Here is a list of verbs starting from the letter
“O”. each of the verb is listed below are arranged in Present tense,
past, past participle, present participle along with its Tamil meanings.
1.
Obey : கீழ்ப்படி, சட்டப்படி நட: obeyed obeyed obeying
2.
Object : மறுத்து கூறு, தடை செய்: objected objected objecting
3.
Oblige : உதவி செய், கட்டுப்படுத்து: obliged obliged obliging
4.
Observe : உற்றுப்பார், கடைப்பிடி, கொண்டாடு, குறிப்பிடு: observed observed observing
5.
Obsess : ஒரே எண்ணத்துடன் இரு: obsessed obsessed obsessing
6.
Obstruct : தடை உண்டாக்கு: obstructed obstructed obstructing
7.
Obtai : கைப்பற்று, பெறு, ஈட்டு: obtained
obtained obtaining
8.
Obtrude : அழைப்பின்றி புகு: obtruded obtruded obtruding
9.
Occupy : இடம், அதேநேரம், வசி, பதவியை வகி:occupied
occupied occupying
10.
Occur : நிகழ், மனத்தில் தோன்று: occurred
occurred occurring
11.
Offend : மணம் புண்படச் செய், தவறிழை, சட்டத்தை மீறு:offended
offended offending
12.
Offer : சமர்ப்பி, கொடு, உதவ முன்வா, வழங்குதல் , விநியோகம்: offered offered offering
13.
Ogle : காதற்பார்வை பார்: ogled ogled ogling
14.
Oil : எண்ணெய், மசகிடு: oiled oiled oiling
15.
Omit : தவிர், விடு, நீக்கு, விலக்கு: omitted omitted omitting
16.
Open : திற, ஆரம்பி, நிறுவு, தோன்று: opened opened opening
17.
Operate : இயங்கு, இயக்கு, அறுவை சிகிச்சை, நடத்து: operated operated operating
18.
Opine : கருத்துத் தெரிவி: opined opined opining
19.
Oppose : எதிர்த்து நில், தடைசெய்: opposed opposed opposing
20.
Oppress : கொடுமை செய், வருத்து: oppressed oppressed oppressing
21.
Opt : கருத்துப்படி
எடுத்துக்கொள்: opted opted opting
22.
Order : கட்டையிடு, ஒழுங்குபடுத்து: ordered ordered ordering
23.
Organize : ஏற்பாடு செய், அமை: organized organized organizing
24.
Originate : தொடங்கி வை: originated originated originating
25.
Ornament : அலங்கரி, சிறப்பி: ornamented
ornamented ornamenting
26.
Oscillate : ஊசலாடு, ஊசலாட்டு, அலை: oscillated oscillated oscillating
27.
Ossify : எலும்பாக மாறு: ossified ossified ossifying
28.
Oust : நீக்கு, துரத்து, வெளியேற்று: ousted
ousted ousting
29.
out
run : அதிகமாக
ஓடு: out ran out run out running
30.
out
sell : அதிகமாக
செலவிடு: out sold out sold outselling
31.
out
shine : அதிகமாக
பிரகாசி: out shone out shone out shining
32.
Outbid : ஏலத்தில் அதிக தொகைக்கு கூறு: outbid outbid outbidding
33.
Outgo :
விஞ்சு: outgrew outgrown outgrowing
34.
Outvote : அதிக வாக்கு பெற்று தோல்வியுறச் செய்: outvoted outvoted outvoting
35.
Outwit : சூழ்ச்சி கொண்டு வெல்: outwitted outwitted outwitting
36.
over
bear : அதிகமாக
ஈனு: over bore over bome overbearing
37.
over
come : தோல்வியுறச்
செய்: overcame overcome overcoming
38.
over
haul : முழுமையாக
ஆராய்: over hauled over hauled over hauling
39.
over
lay : அதிகமான
மேற்பரப்பு: overlaid overlaid overlaying
40.
over
look : தண்டிக்காமல்
விட்டுவிடு: over looked over looked over looking
41.
over
run : எல்லையை
மீறிச் செல்: over ran over run over running
42.
over
see : மேற்பார்வையிடு: over saw over seen over seeing
43.
over
shoo : எல்லையை
மீறிச்சுடு: over slept over slept over sleeping
44.
over
turn : வீழ்த்து: over turned over turned
over turning
45.
over
whelm : அழுத்தி
அமுக்கு: over whelmed over whelmed over
whelming
46.
Overcast : இருளாக்கு: overcast overcast overcasting
47.
Overcome : தோற்கடி, மிஞ்சு, வெல்லு: overcomed overcomed overcoming
48.
Overdo : அளவுக்கு மேல் செய்: overdid overdone overdoing
49.
Overdrew : அதிகமாக எடு: overdrew overdrawn overdrawing
50.
Overflow : மேல்வழிந்தோடு, பொங்கு: overflowed overflowed overflowing
51.
Overhang : மேலே தொங்கிக்கொண்டிரு: overhung overhung overhunging
52.
Overhaul : முற்றிலும் பழுது பார்: overhauled overhauled overhauling
53.
Overhear : ஒளிந்து கொள்: overheared overheared overhearing
54.
Overlap : மேற் சென்று கவிந்திரு: overlapped overlapped overlapping
55.Overlook : மேற்பார்வையிடு, மன்னித்துவிடு, காணத்தவறு:overlooked overlooked overlooking
56.
Overpay : அதிகமாக பணம் செலுத்து: overpaid overpaid over paying
57.
Override : படையெடு: overrode overridden over riding
58.
Oversee : கவனி, கண்காணி: oversaw
overseen overseeing
59.
Overtake : முந்து, பின்தொடர்ந்து பிடி: overtaked
overtaked overtaking
60.
Overthrow : கீழே தள்ளு, தோற்கடி: overthrew overthrown overthrowing
61.
Overwhelm : பொங்கு, மீறு, அழுத்து: overwhelmed overwhelmed overwhelming
62.
Owe : கடன்பட்டிரு, செய்யவேண்டியிரு: owed owed owing
63.
Own : சொந்தமாயிறு: owned owned owning