PHYSIOLOGY - உடலியல்
ABASIA -
நடக்க
இயலாமை
ABDOMEN - வயிறு
ABDOMINAL CRAMP -
வயிறுப்
பிடிப்பு
ABDOMINAL WALL - வயிறுச் சுவர்
ABORTION - கருச்சிதைவு
ABRASION - சிராய்ப்பு
ABROSIA -
உணவின்மை
ABRASIVE - சிராய்ப்பொருள், சிராய்ப்பான்
ABULIA - கோழமை
ABSCESS - கீழ்க்கட்டி
ACETABULUM - கிண்ணக்குழி
ADEPOSE TISSUE - கொழுப்பிழையம்
AFFERENT NERVE - உட்செல் நரம்பு
ALIMENTARY CANAL - உணவுப்பாதை
ALIMENTARY SECRETION - உணவுச்பாதைச் சுரப்பு
ALVEOLI - காற்றுப்பை
ALVEOLUS - சிற்றறை
ANAESTHETIC - உணர்வு மயக்கி
ANATOMY - உடல்கூற்றியல்
ANKLE - கணுக்கால்
ANTIDOTE - நச்சுமுறி
ANTITOXIN - எதிர்நச்சு
ANUS - குதம், மலவாய்
AORTA - பெருந்தமனி
APPENDIX - குடல்வால்
APPENDICITIS - குடல்வால் அழற்சி
ARM -
கை, கரம்
ARMPIT - அக்குள்
ARTERIAL BLOOD - தமனிக் குருதி
ARTERY - தமனி
ASSIMILATION - தன்மயமாக்கம்
ASPHYXIA - மூச்சடைப்பு
BALANCED DIET - சரிவிகித உணவு
BARIATICS - பெருவுடல் மருத்துவம்
BILLARY CANAL - பித்தப்பாதை
BILLIRUBIN - குருதிப்பித்தம், இரத்தப்பித்தம்
BIOPSY - துணித்தாய்வு
BLOOD CORPUSCLES - இரத்த அணுக்கள்
BLOOD VESSEL - குருதி நாடி, ரத்தக் குழாய்
BRONCHUS - மூச்சுக்கிளைக் குழல்
BOWEL - குடல்
BUCCAL CAVITY - வாய்க்குழி
CALCANIUM -
குதிகால் எலும்பு
CALCEMIA -
சுண்ண மிகைப்பு
CALCUM -
பெருங்குடல் வாய்
CALLOSITY - தோள்
தடிப்பு
CALLUS -
தோல் தடிப்பு
CANCER -
புற்றுநோய்
CANCRUM -
வாய்ப்புண்
CAPILLARY -
தந்துகி, மயிர் குழல்
CAPITULUM -
எலும்பு மூட்டுக் குமிழி
CARDIAC MUSCLE -
இதயத் தசை
CARPUS -
மணிக்கட்டு
CARTILEGE - குருத்தெலும்பு
CATARACT -
கண்புரை
CATARRH -
மூக்கழற்சி
CENTRAL NERVOUS SYSTEM
- மைய நரம்பு மண்டலம்
CEREBELLUM -
சிறு மூளை
CERVIX -
கர்ப்பவாய்
CHOROID -
நாட்பட்ட
CHYLE -
குடற்பால்
CHYME -
இரைப்பைப் பாகு
CIRCULATION - சுற்றோட்டம்
CLAVICLE -
காறை எலும்பு
CLITORIS -
உணர்ச்சிப்பீடம்
COELOME
- உடற் குழி
COLITIS -
பெருங்குடல் அழற்சி
COLON -
பெருங்குடல்
COMEDONE -
கரியமுகடு
CONTRAST DYE -
உறழ்ச்சாயம்
CORNEA - விழி வெண்படலம்
CRANIUM -
மண்டை ஓடு
CROWN OF TOOTH - பற்சிகரம்
CRYSTALLINE LENS -
விழி வில்லை
