Here is a list of verbs starting from the letter
“S”. each of the verb is listed below are arranged in Present tense,
past, past participle, present participle along with its Tamil meanings.
1.
Sack : தாக்கிக்
கொள்ளையடி: sacked sacked sacking
2.
Sacrifice : தியாகம் செய், பலியிடு: sacrificed sacrificed sacrificing
3.
Sadden : சோகப்பட செய், வருந்தச் செய், துயரப் படு: saddened saddened saddening
4.
Saddle : குதிரை மீது சேணம் பூட்டு: saddled saddled saddling
5.
Sail : கப்பலை
இயக்கு: sailed sailed sailing
6.
Sain : சிலுவை
அடையாளம் இடு: sained sained saining
7.
Salt : உப்பு, பதம் செய்: salted salted salting
8.
Salute : வணக்கம் தெரிவி, வணங்கு;: saluted saluted saluting
9.
Sanctify : புனிதமாக்கு: sanctified sanctified sanctifying
10.
Sanction : அனுமதியளி: sanctioned sanctioned sanctioning
11.
Sandwich : இரு பொருள்களுக்கு இடையே செருகு: sandwiched sandwiched sandwiching
12.
Sap : பலம்
குறை: sapped sapped sapping
13.
Satiate : தெவிட்டும் நிலை உண்டாக்கு: satiated satiated satiating
14.
Satirize : சமுதாயத்தை சீர்திருத்து: satirized satirized satirizing
15.
Satisfy : திருப்தி செய்: satisfied satisfied satisfying
16.
Saunter : சுற்றித்திரி: sauntered sauntered sauntering
17.
Save : காப்பாற்று, சேமித்து வை: saved saved saving
18.
Savvy : புரிந்து கொள்: savvied savvied savvying
19.
Saw : சிறிய
ரம்பம், ரம்பம்: sawed sawed sawing
20.
Say : சொல், கூறு, இயம்பு, தெரிவி: said said
saying
21.
Scabbard : உறையில் போடு: scabbarded scabbarded scabbarding
22.
Scald : சுடுநீர்
கொண்டு தூய்மையாக்கு: scalded
scalded scalding
23.
Scamp : அக்கறையின்றி வேலைசெய்: scamped scamped scamping
24.
Scamper : வேகமாக ஓடு: scampered scampered scampering
25.
Scan : அக்கறையுடன்
பார்: scanned scanned scanning
26.
Scare : திடீரெனபயமுறுத்து, பயம்: scared scared scaring
27.
Scarify : காயம் உண்டாக்கு: scarified scarified scarifying
28.
Scatter : தூவு, தெளி, சிதறடி, குலைவி: scattered
scattered scattering
29.
Scissor : கத்திரியால் வெட்டு: scissored scissored scissoring
30.
Scoff : பரிகாசமாகப்
பேசு: scoffed scoffed scoffing
31.
Scold : திட்டுதல், கடிந்து பேசு, தூவு, தெளி, சிதறடி, குலைவி: scolded
scolded scolding
32.
Scoop : கரண்டியால் எடு: scooped scooped scooping
33.
Scoot : விரைந்து செல்: scooted scooted scooting
34.
Scorch : சூட்டினால் புண் உண்டாக்கு: scorched scorched scorching
35.
Score : ஆட்டத்தில்
எண்ணிக்கை எடு: scored scored scoring
36.
Scarify : கசடாக்கு: scorified scorified scorifying
37.
Scorn : இழிவுபடுத்து, ஏளனம் செய்: scorned scorned scorning
38.
Scotch : கொல்லாமல் காயம் உண்டாக்கு: scotched scotched scotching
39.
Scour : நன்றாக தேய்த்து தூய்மையாக்கு: scoured scoured scouring
40.
Scourge : வாதனை செய், தண்டி: scourged scourged scourging
41.
Scout : வெறுத்துத் தள்ளு: scouted scouted scouting
42.
Scowl : முகத்தைச் சுழி: scowled scowled scowling
43.
Scrabble : வேகமாக கிறுக்கி எழுது: scrabbled scrabbled scrabbling
44.
Scrag : தூக்கிலிடு: scragged scragged scragging
45.
Scrap : துண்டு
துண்டாக்கு: scrapped scrapped scrapping
46.
Scrape : சுரண்டு, உரசித்தேய்: scraped
scraped scraping
47.
Scratch : பிறாண்டு, அடித்து நீக்கு, சுரண்டு: scratched scratched scratching
48.
