கணிதம் / MATHEMATICS
A - வரிசை
ABACUS
-
மணிச்சட்டம்
ABCISSA
-
கிடைத் தொலைவு
ABELIAN
GROUP - அபீலியன் குலம்
ABERRATION
- பிழர்ச்சி
ABOVE
BOUNDED - மேல்வரம்புடையது
ABRIDGE
NOTATION - சுருக்கக் குறிமானம்
ABSCISSA
-
அச்சுத் தூரம்
ABSOLUTE
CONVERGENCE - தனி ஒருங்கல்
ABSTRACT
NUMBER - வெற்றெண்
ACCURATE
-
திருத்தமான, மிகச்சரியான
ACUTE
ANGLE -
குறுங்கோணம்
ADJACENT
ANGLE - அடுத்துள்ள கோணம்
ADJACENT SIDE -
அடுத்துள்ள பக்கம்
ADJOINT,
ADJOINT MATRIX - உடனிணைப்பு, உடனிணைப்புக்
அணி
ADJUSTED
DIFFERENCE - சருசெய்த வேறுபாடு
AFFINE
-
கேண்மை
AFFINE
PLANE - கேண்மைத் தளம்
AGGREGATION
- திரள்வு
ALGEBRA
-
இயற்கணிதம்
ALGEBRAIC
SUM - இயற்கணிதக் கூட்டுத்தொகை
ALGEBRAICAL
SYMBOL - அட்சர கணித குறியீடு
ALIQUOT
PARTS - மிச்சமில்லாப் பகுதிகள்
ALTERNATE
ANGLE - ஒன்றுவிட்ட கோணம்
ALTITUDE
-
குத்துயரம்
AMBIGUITY - ஈரடி
Angle
-
கோணம்
Angle
Acute -
குறுங்கோணம்
Angle
Arms of an - கோண புயங்கள்
Angle
Exterior -
வெளிக்கோணம்
Angle
Interior -
உட்கோணம்
Angle
Obtuse -
விரிகோணம்
Angle
Straight -
நேர்கோணம்
Angle
Supplementary - மிகை நிரப்புக்கோணம்
Apex
-
சிகரம், உச்சி
APOGEE
-
சேய்மைநிலை
APOSTERIORI
- பிற்கணிப்பு
Arc -
வில்
Arc
Height of - வில்
உயரம்
Arc
Major -
பேரு வில்
Arc
Minor -
சிறு வில்
ARITHMETIC
MEAN - கூட்டுச் சராசரி
ARITHMETIC
PROGRESSION/SERIES - கூட்டுத் தொடர்
ASCENDING
ORDER - ஏறுவரிசை
ASYMPTOTE
- அணிகுகோடு
AUTO-CORRELATION
- தன் ஒட்டுறவு
Average
- சராசரி
Axies
of co-ordinates - கிடைநிலை அச்சுக்கள்
Axiom
-
வெளிப்படை உண்மை
Axis
-
அச்சு
B - வரிசை
BACKWARD
DIFFERENCE - பின்னோக்கு வேறுபாடு
BALLISTIC
CURVE - எறிபொருள் வளைவு
BASE,
BASE 2 -
அடிப்படை, இரண்டு அடிப்படை
BASE
OF A LOGARATHM - மடக்கையடி
Base
(of a triangle) - (முக்கோண) அடி, பீடம்
BASE
VECTOR -
அடிப்படைத் திசையன்
BASIS
-
அடுக்களம்
BASIS
VECTOR -
அடுக்களத் திசையன்
Bearing
-
திசக்கோள், திசைக்கோணம்
BINOMIAL
-
ஈருறுப்பு
BINOMIAL
COEFFICIENT - ஈருறுப்புக் கெழு
Binomial
Expression - ஈருறுப்புக் கோவை
BINOMIAL
OPERATION - ஈருறுப்புச் செயலி
BISECTOR
-
சமவெட்டி
BOUNDARY
CONDITION - வரம்புநிலைக் கட்டுப்பாடு
BOUNDED
FUNCTION - வரம்புறுச் சார்பு
BOUNDED
SET -
வரம்புறுக் கணம்
Brackets
-
அடைப்புகள்
