Here
is a list of verbs starting from the letter “Q”. each of the verb is
listed below are arranged in Present tense, past, past participle, present
participle along with its Tamil meanings.
1.
Quack : வாத்தொலிபோல் உண்டாக்கு: quacked quacked quacking
2.
Quaff : பெருமடக்காக்ககுடி: quaffed quaffed quaffing
3.
Quail : அச்சமடை: quailed quailed quailing
4.
Quake : பயம் கோபத்தால் நடுங்கு: quaked quaked quaking
5.
Qualify : தகுதியாக்கு, வரம்பு செய், மாறுதல் செய்: qualified qualified qualifying
6.
Quarrel : சச்சரவு, தர்க்கம் செய்: quarrelled
quarrelled quarrelling
7.
Quash : முடிவை விலக்கி வை: quashed quashed quashing
8.
Quaver : நடுங்கு: quavered quavered quavering
9.
Quell : வென்று, அடக்கு, கிழ்ப்படுத்து: quelled
quelled quelling
10.
Quench : ஆற்று, தணிவு, அணை: quenched quenched quenching
11.
Quest : நாடிச்செல்: quested quested questing
12.
Question : வினவு, கேள்வி : questioned questioned questioning
13.
Queue : வரிசை, வரிசையில் நில்: queued
queued queuing
14.
Quicken : வேகப்படுத்து: quickened quickened quickening
15.
Quiddle : வீண்பொழுதுபோக்கு: quiddled quiddled quiddling
16.
Quiet : அமைதிப்படுத்து: quieted quieted quieting
17.
Quieten : அமைதிப்படுத்து: quietened quietened quietening
18.
Quilt : மெத்தை
உறை செய்: quilted quilted quilting
19.
Quip : துடுக்காகப்
பேசு: quipped quipped quipping
20.
Quit : முழுவதும்
துற, விடு, விடுவி: quit /
quitted quit / quitted quiting
21.
Quiver : நடுங்கு துடி, அதிர்வுறு: quivered quivered quivering
22.
Quote : மேற்கோள் காட்டு, விலை கூறு: quoted quoted quoting