Scrawl : கிறுக்கி எழுது: scrawled scrawled scrawling
49.
Screak : கிறீச்சொலி உண்டாக்கு: screaked screaked screaking
50.
Scream : வீறிடு, அலறு: screamed
screamed screaming
51.
Screech : அலறலொலி உண்டாக்கு: screeched screeched screeching
52.
Screen : திரையால் மறை, படம் திரையிடு: screened screened screening
53.
Screw : திருகி, திருகி முடுக்கு, முறுக்கு: screwed screwed screwing
54.
Scribble : அவசரத்தில் கிறுக்கி எழுது: scribbled scribbled scribbling
55.
Scrounge : பொருட்களை ஏமாற்றி ஏடு: scrounged scrounged scrounging
56.
Scrub : தேய், அழுத்தித் துடை: scrubbed
scrubbed scrubbing
57.
Scrunch : மெல்லு: scrunched scrunched scrunching
58.
Scruple : மனச்சாட்சி காரணமாக செய்ய தயங்கு, நாணுதல் செய்: scrupled scrupled scrupling
59.
Scud : விரைந்தோடு: scudded scudded scudding
60.
Scuff : காலைத்தரையில்
உராய்த்து நட: scuffed scuffed scuffing
61.
Scuffle : அடிபிடிச்சண்டையில் ஈடுபடு: scuffled scuffled scuffling
62.
Scupper : படுகொலை செய்: scuppered scuppered scuppering
63.
Scurry : வேகமாக ஓடு: scurried scurried scurrying
64.
Seal : முத்திரையிடு: sealed sealed sealing
65.
Sear : உணர்ச்சியற்றுப்
போகச் செய்: seared seared searing
66.
Search : தேடு, சோதித்துப்பார்: searched searched searching
67.
Seat : இருக்கை: seated seated seating
68.
Secure : பெறு, பத்திரமாக்கு,
இறுக்கு: secured secured securing
69.
Seduce : தவறான நோக்குடன் கவர்ச்சியூட்டு: seduced seduced seducing
70.
See : பார், தெரிந்து கொள், கவனி: saw seen seeing
71.
Seek : தேடு, அடைய முயலு: sought sought seeking
72.
Seel : கண்களை
மூடு: seeled seeled seeling
73.
Seem : தோன்று, காணப்படு: seemed seemed seeming
74.
Seep : கசிந்தொழுகு: seeped seeped seeping
75.
Seethe : நன்றாக நனை: seethed seethed seething
76.
Segregate : தனிப்படுத்து: segregated segregated segregating
77.
Seize : கைப்பற்று, பிடித்துக் கொள்: seized seized seizing
78.
Select : தேர்ந்தெடு: selected selected selecting
79.
Sell : விற்பனை
செய், விலையாகு: sold sold selling
80.
Send : அனுப்பு, செல்லச்செய், எறி: sent sent sending
81.
Sentence : தண்டனை அளி: sentenced sentenced sentencing
82.
Sentimentalize:
உணர்ச்சி வசப்படு: sentimentalized sentimentalized sentimentalizing
83.
Sentinel : காவல் காத்து நில்: sentineled sentineled sentineling
84.
Separate : பிரி, வேறாக்கு, தனியாக்கு: separated separated separating
85.
Sepulcher : கல்லறையில் கிடத்து: sepulchered sepulchered sepulchering
86.
Sequester : தனிமைப்படுத்து: sequestered sequestered sequestering
87.
Serve : தொண்டு
செய், பரிமாறு: served served serving
88.
Set : வை, நிர்ணயி, அமை: set set
setting
89.
Settle : பணம் செலுத்து, நிலை நாட்டு, தீர்மானி: settled settled settling
90.
Sever : பிரி, பிள, வெட்டு: severed
severed severing
91.
Sew : ஊசி நூல் கொண்டு தை: sewed sewed sewing
92.
Shade : நிழல் செய்: shaded shaded shading
93.
Shake : குலுக்கு, ஆட்டு, நடுங்கு:
shook shaken shaking
94.
Sham : பாசாங்கு செய்: shammed shammed shamming
95.
Shampoo : நீர்மத்தால் முடியைக்கழுவு: shampooed shampooed shampooing
96.
Shanghai : கப்பலில் ஏற்றி அனுப்பு: shanghaied shanghaied shanghaiing
97.
Shape : உருவாக்கு, தகுதியாக்கு: shaped shaped shaping
98.