CT SCAN -
குறுக்குவெட்டு வரைவி
CUTICLE -
மேல் தோல், புறந்தோல்
DEFORMITY -
உறுப்புக் கேடு
DEHYDRATION - நீரகற்றம்
DEODORANT -
நாற்றநீக்கி
DIAGNOSIS -
அறுதியீடு
DIAPHRAGM -
இடைத்திரை
DIAPHRAGM (CONTRACEPTIVE) - மென்சவ்வுறை
DIASTOL -
இதய விரிவு
DIGESTION -
செரிமானம்
DISINFECTANT -
தொற்றுநீக்கி
DUCT -
நாளம்
DUODENUM -
நாளம்
DYSENTARY -
சீதபேதி
EFFERENT -
வெளிச்செல் நரம்பு
ELBOW -
முழங்கை
ELEPHANTIASIS -
யானைக்கால் நோய்
EMULSION -
பால்மம்
ENDOMETRIUM -
உட்பாளம்
ENTEMIC FEVER -
குடல்சுரம்
EPIGLOTTIS -
குரல்வளை மூடி
EPILEPSY -
காக்கை வலிப்பு
ESTROGEN -
பெண்மையியக்குநீர்
ETHMOID -
சல்லடை எலும்பு -
மூக்கெலும்பு
FAECES -
மலம்
FELLOPANE TUBE - கருக்குழாய்
FEMUR -
தொடை எலும்பு
FERMENTATION -
நொதித்தல்
FIBRE NERVE -
நரம்பிழை
FISSURE - பிளவு
FOAM (CONTRACEPTIVE) -
கருத்தடை நுரை
FONTANELLE -
உச்சிக்குழி
FOOD CONSTITUENTS -
உணவுக் கூறுகள்
FOREARM
- முன்கை
GALL BLADDER -
பித்தப் பை
GASTRIC GLAND -
இரைப்பைச் சுரப்பி
GASTRIC JUICE -
இரைப்பை நீர்
GERM -
கிருமி
GLOTTIS -
குரல்வளை வாய்
GULLET
- உணவுக்
குழல்
GUM - ஈறு
HAEMORRHAGE -
இரத்தப் போக்கு
HARMONE -
இயக்குநீர்
HEART-BEAT -
இதயத் துடிப்பு
HEREDITY -
பரம்பரைப் பண்பு
HIGH DENSITY LIPOPROTEIN (HDL) - அடர்
கொழுப்புப்புரதம்
HINGLE JOINT -
கீல் மூட்டு
HUMEROUS -
மேற்கை எலும்பு
HYGENE -
சுகாதாரம்
ILEUM -
சுருங்குடல்
INCISOR -
வெட்டுப் பல்
INFECTION -
தொற்று, அழற்சி
INFLAMMATION -
தாபிதம்
INFERIOR VENACAVA -
கீழ்க்குழி நாளம்
INVOLUNTARY MUSCLE -
அனிச்சைத் தசை
IRIS -
கருவிழி
IRRITATION -
உறுத்தல்
JAUNDICE -
மஞ்சள் காமாலை
JOINT -
மூட்டு
KIDNEY -
சிறுநீரகம்
KNEE-CAP -
முழங்கால் சில்லு
KNUCKLE JOINT - கணு மூட்டு
LACTEAL -
குடற்பால் குழல்
LANTANA CAMARA -
உன்னிச்செடி
LARGE INTESTINE -
பெருங்குடல்
LARYNGITIS -
குரல்வளை அழற்சி
LARYNX -
குரல்வளை
LEUCOCYTES -
வெள்ளை அணுக்கள்
LEUCORRHEA -
வெள்ளைப்படுதல்,
வெள்ளைப் போக்கு
LIMB -
அங்கம், அவயவம்
LIPID PROFILE TEST -
கொழுப்புப்பொருளிலக்கணச் சோதனை
LIPOPROTEIN -
கொழுப்புப்புரதம்
LIVER -
கல்லீரல்
LOW DENSITY LIPOPROTEIN (LDL) - ஐது
