Physics

                      PHYSICS இயற்பியல்

 

ABERRATION              -        பிறழ்ச்சி

ABRASIVE                 -        தேய்பொருள்

ABSOLUTE                -        தனி, சார்பிலா

ABSOLUTE ZERO           -        தனித்த சுழியம்

ABSORBTIVE POWER        -        உறிஞ்சு திறன்

ACCELERATION            -        முடுக்கம்

ACCELOROMETER          -        முடுக்கமானி

ACTION                  -        வினை

ADHESION                -        ஒட்டுப்பண்பு

ADIABATIC COMPRESSION - வெப்பமாறா அமுக்கம்

ADSORPTION              -        பரப்புக்கவர்ச்சி, வெளிக்கவரல் - ஒரு நீர்மம் அல்லது திண்மத்தின் மேல்பரப்பில் மற்றொரு பொருளின் அணு/மூலக்கூறு படிதல்

ALTIMETER                -        உயரமானி

AMPLIFIER                -        மிகைப்பி

ANALOGY                 -        ஒப்புமை

ANEMOMETER              -        காற்றுவேகமானி

ANGLE OF CONTACT        -        தொடு கோணம்

ANGLE OF DEVIATION       -        விரி கோணம்

ANGLE OF EMERGENCE     -        விடு கோணம்

ANGLE OF INCIDENCE      -        படு கோணம்

ANGLE OF PROJECTION     -        எறிகோணம்

ANGULAR MOMENTUM       -        வளைவுந்தம்

ANGULAR VELOCITY         -        கோணத் திசைவேகம்

ANTI-PARTICLE             -        எதிர்மத் துகள்

ANTI-MATTER              -        எதிர்மப் பொருண்மை

ANODE                   -        நேர் மின்வாய்

ARC LAMP                -        மின்வில் விளக்கு

BALANCE WHEEL           -        சமச்சக்கரம்

BALANCE POINT            -        சமநிலை

BALL BEARING             -        மணித்தாங்கி, மணிப்பொதிகை

BAND GAP                -        பட்டை இடைவெளி

BANKING (CURVED TRACKS) -        வரம்புயர்வு

BAR MAGNET              -        சட்டக் காந்தம்

BARYON                  -        பளுனி அதிக பாரம் கொண்ட அடிப்படைத் துகள்கள்

BAROGRAPH               -        பார வரைவி

BAROSCOPE               -        பாரமானி

BATTERY                 -        மின்கலம்

BEAKER                  -        முகவை

BEATS                   -        துடிப்புகள்

BELL JAR                 -        மணி ஜாடி

BELT                    -        வார்ச்சந்து

BICONVEX LENS           -        இருகுவி வில்லை

BINDING ENERGY          -        பிணைப்பாற்றல்

BINDING SCREW           -        இணைப்புத் திருகாணி

BINOCULAR               -        இருகண்நோக்கி

BLACK BODY              -        கரும்பொருள்

BOSON                   -        முழுச்சுழலி

CAPILLARY ACTION                 -        தந்துகி விளைவு

CHRONOMETER            -        காலமானி

CLUTCH                  -        விடுபற்றி

COMMUTATOR             -        திசைமாற்றி

COOLANT                 -        குளிர்வி

CORRESPONDENCE PRINCIPLE -      நிகர்மைக் கோட்பாடு

COSMIC RAY              -        அண்டக் கதிர்

DEPRESSION              -        தாழ்வு

DICHROMATISM            -        இருநிறமை

DIELECTRIC               -        மின்கடத்தாப் பொருள், மின்கடத்திலி

DIELECTRIC CONSTANT      -        மின்கடவா எண்

DIELECTRIC LOSS          -        மின்காப்பிழப்பு

DIELECTRIC RESISTANCE    -        மின்காப்புத் தடை

DIFFRACTION (LIGHT)       -        நிறப்பிரிகை

DIFFRACTION (WAVE)       -        விளிம்பு வளைவு

DIFFUSION, DIFFUSION CURRENT -   விரவல், விரவலோட்டம்

DIPOLE MOMENT           -        இருமுனைத் திருப்புமை

DUCTILE                 -        நீள்மையுடைய, நீட்டுத்தன்மையுடைய

DUCTILITY                -        நீள்மை, நீட்டுமை, நீட்டுதன்மை

DYNAMIC PRESSURE        -        இயக்காற்றல்

EARNSHAW'S THEOREM      -        எர்ன்ஷா தேற்றம் - காந்த இலகுமம் நிலையான (அதாவது இயக்கமற்ற அல்லது சுற்றாத) நிலைக்காந்தத்தால் பெறுவது இயலாததாகும்; இம்முறைமையில் எப்போதும் நிலைப்பின்மை நீடிக்கும்; சிறுதுளி இடையூறும் கூட இக்கட்டகத்தை நொறுங்கச் செய்யும்

