Here is a list of verbs starting from the letter
“R”. each of the verb is listed below are arranged in Present tense,
past, past participle, present participle along with its Tamil meanings.
1.
Race : பந்தயம், பந்தயத்திற்கு வேகமாக ஓடு, ஒட்டு: raced raced racing
2.
Raddle : பின்னிப்பிணை: raddled raddled raddling
3.
Radio : வானொலி, கம்பியில்லாத் தந்தி மூலம்: radioed radioed radioing
4.
Rag : முரட்டு
தனமாக தொந்தரவு செய்: ragged
ragged ragging
5.
Rage : மூர்க்கமாய்
இரு, நட: raged raged raging
6.
Raid : தாக்கு, கொள்ளையிடு: raided raided raiding
7.
Rail : கடுமையாக
ஏசு: railed railed railing
8.
Rain : மழைபோல், பொழி, பெய்: rained
rained raining
9.
Raise : தூக்கு, அதிகரி, பயிரிடு, எழுப்பு: raised raised
raising
10.
Rake : சமப்படுத்து, பரம்படி, திரட்டு: raked
raked raking
11.
Rally : தகுதி
உண்டாக்கு: rallied rallied rallying
12.
Ramify : கிளைகளாகப் பிரி: ramified ramified ramifying
13.
Ramp : சினங்கொண்டு எழு: ramped ramped ramping
14.
Range : வீச்சுக்கொண்டிரு, அமை: ranged ranged ranging
15.
Ransom : பணம் கொடுத்து விடுவி: ransomed ransomed ransoming
16.
Rant : ஆரவாரமாகப்
பேசு: ranted ranted ranting
17.
Rap : தட்டு: rapped rapped rapping
18.
Rape : கற்பழி, பலாத்காரம் செய்: raped
raped raping
19.
Rarefy : அரிதாக்கு: rarefied rarefied rarefying
20.
Rasp : தேய்த்து
மெருகேற்று: rasped rasped rasping
21.
Rate : விலைமதிப்பிடு, கணக்கிடு: rated rated rating
22.
Ratify : செல்லத்தக்கதாக்கு: ratified ratified ratifying
23.
Rattle : கடகடவென்று பேசு, வெருட்டு: rattled rattled rattling
24.
Ravage : நாசம் விளைவி: ravaged ravaged ravaging
25.
Ravel : சிக்கலைப்
பிரி: raveled raveled raveling
26.
Ravish : கொள்ளையிடு , கற்பழி, அபகரிப்பு: ravished
ravished ravishing
27.
Reach : போய்ச்சேர், எட்டு, நீண்டுகிட: reached
reached reaching
28.
React : எதிர்
விளைவிறு: reacted reacted reacting
29.
Read : வாசி, படி, கல்வி கல்: read read
reading
30.
Realize : உணர், தெளிவாக அறி: realized
realized realizing
31.
Reap : அறுவடை
செய், பலன் பெறு: reaped reaped reaping
32.
Rear : வளர்: reared reared rearing
33.
Reason : வாதிடு, ஆராய்ச்சிசெய்,
யூகி: reasoned reasoned reasoning
34.
Reassemble : மீண்டும் ஒன்றாக சேர், ஒன்றாக கூட்டு: reassembled reassembled reassembling
35.
Rebel : கலகம்
செய், ஆட்சியை எதிர்: rebelled rebelled rebelling
36.
Rebuild : திரும்பக்கட்டு: rebuilt rebuilt rebuilding
37.
Rebuke : திட்டு, கடிந்து கொள்,
கண்டி: rebuked rebuked rebuking
38.
Recall : திரும்ப நினைவுக்கு கொண்டுவா: recalled recalled recalling
39.
Recant : ஒப்புக்கொண்டதை மறுத்துக் கூறு: recanted recanted recanting
40.
Receive : பெற்றுக்கொள்: வரவேற்பளி received received receiving
41.
Recite : மனப்பாடமாக ஒப்பி, நிரல்படச்சொல் , வரிசைப்படுத்திக்கூறு: recited recited reciting
42.
