Here is a list of verbs starting from the letter
“P”. each of the verb is listed below are arranged in Present tense,
past, past participle, present participle along with its Tamil meanings.
1.
Pace : அடி
வைத்து நட: paced paced pacing
2.
Pacify : அமைதிப்படுத்து: pacified pacified pacifying
3.
Pack : மூட்டைகட்டு, நிரப்பு: packed packed packing
4.
Paddle : உந்து: paddled paddled paddling
5.
Page : பெயர்
சொல்லி அழை: paged paged paging
6.
Pain : வலி, வறுத்து, துன்புறு, நோவு: pained pained paining
7.
Paint : வர்ணம்
பூசு, ஓவியம் தீட்டு: painted painted painting
8.
Palliate : வலிகுறை: palliated palliated palliating
9.
Palpitate :
வேகமாகத் துடி: palpitated palpitated palpitating
10.
Palsy : முடமாக்கு: palsied palsied palsying
11.
Pancake : உயரத்திலிருந்து தட்டையாக விழு: pancaked pancaked pancaking
12.
Panic : திகிலடை, திகிலூட்டு: panicked panicked panicking
13.
Pant : மூச்சுத்திணறு: panted panted panting
14.
Parade : பயிற்சிக்காக ஒன்று சேர்: paraded paraded parading
15.
Paralyse : முடக்கு வாதத்தால் தாக்கு: paralysed paralysed paralysing
16.
Parch : வெப்பத்தால் உலர்ந்து: parched parched parching
17.
Pardon : மன்னித்துவிடு: pardoned pardoned pardoning
18.
Pare : தோலைச்சீவு: pared pared paring
19.Park : வண்டியை
நிறுத்தி வைக்குமிடம், பூங்கா, திறந்தவெளி தோட்ட வளாகம்:parked parked parking
20.
Parole : ஜாமீனில் விடுவி: paroled paroled paroling
21.
Parry : அகப்படாமல்
தப்பு: parried parried parrying
22.
Parse : சொல்
இலக்கணம் கூறு: parsed parsed parsing
23.
Part : பங்கு
, கூறு, பகுதி, பாகம்: parted parted parting
24.
Partake : பங்கெடுத்துக்கொள்: partook partaken partaking
25.
Participate : கலந்துகொள், பங்குகொள்: participated participated
participating
26.
Pass : தேர்ச்சி, அனுமதி, கடத்து: passed
passed passing
27.
Passage : கட: passaged passaged passaging
28.
Paste : பசை, கூழ், பிசைந்த மாவு: pasted
pasted pasting
29.
Pasteurize : புளிக்கச் செய்: pasteurized pasteurized pasteurizing
30.
Pat : தட்டிக்கொடு, மெச்சு: patted patted patting
31.
Patrol : ரோந்து போ: patrolled patrolled patrolling
32.
Patronize : ஆதரவு கொடு, பரிபாலி: patronized patronized patronizing
33.
Pause : தாமதி, இடைதங்கு, நிறுத்தி வை, நிதானி: paused paused pausing
34.
Pave : பாவு, தளம் பதி, தளவரிசை அமை: paved paved paving
35.
Pawn : அடைமானமாக
வை, ஈடு வை: pawned pawned pawning
36.
Pay : கூலி, விலை கொடு: paid paid paying
37.
Peal : உரக்க
ஒலி உண்டாக்கு: pealed pealed pealing
38.
Peck : அலகால்
கொத்து: pecked pecked pecking
39.
Peculate : பணம் கையாடல் செய்: peculated peculated peculating
40.
Peel : பழத்தோல்
உரி, உரிந்து போ: peeled peeled peeling
41.
Peep : எட்டி, துளை வழியே பார்: peeped peeped peeping
42.
Peer : உற்றுப் பார், ஒப்பாயிறு: peered peered peering
43.
Peg : ஆப்பு
கொண்டு வரை: pegged pegged pegging
44.