C - வரிசை
Capital
-
முதல், அசல்
CARDIOID - நெஞ்சுவளை
Cent
-
சதம், நூறு
Centre
-
மையம்
Centre
Ex -
வெளிவட்ட மையம்
Centre
In -
உள்வட்ட மையம்
Centre
Ortho - குத்துச்
சந்தி
Centroid - மையக்கோட்டுச்
சந்தி
CHAIN
RULE -
சங்கிலி விதி
CHARECTERISTIC
(OF A LOGARATHM) - (மடக்கை) முழுவெண்
Chord
-
நாண்
Circumference
- பரிதி
CIRCUMSCRIBED
CIRCLE - வெளிச்சுற்று வட்டம்
CIRCUMSCRIBED
POLYGON - வெளிவரைவுறுப்
பலகோணம்
Clockwise
-
வலஞ்சுழி
CLOSED
INTERVAL - அடைத்த இடைவெளி
Coefficient
- குணகம்
Coincide
-
பொருத்து
COAXIAL
CIRCLES - பொது அச்சு வட்டங்கள்
COAXIAL
SPHERES - பொது அச்சுக் கோளங்கள்
Collinear
-
நேர் வரை
COLLINEAR,
COLLINEARITY - நேர்க்கோடமை, நேர்க்கோடமைவு
COLLISION
- மோதுகை
COMBINATION
-
சேர்வு, சேர்மானம்
Commission
- தரகு
COMMON
FACTOR - பொதுக் காரணி
COMMUTATIVE
LAW (OF ADDITION, MULTIPLICATION ETC.) - (கூட்டல், பெருக்க போறவையின்) பரிமாற்று விதி
COMMUTATION
GROUP - பரிமாற்றுக் குலம்
COMMUTATIVE
LAW (OF ADDITION, MULTIPLICATION) - (கூட்டல், பெருக்கல்) பரிமாற்றல் விதி
COMPACT
SET - இறுகியக் கணம்
COMPASS
(GEOMETRY) - கவராயம்
COMPLEX
NUMBER - சிக்கலெண்
COMPLEX
VECTOR SPACE - சிக்கலெண் திசையன்
வெளி
COMPONENDO
ET DIVIDENDO - கூட்டல்
கழித்தல் விகிதச் சமம்
CONJUGATE
(ROOT, PLANE, MATRIX ETC.) - இணையிய(ம்)
(மூலம், தளம், அணி, போறவை)
CONTINUOS
VARIABLE - தொடர்ந்த மாறி
COORDINATE
- ஆயம்
CORRELATION
(COEFFICIENT) - ஒட்டுறவு
(கெழு)
COS(INUSOIDAL),
COSINE - துணைச்செவ்வளை(வு)
COSET
-
துணைக்கணம்
CURL
-
சுருட்டை
CURVATURE
- வளைமை
CURVE
-
வளைவு
D - வரிசை
DECAGON
- பதின்கோணம்
DECIMAL
NUMBER SYSTEM - பதின்ம எண்முறை
DEGREE
OF FREEDOM - உரிமை அளவெண்
DEL
OPERATOR -
வகைமம், வகைம இயக்கி - ∇ ≡ i (∂)/∂x) + j
(∂)/∂y) + k (∂)/∂z); இங்கு
x, y, z என்பது செவ்வக ஆயமுறை (rectangular coordinate system) ஆயங்கள்
DENOMINATOR
- (பின்னப்)பகுதி, (பின்னக்)கீழெண்
DETERMINANT
- அணிக்கோவை
DIAGONAL
-
மூலைவிட்டம்
DIAGONALLY
OPPOSITE - மூலைவிட்டமெதிர்
DIAMETRICALLY
OPPOSITE - விட்டமெதிர்
DIE - பகடை
DIFFERENTIATION
- வகையீட்டல்
DIFFERENTIAL
CALCULUS - வகையீட்டு நுண்கணிதம்
DIRECTRIX
- இயக்குவரை
DIVISOR
-
வகுஎண், வகுத்தி
DISCRIMINANT
- பண்புகாட்டி
DISJOINT
SET - வெட்டாக்கணம்