Share : பங்கு கொள், பங்கிடு: shared shared sharing
99.
Shark : மோசடி செய்து அடை: sharked sharked sharking
100.
Sharpen : கூர்மையாக்கு, கூறாகு: sharpened sharpened sharpening
101.
Shatter : தூள் தூளாக நொறுக்கு: shattered shattered shattering
102.
Shave : சவரம் செய், செதுக்கு: shaved shaved shaving
103.
Shear : கத்தரி: shorn shorn shoing
104.
Sheath : உறையிலிடு: sheathed sheathed sheathing
105.
Shed : உகு, சிந்து, கைவிடு: shed shed shedding
106.
Sheer : விலகிப் போ: sheered sheered sheering
107.
Shell : மேல்
ஓடு நீக்கு, குண்டு போடு: shelled shelled shelling
108.
Shelter : ஒதுங்கித்தங்கு, புகலிடம், பாதுகாப்பளி: sheltered sheltered sheltering
109.
Shield : பாதுகாப்பாகச் செய், ஆதரி: shielded shielded shielding
110.
Shift : நகர்த்து, மாற்று, விலகு: shifted
shifted shifting
111.
Shimmer : மினுமினுக்கு: shimmered shimmered shimmering
112.
Shine : பிரகாசி, ஒளிபரப்பு, மேம்படு: shone / shined shone / shined shining
113.
Shirk : கடமை செய்யாது விடு: shirked shirked shirking
114.
Shiver : நடுங்கு, அதிர்ச்சியடை: shivered
shivered shivering
115.
Shock : அதிர்ச்சியடையச் செய்: shocked shocked shocking
116.
Shoe : இலாடம் பொருத்து, பூண் இடு: shod shod shoeing
117.
Shoot : துப்பாக்கியால் சுடு, அம்பு எய், புகைப்படம் எடு: shot shot shooting
118.
Shop : கடையில் சரக்கு வாங்கு: shopped shopped shopping
119.
Shout : உரக்க கத்து, உரக்க பேசு: shouted shouted shouting
120.
Show : குறித்துக் காட்டு, அளி: showed shown / showed showing
121.
Shower : மழைபொழி, கொட்டு: showered
showered showering
122.
Shriek : கிறீச்சென்று அலறு: shrieked shrieked shrieking
123.
Shrink : சுருங்கு, சுருக்கு, பின்னிடு: shrank shrunk shrinking
124.
Shrive : பாவங்களிலிருந்து விடுவி: shrove shriven shriving
125.
Shrug : வெறுப்பு தெரிவிக்க தோள்களை அசை: shrugged shrugged shrugging
126.
Shudder : பயத்தால் நடுங்கு: shuddered shuddered shuddering
127.
Shuffle : காலை நிலத்தில் தேய்த்தபடி நட, கலக்கு, குலுக்கு: shuffled
shuffled shuffling
128.
Shunt : திட்டத்தை ஒதுக்கிவை: shunted shunted shunting
129.
Shut : மூடு, கதவு அடை, தாளிடு: shut shut shutting
130.
Sicken : சுகவீனமாய் இரு: sickened sickened sickening
131.
Sift : சலித்துத்தரம்
பிரித்து எடு: sifted sifted sifting
132.
Sigh : பெருமூச்சு விடு, ஏக்கம் கொள்: sighed sighed sighing
133.
Sight : பார்வைக்குப் புலனாகு, பார்: sighted sighted sighting
134.
Sign : கையெழுத்து இடு: signed signed signing
135.
Signal : சைகை காட்டு, எச்சரி: signalled
signalled signalling
136.
Silence : ஒலியை நிறுத்து, பேச்சடக்கு: silenced silenced silencing
137.
Silt : வண்டல்
மண்ணால் நிரப்பு: silted silted silting
138.
Silver : வெள்ளிமுலாம் பூசு: silvered silvered silvering
139.
Simmer : கொதிக்க வை: simmered simmered simmering
140.
Simper : அசட்டு சிரிப்பு சிரி: simpered simpered simpering
141.
Simplify : எளிது, எளிதாக்கு: simplified
simplified simplifying
142.
Sin : பாவம்
புரி, நன்றிக்கேடு செய்: sinned sinned sinning
143.
Sinew : விறுவிறுப்பு: உண்டாக்கு sinewed sinewed sinewing
144.
Sing : பாடு, கவி, புகழ் பாடு: sang sung singing
145.
