Here is a list of verbs starting from the letter
“T”. each of the verb is listed below are arranged in Present tense,
past, past participle, present participle along with its Tamil meanings.
1.
Taboo : தடை செய்: tabooed tabooed tabooing
2.
Tabulate : அட்டவணைப்படுத்து: tabulated tabulated tabulating
3.
Tack : இணை: tacked tacked tacking
4.
Tackle : சமாளி, கைப்பற்று, பிடி: tackled tackled tackling
5.
Taint : களங்கம்
உண்டாக்கு: tainted tainted tainting
6.
Take : எடு, அகற்று, தேர்ந்தெடு: took taken
taking
7.
Talk : பேசு, விவாதி: talked talked talking
8.
Tame : பழக்கு, அடக்கு, கர்வம் குலை: tamed
tamed taming
9.
Tamper : தலையிட்டுக் கெடு: tampered tampered tampering
10.
Tank : நீர் நிலையில் சேமித்து வை: tanked tanked tanking
11.
Tantalize : ஏங்க வை: tantalized tantalized tantalizing
12.
Tap : திரவம்
வடி, இலேசாகத்தட்டு: tapped tapped tapping
13.
Target : நோக்கு, குறி, இலக்கு, குறிவட்டம்: targeted
targeted targeting
14.
Tarnish : களங்கம் உண்டாக்கு: tarnished tarnished tarnishing
15.
Tarry : தங்கியிரு: tarried tarried tarrying
16.
Taste : ருசி
பார்: tasted tasted tasting
17.
Tattle : அரட்டையடி: tattled tattled tattling
18.
Tattoo : பச்சை குத்து: tattooed tattooed tattooing
19.
Tax : வரி
விதி, சுமத்து: taxed taxed taxing
20.
Taxi : வாடகை
மோட்டாரில் ஏற்றி செல்: taxied
taxied taxiing
21.
Teach : கற்பி, உபதேசி, பழக்கு: taught taught teaching
22.
Tear : கிழி, பிளவு, பிடித்திழு, கண்ணீர்: tore torn tearing
23.
Tease : தொந்தரவு செய், அலைக்கழி: teased teased teasing
24.
Teem : முழுவதும் வெளித்தள்ளு: teemed teemed teeming
25.
Telegraph : தந்திச்செய்தி அனுப்பு: telegraphed telegraphed telegraphing
26.
Telephone : தொலைபேசி: telephoned telephoned telephoning
27.
Televise :
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு: televised televised televising
28.
Tell : சொல், அறிவி, விவரி, உறுதியளி: told told telling
29.
Temper : மட்டப்படுத்து: tempered tempered tempering
30.
Tempt : தூண்டு, மயக்கு: tempted
tempted tempting
31.
Tend : கவனித்துப்
பராமரி, சார்புகொள்: tended tended tending
32.
Tender : முன் வா: tendered tendered tendering
33.
Term : பெயரிட்டுக்
கூறு: termed termed terming
34.
Terminate : முடிவு கட்டு, முடியச்செய்: terminated terminated terminating
35.
Terrify : பயமுறுத்து, திகிலூட்டு: terrified terrified terrifying
36.
Test : சோதனை
செய், ஆராய்: tested tested testing
37.
Tether : தும்புக் கயிற்றால் கட்டு: tethered tethered tethering
38.
Thank : நன்றி செலுத்து, நன்றி தெரிவி: thanked thanked thanking
39.
Thaw : கரைந்து
உருகு: thawed thawed thawing
40.
Thieve : திருடு, களவு செய்: thieved
thieved thieving
41.
Think : நினை, கருது, ஆலோசனை செய்: thought
thought thinking
42.
Thrash : செம்மையாக அடி: thrashed thrashed thrashing
43.
Thread : நூலால் கோர், நூல் செலுத்து: threaded threaded threading
44.
Threat : அச்சுறுத்து: threated threated threating
45.
Threaten : மிரட்டு, பயமுறுத்து: threatened
threatened threatening
46.
Thresh : தானியத்தைப் பிரித்தெடு: threshed threshed threshing
47.
Thrill : எழுச்சியூட்டு, பூரிப்பு அடை: thrilled thrilled thrilling
48.
Thrive : செழித்து வளர், முன்னேறு: throve / thrived thriven / thrived thriving
49.
Throb : வேகமாக அடி: throbbed throbbed throbbing
50.