EXTRINSIC SEMICONDUCTOR - வெளியார்ந்தக் குறைக்கடத்தி

FERMION                         -        அரைச்சுழலி

FLUID                   -        பாய்மம்

FLUX                    -        பாயம்

FREE ELECTRON           -        தனித்த எதிர்மின்னி, தனித்த மின்னணு

FREQUENCY              -        அலைவெண், பருவெண்

FRICTION                 -        உராய்வு

FRINGING                -        வடிம்பாதல்

FOCAL LENGTH            -        குவிநீளம், குவியத் தொலைவு

FORWARD BIAS            -        முன்னோக்குச் சாரிகை

GALAXY                  -        விண்மீன் மண்டலம்/விண்மீன் கூட்டம்/விண்மீன் திரள்

GLUON                   -        ஒட்டுமின்னி/ஒட்டுனி

HADRON                 -        வல்லியன் - அதிக உள்வினை கொண்ட அடிப்படைத் துகள்கள்

HEAT FLUX               -        வெப்பப் பாயம் - வெப்ப ஆற்றல் ஒரு அலகு பரப்பு ஒரு அலகு காலம் வீதம் பரவல்

HYDROSTATIC PRESSURE    -        நிலைநீர்ம அழுத்தம் - ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் நிலையான நீர்மம் தன் எடையால் ஒரு அலகு பரப்பில் ஏற்படுத்தும் விசை

IMAGE                   -        பிம்பம்

INERTIA                  -        நிலைமம்

INVERSION                -        நேர்மாறல்

INTERACTION              -        உள்வினை

INSTRINSIC SEMICONDUCTOR -       உள்ளார்ந்தக் குறைக்கடத்தி

ION                     -        மின்னூட்டணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னூட்டணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னூட்டணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும்

IONIZATION               -        மின்னூட்டணுவாக்கம்

ION CURRENT             -        மின்னூட்டணுவோட்டம்

ION SHEATH              -        மின்னூட்டணுவுறை

IONIC CONDUCTIVITY       -        மின்னூட்டணுக் கடத்தம்

KINETIC ENERGY          -        இயக்காற்றல்

LAMI'S THEOREM           -        லாமி தேற்றம் - ஒரு புள்ளி மூன்று விசைகளுக்கு உட்பட்டு சமநிலையில் இருப்பின், ஒவ்வொரு விசையும் மற்ற இரு விசைகளுக்கு இடையே உள்ள கோணத்தின் செவ்வளை (sine) மதிப்பிற்கு நேர்வீதமாக அமையும். P, Q மற்றும் R O என்கிற ஒரு புள்ளியில் சமநிலையாக இருப்பின். இவ்விசகளுக்கு எதிராக அமையும் கோணம் முறையே a, b, c எனி, P sin a, Q sin b, R sin C, எனவே P/sin a = Q/sin b = R/sin c

LATENT HEAT              -        உள்ளுறை வெப்பம், மறைவெப்பம் - ஒரு பொருளின் நிலைமாற்றத்திற்கு உறியப்படும் அல்லது வெளியிடப்படும் வெப்பம்

LATTICE                  -        நெய்யரி

LATTICE CONSTANT         -        நெய்யரி மாறிலி - ஒரு நெய்யரியில் ஒவ்வொரு கலனிற்கு இடையே உள்ள தொலைவு; பொதுவாக ஒரு நெய்யரியில் மூன்று நெய்யரி மாறிலிகள் உள்ளன; கன நெய்யரியில் இவை மூன்றும் சமம்

LEAKAGE CURRENT         -        கசிவு மின்னோட்டம்

LEPTON                  -        மெதுனி - குறை பாரம் கொண்ட அடிப்படைத் துகள்கள்; இவை முழுச்சுழல் (integer spin) கொண்டவை

MALLEABILITY              -        தகடுமை, தகடாகும் தன்மை

MAGNETIC FIELD STRENGH -        காந்தப் புலச் செறிவு - ஒரு பொருள் எந்த அளவிற்கு காந்தமாக்கப்படுகிறதோ, என்பதைக் குறிக்கும்; ஓரலகு பருமனுக்கான பொருளின் காந்தத் திருப்புத் திறன்;

MAGNETIC FLUX           -        காந்தப் பாயம்

MAGNETIC FLUX DENSITY    -        காந்தப் பாய அடர்வு

MAGNETIC LEVITATION (MAGLEV) -     காந்தலகுமம்

MAGNETIC PERMEABILITY    -        காந்த உட்புகுத்திறன் - ஒரு பொருள் அதனுள் காந்த விசைக்கோடுகளை அனுமதிக்கும் திறன்.

