Occupations – தொழில்
Accountant - கணக்குப் பிள்ளை
Actor - நடிகர்
Actress - நடிகை
Advertising
manager - விளம்பர
மேலாளர்
Advocate - நியாயவாதி, வழக்குரைஞர்
Agent - கணக்கர்
Agricultural
adviser - விவசாய
ஆலோசகர்
Air traffic
controller - விமானப்
போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்
Air traffic
safety technician - விமான
போக்குவரத்து பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனர்
Air hostess – விமானப் பணிப்பெண்
Ambassador - அன்னிய நாட்டு பிரதிநிதி
Animal
technician - விலங்கு
தொழில்நுட்ப வல்லுனர்
Animator - உயிர்ப்பூட்டுபவர்
Anthropologist
- மக்கள் வளர்ச்சி
நூல் அறிஞர்
Apothecary - வைத்தியர், மருத்துவ வியாபாரி
Appraiser - மதிப்பிடுவோன்
Arbitrator – நடுவர்
Archaeologist –
தொல் பொருள் ஆய்வாளர்
Architech - சிற்பி, கட்டடக் கலைஞன்
Architect - சிற்பி, நிர்மாணிப்பவர்
Architectural
conservation officer - கட்டடக்கலை
பாதுகாப்பு அதிகாரி
Artisan - தொழில் வினைஞன்
Artist - சித்திரம் எழுதுபவர், ஓவியர், கலைஞன்
Astrologer - சோதிடன்
Astronomer - வான சாஸ்திரி, வானியலாளர்
Attender - கையாள், ஏவற்காரன்
Auctioneer - ஏலம் விடுபவர்
Auditor - கணக்கு ஆய்வாளர்
Author - நூலாசிரியர், கிரந்த கர்த்தா
Baker - ரொட்டி சுடுபவர்
Bank clerk for
commercial credit - வணிகக்
கடன் வங்கி எழுத்தர்
Banking expert
- வங்கி நிபுணர்
Barber - நாவிதர் முடி திருத்துபவர்
Bargee - சுமை படகோட்டி
Basket-maker -
கூடை தயாரிப்பாளர்
Beggar - பிச்சைக்காரர்
Beautician - ஒப்பனை நிலையம் வைத்திருப்பவர், அழகு கலை நிபுணர்
Beekeeper - தேனீ வளர்ப்பவர்
Betel Seller - வெற்றிலை விற்பவன்
Bibliographer
- புத்தகப்
பட்டியல் தொகுப்பவர்
Binder - புத்தகங்களுக்கு
அட்டை போடுபவர்
Biochemist - உயிர் வேதியியல் அறிஞர்
Biologist - உயிரியலார், உயிரியல் அறிஞர்
Biotechnologist
- உயிரி
தொழில்நுட்ப அறிஞர்
Blacksmith - கொல்லன், கருமான்
Boatman - படகோட்டி
Boiler
operator - கொதிகலன்
இயக்குபவர்
Boilermaker - கொதிகலன் தயாரிப்பவர்
Book-binder - ஏடு கட்டுபவர்
Book-maker - புத்தகத் தயாரிப்பாளர்
Boxer - குத்துச் சண்டை செய்பவர்
Brazier – கன்னான்/பித்தளை
வேலை செய்பவன்
Bricklayer - கொத்தன், கொல்லத்துக்காரர்
Broker - தரகர்
Building
inspector - கட்டிட
ஆய்வாளர்
Bursar - பொக்கிஷதாரர்
Bus conductor
- பேருந்து
நடத்துனர்
Bus driver - பேருந்து ஓட்டுனர்
Butcher - கசாப்புக்காரர்
Butler - பண்டகசாலைத் தலைவன்/சமையல்காரர்
Canning worker
- கலனடை தொழிலாளி
Capitalist - முதலாளி
Carder - பஞ்சடிப்பவன்
Caretaker - காவற் பொறுப்பாளர்
Carpenter - தச்சன்
Cartographer -
வரைப்பட வல்லுநர்
Cashier - பொக்கிஷதாரர், காசாளர்
Chaprassi - அலுவலகப் பணியாள்
Chauffeur - மோட்டர் வண்டி ஓட்டி