Sink : அமிழ்த்து, மூழ்கு: sank sunk sinking
146.
Sip : உறிஞ்சிக்
குடி: sipped sipped sipping
147.
Siphon : வடிகுழாயினால் வடியச் செய்: siphoned siphoned siphoning
148.
Sit : உட்கார்: sat sat sitting
149.
Situate : வை, இடத்தில்
இருந்து: situated situated situating
150.
Sketch : மாதிரிப்படம் வரை: sketched sketched sketching
151.
Skim : கடைந்து வெண்ணை எடு: skimmed skimmed skimming
152.
Skin : தோல், துகில் உரி: skinned
skinned skinning
153.
Skip : குதித்து விளையாடு, தாவு: skipped skipped skipping
154.
Skive : சிறு துண்டுகளாக வெட்டு: skived skived skiving
155.
Skulk : மறைந்திரு: skulked skulked skulking
156.
Slacken : அசட்டையாக இரு: slackened slackened slackening
157.
Slake : தாகம் தணி: slaked slaked slaking
158.
Slam : மோது: slammed slammed slamming
159.
Slant : சரிவாக்கு: slanted slanted slanting
160.
Slash : கண்டபடி வெட்டு: slashed slashed slashing
161.
Slave : அடிமை வேலை செய்: slaved slaved slaving
162.
Slaver : உமிழ்நீரை வழியவிடு: slavered slavered slavering
163.
Slay : கொல்லு, வேட்டையாடி அழி: slew slain slaying
164.
Sleek : மென்மையாக்கு: sleeked sleeked sleeking
165.
Sleep : தூங்கு, செயலற்றிரு: slept
slept sleeping
166.
Sleigh :
சறுக்கு ஓடு: sleighed sleighed sleighing
167.
Slice : துண்டுகளாகச் சீவு, துண்டு: sliced sliced slicing
168.
Slide : வழுக்கிச் செல், சறுக்கு: slid slid sliding
169.
Slight : மரியாதைக்குறைவாக நடத்து: slighted slighted slighting
170.
Slip : சறுக்கி
விழு, நழுவு: slipped slipped slipping
171.
Slit : சிறு
வெடிப்புச் செய்: slit slit
slitting
172.
Slither : ஒழுங்கின்றி சறுக்கிச் செல்: slithered slithered slithering
173.
Slobber : உமிழ்நீர் வழிய விடு: slobbered slobbered slobbering
174.
Slop : சிதறு: slopped slopped slopping
175.
Slope : சரிவாக இரு, சாய்வாக்கு: sloped sloped sloping
176.
Slouch : அருவருப்பாக நில்: slouched slouched slouching
177.
Slough : சட்டை போல் கழற்று: sloughed sloughed sloughing
178.
Slow : வேகத்தைக் குறை, தாமதமாக்கு: slowed slowed slowing
179.
Slumber : சிறுதுயில் கொள்: slumbered slumbered slumbering
180.
Slur : தெளிவின்றி உச்சரி: slurred slurred slurring
181.
Slurp : ஒலி எழுப்பிக்குடி: slurped slurped slurping
182.
Smack : சுவை பார், அடி, சொடக்கு: smacked
smacked smacking
183.
Smash : நொறுக்கு, நொறுங்கு: smashed smashed smashing
184.
Smear : மேற்பூச்சுப் பூசு: smeared smeared smearing
185.
Smell :
வாசனை பார், மணம் கொண்டிரு: smelled / smelt smelled / smelt smelling
186.
Smile : புன்னகை: smiled smiled smiling
187.
Smirch : கறைபடுத்து: smirched smirched smirching
188.
Smirk : பல்லை இளி: smirked smirked smirking
189.
Smite : பலமாக அடி, தாக்கு, வீழ்த்து: smote
smitten smiting
190.
Smoke : புகை பிடி, வெளியிடு: smoked smoked smoking
191.
Smooth : சமப்படுத்து, மழமழப்பாக்கு: smoothed smoothed smoothing
192.
Smother : மூச்சு முட்டச் செய்: smothered smothered smothering
193.
Snarl : பற்களைக் காட்டி உருமு: snarled snarled snarling
194.
Snatch : பிடுங்கு, பறித்துச்செல்: snatched snatched snatching
195.
Sneak : பதுங்கிச் செல்: sneaked sneaked sneaking
196.
Sneer : இகழ்ச்சி செய், ஏளனம் செய்: sneered sneered sneering
197.