Pelt : வீசி
எறிந்து தாக்கு: pelted pelted pelting
45.
Pen : எழுதுகோல்
கொண்டு எழுது: penned penned penning
46.
Pencil : எழுது, வரை: pencilled
pencilled pencilling
47.
Penetrate : ஊடுருவு, வலித்து நுழை: penetrated
penetrated penetrating
48.
Perceive : காண், உணர்ந்தறி: perceived
perceived perceiving
49.
Perch : கோல் மீது குந்து: perched perched perching
50.
Percolate : வடிகட்டு: percolated percolated percolating
51.
Perfect : நிறைவு படுத்து, குற்றமற செய்து முடி:perfected perfected perfecting
52.
Perform : நடி, முடி, கையாளு: performed performed performing
53.
Perfume : நறுமண மூட்டு: perfumed perfumed perfuming
54.
Peril : ஆபத்துக்கு
உள்ளாக்கு: periled periled periling
55.
Perish : இற, அழுகிப்போ, அழி: perished perished perishing
56.
Perjure : பொய் சத்தியம் செய்: perjured perjured perjuring
57.
Permeate : உட்புகு: permeated permeated permeating
58.
Permit : அனுமதி வழங்கு: permitted permitted permitting
59.
Perpetrate : குற்றம் செய்: perpetrated perpetrated perpetrating
60.
Perpetuate : தொடர்ந்திருக்கச் செய்: perpetuated perpetuated perpetuating
61.
Perplex : சிக்கவை: perplexed perplexed perplexing
62.
Persecute : துன்பப்படுத்து, வாட்டு: persecuted persecuted persecuting
63.Persevere : விடாமுயற்சியுடன் செயலாற்று:persevered persevered persevering
64.
Persist : காரியத்தில் நிலைத்திரு: persisted persisted persisting
65.
Personify : நல்லபண்பாக மாறு: personified personified personifying
66.
Persevere : விடாமுயற்சி: persovered persovered persovering
67.
Perspire : வியர்த்தல் செய்: perspired perspired perspiring
68.
Persuade : வசனப்படுத்து , இணங்கவை: persuaded persuaded persuading
69.
Pertain : சார்ந்ததாக இரு: pertained pertained pertaining
70.
Perturb : குழப்பமடை, கலவரமடை: perturbed perturbed perturbing
71.
Peruse : கவனமாகப் படி: perused perused perusing
72.
Pervade : ஊடுருவிப் பரப்பு: pervaded pervaded pervading
73.
Pervert : தவறான வழிச் செல்: perverted perverted perverting
74.
Pester : தொந்தரவு செய்: pestered pestered pestering
75.
Pestle : கலுவத்தில் இட்டு அரை: pestled pestled pestling
76.
Pet : செல்லமாக
நடத்து, கொஞ்சிச் சீராட்டு: petted petted petting
77.
Peter : தேய்ந்து
போ: petered petered petering
78.
Petrify : கல்லாக்கு: petrified petrified petrifying
79.Philander : நல்லெண்ணமின்றிக் காதல் புரி: philandered philandered philandering
80.
Photocopy : நிழற்பட நகலெடு: photocopied photocopied photocopying
81.
Photograph : நிழற்படமெடு: photographed photographed photographing
82.
Photostat : பிரதிகள் எடு: photostated photostated photostating
83.
Pick : நிலப்பரப்பைக்
கொத்து , சேகரி , பறி, பல்குத்து: picked picked picking
84.
Picnic : உல்லாசம், உல்லாச விருந்தில் சேர்: picnicked picnicked picnicking
85.
Picture :
கற்பனை செய்: pictured pictured picturing
86.
Piece : சேர்த்துவை: pieced pieced piecing
87.
Pierce : துளை செய், கிழித்துக்கொண்டு போ: pierced pierced piercing
88.
Pile : அடுக்கு, குவித்து வை: piled piled piling
89.
Pilfer : சிறு
திருட்டுகள் செய்: pilfered
pilfered pilfering
90.