Chemist - இரசாயன சாஸ்திரி
Chimney sweep
- புகைபோக்கி
பெருக்குபவர்
Choreographer
- நடன
வடிவமைப்பாளர், நடன இயக்குனர்
Chuckler - செருப்புத் தைப்பவன், சக்கிலி
Cleaner - சுத்தம் செய்பவர்
Clerk - எழுத்தர்
Coach – பயிற்சியாளர்
Coachman - கோச் ஓட்டுபவன்
Cobbler - செருப்பு தைப்பவர்
Collector - மாவட்ட ஆட்சியாளர், வரிவசூலிப்பவர்
Compositor - அச்சுக் கோப்பவர்
Compounder - மருந்து கலந்து கொடுப்பவர்
Conductor - நடத்துனர், அழைத்துச் செல்பவர்
Confectioner -
இனிப்பு தயாரிப்பவர் / மிட்டாய்
செய்பவர்
Commissioner –
ஆணையர்
Constable - காவலர்
Consultant - ஆலோசகர்
Contractor - ஒப்பந்தக்காரர்
Cook - சமையல்காரர்
Coolie - கூலிக்கு வேலை செய்வோன், தினப் படி / சம்பளம் பெறுபவர்
Costumer – ஒப்பனையாளர்
Cox - படகோட்டி
Critic - விமர்சகர்
Dancer - நடனமாடுபவர்
Dealer - வியாபாரி
Debt collector
- கடன்
சேகரிப்பாளர்
Dentist - பல் வைத்தியர்
Dhoby - வண்ணான், துணிவெளுப்பவர்
Digger - வெட்டி எடுப்பவர்
Director – இயக்குனர்
Disco jockey –
டிஸ்கோதெய்க்
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்
Doctor - வைத்தியர், மருத்துவர்
Dramatist - நாடகக்காரர்
Draper - துணிக்கடைக்காரர்
Draftsman - வரைப்படம் வரைபவன்
Draughtsman - தரைப்படங்கள் வரைபவர்
Drawing master
– ஓவியம் பயிற்றுவிப்பவர்
Driller - துளைப்பான் / துளை போடுபவர்
Druggist - மருந்து வியாபாரி
Drummer - மேளம் அடிப்பவர்
Dyer - சாயம் அடிப்பவர்
Ecologist - சூழலியல் வல்லுநர், சுற்றுச் சூழல் வல்லுநர்
Economist - பொருளாதார வல்லுநர்
Editor - பதிப்பாசிரியர்
Electrical and
power systems design engineer - மின்சார மற்றும் சக்தி அமைப்புகளின் வடிவமைப்பு பொறியாளர்
Electrician - மின்னியல் வல்லுநர்
Employment
agent - வேலைவாய்ப்பு
முகவர்
Enameller - பூசு வேலைக்காரர்
Enamel worker
- பற்சிப்பி
தொழிலாளி
Engineer - பொறியியல் நிபுணர்
Entrepreneur –
சுயதொழில்
முனைவோர்
Ergonomist - பணிச்சூழலியலாளர்
Examiner - ஆய்வாளர், பரிசோதனையாளர்
Farm worker - பண்ணை தொழிலாளி
Farmer - வேளாளன், குடியானவன்
Farming
adviser - விவசாய
ஆலோசகர்
Fashion
designer - ஆடை
வடிவமைப்பாளர்
Film critic - திரைப்பட விமர்சகர்
Fire officer -
தீயணைப்பு அதிகாரி
Fisherman – செம்படவர்/மீன்பிடிப்பவன்
Fitter - பொருத்துபவர்
Foreign
exchange clerk - அந்நிய
செலாவணி எழுத்தர்
Foreman - பணிமனை முதல்வர்
Forestry
worker - வனவியல்
தொழிலாளி
Fortune teller
- குறி சொல்பவர்
Furnace
operator - உலை
இயக்குபவர்
Furrier - கம்பளியாடை விற்பனையாளர்
Gardener - தோட்டக்காரர்
Gate-keeper - வாயிற்காப்போன்
Geneticist - மரபியலர்
Geographer - புவியியல் வல்லுநர்
Geologist - புவியியல் வல்லுநர்
Glass
decorator - கண்ணாடி
அழகுபடுத்துபவர்
Glass worker -