Sneeze : தும்மு: sneezed sneezed sneezing
198.
Sniff : மோப்பம் பிடி: sniffed sniffed sniffing
199.
Snook : மறைந்து காத்திரு: snooked snooked snooking
200.
Snoop : தெரியாமல் பதுங்கிச் செல்: snooped snooped snooping
201.
Snore : குறட்டை விடு: snored snored snoring
202.
Snort : சீற்ரொளி செய்: snorted snorted snorting
203.
Snow : வெண்பனி பெய்: snowed snowed snowing
204.
Snuff : மூக்குப் பொடி உறிஞ்சு: snuffed snuffed snuffing
205.
Snuffle : மோப்பம் பிடி: snuffled snuffled snuffling
206.
Soak : அமிழ்த்து, நனை, ஈரமாக்கு: soaked
soaked soaking
207.
Soar : உயரப்பற: soared soared soaring
208.
Sob : தேம்பி
அழு, விம்மியழு: sobbed sobbed sobbing
209.
Sob : விம்மல், தேம்பி அழு: sobbed sobbed sobbing
210.
Sober : கலங்காதிரு: sobered sobered sobering
211.
Sock :
பலமாக அடி: socked socked socking
212.
Soften :
மென்மையாக்கு: softened softened softening
213.
Soil : அழுக்காக்கு: soiled soiled soiling
214.
Solder : உலோகங்களை பற்றவை: soldered soldered soldering
215.
Solemnize : முறைப்படி கொண்டாடு, சடங்குப்படி செய், புனிதமாக்கு: solemnized solemnized solemnizing
216.
Solicit : வருந்தி மன்றாடிக் கேள்: solicited solicited soliciting
217.
Solve : தீர், விடுவி, திரவத்தில் கரை: solved solved solving
218.
Soothe : சாந்தப்படுத்து, சமாதானப்படுத்து: soothed soothed soothing
219.
Sort : இனவாரியாக பிரி: sorted sorted sorting
220.
Sough : முணுமுணுப்பு செய்: soughed soughed soughing
221.
Sound : ஒலி எழுப்பு, ஒலிக்கச் செய், ஒலி: sounded sounded sounding
222.
Sow :
விதை ஊன்று, தூவு: sowed sowed / sown sowing
223.
Space : இடம், இடைவெளி: spaced
spaced spacing
224.
Spare : சிக்கனமாக கையாளு, தவிர்: spared spared sparing
225.
Spark : தீப்பொறி: sparked sparked sparking
226.
Sparkle : மின்னு, பிரகாசி: sparkled
sparkled sparkling
227.
Spatter : எல்லாத்திசைகளிலும் சிதறு: spattered spattered spattering
228.
Speak : பேசு, சொற்பொழிவு ஆற்று: spoke
spoken speaking
229.
Spear : ஈட்டி எறி: speared speared spearing
230.
Specify : குறிப்பிடு: specified specified specifying
231.
Speed : வேகமாகப் போ, வேகமாக்கு: speeded / sped speeded / sped speeding
232.
Spell : எழுத்துக் கூட்டு, விளைவாகு: spelled / spelt spelled / spelt spelling
233.
Spend : செலவு செய், உபயோகி: spent spent spending
234.
Spew : கக்கு: spewed spewed spewing
235.
Spill : சிந்து, வீணாக்கு, வழிந்தோடு: spilled / spilt spilled / spilt spilling
236.
Spin : நீர் சிதறச் செய், வாரி இறை: span spun spining
237.
Spirit : இரகசியமாகக் கடத்தி செல்: spirited spirited spiriting
238.
Spit : நெடுக்காகப் பிள, பிரி, வகு: spat /
spit spat / spit spitting
239.
Splash : நீரை வாரியடி: splashed splashed splashing
240.
Split : பிள, பிரி: split
split splitting
241.
Splutter : உளறு, திக்கிப் பேசு: spluttered
spluttered spluttering
242.
Spoil : கெடு, பாழாக்கு: spoiled / spoilt spoiled / spoilt spoiling
243.
Sponsor : பொறுப்பேற்று செய்: sponsored sponsored sponsoring
244.
Spoon : காதலர் போன்று நட: spooned spooned spooning
245.
Sport : விளையாடு, வேடிக்கை செய்: sported sported sporting
246.
Spout : வேகமாக வெளித்தள்ளு: spouted spouted spouting
247.