Reckon : எண்ணு, நம்பு, கணக்கிடு: reckoned reckoned reckoning
43.
Reclaim : மறுபடியும் அடை: reclaimed reclaimed reclaiming
44.
Recognize : அடையாளம் கண்டுகொள், தகுதி ஒத்துக்கொள்: recognized recognized recognizing
45.
Recoil : பின்புறமாகத் தாக்கு: recoiled recoiled recoiling
46.
Recollect : நினைவுக்கு கொண்டு வா: recollected recollected recollecting
47.
Recommend : சிபாரிசு செய்: recommended recommended recommending
48.
Reconcile : நட்புண்டாக்கு, சரிசெய், சமரசப் படுத்து: reconciled
reconciled reconciling
49.
Reconnoiter : எதிரியியை வேவு பார்: reconnoitered reconnoitered reconnoitering
50.
Record : பதிவு செய், குறித்துவை: recorded recorded recording
51.
Recount : மறுபடியும் எண்ணு: recounted recounted recounting
52.
Recoup : ஈடு செய்: recouped recouped recouping
53.
Recover : திரும்பப் பெறு, குணமடை: recovered
recovered recovering
54.
Recruit : பட்டாளத்திற்கு ஆள் சேர்: recruited recruited recruiting
55.
Rectify : சீர்படுத்து, திருத்து: rectified rectified rectifying
56.
Recur : மீண்டும் நிகழ்: recurred recurred recurring
57.
Redden : சிவப்பாக்கு: reddened reddened reddening
58.
Redeem : பணம் கொடுத்து மீட்டுக்கொள்: redeemed redeemed redeeming
59.
Redeploy : பணியாற்ற வகை செய்: redeployed redeployed redeploying
60.
Redress : குறை தீர், ஈடு செய்: redressed redressed redressing
61.
Reduce : தாழ்த்து, குறுக்கு: reduced reduced reducing
62.
Reek : துர்நாற்றம்
கிளப்பு: reeked reeked reeking
63.
Reel :
தள்ளாடு, உருளையில் சுற்று: reeled reeled reeling
64.
Refer : குறிப்பிடு, ஆலோசனை கேள்: referred referred referring
65.
Refill : மீண்டும்
நிரப்பு: refilled refilled refilling
66.
Refine : சுத்தமாக்கு, மென்மையாக்கு, தெளிவாக்கு: refined refined refining
67.
Reflect : எதிரொளித்தல் செய், ஆழ்ந்து நினைத்துப் பார்: reflected reflected reflecting
68.
Reform : திருத்தி, திருந்து, ஊழலகற்று: reformed reformed reforming
69.
Refract : கதிர்கோட்டம் உண்டாக்கு: refracted refracted refracting
70.
Refrain : விலக்கு, தன்னையடக்கு: refrained
refrained refraining
71.
Refresh : புதிதாக்கு, புத்துயிரளி: refreshed refreshed refreshing
72.
Refuel : மீண்டும் எரிபொருள் நிரப்பு: refuelled refuelled refuelling
73.
Refund : பணம் திருப்பி கொடு: refunded refunded refunding
74.
Refuse : தள்ளுபடி செய்: refused refused refusing
75.
Regain : இழந்ததை அடை, பெறு: regained regained regaining
76.
Regard : மரியாதையாக கருது, மதிப்பு, உற்றுப்பார்,
கவனி: regarded regarded regarding
77.
Register : புத்தகத்தில் பதிவு செய்: registered registered registering
78.
Regress : பின்னோக்கிச் செல்: regressed regressed regressing
79.
Regret : தவறுக்கு வருந்து, வருத்தம் தெரிவி: regretted regretted regretting
80.
Regulate : ஒழுங்குபடுத்து, சீராக்கு: regulated regulated regulating
81.
Rehearse : ஒத்திகை பார்: rehearsed rehearsed rehearsing
82.
Reign : ஆளு, ஆட்சி செய், அடக்கு: reigned reigned reigning
83.
Reject : நிராகரி, விலக்கு: rejected
rejected rejecting
84.