கொழுப்புப்புரதம்
LYMPH -
நிணநீர்
MANDIBLE -
கீழ்த்தாடை
MANDIBLE BONE -
கீழ்த்தாடை எலும்பு
MAXILLA
- மேல்த்தாடை எலும்பு
MEMBRANE -
சவ்வு
MENORRHAGIA -
பெரும்பாடு
MENSTRUAL CYCLE -
மாதவிலக்கு காலம்
MENSTRUATION
- மாதவிலக்கு
MESENTARY -
நடுமடிப்பு
MICROBE - நுண்ணுயிரி
MOLAR TEETH -
கடைவாய்ப் பல்
MONO UNSATURATED FAT -
ஒற்றை அபூரிதக் கொழுப்பு
MOTOR NEVER -
இயக்க நரம்பு
MOVABLE JOINT -
அசைவு மூட்டு
MUCOUS GLAND -
சீதச் சுரப்பி
MUCOUS MEMBRANE -
சளிச்சவ்வு
MUCUS -
சீதம், சளி
MUSCLE -
தசை
MUSCULAR FATIGUE -
தசைச் சோர்வு
MYOMERE -
தசை வட்டு
MYONEME -
தசைச் சுருங்கிழை
MYOPIA -
கிட்டப் பார்வை
MYOSIN -
தசையன் -
தசையின் கோள் வடிவப் பொருள்
MYXODEMA -
சளியழற்சி
NACREOLEPSY -
பகல் துயில் நோய்
NARIS -
மூக்குத்துளை
NEUROFIBROMA
- நரம்புச் சிறுகட்டி
NEUROHUMOUR - நரம்புநீர்
NERVOUS COEL -
நரம்புக் குழி
NERVOUS FATIGUE -
நரம்புச் சோர்வு
NERVOUS SYSTEM - நரம்பு
மண்டலம்
NUCLEUS - உட்கரு
NUTRITION -
ஊட்டம்
OESOPHAGUS - உணவுக்
குழாய்
OPTHALMOSCOPE -
உள்விழிகாட்டி
OPTIC NERVE -
பார்வை நரம்பு
ORGAN -
உறுப்பு
ORGANISM - உயிரி
ORIFICE -
துளை
OSSIFICATION -
எலும்பாக்கம்
OTIC CAPSULE -
செவியுறை
OTITIS -
செவியழற்சி
OTORRHOEA -
செவியொழுக்கம்
OTOSCOPE -
செவிநோக்கி
OVARY -
கருவகம், சினைப்பை
OVER-THE-COUNTER MEDICATION - எழுதிக்கொடா
மருந்து
OVUM -
கருமுட்டை
PALATE - அண்ணம்
PANCREAS - கணையம்
PAPILLARY MUSCLE -
அரும்புத் தசை
PARONYCHIA -
நகச்சுற்று
PATELLA -
முழுங்கால் சிப்பி
PATHOLOGY -
நோய்க்கூற்றியல்
PELVIS -
இடுப்புக்கட்டு
PEPTIC ULCER -
குடற்புண்
PERICARDIUM -
இதய உறை
PERISTALSIS -
குடல்தசை இயக்கம்
PERIFONEUM -
உதரப்பையுறை
PHARYNX -
முன் தொண்டை
PHLEGM -
கோழை, கபம்
PITUITARY GLAND -
கபச் சுரப்பி
PIVOT JOINT -
முளை மூட்டு
PLACENTA -
பனிக்குடம்
PLATELET(S) -
இரத்தத் தட்டு(கள்),
இரத்த வட்டு(கள்)
PNEUMONIA -
நுரையீரல் அழற்சி
PUBERTAS PRAECOX -
முன்பூப்படைவு
PRECOCIOUS PUBERTY -
இயல்பூப்படைவு
PRESBYOPIA -
வெள்ளெழுத்து
PRESCRIPTION DRUG
- எழுதிக்கொடு மருந்து
PROGESTERONE -
சினையியக்குநீர்
PROTEIN - புரதம்