DIVERGENCE
- விரிதல் - ஒரு திசையன் புலத்தின் குறிப்பிட்டப்
புள்ளியில் உள்ள சுருக்கம் அல்லது விரிவின் அளவி; எ.டு. சூடேற்றபடும் காற்று விரியும் போது அதன் 'விரிதல் நேரமம் (positive) ஆகும்; வெப்பமாறும்போது சுருக்கத்தால் அதன் விரிதல் எதிர்மம் (negative) ஆகும்; விரிதல் அடர்த்தியின் மாற்றம் என கருதலாம்; வரையறைவு : div v ≡ ∇ . v = ∂vx/∂x + ∂vy/∂y + ∂vz/∂z
DUAL
-
இருமம்
E - வரிசை
ECCENTRICITY
- மையப்பிறழ்வு
Exercise
– பயிற்சி
EXPECTATION
- எதிர்ப்பார்ப்பு - ஒரு சோதனையின் அனைத்து
நிகழக்கூடிய விளைவுகளின் சராசரி நிகழ்தகவு (mean probability of all outcomes);
Experiment – சோதனை
EXPONENTIAL - அடுக்குக்குறி (வீதம்)
EXPONENTIAL
SERIES - அடுக்குக்குறித் தொடர்
F - வரிசை
Figure
– படம்
FRUSTRUM
-
அடிக்கண்டம் - ஒரு கூம்பு (cone), கூம்பகம் (pyramid) அல்லது கோளம் (sphere) இரு இணைத்தளங்களால் (parallel planes) வெட்டப்பட்டிருப்பின், அவ்விருத்தளங்களுக்கு இடையே அமைந்தப்
பகுதி
G - வரிசை
GENERATING
FUNCTION - பிறப்பிக்கும் சார்பு
GEOMETRIC
MEAN - பெருக்குச் சராசரி
GEOMETRIC
PROGRESSION/SERIES - பெருக்குத்
தொடர்
GRADIENT
-
சரிவு - இந்த திசையளவு ஒரு திசையன்
புலத்தின் பெருமமான அதிகரிப்பின் திசையில் நோக்கி இருக்கும்; வரையறைவு : grad f = ∇f ≡ (∂f/∂x) i + (∂f/∂y) j + (∂f/∂z) k
GREATEST
COMMON FACTOR (GCF) - மீப்பெரு
பொதுக் காரணி
H - வரிசை
HIGHEST
COMMON FACTOR (HCF) - மீப்பெரு பொதுக் காரணி
HISTOGRAM
- செவ்வகப்படம்
HYPOTNEUSE
- செம்பக்கம்
I - வரிசை
IMAGINARY
NUMBER - கற்பனை எண்
IMAGINARY
ROOT - கற்பனை மூலம்
INCENTER
-
உள்மையம்
INDEPENDENT
VARIABLE - சார்பில்லா மாறி, சார்பற்ற மாறி
INDUCTION
- உய்த்தறிதல்
INEQUALITY
- சமனிலி
INFINITE
-
கந்தழி, முடிவிலி
INFLEXION
- மாறிடம் - ஒரு வளைவின் வளைமை, அதாவது சாய்வின் கதிர்வு மாறும் இடம்
INPROPER
FRACTION - தகாப்பின்னம்
IMPROPER
INTEGRAL - முறையிலாத் தொகையீடு
INSCRIBED
CIRCLE - உள்தொடு வட்டம்
INSCRIBED
POLYGON - உள்வரைவுப் பலகோணம்
INTEGRAL
CALCULUS - தொகையீட்டு நுண்கணிதம்
INTEGRATION
- தொகையீட்டல்
ITERATION
-
மறுசெய்கை
ITERATIVE
PROCESS - மறுசெய்கை முறை
J - வரிசை
JOINT
PROBABILITY - கூட்டு நிகழ்தகவு
K - வரிசை
Kilogram
– கிலோ
Kilometer – மையில்
L - வரிசை
LATTICE
- கூடமைப்பு
LEADING
