - சந்தனம்
Senna - சூர தாவரை
Soap nut - பூந்திக்கொட்டை
Sulphur - கந்தகம்
Turmeric - மஞ்சள்
Vitrol - சல்பியூரிக் அமிலம்
Yeast - புளிப்பு