PHOBIAS – அச்சங்கள்
Ablutophobia - fear of bathing, washing, or cleaning - குளியல், சலவை அல்லது துப்புரவு செய்வதற்கு அச்சம்
Acarophobia -
ear of itching - தோல் ஒட்டுண்ணிகள் கண்டு இயற்கை மீறிய
அச்சம்
Achluophobia
- fear of darkness - இருள் அச்சம்
Acousticophobia
- fear of noise - இரைச்சல் அச்சம்
Aeluro
phobia - பூனைகளைக் கண்டு பேரச்சம்
Biblio
phobia - புத்தகங்கள் மீது இயற்கை மீறிய
வெறுப்பு
Cardio
phobia - இதய நோய் கண்டு பேரச்சம்
Copro phobia
- சாணம் கண்டு பேரச்சம்
Dora phobia - தோல் (அல்லது) ரோமத்தை தொடுவதற்குப்
பெரும் பயம்
Ergo phobia - வேலை என்றால் ஏற்படும் பெரும் பயம்
Gyne phobia - பெண்களைக் கண்டு பேரச்சம்
Hemo phobia - குருதியைக் காண்பதால் ஏற்படும் பேரச்சம்
Hydro phobia
- நீர் கண்டு இயற்கை மீறிய அச்சம்
Hypno phobia - தூக்கம் கண்டு இயற்கை மீறிய அச்சம்
Kiddo phobia - குழந்தைகள் தங்களை நேசிக்க மாட்டார்களோ என்ற
பெற்றோர்களின் பேரச்சம்
Necro phobia
- மரணம் கண்டு பேரச்சம்
Negro phobia
- நீக்ரோக்களிடம் பெரும் அச்சம்
கொள்ளுதல்
Noso phobia - நோய் கண்டு பெரும் அச்சம்
Nycto phobia
- இரவைக் கண்டு ஏற்படும் பேரச்சம்
Patho phobia - இயற்கை மீறிய நோய் அச்சம்
Thanato
phobia - மரணம் கண்டு இயற்கை மீறிய பேரச்சம்
Theo phobia - கடவுளின் சீற்றத்துக்கு பெரிதும்
அஞ்சுதல்
Zeno phobia - வெளி நாட்டவரைக் கண்டு பேரச்சம்
Zoo phobia - விலங்குகளை கண்டு இயற்கை மீறிய பேரச்சம்