Rejoice : சந்தோஷப்படு: rejoiced rejoiced rejoicing
85.
Rejoin : திரும்பச் சேர்: rejoined rejoined rejoining
86.
Relate : சொல், விவரி, சம்பந்தப்படு: related related relating
87.
Relax : கடுமையை தணி, தளர்த்து: relaxed relaxed relaxing
88.
Relay : வானொலி, தொடர் ஓட்டம், அஞ்சல் செய்தல்: relayed relayed relaying
89.
Release : விடுதலை செய், வெளியிடு: released released releasing
90.
Relent : கண்டிப்பைக் குறை: relented relented relenting
91.
Relieve : வலிகுறை, விடுவி: relieved
relieved relieving
92.
Relinquish : விட்டு விடு, துற: relinquished relinquished relinquishing
93.
Relish : துய்த்து மகிழ், விரும்பு: relished relished relishing
94.
Rely : சார்ந்திரு, நம்பிக்கை வை: relied relied relying
95.
Remain : காத்திரு, பின்தங்கு: remained remained remaining
96.
Remand : விசாரணைக்காக காவலில் வை: remanded remanded remanding
97.
Remark : கருத்தைக் கூறு: remarked remarked remarking
98.
Remedy : பரிகாரம் செய், குணமாக்கு, ஈடு செய்: remedied remedied remedying
99.
Remember : நினைவு கூர், ஞாபகம்: remembered remembered remembering
100.
Remind : ஞாபகப்படுத்து: reminded reminded reminding
101.
Remit :
பணம் செலுத்து, பொறு: remitted remitted remitting
102.
Remove : நீக்கு, வெளியேற்று: removed
removed removing
103.
Rend : கிழி, பிள, தகர்த்தெறி: rent rent rending
104.
Render : கொடு, உதவு, வழங்கு: rendered rendered rendering
105.
Renew : புதுப்பி, மீண்டும் தொடங்கு: renewed renewed renewing
106.
Renounce : துற, ஒழி, விட்டுக் கொடு: renounced renounced renouncing
107.
Rent : வாடகைக்கு விடு, எடுத்துக் கொள்: rented rented renting
108.
Reopen : மறுபடியும் திற: reopened reopened reopening
109.
Repair : பழுதுபார், செப்பனிடு: repaired repaired repairing
110.
Repay : திருப்பிக் கொடு, ஈடு செய்: repaid repaid repaying
111.
Repeal : ரத்து செய், நீக்கு: repealed repealed repealing
112.
Repeat : திரும்பச்செய், சொல்: repeated repeated repeating
113.
Repel : தள்ளு, விலக்கு, தடுத்து நீக்கு: repelled repelled repelling
114.
Repent : செய்ததற்கு வருந்து, பச்சாதாபப் படு: repented repented repenting
115.
Replace : பழைய இடத்தில் வை, பதிலாக இரு: replaced replaced replacing
116.
Replay : விடைகொடு: replied replied replying
117.
Reply : பதில் கூறு: replied replied replying
118.
Report : செய்தி அறிவி, குறை தெரிவி: reported reported reporting
119.
Reprehend : கண்டி: reprehended reprehended reprehending
120.
Represent : பதிலாக இரு, குறி: represented represented representing
121.
Repress : வெளியே தெரியாமல் அடக்கி வை: repressed repressed repressing
122.
Reprimand : கண்டனம் தெரிவி: reprimanded reprimanded reprimanding
123.
Reprint : மறுபதிப்பு செய்: reprinted reprinted reprinting
124.
Reproach : கடிந்து கொள், கண்டி: reproached reproached reproaching
125.
Reproduce : பிரதியெடு, புதுப்பி, இனப்பெருக்கம் செய்: reproduced reproduced reproducing
a.
Request : வேண்டு, விரும்பு, மன்றாடு: requested requested requesting
126.
Require : தேவை கொண்டிரு, வேண்டு: required required requiring
127.
Requite : கைம்மாறு செய்: requited requited requiting
128.
Rescind : உத்திரவை அழி: rescinded rescinded rescinding
129.