MAGNETIC SUSCEPTIBILITY   -        காந்த ஏற்புத் திறன் - ஒரு எவ்வளவு எளிதில் மற்றும் எவ்வளுவு வலுவுடன் காந்தமாக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கும்

MAGNETIZATION            -        காந்தமாக்கம்

MAGNETOSTRICTION        -        காந்தச்சுருக்கம்

MATTER                  -        பொருண்மை, பருப்பொருள்

MASS                    -        திணிவு, நிறை

MECHANICAL ENERGY       -        பொறிமுறையாற்றல்

MECHANICAL EQUIVALENT    -        பொறிமுறைச் சமவலு

MECHANICAL MODEL        -        பொறிமுறை மாதிரி

MECHANICS               -        பொறிமுறையியல்

MEDIUM                  -        ஊடகம்

MELODY                  -        இன்னிசை

MESON                   -        இடையி - வல்லியன் வகை துகள்கள் (hadron type particle); மெதுனிகளுக்கும் (leptons) பாரிகளுக்கும் இடை பாரம் கொண்டவை

MOBILITY                         -        நகர்கை

MOLE (GRAM-MOLECULE)     -        கிராமூலக்கூறு

MOLECULE                -        மூலக்கூறு

MOLECULAR BEAM          -        மூலக்கூற்றுக் கற்றை

MOLECULAR BOND                 -        மூலக்கூற்றுப் பிணைப்பு

MOLECULAR WEIGHT        -        மூலக்கூற்றடை

MOMENT                  -        திருப்புமை, திருப்புத்திறன்

MOMENT OF INERTIA OF A PARTICLE - துகளின் நிலைமத் திருப்புத்திறன்/திருப்புமை - துகளின் நிறை மற்றும் நிலையான அச்சிலிருந்து அதன் தொலைவின் இருமடி ஆகியவற்றின் பெருக்கல் பலன்; m நிறைக் கொண்ட துகள் ஒன்று நிலையான அச்சிலிருந்து r தொலைவில் இருப்பதாகக் கொண்டால், அவ்வச்சைப் பற்றிய துகளின் நிலைமத் திருப்புத்திறன் mr² ஆகும்

MOMENT OF INERTIA OF A RIGID BODY - திண்பொருளின் நிலைமத் திருப்புத்திறன்/திருப்புமை - திண்பொருளில் அடங்கியுள்ள எல்லா துகள்களின் நிலைமத்திருப்புத்திறனின் கூட்டுத்தொகை

MOMEMTUM               -        உந்தம்

MONOCHROMATIC (LIGHT)    -        ஒருநிற(வொளி)

MOTION                  -        இயக்கம்

MOTIVE FORCE            -        இயக்க விசை

MUON                   -        கனமின்னி - எதிர்மின்னியைவிட (electron) 307 மடங்கான அதற்கு நிகரான பண்புகள் கொண்டத் துகள்

NEGATIVE CHARGE                 -        குறை மின்னூட்டம், எதிர் மின்னூட்டம்

NEGATIVE ION             -        குறை மின்னூட்டணு, எதிர் மின்னூட்டணு

NEUTRINO                -        நுண்நொதுமி - ஒளிவேகம் அருகாமையில் செல்லக்கூடிய அடிப்படைத் துகள்கள்; மின்மற்றவை

ORBITTAL VELOCITY         -        சுற்றியக்கத் திசைவேகம்

PARTICLE ACCELERATOR     -        துகள் முடுக்கி

PERPENDICULAR AXIS THEOREM -     செங்குத்து அச்சுத் தேற்றம்

PERPETUAL MOTION        -        நிரந்திர இயக்கம்

PHOTON                  -        ஒளியன்

PICKLE-BARREL REACTOR    -        பீப்பாய் அணுவுலை

PIEZO-ELECTRICITY                 -        அமுக்கமின்சாரம்

PROJECTILE               -        எறிது

POSITIVE CHARGE          -        நிறை மின்னூட்டம்; நேர் மின்னூட்டம்

POSITIVE ION             -        நிறை மின்னூட்டணு; நேர் மின்னூட்டணு

POTENTIAL BARRIER        -        மின்னழுத்த அரண்

POSITRON                -        மறுதலை எதிர்மின்னி

POTENTIAL DIFFERENCE     -        மின்னழுத்த வேறுபாடு

POTENTIAL ENERGY        -        நிலை ஆற்றல்

PULLEY                  -        கப்பி

QUANTUM                 -        துளியன்

QUARK                   -        கூற்றிலி

RADIUS OF GYRATION      -        சுழற்சி ஆரம் - ஒரு பொருளின் நிறை முழுவதும் ஒரு புள்ளியில் செறிந்திருக்கும் எனக்கொண்டால், அப்புள்ளிக்கும் நிலையான அச்சுக்கும் இடையே உள்ள தொலைவு. பொருளின் நிலை M எனவும், சுழற்சியாரம் K எனக்கொண்டால், நிலையான அச்சைப் பற்றிய பொருளின் நிலைமத் திருப்புத்திறன் I = MK² ஆகும்