Pillage : கொள்ளையடி: pillaged pillaged pillaging
91.
Pin : ஊசியால்
குத்திப் பினை: pinned pinned pinning
92.
Pinch : கிள்ளு, திருகு, முனை எறி: pinched
pinched pinching
93.
Pine : கவலையால்
நலிவுறு: pined pined pining
94.
Pipe : கீச்சொலி
உண்டாக்கு: piped piped piping
95.
Pirate : கடற்கொள்ளையிடு: pirated pirated pirating
96.
Piss : சிறுநீர்
கழி: pissed pissed pissing
97.
Pistol : சிறு துப்பாக்கி: pistoled pistoled pistoling
98.
Pitch : கூடாரமடி, குப்புற விழு: pitched pitched pitching
99.
Pity : பரிதாபப்படு, இரங்கு: pitied pitied pitying
100.
Placate : அமைதிப்படுத்து: placated placated placating
101.
Place : இடம் , முற்றம், நிலம்: placed placed placing
102.
Plagiarize : அடுத்தவர் கருத்தை கையாளு: plagiarized plagiarized plagiarizing
103.
Plait : சடை பின்னு: plaited plaited plaiting
104.
Plan : திட்டமிடு, முன்னேற்பாடு செய்: planned planned planning
105.
Plank : மரப்பலகையால் மூடு: planked planked planking
106.
Plant : நடு, நாட்டு, ஊன்றி நிறுத்து: planted planted planting
107.
Plash : நீரில் தடாலென பாய்: plashed plashed plashing
108.
Plaster : காரை பூசு, மேல் ஒட்டு: plastered plastered plastering
109.
Play : விளையாடு, பந்தடி, சூதாடு: played
played playing
110.
Plead : வாதாடு, இரந்து கேள்: pleaded
pleaded pleading
111.
Please : தயவுசெய்து: pleased pleased pleasing
112.
Pledge : ஈடு வை, வாக்கு கொடு: pledged
pledged pledging
113.
Plight : மணவாக்குறுதி கொடு: plighted plighted plighting
114.
Plod : கடும் உழைப்பு உழை: plodded plodded plodding
115.
Plot : சதி செய், மனைப்படம் எழுது: plotted plotted plotting
116.
Plough : நிலத்தை உழு, சாலிடு: ploughed ploughed ploughing
117.
Pluck : பறி, பிடுங்கு, இழு: plucked plucked plucking
118.
Plug : ஆப்பு அடை: plugged plugged plugging
119.
Plume : இறகு கொண்டு அழகுபடுத்து: plumed plumed pluming
120.
Plunder : கொள்ளையிடு, சூறையாடு: plundered plundered plundering
121.
Plunge : நுழை, நீரில் தீடீரென மூழ்கு: plunged plunged plunging
122.
Ply : சலியாது
உழை: plied plied plying
123.
Poach : நீரில் வேக வை: poached poached poaching
124.
Point : சுட்டிக்காட்டு, கூராக்கு, குறிபார்: pointed pointed pointing
125.
Poise : அமைதி நிலையில் இரு: poised poised poising
126.
Poison : விஷம்: poisoned poisoned poisoning
127.
Poke : வலுக்கட்டாயமாகத் தலையீடு: poked poked poking
128.
Polish : மெருகிடு, பளபளப்பாக்கு: polished polished polishing
129.
Poll : தேர்தலில்
வாக்கு பெறு: polled polled polling
130.
Pollute : அசுத்தமாக்கு, மாசுபடுத்து: polluted polluted polluting
131.
Ponder : அழகாகச் சிந்தனை செய்: pondered pondered pondering
132.
Pool : பொது பணத்தில் பணம் கொடு: pooled pooled pooling
133.
Pop :
எதிர் பாராமல் நிகழச்செய்: popped popped popping
134.
Populate : குடியிருக்கக் செய்: populated populated populating
135.
Pore : ஆழ்ந்து சிந்தித்து படி: pored pored poring
136.