Rescue : ஆபத்திலிருந்து காப்பாற்று: rescued rescued rescuing
130.
Research : புத்தாராய்ச்சி செய்: researched researched researching
131.
Resemble : ஒத்திரு: resembled resembled resembling
132.
Resent : கோபமடை: resented resented resenting
133.
Reserve : ஒதுக்கு, முன்பதிவு, ஒதுக்கீடு: reserved reserved reserving
134.
Resign : ராஜினாமா செய், கீழ்ப்படி: resigned resigned resigning
135.
Resist : எதிர்த்து நில், தடைசெய், மறு: resisted
resisted resisting
136.
Resolve : தீர்மானி, மாற்று, தீர்: resolved
resolved resolving
137.
Resort : நாடிப் போ, மேற்கொள்: resorted resorted resorting
138.
Resound : எதிரொளி செய், முழங்கு: resounded resounded resounding
139.
Respect : மரியாதை கொடு, கவனி: respected respected respecting
140.
Respond : செயல் மூலம் விடை கொடு: responded responded responding
141.
Rest : ஓய்வெடு, சார்ந்திரு, அசையாதிரு: rested rested resting
142.
Restore : திருப்பிக்கொடு, புதுப்பி,புணருத்தாரனம்: restored restored restoring
143.
Restrain : கட்டுப்படுத்து: restrained restrained restraining
144.
Restrict : எல்லைக்குட்படுத்து: restricted restricted restricting
145.
Result : விளைவு, முடிவு:
resulted resulted resulting
146.
Resume : மீண்டும் ஆரம்பி: resumed resumed resuming
147.
Retail : சில்லறை விற்பனை: retailed retailed retailing
148.
Retain : விடாமல் வைத்திரு: retained retained retaining
149.
Retake : மீண்டும் படம் எடு: retook retaken retaking
150.
Retaliate : பழிமாறு செய், பதில் செய்: retaliated retaliated retaliating
151.
Retard : தடைசெய், தாமதப்படுத்து: retarded retarded retarding
152.
Retch : வாந்தியின்றி குமட்டல் எடு: retched retched retching
153.
Rethink : மீண்டும் நினை: rethought rethought rethinking
154.
Retire : பின்வாங்கு, பணியிலிருந்து ஓய்வு பெரு: retired retired retiring
155.
Retort : எதிர்த்துத் கூறு: retorted retorted retorting
156.
Retract : பின்னுக்கிழு: retracted retracted retracting
157.
Retread : டயருக்கு அடிப்பகுதி அமை: retreaded retreaded retreading
158.
Retreat :
ஒதுக்கு, பின் வாங்கு: retreated
retreated retreating
159.
Retrogress : நலிவுறு: retrogressed retrogressed retrogressing
160.
Return : திரும்பு, திருப்பிகொடு, அனுப்பு, திரும்பி வா:
returned returned returning
161.
Reveal : வெளிப்படுத்து, காட்டு: revealed revealed revealing
162.
Revenge : பழிவாங்கு, வஞ்சம் தீர்: revenged revenged revenging
163.
Revert :
தொழிலுக்கே மறுபடியும் வா: reverted reverted reverting
164.
Review : திரும்பப்பார், மதிப்புரை எழுது: reviewed reviewed reviewing
165.
Revile : பழிவாங்கு, வஞ்சம் தீர்: reviled reviled reviling
166.
Revise : திரும்பப்பார், மதிப்புரை எழுது: revised revised revising
167.
Revivify : புத்துயிர் அளி: revivified revivified revivifying
168.
Revoke : ரத்து செய்: revoked revoked revoking
169.
Revolt : எதிர்த்துக்கிளர்ச்சி செய்: revolted revolted revolting
170.
Revolve : சுழலு, சுற்று, உருள், உருட்டு: revolved
revolved revolving
171.
Reward : ஊதியம், பரிசு கொடு:
rewarded rewarded rewarding
172.
Rewind : மீண்டும் முன்னோக்கி செல்: rewound rewound rewinding
173.