RANGE                   -        நெடுக்கம்

RADIO                   -        வானொலி

RADIO INTERFERENCE      -        வானலை இடையூறு

RECOIL                  -        பின்னடிப்பு

REFRIDGERANT            -        குளிர்பதனூட்டி

RELATIVE DENSITY         -        ஒப்படர்த்தி

REPULSION               -        தள்ளுகை, எதிர்த்தல்

REVERSE BIAS             -        பின்னோக்குச் சாரிகை

RIGID BODY              -        திண்பொருள்

ROTATORY COMPRESSOR    -        சுழல் அழுத்தி

SATURATION               -        தெவிட்டல்

SCALE (MUSIC)            -        மண்டிலம்

SCATTERING OF LIGHT      -        ஒளிச்சிதறல்

SHEAR                   -        கொய்வு

SIPHON                  -        வடிகுழாய்

SOLIDITY                         -        திண்மை

SONOMETER              -        சுரமானி

SPECIFIC HEAT            -        தன்வெப்பம் - ஒரு பொருளின் தன்வெப்ப ஏற்புத்திறன் மற்றும் நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் ஆகியவற்றின் விகிதம்

SPECIFIC HEAT CAPACITY    -        தன் வெப்ப ஏற்புத்திறன் - ஒரு பொருளின் வெப்பநிலையை ஒரு பாகை Centigrade ஏற்றுவதற்கு தேவையான வெப்பம்; இது அப்பொருளின் நிறை மற்றும் மூலதனத்தை சார்ந்தது

SPECTRUM                -        நிறமாலை

SPHEROMETER            -        கோளமானி

SPIRAL SPRING            -        சுருள் வில்

STATICS                  -        நிலையியல்

STOP WATCH              -        நிறுத்தல் கடிகாரம்

STRAIN                   -        இசிவு, திரிபு - தகைப்பு விசையால் ஒரு பொருளில் ஏற்படும் அளவு மாற்றம் அதன் முதலிருந்த அளவு வீதத்தில்

STRAIN AXIS              -        திரிபு அச்சு, இசிவு அச்சு

SRAIN TENSOR            -        இசிவு பண்பன், திரிபு பண்பன்

STRESS                  -        தகைப்பு, தகைவு - ஒரு பொருள் மீது செலுத்தப்படும் அமுக்கம், இழுப்பு அல்லது கொய்வு விசை அதன் குறுக்குப் பரப்பு வீதத்தில் (compressive, tensile or shear force per cross-sectional area

SUMBLIMATION             -        பதங்கமாதல்

SURFACE TENSION                 -        பரப்பு இழுவிசை

TACHOMETER              -        சுற்றுமானி

TAU PARTICLE             -        மிகுமின்னி - எதிர்மின்னியைவிட (electron) 3500 மடங்கான அதற்கு நிகரான பண்புகள் கொண்டத் துகள்

TENSILE STRESS - நீட்சித் தகைவு, இழுவிசை தகைவு

TENSION                         -        இழுவிசை, விறைப்பு

TERMINAL VELOCITY        -        இறுதித் திசைவேகம்

THERMOSTAT              -        வெப்பநிலைப்பி

TORQUE                  -        விசைத்திருப்பம

TORSION                         -        முறுக்கு - ஒரு பொருள் மீது விசைத்திருப்பம் செலுத்தப்படும் போது, அப்பொருளில் ஏற்படும் உருக்குலைவு

TOTAL INTERNAL REFLECTION -       முழு அக பிரதிபலிப்பு

TRAJECTORY              -        எறிபாதை

TRANSLUCENCY, TRANSLUCENT -     ஒளிகசிவுமை, ஒளிகசிகிற

TRANSPARENCY, TRANSPARENT -      ஒளிபுகுமை, ஒளிபுகும்

ULTRASOUND              -        ஊடொலி

UNIVERSE                -        அண்டம்

VALENCE BAND            -        இணைதிறன் பட்டை

VELOCITY                 -        திசை வேகம்

X-RAY                    -        ஊடுக்கதிர்