Psychology


 

PSYCHOLOGY - உளவியல்

 


ABERRATION              -         மனக்கோளாறு

ABILITY                   -         திறமை

ABKLINGEN               -         குர்ல் மங்கல்

ABSTRACT INTELLIGENCE    -         கருத்துநிலை நுண்ணறிவு

AGORAPHOBIA             -         திடல் மருட்சி - பொது இடங்களுக்கு, மக்கள் இடையே போதலில் அச்சம்

ALGONAGNIA              -         வலிநுகர்மகிழ்வு - வலித்தூண்டி அல்லது வலித்தாங்கி பாலுணர்வு மகிழ்ச்சியடையும் பண்பு

AIMING TEST              -         இயைபுச் சோதனை - கண்-கை இயைபை சரிபார்க்கும் சோதனை

ALALIA                   -         ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை

ALEXIA                   -         சொற்குருடு - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை

ALOGIA                   -         பேச்சு வறுமை - மனக்குழப்பம், மனக்கோளாறு ஆகியவற்றால் முழுத் தகவலுடன் பேச்சு இயலாமை நிலை

AMNESIA                 -         மறதிநோய்

ANOMIA                  -         பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomic aphasia, amnesic/amnestic aphasia

ANOMIC APHASIA      -         பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomia, amnesic/amnestic aphasia

APHASIA                  -         மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphemia

APHEMIA                 -         மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphasia

ATTENTION DEFICIT HYPERACTIVITY DISORDER (ADHD) - கவனக்குறை மிகைச்சுறுதி

ATTENTION FIELD          -         கவனக்களம்

AUTISM                  -         மதியிறுக்கம்

BABY-HOOD               -         குழவிப்பருவம்

BEHAVIOUR               -         நடத்தை

BIPOLAR MOOD DISORDER   -         இருமுனைக்கோடி

CIRCUMLOCUTION          -         சுற்றி வளைத்துப் பேசுதல்

CLAIRVAUDIENCE      -         தெளிவுப்கேட்பு

CLAIRVOYANCE            -         தெளிவுக்காட்சி

CLAUSTROPHOBIA          -         மூட்டமருட்சி

CHEMOTAXIS              -         வேதித்தூண்டலியக்கம்

CHESS-BOARD ILLUSION     -         சதுரங்கத் திரிபுக்காட்சி

CLASSICAL CONDITIONING    -         பாரம்பரை நிலைப்படுத்தல் - ஒரு நபர் அல்லது உயிரினம் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இயைபு ஏற்படுத்தி அவையுடன் பங்கேற்பதற்கு தூண்டும் சூழல்; எடுத்தக்காட்டாக ஒரு நாய் உணவைக்கண்டு அதைப் பெறாமல் இருக்கும்போது அதன் நாவு ஊறும்

CRIE DU CHAT            -         பூனைக்கத்து இணைப்போக்கு

DECENCY                 -         தகைமை

DELIRIUM                 -         பித்து நிலை

DEPRESSION              -         மனச்சோர்வு

DISORIENTATION           -         தன்னிலையிழத்தல், தன்னிலையிழப்பு

DOGMA                  -         கோட்பாடு

DYSLEXIA                 -         எழுத்துக்கோர்வை மறதி

EGO                     -         ஆணவம்

ELECTRIC SHOCK THERAPY -         மின்னதிர்ச்சி மருத்துவம்

GENIUS                  -         மேதை

GROUP BEHAVIOUR         -         குழு நடத்தை

GROUP SPIRIT             -         குழுவுணர்ச்சி

GROUP THERAPY          -         குழு மருத்துவம்

GROUPISTIC THINKING      -         குழுவழிச் சிந்தனை

HA(E)MOTOPHOBIA          -         குருதியச்சம்

HYPERACTIVITY            -         மிகைச்சுறுதி

HYPOMANIA               -         மாற்றுநிலை பித்தம்

HYSTERIA                 -         மனயிசிவு

ICONOLATORY             -         உருவவழிபாடு

IMAGO                   -         கனவுரு - விரும்பிய பொருள் அல்லது நபரின் கற்பனைத் தோற்றம

IMBECILE                 -         நனிபேதை

MANIA                   -         பித்த வெறி

MANIC DEPRESSIVE PSYCHOSIS    -    பித்தச் சோர்வுப் பைத்தியநிலை

MASOCHISM               -         வலியேற்பு வெறி

MATERNAL INSTINCT        -         தாய்மையூக்கம்

MEDIUM (SPIRITUAL)        -         ஊடகர்

MEMORY (POWER)         -         நினைவாற்றல்

MEMORY LEVEL           -         நினைவுத் தரம்

MEMORY SPAN            -         நினைவு நெடுக்கம்

MENTAL AGE              -         மனவயது

MENTAL GROWTH          -         மனவளர்ச்சி

MENTAL HEALTH      -         மனநலம்

MIND PERCEPTION         -         மனக்காட்சி

NUMERICAL ABILITY         -         எண் திறமை

ONANISM                 -         நிறைவுறாச் சேர்க்கை

OPERANT CONDITIONING     -         இயக்கர் நிலைப்படுத்தல் - ஒரு குறிப்பிட்ட சூழுலின் காரணத்தால் ஒரு நபர் அல்லது உயிரினம் காட்டும் நடத்தை அல்லது கற்றல் முறை, எ.டு. உணவு, அணைப்பு, அன்பு கிடைக்கப்பெறுதலுக்கு மறுமொழியாக

ORTHODOX               -         ஆச்சாரமான

OUIJA BOARD             -         ஊடகி

PARAGRAPHIA              -         சொல்மறதி

PARALOGIA                -         பொய்யேரணம்

PARALOGISM              -         பொறுந்தாவாதம்

PARAMNESIA              -         பொய்நினைவு

PSYCHOGERIATIC           -         முதியோர் உளவியர்

PURPOSIVISM              -         நோக்கமுடைமை

PUZZLE BOX              -         புதிர்ப்பெட்டி - பல நெம்புகளுடைய பெட்டி, இவைகள் அனைத்தையும் விடுவிக்கப்பட்டு தான் திறக்கக்கூடியது

STRESS                  -         மன இறுக்கம்

Trail and error learning               முயன்று தவரி கற்றல்