Spray : திவலைகளாக தூவு, பீற்று: sprayed sprayed spraying
248.
Spread : பரவு, பரப்பு, பிரசாரம் செய்: spreaded spreaded spreading
249.
Spring : துள்ளு, பாய்ந்து செல்: sprang
sprung springing
250.
Sprinkle : தண்ணீர் தெளி, தூவு: sprinked sprinked sprinking
251.
Sprinkle : பரப்பின் மீது தெளி: sprinkled sprinkled sprinkling
252.
Sprout : செடியிலிருந்து முளையிடு: sprouted sprouted sprouting
253.
Spurn : வெறுத்து ஒதுக்கு: spurned spurned spurning
254.
Sputter : ஒலியுடன் எச்சில் உமிழ்: sputtered sputtered sputtering
255.
Spy : வேவு
பார், ஒற்றியறி: spied spied spying
256.
Squabble : பூசலில் ஈடுபடு: squabbled squabbled squabbling
257.
Squall : தீடீரென கூக்குரலிடு: squalled squalled squalling
258.
Squander : விரயம் செய்: squandered squandered squandering
259.
Squash : கசக்கு: squashed squashed squashing
260.
Squeal : கீச்செனக் கத்து: squealed squealed squealing
261.
Squeeze : அழுக்கு, பிசை, நசுக்கு: squeezed squeezed squeezing
262.
Squint : ஓரக்கண்ணால் பார்: squinted squinted squinting
263.
Squirm : நெளி: squirmed squirmed squirming
264.
Squirt : குழலால் நீர் பீச்சு: squirted squirted squirting
265.
Squish : பிழி: squished squished squishing
266.
Stab : கத்தியால் குத்து, புண்படுத்து: stabbed stabbed stabbing
267.
Stack : வைக்கோல் போர் போடு: stacked stacked stacking
268.
Stage : அரங்கத்தில் நாடகம் நடத்து: staged staged staging
269.
Stagger : தள்ளாடு: staggered staggered staggering
270.
Stagnate : தேங்கி நில், சோம்பியிறு: stagnated stagnated stagnating
271.
Stain : கறைப்படுத்து, அழுக்காக்கு: stained stained staining
272.
Stalk :
வீறாப்புடன் நட: stalked stalked stalking
273.
Stall : பதில் அளிக்காமல் தட்டிகழி: stalled stalled stalling
274.
Stammer : திக்கிப்பேசு, பேச்சு குழறு: stammered stammered stammering
275.
Stamp : முத்திரையிடு, காலினால் தரையை உதை, நசுக்கு: stamped stamped stamping
276.
Stand : நில், உறுதியாய் இரு,
நிமிர்த்து வை: stood stood standing
277.
Standardize:
ஒரே திட்டப்படி அமை: standardized standardized standardizing
278.
Stare : உற்றுப்பார், வியப்புடன் பார்: stared stared staring
279.
Start : ஆரம்பி, புறப்பட்டு: started
started starting
280.
Startle : திடிக்கிடச் செய், திடுக்கிடு: startled startled startling
281.
Starve : பட்டினி கிட, போடு: starved starved starving
282.
State : விவரமாக பேசு, எழுது: stated stated stating
283.
Station : குறித்த இடத்தில நிற்கச்செய்: stationed stationed stationing
284.
Stay : தங்கு, காத்திரு, நில், நீடித்திரு: stayed
stayed staying
285.
Steal : திருடு, ஓசையின்றிச்செல்: stole
stolen stealing
286.
Steep : ஆழ்ந்த அறிவு கொள்: steeped steeped steeping
287.
Steer : செலுத்து, ஆட்சி நடத்து, வழி காட்டு: steered steered steering
288.
Stencil : தகடு கொண்டு நகல் எடு: stenciled stenciled stenciling
289.
Step : அடியெடுத்து வை, நட: stepped stepped stepping
290.
Stew : நீர்ப்பொருளில் வேக வை: stewed stewed stewing
291.
Stick : ஒட்டு, ஒட்டிக்கொள்,
துருத்தி நில்: stuck stuck sticking
292.
Stiffen : விறைப்பாக்கு: stiffened stiffened stiffening
293.
Stimulate : கிளிர்ச்சியூட்டு: stimulated stimulated stimulating
294.
Sting : கொடுக்கினால் கொட்டு: stung stung stinging
295.
Stink : கெட்ட நாற்றம் வீசு: stuck stuck sticking
296.