Portend : முன்னதாக எச்சரிக்கை கொடு: portended portended portending
137.
Portray : படம் வரை, வருணி: portrayed portrayed portraying
138.
Pose : பாவனை செய்: posed posed posing
139.
Possess : சொந்தமாகக் கொண்டிரு: possessed possessed possessing
140.
Post : தபாலில் போடு, பதவியில் அமர்த்து: posted posted posting
141.
Postpone : ஒத்திப்போடு, தள்ளிவை: postponed postponed postponing
142.
Postulate : சரி என ஏற்றுக் கொள்: postulated postulated postulating
143.
Potter : கால விரயம் செய்: pottered pottered pottering
144.
Pouch : அடித்துத் தூளாக்கு: pouched pouched pouching
145.
Pour : ஊற்று, கொட்டு, போழி: poured poured pouring
146.
Pout : உதட்டைப்பிதுக்கு: pouted pouted pouting
147.
Powder : மாவு, பொடி , பற்பம்: powdered powdered powdering
148.
Practice : தொழில் நடத்து: practiced practiced practicing
149.
Practice : பயிற்சி செய், பழக்கு: practised practised practising
150.
Praise : புகழ்ந்து பேசு, பாராட்டு: praised praised praising
151.
Prate : வீண் பீச்சு பேசு: prated prated prating
152.
Prattle : பிதற்று: prattled prattled prattling
153.
Pray : கடவுளைத் தொழு, வேண்டுதல்: prayed prayed praying
154.
Preach : மதப்பிரசங்கம் செய்: preached preached preaching
155.
Precede : முந்தியாக இரு: preceded preceded preceding
156.
Precipitate : தலைகீழாக விழு: precipitated precipitated precipitating
157.
Preclude : தள்ளு, விலக்கு: precluded
precluded precluding
158.
Predicate : உண்மையை உறுதி செய்: predicated predicated predicating
159.
Predict : வருமுன் அறிவி, குறிகூறு: predicted predicted predicting
160.
Predominate:
சிறப்புப் பெற்றிரு: predominated predominated predominating
161.
Preempt : நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்:preempted preempted preempting
162.
Preface : முன்னுரை அளி: prefaced prefaced prefacing
163.
Prefer :
அதிகமாக விரும்பு, முன் மதி: preferred preferred preferring
164.
Prejudice : ஒரு சார்பு ஏற்பட செய்: prejudiced prejudiced prejudicing
165.
Prelude : பீடிகை போடு: preluded preluded preluding
166.
Premeditate:
முன்னதாக ஆழ்ந்து ஆராய்: premeditated premeditated premeditating
167.
Premise : முன்னுரை நிகழ்த்து: premised premised premising
168.
Preoccupy : முழுவதும் ஈடுபடு: preoccupied preoccupied preoccupying
169.
Prepare : தயார் செய், ஒழுங்கு செய்: prepared prepared preparing
170.
Preponderate:
செல்வாக்கில் விஞ்சியிறு: preponderated preponderated preponderating
171. Prescribe : மருந்து குறிப்பிடு, விதிமுறை செய்: prescribed prescribed prescribing
172.
Present : கொடு, பரிசளி, காட்சியளி: presented presented presenting
173.
Preserve : காப்பாற்று, கைக்கொள்: preserved preserved preserving
174.
Preside : தலைமை தாங்கி நடத்து: presided presided presiding
175.
Press : அழுத்து, பிழி: pressed
pressed pressing
176.
Pressurize : அழுத்தி கட்டாயம் செய்: pressurized pressurized pressurizing
177.
Presume : எண்ணு, கருது, ஊகி: presumed presumed presuming
178. Presuppose : முன்னதாக ஆராயாமல் எடுத்துக் கொள்: presupposed presupposed presupposing
179.
Pretend : பாசாங்கு செய், நடிப்பு நடி: pretended pretended pretending
180.
