Education
கல்வித்துறை:
Abridgment சுருக்கம்
Academy கலாசாலை/கல்வி
நிலையம்/கல்விக்கழகம்
Alphabet அகர வரிசை
Answer விடை
Application – விண்ணப்பம்
Art கலை
Attendance வருகைப் பதிவு
Bench – மேஜை
Black Board கரும்பலகை
Book புத்தகம்
Chalk – சுண்ணாம்புக்கட்டி
Chapter அத்தியாயம்
Class - வகுப்பு
Class Leader – வகுப்பு தலைவன்
Class room – வகுப்பறை
Classification வகுப்புவாரி பிரித்தல்
Coach - மாணவர்களைத்
தேர்வுக்கு தயார் செய்பவர்
College கல்லூரி
Compilation தொகுப்பு
Correction திருத்தம்
Cram - மனப்பாடம்
செய்
Curriculum - பாடத்திட்டம்
Desk - சாய்வு
மேஜை
Dedication அர்ப்பணம்
Duster அழுக்குத்துடைக்கும் துணி
Educate - போதி, கல்வி கற்பி
Error பிழை
Essay கட்டுரை
Exercise பயிற்சி
Fee - பள்ளிச்
சம்பளம்
Form - வகுப்பு, படிவம்
Group – குழு, பிரிவு
Group study – இணைந்து படித்தல்
Gymnasium - விளையாட்டுத்
தளம், காவியம்
போதிக்கும் பள்ளி
Hostel - மாணவர்
விடுதி
Instruct - கற்பி, அறிவூட்டு
Kinder garden -
குழந்தைகள் போதனா பாடசாலை
Language மொழி
Leaf ஏடு
Learn - கற்றுக்கொள், அறி, தெரிந்து கொள்
Leave – விடுப்பு
Lecturer - விரிவுரையாளர், கல்லூரி ஆசிரியர்
Lesson - பாடம்
Letter கடிதம்
Master – ஆசான்
Mistake தவறு
Monitor சட்டாம்பிள்ளை
Note – நோட்
Page பக்கம்
Pedagogue - பள்ளி
ஆசிரியர், உபாத்தியார்
Play ground – விளையாட்டு மைதானம்
Poetry செய்யுள்
Preface முகவுரை
Professor - பேராசிரியர்
Prose உரைநடை
Punishment தண்டனை
Pupil மாணவன்
Question கேள்வி
Reader – பேராசிரியர்/வாசிப்பவர்
Reading படித்தல்
Recite ஒப்பி
Ruler கோடு கிழிக்கிற சிறப்பு உருளைத்தடி
Scholar பண்டிதன்
Scholarship - மாணவருக்கு
அளிக்கப்படும் உதவி தொகை
School பள்ளிக்கூடம்
Schoolmate/
Fellow பள்ளிக்கூடத்தோழன்
Section வகுப்பு/ பிரிவு
Seminar - கருத்தரங்கு
Seminary - பள்ளிக்கூடம்
Sense கருத்து
Seat அமரும் இடம்
Slate கரும்பலகை
Staff - உத்தியோகஸ்தர்கள், உபாத்தியாயர்கள்
Stage – மேடை
Stained Paper கறைபட்ட தாள்
Student மாணவன்
Studious சிரத்தையுடன் படிக்கும்
Subjects – பாடங்கள்
Summary சுறுக்கம்
Syllabus பாடத்திட்டம்
Synopsis திரட்டு
Synthesis ஒன்றாய்ச் சேர்த்தல்
Teacher - ஆசிரியர், ஆசான்
Teaching கற்பித்தல்
Time Table கால அட்டவணை
Tongue மொழி
Tutor ஆசான்
University பல்கலைக் கழகம்
Writing எழுதுதல்
Education கல்விப்பிரிவு:
Accounts – கணக்கியல்
Algebra அஷர கணிதம்
Archery வில் வித்தை
Architecture சிற்பக்கலை
Arithmetic கணிதம்
Arts – கலை இலக்கியம்
Astrology ஜோசியம்
Astronomy வான நூல்
Bachelor of
medicine and bachelor of surgery(MBBS) – மருத்துவப்படிப்பு
Biography வாழ்க்கை வரலாறு
Botany தாவர நூல் (தாவரவியல்)
Chemistry ரசாயன சாத்திரம் (வேதியியல்)
Chronology காலகணிதம்
Commerce – வணிகவியல்
Computer
science – கணினி
அறிவியல்
Dancing நாட்டியம்
Engineering – பொருளியல்
Entomology – பூச்சியியல்
Ethics நீதி நூல்
Fencing சிலம்பம்
Geography புவியியல்
Geology பூலோக உறுப்பிலக்கணம்
Geometry கேஷ்தர கணிதம்
Grammar இலக்கண நூல்
History வரலாறு
Hydraulics ஜல சூத்திர சாஸ்திரம்
Literature இலக்கியம் பிரபலமான நூல்
Logic தர்க்க சாஸ்திரம்
Materia Medica மருந்து சரக்கு விளக்கம்
Mathematics – கணிதம்
Mechanics இயந்திர சாஸ்திரம்
Moral
Philosophy தத்துவ
சாஸ்திரம்
Music இசை
Natural
Philosophy பிரக்கிறுதி
தத்துவ சாஸ்திரம்
Optics கண் நூல்
Painting வர்ண வேலை
Perspective உருவம் எழுதுகிற கலை
Pharmacy – மருந்தியல்
Philosophy தத்துவ சாஸ்திரம்
Physics பௌதிக சாஸ்திரம்(இயற்பியல்)
Psychology ஆத்ம தத்துவ நூல்(உளவியல்)
Physiology உடற்கூறு நூல்
Politics ராஜ நீதி
Psychology – உளவியல்
Rhetoric அணி இலக்கணம்
Science – அறிவியல்
Sculpture சிற்பக்கலை
Statistics – புள்ளியியல்
Theology வேதாந்த சாஸ்திரம்
Trigonometry முக்கோண சாஸ்திரம்
Zoology விலங்கியல்