Stint : வரையறையிடு: stinted stinted stinting
297.
Stipulate : நிபந்தனை விதி: stipulated stipulated stipulating
298.
Stir : அசை, கலக்கு, கிளறித் தூண்டு: stirred
stirred stirring
299.
Stitch : தையல், தையல் போடு: stitched
stitched stitching
300.
Stock : சேர்த்து வை: stocked stocked stocking
301.
Stoop : தையல், தையல் போடு: stooped
stooped stooping
302.
Stop : நில், நிறுத்து, தடு, தாமதி: stopped
stopped stopping
303.
Store : சேமித்து வை, திரட்டு: stored stored storing
304.
Storm : கடுமையாக வீசு: stormed stormed storming
305.
Straighten : நேராக்கு: straightened straightened straightening
306.
Strain : கூடியவரை உழை, வடிகட்டு: strained strained straining
307.
Straiten : இன்னலுக்கு உட்படுத்து: straitened straitened straitening
308.
Strand : கரைதட்டு: stranded stranded stranding
309.
Strangle : கழுத்தை நெருக்கிச் கொல்: strangled strangled strangling
310.
Stray : வழி தவறு: strayed strayed straying
311.
Streak : கீறல் உண்டாக்கு: streaked streaked streaking
312.
Streek : சோம்பல் முறி: streeked streeked streeking
313.
Strengthen : வலிமையூட்டு: strengthened strengthened strengthening
314.
Stress : அழுத்து, அழுத்திச் சொல்: stressed
stressed stressing
315.
Stretch : நீட்டு, இழு, பரப்பி வை: stretched stretched stretching
316.
Strew : சிதறு,தூவு: strow
strewn strewing
317.
Stride : நீண்டு நட: strode stridden striding
318.
Strike : அடி, மோது, வேலை நிறுத்தம் செய், மணியடி, விளக்கேற்று: struck
struck striking
319.
String : ஒட்டு: strung strung stringing
320.
Strip : கிழித்தெடு: stripped stripped stripping
321.
Stripe : பட்டை, கோடு போடு:
striped striped striping
322.
Strive : கடுமையாக முயற்சி செய்: strove striven striving
323.
Stroke : மெல்லத் தடவு, வருடு, பக்கவாதம்” stroked
stroked stroking
324.
Stroll : உலாப் போ: strolled strolled strolling
325.
Struggle : போராடு, அதிக முயற்சி செய்: struggled struggled struggling
326.
Strut : கர்வத்துடன் நட: strutted strutted strutting
327.
Study : நன்கு கற்றறி, கற்றல், படிப்பு: studied
studied studying
328.
Stuff : திணி, நிரப்பு, தின்று கொழு: stuffed stuffed stuffing
329.
Stun : திகைக்க, பொறி கலங்க செய்: stunned
stunned stunning
330.
Subject : அடிமைப்படுத்து: subjected subjected subjecting
331.
Submit : பணி, கீழ்ப்படி, முன்வை: submitted submitted submitting
332.
Suborn : கையூட்டினால் காரியம் செய்: suborned suborned suborning
333.
Subpoena : ஆணையிட்டு கூப்பிடு: subpoenaed subpoenaed subpoenaing
334.
Subscribe : கையொப்பமிடு, சந்தா செலுத்து, நன்கொடை கொடு: subscribed subscribed subscribing
335.
Subside : தணி, குறைவாகு, சரிவுறு: subsided subsided subsiding
336.
Subsist : உயிர்தாங்கியிரு: subsisted subsisted subsisting
337.
Substitute : ஒருவருக்கு பதிலாக வேலை செய்: substituted substituted substituting
338.
Substitute : பதிலாக வை: substituted substituted
substituting
339.
Subtract : கழி, நீக்கு, பிரித்தெடு: subtracted subtracted subtracting
340.
Succeed : வெற்றியடை, பின்வாரிசு ஆகு, முன்னேறு: succeeded succeeded succeeding
341.
Succumb : எதிர்ப்பின்றி கீழ்ப்படி: succumbed succumbed succumbing
342.
Suck :
உறிஞ்சு, ஈர்த்துக்கோள்: sucked
sucked sucking
343.
Suckle : பால் கொடு: suckled suckled suckling
344.
Suffer : துன்பப்படு, கஷ்டம்: suffered suffered suffering
345.
Suffocate : மூச்சு திரணடித்துக் கொல்: suffocated suffocated suffocating
346.