Throttle : மூச்சுத்திணரடி: throttled throttled throttling
51.
Throw : எறி, வீழ்த்து, வீசு: threw thrown throwing
52.
Thrust : நுழை, தள்ளு: thrusted
thrusted thrusting
53.
Thump : பலமாகத் தாக்கு: thumped thumped thumping
54.
Thunder : இடிமுழக்கம்செய், உரக்க பேசு: thundered thundered thundering
55.
Thwack : தட்டையானதால் தாக்கு: thwacked thwacked thwacking
56.
Thwart : இடையூறு, தடை செய்: thwarted
thwarted thwarting
57.
Tick : அடையாளக்குறி: ticked ticked ticking
58.
Tickle : தொட்டு கூச்சமுண்டாக்கு: tickled tickled tickling
59.
Tidy : ஒழுங்காக
செய், சீராக்கு: tidied tidied tidying
60.
Tie : கயிற்றால்
கட்டி, முடிபோடு, இணை: tied tied tying
61.
Tighten : இருக்கு, நெருக்கு: tightened
tightened tightening
62.
Till : உழுது
பண்படுத்து: tilled tilled tilling
63.
Tilt : ஒருபுறம்
சாய், ஈட்டியால் தாக்கு: tilted tilted tilting
64.
Tire : களைப்படை, சோர்வுறச் செய்: tired tired tiring
65.
Titter : அடக்கிச்
சிரி: tittered tittered tittering
66.
Toast : நலம் பாராட்டு: toasted toasted toasting
67.
Toboggan : வண்டியில் பயணம் செய்: tobogganed tobogganed tobogganing
68.
Toddle : தட்டுத்தடுமாறி நட: toddled toddled toddling
69.
Toil : வருந்தி
உழை, கடுந்தொழில் புரி: toiled toiled toiling
70.
Tolerate : தாங்கிக் கொள், பொருத்துக்கொள், இடங்கொடு: tolerated tolerated tolerating
71.
Toll : ஒரே
சீராக மணியடி: tolled tolled tolling
72.
Toot : எச்சரிக்கை
ஒலி கொடு: tooted tooted tooting
73.
Torment : வேதனை செய், வதை: tormented tormented tormenting
74.
Torrefy : பொசுக்கு: torrefied torrefied torrefying
75.
Torture : சித்திரவதை செய்: tortured tortured torturing
76.
Toss : உயரத்
தூக்கி ஏறி: tossed tossed tossing
77.
Total : மொத்தம்
காண், கூட்டு: totalled totalled totalling
78.
Totter : தள்ளாடி நட: tottered tottered tottering
79.
Touch : உறுதியாக்கு, கடுமையாக்கு: touched touched touching
80.
Toughen : உறுதியாக்கு, கடுமையாக்கு: toughened toughened toughening
81.
Tour : சுற்றுப்பிரயாணம்
செய்: toured toured touring
82.
Tow : கயிற்றால் இழு: towed towed towing
83.
Towel : துவாலை கொண்டு துவை: toweled toweled toweling
84.
Tower : உயர்ந்தோங்கு, எலும்பு: towered towered towering
85.
Trace : பின்தொடர், குறிப்பெழுது: பிரதி செய் traced traced tracing
86.
Trade : வியாபாரம் செய்: traded traded trading
87.
Traduce : பழி தூற்று: traduced traduced traducing
88.
Traffic : சாலைப் போக்கு வரத்து, வாணிகத்தொடர்பு: trafficked trafficked trafficking
89.
Trail : இழுத்துச்
செல்: trailed trailed trailing
90.
Train : பழக்கு, பயிற்சி கொடு: trained trained training
91.
Trammel : வளர்ச்சியை கொடு: trammeled trammeled trammeling
92.
Tramp : காலால் அழுத்தி நட: tramped tramped tramping
93.
Transact : வியாபாரம் செய் / நடத்து: transacted transacted transacting
94.
Transcend : மனித திறனுக்கு அப்பால் செல்: transcended transcended transcending
95.
Transfer : இடமாற்றம் செய்: transferred transferred transferring
96.
Transform : ரூபத்தை மாற்று, உரு மாறு: transformed transformed transforming
97.
Transgress : பழிச் செயல் செய்: transgressed transgressed transgressing
98.
Translate : மொழிபெயர்ப்பு செய்: translated translated translating
99.
Transmit : அனுப்பு, கடத்து, ஒப்படை: transmitted transmitted transmitting
100.