PSEUDOCYESIS -
கர்ப்பமாயை
PTOMAINE -
அழிதசை நச்சு
PULSE -
நாடி
PUPIL -
கண்மணி
PUS -
சீழ்
PYLORUS - குடல்வாய்
PYORRHEA -
பற்சீழ்படிவு
RADIUS -
ஆர எலும்பு
RASH -
சினைப்பு, சினப்பு
RECTUM -
மலக்குடல்
REFERRAL -
பரிந்துரைத்தல்
REFLEX ACTION -
அனிச்சைச் செயல்
RESPIRATION - உயிர்த்தல்
RETINA -
விழித்திரை
RIB -
விலா எலும்பு
RICKETS -
கணை நோய்
RIGOR MORTIS -
மரண விறைப்பு
SACCUKUS -
செவிப்பை
SACRUM -
திரிகம்
SALIVA -
உமிழ்நீர்
SATURATED FAT -
பூரிதக் கொழுப்பு
SCAR -
தழும்பு
SCROTUM -
விதைப்பை
SCURVY -
கேவிநோய்
SCLEROTIC -
விழி வெளிபடலம்
SECRETION
- சுரப்பு நீர்
SENSE - புலன்
SEPTUM -
இடைச்சுவர்
SENEWS -
தசை நார்
SINUSITIS -
பீனிசம்
SKELETON
- எலும்புக் கூடு
SMALL INTESTINE -
சிறு குடல்
SOCKET JOINT -
கிண்ண மூட்டு
SPERM
- விந்து
SPHINCTER MUSCLE -
இறுக்குத் தசை
SPINAL COLUMN -
முதுகுத் தண்டு
SPINAL CORD -
தண்டு வடம்
SPLEEN -
மண்ணீரல்
STERLIZATION (BIRTH CONTROL) - மலடாக்கம்
STERLIZATION (GERM REMOVAL) - கிருமி
நீக்கம்
STIMULANT
- ஊக்கி
STOMACH -
இரைப்பை
STRIPED MUSCLE -
வரித்தசை
SWEAT -
வேர்வை
SYNOVIAL MEMBRANE -
மூட்டுப்பை சவ்வு
SYSTEM -
மண்டலம்
SYSTOLE - இதயச் சுருக்கம்
TASTE BUDS -
சுவை அரும்புகள்
TEAR -
கண்ணீர்
TEMPORAL BONE -
கன்ன எலும்பு
TENDON - தசை நாண்
TESTIS -
விதைப் பை
TESTOSTERONE -
ஆண்மையியக்குநீர்
THORAX -
மார்பறை
THYROID GLAND -
கேடையச் சுரப்பி
TISSUE -
இழையம்
TOOTH PULP -
பற்கூழ்
TOXIN - நச்சு
TRACHEA -
மூச்சுக் குழல்
TRUNK -
முண்டம்
TYMPANUM -
செவிப்பறை
ULCER -
புண்
ULNA
- முழங்கை எலும்பு
UNSATURATED FAT -
அபூரிதக் கொழுப்பு
UREA -
சிறுநீர் உப்பு,
அமுரி உப்பு, அமுரியம்
URIC ACID -
சிறுநீர் அமிலம்,
அமுரி அமிலம்
URINARY BLADDER -
சிறுநீர்ப்பை
URTICARIA -
காணாங்கடி
UTERUS - கருப்பை, கர்ப்பப்பை
VACCINATION -
தடுப்பூசி (INJECTION),
தடுப்பு மருந்து (ORAL)
VEIN -
சிரை
VENTRICLE -
இதய அறை
VILLUS -
குடல் உறிஞ்சி
VISCERA -
உள்ளுறுப்பு
VISCERAL EXAM -
உள்ளுறுப்புச் சோதனை
VITAMIN -
உயிர்ச்சத்து
VOCAL CHORD -
குரல் நாண்
VOMER BONE -
கலப்பை எலும்பு
YOLK -
மஞ்சள் கரு
ZONE -
மண்டலம்