Rewrite : திரும்பவும் எழுது: rewrote rewritten rewriting
174.
Rhyme : ஒலி இயைபுபடச் செய்: rhymed rhymed rhyming
175.
Rid : விடுவி, நீக்கு, வெளியேற்று: rid /
ridded rid / ridded ridding
176.
Ride : சவாரி ,ஒட்டு, தவிழ்ந்து மித: rode ridden riding
177.
Ridicule :
ஏளனம் செய், ஒட்டு, தவழ்ந்துமித: ridiculed
ridiculed ridiculing
178.
Rif : செலவை
குறைக்க வேலையிலிருந்து நீக்கு: riffed
riffed riffing
179.
Right : நல்ல நிலைக்கு கொண்டு வா: righted righted righting
180.
Ring : மணியோசை, மோதிரம்: rang rung
ringing
181.
Rinse : நீரில் அலம்பு, இலேசாகக்கழுவு: rinsed rinsed rinsing
182.
Ripen : பழுக்க வை, முதிர்வுறு: ripened ripened ripening
183.
Rise : எழுந்திரு, உயர், தோன்று, துள்ளு: rose risen rising
184.
Risk : ஆபத்துக்குள்ளாக்கு, துணிந்து செய்: risked risked risking
185.
Rival : எதிர்த்துப்போட்டியிடு: rivalled rivalled rivalling
186.
Rivet : ஊன்றியிரு, ஆணியடித்து பிணை: riveted riveted riveting
187.
Roam : அங்குமிங்கும் செல், சுற்றித்திரி: roamed roamed roaming
188.
Roar : கர்ஜனை செய், முழங்கு: roared roared roaring
189.
Roast : நெருப்பில் வாட்டு, வறு, சுடு: roasted
roasted roasting
190.
Rob : கொள்ளையடி, திருடு, பறி: robbed
robbed robbing
191.
Rock : தாலாட்டு, குலுக்கு: rocked rocked rocking
192.
Roil : சகதியாக்கு: roiled roiled roiling
193.
Roister : பேரொலியுடன் கூத்தாடு: roistered roistered roistering
194.
Roll : உருளு, உருட்டு, சுழலு, சுற்று: rolled rolled rolling
195.
Rollick : கொண்டாடு: rollicked rollicked rollicking
196.
Romanticize:
புதுமையான கற்பனை செய்: romanticized romanticized romanticizing
197.
Roost : உட்கார்ந்து ஓய்வெடு: roosted roosted roosting
198.
Root : வேர்விடு: rooted rooted rooting
199.
Roquet : தன் பந்தினால் எதிரியின் பந்தை அடி: roqueted roqueted roqueting
200.
Rot : அழுகு, சிதைவுறு, கேடுறு: rotted rotted rotting
201.
Rotate : சுழலு, சுழற்று: rotated
rotated rotating
202.
Rout : துருவித்துருவித்தேடு: routed routed routing
203.
Rove : நோக்கமின்றி சுற்றித்திரி: roved roved roving
204.
Row : துடுப்பு வலி, படகு ஓட்டு, அதட்டு: rowed rowed rowing
205.
Rub : தேய், துடை, சுரண்டு: rubbed rubbed rubbing
206.
Ruffle :
முரட்டுத்தனமாக நட: ruffled ruffled ruffling
207.
Ruin : அழி, நாசமாக்கு, பாழ்படுத்து: ruined ruined ruining
208.
Rule : ஆட்சி செய், வரியிழு: ruled ruled ruling
209.
Ruminate : அசைபோடு: ruminated ruminated ruminating
210.
Rumple : கசக்கு: rumpled rumpled rumpling
211.
Run : ஓடு, திரவம் பாய்,
நடத்து, கல: ran run
running
212.
Rush : பாய்ந்து செல், கூட்டமாக ஓடு: rushed rushed rushing
213.
Rush : மக்கள் கூட்டம் கூடு: rushed rushed rushing
214.
Rust : துருவாகு, வீணாகு: rusted rusted rusting
215.
Rustle : சலசலவென ஒலி செய்: rustled rustled rustling