கண்ணாடி தொழிலாளி
Glazier - பலகணி முதலானவற்றிற்கு மெருகிடுபவர்
Goldsmith - தட்டான், பொற்கொல்லர்
Grass-cutter -
புல் அறுப்பவர்
Gravedigger - கல்லறை வெட்டி எடுப்பவர்
Green Vendor - காய்கறி விற்பவன்
Grocer - பலசரக்கு வியாபாரி
Groom - குதிரை போஷகர்
Guide - வழிகாட்டி
Hand lace
maker - கை
சரிகை தயாரிப்பாளர்
Harbour guard
- துறைமுக காவலாளி
Hardener - வன்மையாக்கி
Hawker - சிறு சாமான்களை விற்போன்/கூவி
விற்பவன்
Herbalist - மூலிகை நிபுணர்
Historian - சரித்திர ஆசிரியர்
Host - புரவலன், விருந்தளிப்போன்
Hostess - விருந்தோம்பும் பெண்
Hotel
receptionist - விடுதி
வரவேற்பாளர்
Hydrologist - நீரியலர்
Ice-cream
maker - பனிக்கூழ்
தயாரிப்பவர்
Industrial
designer - தொழில்துறை
வடிவமைப்பாளர்
Inkman - கையெழுத்தாளர்
Inspector - ஆய்வர்
Inspector of
telecommunications equipment - தொலை தொடர்பு சாதனத்தின் ஆய்வாளர்
Instructor - கற்பிப்பவர்
Insurance
clerk - காப்பீட்டு
எழுத்தர்
Interior
designer - உட்புற
வடிவமைப்பாளர்
Investigator -
புலன்விசாரணை அதிகாரி
Jailor - சிறைச்சாலை அதிகாரி
Jeweller - நகை விற்பவன்
Jewellery
maker - நகை
தயாரிப்பாளர்
Joiner - தச்சன்
Journalist – பத்திரிக்கையாளர்
Judge - நீதிபதி
Labourer - தொழிலாளி
Landlord - ஜமிந்தார், நிலக்கிழார்
Land surveyor
- நில
மதிப்பீட்டாளர்
Laundry worker
- சலவைத் தொழிலாளி
Librarian - நூலகத்தின் பொறுப்பாளர்
Livestock
farmer - கால்நடை
விவசாயி
Machinery
inspector - இயந்திர
ஆய்வாளர்
Magician - மாயாஜாலம் செய்பவர்
Maistry - மேஸ்திரி
Make up man – ஒப்பனையாளர்
Maker of
non-woven textiles - நூற்கப்படாத
ஜவுளி தயாரிப்பாளர்
Manager - மேலாளர்
Marker - குறி போடுகிறவர்
Mason - கட்டடம் கட்டுபவர்
Master of
ceremony – நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்
Mathematician
- கணித சாஸ்திரி
Mechanic - இயந்திர தொழிலாளி
Mechanic
(millwright) - இயந்திரத்
தொழில் நிபுணர்
Merchant - வியாபாரி, வர்த்தகர்
Messenger - தூதுவன்
Metal engraver
- உலோக செதுக்குநர்
Metal grinder
- உலோக சாணை
பிடிப்பவர்
Metal worker -
உலோகத் தொழிலாளி
Meteorologist
- வானிலை ஆய்வாளர்
Microbiologist
- நுண்ணுயிரியல்
வல்லுநர்
Midwife - மருத்துவச்சி
Milkmaid - பால்க்காரி
Milk Man - பால்க்காரன்
Miller - தானியங்களை அரைப்பவர்
Miner - சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்
Minister - மந்திரி
Money-lender -
வட்டிக்கு பணம் கடன் கொடுப்பவர்
Mountain guide
- மலை வழிகாட்டி
Multimedia
designer - பல்லூடக
வடிவமைப்பாளர்
Multimedia
programmer - பல்லூடக
நிரலாளர்
Music director
- இசையமைப்பாளர்
Musician - இசைக்கலைஞர்
Nanny - செவிலித்தாய்
Naturalist - செடி, கொடிகளையும் விலங்குகளையும் ஆய்பவர்
