KINDS
OF DWELLING
Asylum - புகலிடம்
Barrack - சிபபாய்ச் சாலை
BOAT HOUSE - படகுக் குழாம்
Booth - கடை, குடிசை
Bower - மாதர் அறை
Building - கட்டிடம்
Bungalow - வீடு, அரண்மனை போன்ற தோற்றம்
Cabin - சிறிய குடிசை
Castle - கோட்டை
Church - ஆலயம்
Clinic - மருந்தகம்
Convent - கன்னிமடம்
Cot /
cottage - குடிசை / அகலமான வீடு
Court -
நீதி மன்றம்
Dormitory - சயன அறை
Farm-house - பண்ணை வீடு
Flat - மச்சு வீடு
Fort - கோட்டை
Fortress
– ராணிகள்
தங்கும் கோட்டை
Gaol - சிறை
GODOWN - கிடங்கு
Grange - பண்ணை வீடு
GREENHOUSE - பசுமைக் குடில்
Hall - மண்டபம், கூடம்
Harem - அந்தப்புரம்
Hospice - அகதிகள் தங்குமிடம் / சத்திரம் / மடம்
Hospital - மருத்துவமனை
Hotel - உணவு விடுதி / போஜன சாலை
House - வீடு
Hovel - சிறு குடிசை
Hut - சிறு குடிசை,
குடில்
Inn - போஜன சாலை / சாவடி / பயணியர் தங்கும் விடுதி
Jail - சிறை
Lodge -
விடுதி
Mansion - அரண்மனை
Monastery - சந்நியாசி / மடம்
Mosque - மசூதி
MOTEL - உந்துவிடுதி
MUSEUM - நூதனசாலை, அருங்காட்சியகம்
Nunnery -
கன்னி மடம்
Palace -
அரண்மனை
Penitentiary
- சிறை
Penthouse - தாழ்வாரம்
Prison - சிறைச்சாலை
Shanty - சிறு அறை
Shed - குடிசை / கொட்டில்
Sky-scraper - வானளாவும் பல மாடிக் கட்டடம்
Tavern - கள்ளுக்கடை சாவடி / சத்திரம்
Temple - கோவில்
Tent - கூடாரம்
Villa - கிராம வீடு / வீட்டுமனை