PHARMACY – மருந்தகம்
A.C.
- ante cibos [Before Meals] - சாப்பிடும் முன்
Antibiotic - நுண்ணுயிர்க்
கொல்லி
Antifungal - பூசண
எதிர்ப்பி
Antioxidants
- ஆக்ஸிஜனேற்ற
எதிர்ப்பொருள்கள்
Antiseptic - கிருமி நாசினி
B.D
/ B.I.D - Bis In Die [Twice a Day] - தினசரி இரண்டு
Bandage - கட்டுத் துணி
Blood
bank - இரத்த வங்கி
Capsules - உறைமாத்திரைகள்
Cotton - பஞ்சு
Cough
syrup - இருமல் மருந்து
Cream
- பாலேடு
Defibrillator - அதிர்வு கருவி
Distil
water - சுத்தப்படுத்திய
நீர்
Drops
-
சொட்டுமருந்துகள்
Endotracheal
tube - மூச்சுப்
பெருங்குழாய் வழி குழாய்
Expectorant - சளி நீக்கி
Fluids
-
திரவங்கள்
for
external use - வெளி
பயன்பாட்டிற்கு
For
internal use - உள்ளக
பயன்பாட்டிற்கு
Gel
-
கூழ்மம், அரைத்திண்ம கரைசல்
Gloves
- கையுறை
sH.S.
- Hora Somni [at Bed Time] - இரவு தூங்கும் முன்
Infusion
pump - உட்செலுத்தல் எக்கி
Injection
- மருந்தேற்றி
Insulin
-
கணையநீர்
Intravenous
[I.V.] - நரம்பு வழி
Laboratory
- ஆய்வகம்
Liquid - திரவம்
Lotion - மருந்திட்ட திரவம்
Mask
-
முகத்திரை, முகமூடி
Monitor
patch - கண்காணிப்பு
இணைப்பு
Mouthwash
- வாய்க்கழுவி
Needle
-
ஊசி
Nurse - செவிலி
O.D.
- Omni Die [Daily] - தினமும்
ஒன்று
O.M.
- Omni Mane [Only Morning] - காலை மட்டும்
O.N.
- Omni Nocte [Every Night] - தினசரி
இரவு மட்டும்
O.T
[Operation Theatre] - அறுவை சிகிச்சை
அரங்கம்
Ointment - களிம்பு
P.C.
- Post Cibos [After Meals] - சாப்பிட்ட
பின்
Pharmacist
- மருந்தாளுனர்
Powder
- பொடி, தூள்
PRN
- Pro Re Nata [As needed] - தேவைப்
பட்டால்
Q.I.D.
-Quater In Die [Four Times a Day] - தினசரி நான்கு
மட்டும்
Q.Q.H.
- Quater Quaque Hora [Every Four Hours] - நான்கு
மணிநேரத்திற்கு ஒரு முறை
S.O.T
[Sub Operation Theater] - துணை
அறுவை சிகிச்சை அரங்கு
Sachet - சிறுபை
Scrub - தேய்த்து கழுவும்
மருந்து
Solution - கரைசல்
SOS
- Si Opus Sit [If Necessary] - தேவைப்
பட்டால்
Spray
-
தெளிப்பு
START
- Start Immediately - உடனே துவங்கவும்
Sterile
water - நுண்ணுயிரற்ற நீர்
Suction
apparatus - உறிஞ்சும் கருவி
Suction
catheter - உறிஞ்சும்
வடிகுழாய்
Surgeon
cap - அறுவை மருத்துவரின்
தொப்பி
Suture
-
தையலிடுதல்
Syringe - மருந்தேற்று
குழல்
Syrup -
மருந்து
சாறு
T.D.S.
- ter die sumendum [Three Times a day] - தினசரி மூன்று
T.I.D.
- Ter in Die [Three Times a day] -
தினசரி மூன்று
Tablets
- மாத்திரைகள்
Ventilator - செயற்கை காற்று
ஏற்றும் கருவி
Vial
- குப்பி, சிறிய புட்டி
X-ray - ஊடுகதிர்