Navigator - கப்பலோட்டி, மாலுமி
Newspaper
editor - பத்திரிக்கை
ஆசிரியர்
Newspaper Vendor - செய்தித்தாள் விற்பவன்
News reader – செய்தி
வாசிப்பவர்
News reporter
– செய்தி சேகரிப்பவர்
NOTARY PUBLIC
- சான்றுறுதி
அலுவலர்
Novelist - நவீன கதாசிரியர்
Nuclear power
station operator - அணுசக்தி
நிலையம் இயக்குபவர்
Nurse - தாதி, செவிலி
Nutritionist -
ஊட்டச்சத்து நிபுணர்
Officer - உத்தியோகஸ்தர், அதிகாரி
Oilman - ஏண்ணெய் வியாபாரி
Oil-monger - வாணிபர்
Operator - இயந்திரம் ஓட்டுபவர்
Overseer - மேற்பார்வையாளர்
Paediatrician
- குழந்தை
மருத்துவர்
Painter - வர்ணம் தீட்டுபவர்
Palmists - கைரேகை நிபுணர்
Pawnbroker - அடகு பிடிப்பவர்
Pedler - தெருவில் வியாபாரம் செய்பவர்
Peon - பணியாள்
Perfumer - வாசனை பொருள் விற்பனையாளர்
Philosopher - வேதாந்தி, தத்துவ சாஸ்திரி
Photographer -
புகைப்படம் எடுப்பவர்
Physician - வைத்தியர், மருந்தினால் சிகிச்சை செய்பவர்
Physicist - இயற்பியலாளர்
Physiotherapist
- உடற்பயிற்சி
மருத்துவர்
Pilot - விமானம் ஓட்டி
Playwright - நாடகாசிரியர்
Plumber - தண்ணீர்க்குழாய் வேலை செய்பவர்
Plunderer – சூரையடிப்பவர்
Plunger - முக்குளிப்பவர்
Plywood maker
- ஒட்டு பலகை
தயாரிப்பாளர்
Poet - கவி
Politician - அரசியல்வாதி
Post man – தபால்காரர்
Porter - சுமைதூக்கும் ஆள்
Potter - குயவர்
Poultry
butcher - கோழி
கசாப்பு கடைக்காரன்
Principal - தாளாளர்
Printer - அச்சிடுபவர்
Priest - புரோகிதர்
Producer - தயாரிப்பாளர்
Production
manager - உற்பத்தி
மேலாளர்
Prompter - முன்னேற்றத்திற்கு உதவுபவர்
Proprietor - முதலாளி
Prose Writer - உரைநடை எழுத்தாளர்
Proof reader -
பிழை திருத்துபவர்
Psychiatrist -
மன நோய் / மனநல மருத்துவர்
Psychologist -
உளவியலாளர்
Psychotherapist
- உளவழி மருத்துவர்
Public
administration officer - பொது நிர்வாகத்தின் அதிகாரி
Publisher - வெளியிடுபவர், பிரசுர கர்த்தா
Purohit - புரோகிதர்
Quality
control technician - தர
கட்டுப்பாட்டு தொழில்நுட்பவியலாளர்
Quality
inspector - தர
ஆய்வாளர்
Quill-driver -
குமாஸ்தா
RADIOLOGIST - கதிரியக்கர்
Radio jockey –
வானொலி
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்
Reader - படிப்பவர், பேராசிரியர்
Reaper – அறுவடை
செய்பவர்/
களை எடுப்பவர்
Referee - மத்தியஸ்தர்
Registrar - ஆவணப் பதிவாளர்
Repairer - பழுது பார்க்கிறவர்
Reporter - செய்தி சேகரிப்பவர், நிரூபர்
Researcher - ஆராய்ச்சியாளர்
Retailer - சில்லரை வியாபாரி
Rickshaw
driver - கைவண்டி
ஓட்டுனர்
Rigger - கப்பலின் பாய்மரம் முதலானவற்றை
கட்டுபவர்
Road transport
technician - சாலை
போக்குவரத்து தொழில்நுட்பவியலாளர்
Roofer - கூரை அமைப்பவர்
Rower - படகோட்டி
Safety
engineer - பாதுகாப்பு
பொறியாளர்
Sales manager
- விற்பனை