Suggest : யோசனை கூறு, குறிப்பாகக் கூறு, காட்டு: suggested suggested suggesting
347.
Suit : பொருந்து, பொருத்தமாய் இரு: suited suited suiting
348.
Sulk : பேச மறு, பிணங்கு: sulked
sulked sulking
349.
Sully : கறைப்படுத்து: sullied sullied sullying
350.
Summarise : சுருக்கிக் கூறு: summarised summarised summarizing
351.
Summarize : திரண்ட, கருத்துக் கூறு: summarized
summarized summarizing
352.
Summon : வரவழை, வர ஆணையிடு: summoned
summoned summoning
353.
Sup :
சிறு சிறு அளவில் குடி: supped supped supping
354.
Supervise : மேற்பார்வையிடு: supervised supervised supervising
355.
Supplant : தகாவழியில் பிறர் உரிமைப் பெறு, பிடுங்கி எறி: supplanted supplanted supplanting
356.
Supply :
தேவையானதைக் கொடு, குறை நிரப்பு, வழங்கு: supplied supplied supplying
357.
Support : தாங்கு, உதவி செய், ஆதரி: supported supported supporting
358.
Suppose : அனுமானி, நினை, நம்பு: supposed supposed supposing
359.
Suppress : அடக்கிவை, நசுக்கு: suppressed suppressed suppressing
360.
Surfeit : அளவுக்கு மீறி குடி: surfeited surfeited surfeiting
361.
Surmise : ஊகித்தறி: surmised surmised surmising
362.
Surpass : விஞ்சு, மேம்படு, மேலாகு: surpassed surpassed surpassing
363.
Surprise : திடுக்கிட, வியப்படைய செய்: surprised surprised surprising
364.
Surrender : கீழ்ப்படி, சரணடை: surrendered surrendered surrendering
365.
Surround : சூழ்ந்து கொள், சுற்றிவளை: surrounded surrounded surrounding
366.
Survey : நிலம் அளவிடு, பார், மதிப்பிடு: surveyed
surveyed surveying
367.
Suspect : சந்தேகி, நினை நம்ப மறு: suspected
suspected suspecting
368.
Suspend : தொங்கவிடு, நீக்கி வை: suspended suspended suspending
369.
Sustain : வலிமையளி, பொறு, ஆதரி: sustained
sustained sustaining
370.
Swaddle : சுற்றி வரிந்து கட்டு: swaddled swaddled swaddling
371.
Swagger : ஆணவமாக நட: swaggered swaggered swaggering
372.
Swallow : விழுங்கு, உடனே நம்பு: swallowed swallowed swallowing
373.
Swarm : பெரும் அளவில் திரளு: swarmed swarmed swarming
374.
Sway : தள்ளாடு, ஆட்சி செய், ஊசலாடு: swayed swayed swaying
375.
Swear : பிரயாணம் செய், உறுதி செய்: swore sworn swearing
376.
Sweat : வியர்வை வெளியிடு, கடினமாக உழை, பாடு படு: sweated sweated sweating
377.
Sweep : துடைப்பத்தால் பெருக்கு, அடித்து செல், சுற்றி நோக்கு: swept swept sweeping
378.
Sweeten : இனிப்பாக்கு, கவர்ச்சியாக்கு: sweetened sweetened sweetening
379.
Swell : வீங்கு, பெருகு, உப்ப வை: swelled swelled / swellen swelling
380.
Swelter : வியர்வை விடு: sweltered sweltered sweltering
381.
Swill :
நீர் ஊற்றிக் கழுவு: swilled swilled swilling
382.
Swim : நீந்து, தலை சுற்றப்பெறு: swam sum
swimming
383.
Swing : ஊஞ்சலாடு: swung swung swinging
384.
Swirl : சுழிந்தோடு: swirled swirled swirling
385.
Swish : காற்றில் வீசு: swished swished swishing
386.
Switch : மின்விசை திருப்பு: switched switched switching
387.
Swoon : மயக்கமடை, மூர்ச்சையடை: swooned swooned swooning
388.
Swoop : திடீரென பாய்: swooped swooped swooping
389.
Swot : கடின வேலை செய்: swotted swotted swotting
390.
Symbolize : அடையாளமாக இரு: symbolized symbolized symbolizing
391.
Sympathize : இரங்கு, அனுதாபம் கொள்: sympathized sympathized sympathizing
392.
Systematize:
முறைபடுத்து: systematized systematized systematizing