DIAGONAL - தலைமை மூலைவிட்டம்
LEAST
COMMON MULTIPLE (LCM) - மீச்சிறு பொது மடங்கு
LINEAR
TRANSFORMATION - நேரியல் உருமாற்றம்
M - வரிசை
MAGNITUDE
- பருமை
MATHEMATICAL
MODEL - கணித மாதிரி
MAXIMA
-
பெருமம்
MINIMA
-
சிறுமம்
MINUS
(EG 2 MINUS 2) - சய (எ.டு. 2 சய 2 சமன் 0)
MINUS
(EG -2) -
எதிர்ம (எ.டு. எதிர்ம 2)
MULTINOMIAL
COEFFICIENT - பல்லுறுப்புக் கெழு
N - வரிசை
n-th
ROOT -
n-ஆம் படி மூலம்
NEGATIVE
NUMBER - எதிர்ம எண்
NULL
SET -
வெற்றுக் கணம்
NUMBER
-
எண்
NUMERATOR
- (பின்னத்)தொகுதி, (பின்ன)மேலெண்
O - வரிசை
ODD -
ஒற்றைப் படை
ODD
FUNCTION - ஒற்றைப்படைச் சார்பு
ODDS
AGAINST -
பாதக விகிதம்
ODDS
IN FAVOUR - சாதக விகிதம்
ONE-TO-ONE
CORRESPONDENCE - ஒன்றுக்கொன்றான இயைபு
OPTIMAL
VALUE, OPTIMUM - உகம மதிப்பு, உகமம்
ORIENTATION
- திசைப்போக்கு
ORTHOCENTER - செங்கோண மையம்,
செங்குத்து மையம்
ORTHOGONAL
- செங்கோண, செங்குத்து
ORTHOGONALITY - செங்குத்துமை
P - வரிசை
PARAMETER
- கூறளவு, பண்பளவு
PARALLELOGRAM
- இணைகரம்
PARALLELOPIPED
- இணைகரத் திண்மம்
PERIGEE
- அண்மைநிலை
PERPENDICULAR
- செங்குத்து, செங்குத்தான
PARTICULAR
SOLUTION -
சிறப்புத் தீர்வு, குறிப்பிட்டத் தீர்வு
PERMUTATION
- வரிசைமாற்றம், வரிசைவகுதி
PLANE
- தளம்
PLANE
GEOMETRY - தளவடிவியல்
PLUS
(EG. 5 + 5) - சய (எ.டு. 5 சய 5 சமன் 10)
PLUS
(EG. +5) -
நேர்ம (எ.டு. நேர்ம ஐந்து)
POLYGON
-
பலகோணம்
POLYHEDRON
- பன்முகி
POLYNOMIAL
- அடுக்குக்கோவை, பல்லுறுப்புக்கோவை
POSITIVE NUMBER -
நேர்ம எண்
POSITIVE
ROOT -
நேர்ம மூலம்
PRIME
ELEMENT - பகா உறுப்பு
PRIME
NUMBER - பகா எண், வகுபடா
எண்
PRIME
FACTOR - பகாக்காரணி
PRIMITIVE
-
தொடக்கநிலை
PRIMITIVE
POLYNOMIAL - தொடக்கநிலை அடுக்குக்கோவை
Prism
-
முப்பட்டகம்
PROBABILITY
- நிகழ்தகவு
PROBABILITY
DENSITY - நிகழ்தகவு அடர்த்தி
PROBABILITY
DENSITY FUNCTION - நிகழ்தகவு அடர்சார்பு
Proof
-
நிரூபணம்
Proportion
-
விகித சமம்
PYRAMID -
கூம்பகம்
Q - வரிசை
Quadrant
-
கால்வட்டம்
Quadrilateral
- நாற்கரம்
Quantity
-
ராசி தொகை
Quotient
-
ஈவு
R - வரிசை
RANDOM
VARIABLE - சமவாய்ப்பு மாறி
Radius
-
ஆரம்
Rate
-
வீதம்
Ratio
-
விகிதம்
Rational
-
விகிதமுறு
RATIONAL
NUMBER - விகிதமுறு எண்
RECTANGULAR
COORDINATES - செவ்வக
ஆயங்கள்
ROUNDING
OFF - முழுதாக்கல்
ROW - நிரை
S - வரிசை