நிர்வாகி
Sales
representative - விற்பனை
பிரதிநிதி
Sailor - கப்பல் ஓட்டுபவன்
Sanitary Inspector - துப்புரவு
மேற்பார்வையாளர்
Scavenger - தோட்டி, துப்புரவாளர்
Scullion - சமையல் பாண்டங்களைக் கழுவுவோன்
Sculptor - சிற்பி
Seaman - மாலுமி
Seamster - தையல்காரர்
Secretary - காரியதரிசி, செயலாளர்
Security guard
- பாதுகாப்பு
அதிகாரி
Seedsman - விதை விற்பனையாளர்
SHEPARD - இடையன், மெய்ப்பன்
Shoe Maker - செருப்பு தைப்பவன்
Shop-keeper - கடைக்காரர்
Shroff - நகைக் கடைக்காரர்
Signaller - தந்தியடிப்பவர்
Silversmith - வெள்ளி வேலைக்காரர்
Singer - பாடகர்
Social worker
- சமூக சேவகர்
Sociologist - சமூகவியலாளர்
Software
engineer - மென்பொருள்
பொறியாளர்
Solicitor - சட்ட ஆலோசகர்
Songster - பாடகர்
Sorter - அஞ்சல் பிரிப்பாளர்
Speaker - பேசுகிறவர், சபா நாயகர்
Speech
therapist - பேச்சு
சிகிச்சையாளர்
Spinner - நூல் நூற்பவர்
Sportsman/Player – விளையாட்டு வீரர்
STAFF MEMBER - அலுவலர், ஊழியர்
Station
manager - நிலைய
நிர்வாகி
Statistician -
புள்ளியியலாளர்
Stenographer -
சுருக்கெழுத்து எழுத்தாளர்
STEWARD - விமானப்பணியாளர்
Stockbroker - பங்கு தரகர்
Superintendent
- மேற்பார்வை
அதிகாரி, கண்காணிப்பாளர்
Supervisor - மேற்பார்வையாளர்
Surgeon - இரண சிகிச்சை வைத்தியர்
Surveyor - நிலம் அளப்போர்
Sweeper - துப்புரவு செய்பவர், தெருக்களை கூட்டுபவர்
Syce - குதிரைக்காரர்
Systems
designer - கணினிகள்
வடிவமைப்பாளர், அமைப்பை வடிவமைப்பவர்
Tailor - தையற்காரர்
Teacher – ஆசிரியர்
Technologist -
தொழில்நுட்ப கலைஞர்
Telecommunications
engineer - தொலைத்தொடர்பு
பொறியாளர்
Thief – திருடன்
Tinker - தகர வேலை செய்பவர்
Train Ticker Examiner - டிக்கெட்
பரிசோதகர்
Translator - மொழி பெயர்ப்பாளர்
Treasurer - பொக்கிஷதாரர்
Typist - தட்டச்சு செய்பவர்
Umpire – கலநடுவர்
Upholsterer - மெத்தை, தலையணை, தரைச்சீலை தயாரித்தளிப்பவர்
Usurer - கடும் வட்டிக்கு கடன் கொடுப்பவர்
Vaccinator - அம்மை குத்துபவன்
Valuer - மதிப்பீடு செய்பவர்
Veterinary
surgeon - கால்நடை
அறுவைசிகிச்சையாளர்
Video Jacky – தொலைக்காட்சி
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்
Waiter - உணவு விடுதியில் மேசை பணியாள்
Watchman – காவல்காரன்
Washerman - சலவைத் தொழிலாளி/ வண்ணான்
Washer Woman - வண்ணாத்தி
Water Carier - தண்ணீர்
கொண்டுவருபவன்
Water supply
man - நீர் வழங்குபவர்
Weather
reporter – வானிலை அறிக்கை வாசிப்பவர்
Weaver - நெசவாளர்
Website
designer - வலைதள
வடிவமைப்பாளர்
Weighman - நிறுப்பவர்
Wet-nurse - பால் கொடுக்கும் செவிலித்தாய்
Wrestler - மல்யுத்தம் செய்பவர்
Writer - எழுதுகிறவர், எழுத்தாளர்
Yeoman – சிறு
பணியாளர் அல்லது நில உரிமையாளர்
Zookeeper - உயிரியல் பூங்காவில் பணியாற்றுபவர்