Here
is a list of verbs starting from the letter “N”. each of the verb is
listed below are arranged in Present tense, past, past participle, present
participle along with its Tamil meanings.
1.
Nab : திடீரென
பிடி: nabbed nabbed nabbing
2.
Nag : ஏறிச்
செல்வதற்குரிய மட்டக்குதிரை , குதிரை
, வைது தொந்தரை செய்: nagged nagged nagging
3.
Nail : ஆணி
அடி, ஊசியால் பிணை ,ஆணியடித்து இணை, உறுதியாகப் பற்று: nailed nailed nailing
4.
Name : பெயர், பெயரிட்டு அழை: named
named naming
5.
Narrate : விவரம் கூறு, கதை சொல்: narrated narrated narrating
6.
Nationalize : தேசியமயமாக்கு: nationalized nationalized nationalizing
7.
Nauseate : குமட்டல் உண்டாக்கு: nauseated nauseated nauseating
8.
Near : அருகே
,கிட்டத்தில் , நெருங்கு, அணுகு: neared neared nearing
9.
Necessitate : இன்றியாமையாததாக்கு: necessitated necessitated necessitating
10.
Need : தேவை: needed needed needing
11.
Neglect : அலட்சியம் செய், புறக்கணி: neglected neglected neglecting
12.
Negotiate :
உடன்படிக்கை ஏற்பாடு செய், இடர் கடந்து செல்: negotiated negotiated negotiating
13.
Neigh : குதிரை போல் கனை: neighed neighed neighing
14.
Nest : கூடுகட்டு, கூடுவை: nested nested nesting
15.
Net : வலை, கண்ணியில் சிக்கவை: netted netted netting
16.
Nickname : செல்லப்பெயரிட்டுகூப்பிடு: nicknamed nicknamed nicknaming
17.
Nip : கிள்ளு, முனையை ஒடி, அழி: nipped nipped nipping
18.
Nobble : நொண்டி நட: nobbled nobbled nobbling
19.
Nod : ஆமென தலையசை, தலையாட்டு: nodded
nodded nodding
20.
Nominate : நியமி, பெயர் குறிப்பிடு: nominated
nominated nominating
21.
nose-dive : விமானம் தலைகுப்புற, கீழ் நோக்கிபாய்: nose-dived nose-dived nose-diving
22.
Note : கவனி, குறிப்பெழுது, குறிப்பிடு: noted noted noting
23.
Notice : கவனி, பார், உற்று நோக்கு: noticed noticed noticing
24.
Notify : தெரிவி: notified notified notifying
25.
Nourish : உணவூட்டு, பேணு: nourished nourished nourishing
26.
Nudge : முழங்கையால் இடி: nudged nudged nudging
27.
Nullify : பயனற்றுப் போகச் செய்: nullified nullified nullifying
28.
Number : எண் , எண்ணிக்கை
, தொகை , இலக்கம் , எண்குறி : numbered numbered numbering
29.
Number : எண்,எண்ணிக்கை ,ஒன்றொன்றாக எண்ணு: numbered numbered numbering
30.
Nurse : தாதி , வளர்ப்புத்தாய் , ஊட்டுதாய்
, குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் , நோயாளிகளைப் பேணிக் காப்பவர்: nursed nursed nursing
31.
Nurture : பராமரி, ஊட்டி வளர்: nurtured
nurtured nurturing