Prevail : வழக்கத்திலிரு, மேலோங்கு, மேற்கொள்ளச்செய்: prevailed prevailed prevailing
181.
Prevaricate : மழுப்பிப் பேசு: prevaricated prevaricated prevaricating
182.
Prevent : தடு, நிறுத்து, தவிர், விலக்கு: prevented
prevented preventing
183.
Prey : இரையாகப் பற்று, தீங்கிழை: preyed preyed preying
184.
Prick : ஊசியால் குத்து, தை: pricked pricked pricking
185.
Prickle : சின்னஞ்சிறு முட்கள் கொண்டு குத்து: prickled prickled prickling
186.
Prig : மன்றாடிக் கேள்: prigged prigged prigging
187.
Print : பதிப்பிடு, அச்சிடு, படம் பதியவை: printed
printed printing
188.
Privilege : பொறுப்பிலிருந்து விலக்களி: privileged privileged privileging
189.
Prize : உயர்வாக மதி: prized prized prizing
190.
Probe : முழுமையாகச் சோதனையிடு: probed probed probing
191.
Proceed : நடத்திச் செல், முன்னேறு: proceeded proceeded proceeding
192.
Procession : ஊர்வலமாகச் செல்: processioned processioned processioning
193 Proclaim : பறைசாற்று, விளம்பரம் செய், பலரறியச் சொல்: proclaimed proclaimed proclaiming
194.
Procreate : குழந்தை பெரு: procreated procreated procreating
195.
Procure : ஒருவருக்காப் பெரு: procured procured procuring
196.
Prod : கம்பு கொண்டு குத்து: prodded prodded prodding
197.
Produce : உற்பத்திச் செய், உண்டாக்கு: produced produced producing
198.
Profane : புனிதத்தன்மையை கெடு: profaned profaned profaning
199. Profess : வெளிப்பட ஒத்துக் கொள், உரிமை கொண்டாடு: professed professed professing
200.
Proffer : உதவ முன் வா: proffered proffered proffering
201.
Profile : பக்கத் தோற்றம் வரை: profiled profiled profiling
202.
Profit : பயன், லாபம் அடை: profited
profited profiting
203.
Prognosticate:
முன்வருவது கூறு: prognosticated prognosticated prognosticating
204.
Progress : முன்னேறு, வளர்: progressed progressed progressing
205.
Prohibit : தடு, விலக்கு, தவிர்: prohibited prohibited prohibiting
206.
Project : நீட்டிக்கொண்டிரு, வீசி எறி: projected projected projecting
207.
Proliferate : வேகமாகப் பெருகு: proliferated proliferated proliferating
208.
Prolong : காலம் கடத்து: prolonged prolonged prolonging
209.
Promenade : பவனி வா: promenaded promenaded promenading
210.
Promise : வாக்குறுதி அளி, வாக்களி: promised promised promising
211.
Promote : முன்னேற உதவு, உயர்த்து: promoted promoted promoting
212.
Promulgate : பலர் அறியத் தெரிவி: promulgated promulgated promulgating
213.
Promulge : பலர் அறியத் தெரிவி: promulged promulged promulging
214.
Pronounce : உச்சரி, கூறு, அறிவி: pronounced pronounced pronouncing
215.
Prop : ஆதாரம் கொடு: propped propped propping
216.
Propel : துரிதப்படுத்து: propelled propelled propelling
217.
Prophesy : வருவது கூறு: prophesied prophesied prophesying
218.
Propitiate : சாந்தப் படுத்து: propitiated propitiated propitiating
219.
Propogate : இனப்பெருக்கம் செய்: propogated propogated propogating
220.
Proportion : விகிதப்படி பிரித்து வை: proportioned proportioned proportioning
221. Proportionate:
சரியான அளவு விகிதத்தில் பிரி: proportionated proportionated proportionating
222.
Propose : தீர்மானம் கொண்டு வா: proposed proposed proposing
223. Propound : பரிசீலனைக்காக எடுத்துரை: propounded propounded propounding
224.
