HOUSEHOLD ARTICLES
வீட்டு உபயோகப்பொருட்கள்
Almirah - அலமாரி
Ash - சாம்பல்
Attache - சிரியப்பெட்டி
Balance - தராசு
Basin - அகலப் பாத்திரம்
Basket - கூடை
Bed - படுக்கை
Bedsheet - துப்பட்டி, கட்டில்
Bench - விசுப் பலகை
Blanket - கம்பளித் துண்டு
Board - பலகை, மேஜை
Bobbin - பஞ்சு நூல் உருண்டை
Bolster - திண்டு, தலையணை
Bottle - புட்டி
Bowl - கிண்ணம், போகிணி
Box - டப்பா, பெட்டி
Broom - துடைப்பம்
Brush - பிரஷ்
Bucket - வாளி
Button - பட்டன்
Cabinet - துணி மாட்டும்
அலமாரி
Candle - மெழுகுவர்த்தி
Canister - டம்பளம்
Carpet - கம்பளம்
Casket - அலங்காரப்பெட்டி
Cauldron pot - அண்டா, கொப்பரை
Cauldron - வாணலி
Censer - சாம்பிராணி
போடும் கூடு
Chain - சங்கிலி
Chair - நாற்காலி
Chandlier - அலங்கார விளக்கு
Chimney - சிம்மி
Churn - கடையும்
பாத்திரம்
Churner - மத்து
Churn-staff - மத்து
Cinder - தணல்
Cobweb - சிலந்திக்கூடு
Comb - சீப்பு
Cot -
கட்டில், படுக்கை
Couch -
சாய்மனை
Cradle - தொட்டில்
Cup - கோப்பை, கிண்ணம்
Cupboard - அலமாரி(சுவற்றில்
புதைந்த)
Curtain - தொங்கும் திரை, படுதா
Cushion - தலையணை, மெத்தை
Dais - மேடை
Desk - சாய்வு மேஜை/எழுத்து மேஜை
Dining table - உணவு அருந்தும்
மேஜை
Dish - தாம்பூலம், தட்டு, கிண்ணம்
Doormat - கால் மிதி
Drum - அகல
குழிப்பாத்திரம் / பீப்பாய்
Electric Stove
- மின் அடுப்பு
Flagon - செம்பு
Flower
Vise - மலர் தாங்கி
Fork - சாப்பிடப்பயன்படும்
முள்
Fuel - எரிபொருள்
Funnel - புகைப்போக்கி
Grate - அரிப்பு
Hearth - அடுப்பு
Icebox - ஐஸ் பெட்டி
Iron - இஸ்திரி
Jar - ஜாடி
Kerosene - மண்ணெண்ணெய்
Key - சாவி
Knitting
Needle - பின்னும் ஊசி
Ladle - கரண்டி
Lamp -
விளக்கு, தீபம்
Lid - மூடி
Lock - பூட்டு
Mat - பாய்
Match Box - தீப்பெட்டி
Match Stick - தீக்குச்சி
Mirror - முகக்கண்ணாடி
Mortar - ஆட்டுக்கல்
Napkin - கைக்குட்டை, சவுக்கம்
Needle ஊசி
Nutcracker - பாக்கு வெட்டி
Oven - உலை
Palanquin - பல்லக்கு
Pan - தாலம், தட்டு
Pastry Board - அப்பள மனை
Pastry roller - அப்பளக்குழவி
Pen stand - பேனா தாங்கி
Pen பேனா
Perambulator - குழந்தை தள்ளு
வண்டி
Pestle - இடிக்கும் உலக்கை
கடப்பாரை
Phial - கண்ணாடிக்குப்பி
Pillow - தலையணை
Pillow Case - தலையணை உறை
Pincers - இடிக்கி
Plate - சாப்பாட்டு தட்டு
Pot - பானை, சட்டி, குடம்
Pounder -
உலக்கை
Quilt - மெல்லிய மெத்தை
Rolling
Pin - அப்பலக்குழவி
Rope - கயிறு
Sack - கோணி
Safe - பத்திரப்பெட்டி
Sauce Pan - டெக்சா
Saucer - தாலம், சிறியத்தட்டு
Screen - மறைப்பு
Sheet -
துப்பட்டி
Sieve - ஜல்லடை
Sim card - சந்தாதாரர்
அடையாளத் தொகுதிக்கூறு
Soap Box - சோப்புப்பெட்டி
Sofa - நீண்ட மெத்தை
Spittoon - துப்புத்தொட்டி
Spoon - சிறு கரண்டி
Stick - தடி
Stool - பீடம்
Stove - சூட்டடுப்பு
String - லேசான கயிறு
Swing - ஊஞ்சல்
Table - மேஜை
Tap - குழாய்
Tapestry - சித்திரத்
தொங்கலாடை, சீலை
Thimble - விரல் உறை
Thread - நூல்
Tong - சிம்டா
Tooth Pick - பல் குச்சி
Tooth powder - பல் பொடி
Tray - தட்டு
Tumbler - டம்ளர்
Umbrella - குடை
Utensil - தட்டு முட்டு
சாமான்கள்
Wardrobe - உடைகள் அலமாரி
Wick - வத்தி
Winnow – முறம்
Wire - கம்பி