BUILDINGS AND THEIR PARTS
கட்டடங்கள் அவற்றின் அமைப்புகள்:
Ante Chamber -
வாயில்
Arch - வளைவு
Attic - அறை
Aviary - பறவைக்கூடு
Balcony - கட்டிடத்தின்
முன் மண்டபம்,
Balustrade - சிறு தூண்களோடு கூடிய கைப்பிடிச் சுவர்
Bar - கைப்பிடி
Barrack - படையினர் தங்கும்
இடம்
Bath Room - குளியலறை
Battlement - திறந்தமாடி சுவர்
Beam - உத்திரம், தூலம்
Bed Room - படுக்கையறை
Booking Office - பயணச்சீட்டு கொடுக்கும் இடம்
Boudoir - அந்தப்புரம், ஸ்திரீகள்
வசிக்கும் பகுதி
Bower -
கொடி வீடு
Bracket - மூலை வட்டம்
Building - கட்டடம்
Bunglow - பங்களா
Cabin - ஒரு சிறு அறை, குடிசை
Cabinet - தனி அறை
Casement - ஜன்னல்
Ceiling - கூரை, கூரையின்
உட்புறம்
Cellar - நிலவறை, பூமி
மட்டத்திற்கு கீழுள்ள உக்கிராணம்
Cement - சிமெண்ட்/ காரை/
சிமிட்டி
Chain - சங்கிலி
Chamber -
அறை
Che - மாடம்
Chimney - புகை போக்கி
Church - மாதா கோவில்
Cloister - மடம்
College - கல்லூரி
Cornic - சுவர் உச்சியின் அழகு
வளைவு
Cottage - குடிசை
Courtyard - முற்றம்
Cup-board - ஒரு வித அலமாரி
Dais - பரணை
Dome - மசூதி கோபுரம்
Door - கதவு
Door Frame - சட்டம்
Door
Sil - நிலப்படி
Drain - சாக்கடை
Drawing room - வரவேற்பு அறை
Eaves -
இறவானம், கூரை இறக்கம்
Factory - தொழிற்சாலை
Floor - தரை, தளம்
Flue -
புகைபோக்கி
Fort - கோட்டை
Foundation - அடிக்கல்
Fountain - பூமழைத்தொட்டி
Gallery - கூடம்
Garage - மோட்டார் கார், வண்டிகள் நிலையம்
Garret -
முகட்டு அறை
Granary - நெற்களஞ்சியம்
Gutter - கழிவு
Gymnasium - உடற்பயிற்சி
நிலையம்
Hall - பெரிய அறை, கூடம்
Hearth - அடுப்பு, அடுப்பங்கரை
Hospital - மருத்துவமணை
House - வீடு
Ice Factory - பனிக்கட்டிட தொழிற்சாலை
Inn - சத்திரம்
Kitchen
- சமையல் அறை
Laboratory - பரிசோதனைக்கூடம்
LATCH (DOOR) - தாழ்ப்பூட்டு
Latrine - கழிவறை
Lattic - வலை
LEVEE - தடுப்புச்சுவர்
Library - நூலகம்
Lime - சுண்ணாம்பு
Lunatic Asylum - பைத்தியக்கார
ஆஸ்பத்திரி
Mantel - தட்டு மாடம்
Mosque - மசூதி
Niche - சன்னதி / கருவறை
Niche - மாடப்பிரை
Octroy Post - சுங்க நிலையம்
Office - அலுவலகம்
Orphanage - அனாதை ஆலயம்
Palace - அரண் மனை
Pantry - சாமான் அறை, உக்கிராணம்
Parlour - கொலுச்சாலை, சல்லாப அறை
PATIO -
பின் திண்ணை
Peephole - பார்வை சந்து
Peg - தாழ்ப்பாள்
Pial - திண்ணை
Picture House - சினிமாக் கொட்டகை
Plaster - பூச்சு
Platform - திண்ணை
Plinth - வெளி அளவு
Porch -
முக மண்டபம், தலைவாயில்
Portico - மழைக்காப்பு
Privy - கொல்லை, கக்கூஸ்
Rafter - கைமர உத்திரம்
Railing - வேலிக்கம்பம்
Reading Room - படிப்பறை
Roof - வீட்டு மேற்கூரை
Room - அறை
School - பள்ளி
Shed - பந்தம்
Sitting Room - உட்காரும் அறை
Slaughter House - கசாப்புக்கடை
Stair - படி
Steeple - கோபுரம்
Stone - கல்
Store Room - பொருள் சேகரிப்பு அறை
Storey - மச்சு மேல்மாடி, மெத்தை
Storey - அடுக்கு
Temple - கோவில்
Tapestry - அலங்கார
தொங்குசீலை
Terrace - மேல்மொட்டை மாடி
Thatch - விழலினால்
போடப்பட்ட கூரை
Threshold - வாயிற்படி
Tile - ஓடு
Underground Cell - பாதாள அறை
University - பல்கலைக் கழகம்
Urinal - சிறு நீரறை
Ventilator - காற்று
வெளிச்சப்போக்கி
Verandah - வரண்டா
Wall -
சுவர், மதில்
Window - ஜன்னல்
Yard - முற்றம்
Zoo - மிருகக்காட்சி
சாலை