Prorogue : தற்போதைக்கு நிறுத்தி வை: prorogued prorogued proroguing
225.
Proscribe : பாதுகாப்பு விலக்கு: proscribed proscribed proscribing
226.
Prosecute : வழக்கு தொடு, பின்பற்று: prosecuted prosecuted prosecuting
227.
Proselyte : மத மாற்றம் செய்: proselyted proselyted proselyting
228.
Prosper : வெற்றியடை, செழிப்பாகு: prospered prospered prospering
229.Prostitute : இழிவான செயலுக்குப் பயன்படுத்து: prostituted prostituted prostituting
230.
Prostrate : தோற்கடி: prostrated prostrated prostrating
231.
Protect : காப்பாற்று, ஆதரவளி: protected protected protecting
232.
Protest : ஆட்சேபி, எதிர்ப்பு தெரிவி: protested
protested protesting
233.
Protract : காலம் கடத்து: protracted protracted protracting
234.
Protrude : துருத்திக் கொண்டிரு: protruded protruded protruding
235.
Prove : நிரூபி, ருசுப்படுத்து: proved
proved proving
236.
Provide : கொடு, தேவை தீர், தருவி: provided provided providing
237.
Provoke : தூண்டு, கோபமூட்டு: provoked
provoked provoking
238.
Prowl : இரை தேடித்திரி: prowled prowled prowling
239.
Prune : தேவையற்றதை நீக்கி அழகூட்டு: pruned pruned pruning
240. Publish : வெளியீடு செய், பகிரங்கப்படுத்து, புத்தகம் பதிப்பி:published published publishing
241.
Puddle : குட்டை உண்டாக்கு: puddled puddled puddling
242.
Puff : புகை ஊதித்தள்ளு: puffed puffed puffing
243.
Pug : பிசை: pugged pugged pugging
244.
Pull : இழு, பிடுங்கு, வீழ்த்து: pulled pulled pulling
245.
Pullulate : ஏராளமான பூமொக்குகள் விடு: pullulated pullulated pullulating
246.
Pulmp : திடீரென வீழ்த்து: pulmped pulmped pulmping
247.
Pulp : கூழாக்கு: pulped pulped pulping
248.
Pulsate : ஒழுங்காக விரிந்து சுருங்கு: pulsated pulsated pulsating
249.
Pulse : துடி: pulsed pulsed pulsing
250.
Pulverize : பொடியாக்கு: pulverized pulverized pulverizing
251.
Pump : பம்ப்பினால் நீர் இறை: pumped pumped pumping
252.
Punch : முட்டியால் குத்து, துவாரமிடு: punched punched punching
253.
Puncture : துளையிடு, கிழி: punctured punctured puncturing
254.
Punish : தண்டி, அபராதம் விதி: punished
punished punishing
255.
Punt : பந்து கேழே விழும் முன் உதை: punted punted punting
256.
Purchase : விலைக்கு வாங்க: purchased purchased purchasing
257.
Purge : புனிதப்படுத்து: purged purged purging
258.
Purify : சுத்தமாக்கு, புனிதமாக்கு: purified purified purifying
259.
Purl : சிற்றலைகளுடன் ஓடு: purled purled purling
260.
Purloin : திருட்டுத்தனம் செய்: purloined purloined purloining
261.
Purport : மூலக் கருத்து கூறு: purported purported purporting
262.
Purpose : எண்ணமிடு , நோக்கமிடு: purposed purposed purposing
263.
Pursue : பின்தொடர்ந்து செல்: pursued pursued pursuing
264.
Purvey : உணவை வருவித்துக்கொடு: purveyed purveyed purveying
265.
Push : தள்ளு, செலுத்து, நெருக்கு: pushed pushed pushing
266.
Put : இடத்தில், அமர்த்து: put put putting
267.
Putrefy : கெட்டுப் போ: putrefied putrefied putrefying
268.
Puzzle : குழப்பு, திகைக்கவை: puzzled
puzzled puzzling