Vehicles – வாகனங்கள்
·
Aero
Plane – ஆகாய விமானம்
·
Aircraft
- வானூர்தி
·
Ambulance
- திரிவூர்தி
·
Auto
- தானி
·
Autogyro
- தன்னியக்கக் கொட்பளவி
·
Barrow
- இரண்டு சக்கரக் கை வண்டி
·
Battleship - போர்க்கப்பல்
·
Bicycle
- மிதிவண்டி
·
Bike
- இரு சக்கர வண்டி
·
Biplane
- ஈரிறக்கை வானூர்தி
·
Boat –
தோணி/படகு
·
Bomber
- குண்டுதாரி விமானம்
·
Buggy
- இலேசான ஒற்றைக் குதிரை வண்டி
·
Bulldozer
- நிலச் சமன் பொறி/இடிவாரி/புல்டோசர் வாகனம்
·
Bullock
Cart - மாட்டு வண்டி
·
Bus
– பேருந்து
·
Car
– சீருந்து
·
Container
– சரக்கு லாரி
·
Cargo
ship - சரக்கு கப்பல்
·
Crane
– பழுதூக்கி
·
CUTTER
(VESSEL) - கத்திக் கப்பல்
·
CYCLE
- மிதிவண்டி
·
CYCLE-RICKSHAW
- மிதியிழுவண்டி
·
Dog
cart - நாய் வண்டி
·
Ferry
– ஓடம்/படகு
·
Fire
boat – தீ படகு
·
Fire
engine – தீ அனைப்பு வண்டி
·
freight
train – சரக்கு இரயில்
·
frigate
– போர்க்கப்பல்
·
garbage
truck – குப்பை லாரி
·
golf
cart – கோல்ப் மைதான வாகனம்
·
gondola –
தோணி
·
Goods
train – சரக்கு இரயில்
·
HATCHBACK - பொதுவறை சீருந்து
·
Helicopter
– காற்றாடி விமானம்
·
HYDROFOIL
- விரைப்படகு
·
Ice
skates – பணி சக்கர சப்ப்பாத்து
·
Jalopy
– பழைய ஊர்தி
·
Jeep
– வல்லுந்து
·
Jet
– ஜெட் விமானம்
·
limousine - உல்லாசவுந்து
·
load-auto
- பொதித் தானி
·
Lorry
– சுமையுந்து
·
minibus
- சிற்றுந்து
·
Moped
– குதியுந்து
·
Motorcycle
– உந்துவளை
·
Powered
parachute - இயங்கும் பெராஷூட்
·
Road
roller – சாலைச் சமனி
·
ROWBOAT
- தோணி
·
Rover
– ரோவர் கார்
·
Sailboat
– பாய்மரப்படகு
·
SAILING
SHIP - பாய்மரக் கப்பல்
·
Scooter
– துள்ளுந்து
·
Sea
tractor – கடல் டிராக்டர்
·
SHARE-AUTO
- பங்குத் தானி
·
Ship
– கப்பல்
·
SPACE
CRAFT - விண், விண் ஓடம்
·
SPACE
SHUTTLE - விண்கலம்
·
SPORT
UTILITY VEHICLE (S.U.V.) - கடுவழிப்பயன் மகிழுந்து/சீருந்து/ஊர்தி
·
STEAMER
- நீராவிக்கப்பல்
·
SUBMARINE
- நீழ்மூழ்கிக் கப்பல்
·
TANK
(WAR) - பீரங்கி வண்டி
·
TANKER
LORRY - தொட்டிச் சரக்குந்து
·
TANKER
SHIP - தொட்டிக் கப்பல்
·
Tractor
– உழுவை
·
Train
– இருப்பூற்தி/இரயில்
·
TRAM
- கம்பிப் பேருந்து
·
TROLLEY
- தள்ளுவண்டி
·
Truck
– சுமையுந்து
·
Van
– கூடுந்து
·
Velocipede
– சக்கரங்கள் கொண்ட மிதிவண்டி
·
Yacht
– படகு