FORMS OF GOVERNMENT
Anarchy - ஆள்பவர் இல்லாமல் நடக்கும் ஆட்சி, அராஜகம்
Aristocracy - உயர்குடி மக்களாட்சி
Autarchy - ஏகாட்சி, தன்னாட்சி
Autocracy - ஏகாதிபத்தியம், ஜனநாயகம்
Communism - பொது உடமை
Democracy - மக்களாட்சி
Diarchy - இரட்டையாட்சி
Dictatorship
- சர்வாதிகாரம்
Dyarchy - இருவகை ஆட்சி
Ergatocracy - தொழிலாளிகள் ஆட்சி
Federal
government - கூட்டாட்சி
Gerontocracy - முதியோர் ஆட்சி
Hagiarchy or
hagiocracy - சாதுக்கள் ஆட்சி
Monarchy - முடியரசு
Ochlocracy - காலிகள் நடத்தும் ஆட்சி
Oligarchy - பொறுப்பான பலரால் நடத்தப்படும் ஆட்சி
Plutocracy - பணக்கார ஆட்சி
Republic - குடியரசு
Soviet - ருஷ்ய சோவியத் முறை ஆட்சி, உழைப்பாளர்களின் ஆட்சி
Theocracy - மதத் தலைவர்கள் ஆட்சி
Timocracy - கண்ணியவான ஆட்சி
Tyranny - கொடுங்கோல் ஆட்சி, தனி ஆட்சி