Transmute : தரம் மாற்று: transmuted transmuted transmuting
101.
Transplant : இடம் பெயர்த்து நடு: transplanted transplanted transplanting
102.
Transport : எடுத்து செல், போக்குவரத்து: transported transported transporting
103.
Trap : பொறியில் சிக்கவை, கண்ணிவை: trapped trapped trapping
104.
Travel : பயணம் செய், தூரம் கட: travelled travelled travelling
105.
Trawl : வலையால் மீன் பிடி: trawled trawled trawling
106.
Tread : அடியிட்டு நட, காலால் மிதி: trod trodden treading
107.
Treasure : பொக்கிஷம், புதையல், உயர்வாகமதி, போற்று: treasured treasured treasuring
108.
Treat : நடத்து, சிகிச்சைசெய்,
உணவளி: treated treated treating
109.
Trek : மாட்டு வண்டியில் போ: trekked trekked trekking
110.
Tremble : நடுங்கு, பதற்றம் கொள்: trembled
trembled trembling
111.
Trend : குறிப்பிட்ட போக்குடையதாக இரு: trended trended trending
112.
Trespass : வரம்பு கடந்து செல்: trespassed trespassed trespassing
113.
Trick : ஏமாற்று, வஞ்சி, அலங்கரி: tricked tricked tricking
114.
Trickle : துளிதுளியாக ஒழுகு: trickled trickled trickling
115.
Trifurcate : மூன்று பகுதிகளாக பிரி: trifurcated trifurcated trifurcating
116.
Trigger : உடனடிக் காரணமாயிரு: triggered triggered triggering
117.
Trill : அதிர்வொலி
செய்து பாடு: trilled trilled trilling
118.
Trim : ஒழுங்காக கத்தரி, வெட்டு: trimmed trimmed trimming
119.
Trip : பயணம், இடறி விழு, தவறு செய்: tripped tripped tripping
120.
Trisect : மூன்றாகப்பிரி: trisected trisected trisecting
121.
Triumph : வெற்றி கொள், வாகை சூடு: triumphed triumphed triumphing
122.
Troll : கவலை இன்றிப் பாடு: trolled trolled trolling
123.
Trot : விரைவாக நட: trotted trotted trotting
124.
Trouble : தொந்தரவு கொடு, தொந்தரவு செய்: troubled troubled troubling
125.
Trounce : தோற்கடி: trounced trounced trouncing
126.
Trow : நினைத்துப் பார்: trowed trowed trowing
127.
Truck : பண்டமாற்று: trucked trucked trucking
128.
Truckle : கோழைத்தனமாக கீழ்படி: truckled truckled truckling
129.
Trump : திருப்புச் சீட்டாடு: trumped trumped trumping
130.
Trundle : உருளச் செய்: trundled trundled trundling
131.
Trust : நம்பு, நம்பி இரு, நம்பி ஒப்படை: trusted trusted trusting
132.
Try : முயற்சி
செய், பரிசோதி, வழக்கை விசாரி: tried
tried trying
133.
Tuck : மடித்துச் சுருக்கு: tucked tucked tucking
134.
Tug : இழுத்துச்
செல், இழு, வலித்திழு: tugged
tugged tugging
135.
Tumble : தடுக்கி விழு: tumbled tumbled tumbling
136.
Tune : சுருதிகூட்டு, ரேடியோவை இயக்கு: tuned tuned tuning
137.
Turn : திருப்பு, திரும்பு, சுற்று, மாற்று: turned
turned turning
138.
Tutor : தனியாக பாடம் நடத்து: tutored tutored tutoring
139.
Tweak : பற்றித்திருகி இழு: tweaked tweaked tweaking
140.
Tweet : கீறிச்சொலி உண்டாக்கு: tweeted tweeted tweeting
141.
Twinkle : மின்மினி, மின்னி ஒளிர்: twinkled twinkled twinkling
142.
Twirl : வேகமாகச்
சுழற்று: twirled twirled twirling
143.
Twist : திரி, முறுக்கு, திரித்துக் கூறு: twisted twisted twisting
144.
Twitch : வெட்டி இழு: twitched twitched twitching
145.
Twitter : கலகலவென்று, ஒலி செய்: twittered twittered twittering
146.
Type : தட்டச்சு: typed typed typing
147.
Typewrite : தட்டச்சுப்பொறியில் அச்சடி: typewrote typewritten typewriting