Scale
–
அளவுகோள்
SCALAR
-
அளவெண்
SECANT
(TRIGNOMETRY) - வெட்டுவளை - வரையறைவு : துணைச்செவ்வளையின்
தலைகீழ்; sec ϑ ≡ 1/cos ϑ
≡ செம்பக்கம்/அயற்பக்கம்
SECTION
-
வெட்டுமுகம்
SECTION
PLANE - தள வெட்டுமுகம்
SET -
கணம்
SET
SQUARE -
மூலமட்டம்
SIMULTANEOUS
EQUATIONS - ஒருங்கமைச்
சமன்பாடுகள்
SIN(USOIDAL),
SINE - செவ்வளை(வு) - வரையறைவு : sin ϑ ≡ எதிர்ப்பக்கம்/செம்பக்கம
SINGLE VALUED SET - ஒருமதிப்புச் சார்பு
SINGULARITY
- வழுவிடம்
SOLID
GEOMETRY - கனவடிவயியல்
SOLUTION
- தீர்வு
SLIDE
RULE -
நழுவுசட்டம்
STANDARD
DEVIATION -
திட்டவிலக்கல் - ஒரு மதிப்புக்கணத்தின்
(set of values) பரவல்; வரையறைவு : σ
≡ √{E((X-E(X))²} = √((E(X²)-(E(X))²) = √(var(X), இங்கு E(X) எதிர்ப்பார்ப்பு (expectation), var மாறுபாடு
(variance) ஆகும்
Statistics
–
புள்ளியியல்
SUMMATION
- கூட்டல்
SYMMETRIC
DIFFERENCE - சமச்சீர் வேறுபாடு
SYMMETRIC
EXPRESSION - சமச்சீர்க் கோவை
SYMMETRIC
POLYNOMIAL - சமச்சீர் அடுக்குக்கோவை - ஒரு அடுக்குக்கோவை P(X₁, X₂,...., Xn)இல் ஏதேனும் மாறிகளை இடைமாற்றினாலும்
ஆதே அடுக்குக்கோவை பெறும் எனில், அதுவே
சமச்சீர் அடுக்குக்கோவை ஆகும். ஆதாவது P(Xσ(1), Xσ(2),..., Xσ(n)) = P(X₁, X₂, ..., Xn), இங்கு σ என்பது குறியெண்கள் 1, 2, 3 ஆகியவைகளின்
ஏதேனும் வரிசைமாற்றம் (permutation)
ஆகலாம்; எடு. X₁³ +
X₂³ - 7; 4(X₁²)(X₂²) + (X₁³)(X₂) + (X₁)(X₂³) + (X₁+X₂) ⁴
SURD
-
விகிதமுறா மூலம்
T - வரிசை
TANGENT
- தொடுகோடு
TANGENT
(FUNCTION OF ANGLE) - தொடுவளை
TANGENT
PLANE - தொடுதளம்
TANGENTIAL
VELOCITY - தொடுகோட்டுத் திசைவேகம்
TENSOR
-
பண்புரு
TRAPEZIUM
- சரிவகம்
TRAPEZOID
- சரிவகத்திண்மம்
Triangle
– முக்கோனம்
TRIGNOMETRY
- கோணவியல்
Table
–
அட்டவனை
TRUTH
TABLE -
உண்மை அட்டவணை
U - வரிசை
UNCORRELATED
- ஒட்டுறவற்ற
UNIFORM
DISTRIBUTION - சீரான பரவல்
UNIT
VECTOR -
அலகுத் திசையன்
UNIVERSAL
SET -
முழுத்தொகு கணம்
V - வரிசை
VECTOR
-
திசையன்
VECTOR
FIELD - திசையன் புலம்
VECTOR
SPACE - திசையன் வெளி
Vertex
- உச்சி
VERTICALLY
OPPOSITE ANGLE - குத்தெதிர்க் கோணம்
Vertical
line -
நிலைக்கோடு, குத்துக்கோடு
Vinculum
-
அடைப்புக்கோடு
VOLUME
INTEGRAL - கனத்தொகையீடு, பருமத்தொகையீடு
W - வரிசை
WEAK
MAXIMUM - மென் பெருமம்
WEAK
MINIMUM - மென் சிறுமம்
Z -
- வரிசை
Zero
-
பூஜ்ஜியம் , சுழி