Here
is a list of verbs starting from the letter “H”. each of the verb is
listed below are arranged in Present tense, past, past participle, present
participle along with its Tamil meanings.
1.
Hack : கண்ட
துண்டமாக வெட்டு: hacked
hacked hacking
2.
Haggle : சச்சரவிடு, சண்டையிடு: haggled haggled haggling
3.
Hagride : கவலை, வறுமையில்: hagrode
hagridden hagriding
4.
Hail : வாழ்த்துக்கூறு, அழை, வணங்கு: hailed
hailed hailing
5.
Hale : வலிந்து
இழு: haled haled haling
6.
Hallow : தூய்மையாக்கு: hallowed hallowed hallowing
7.
Halt : நில், நிறுத்து, நொண்டு, தயங்கு, தங்கவை: halted halted halting
8.
Halve : சமமாகப்
பிரி: halved halved halving
9.
Hammer : சுத்தியால் அடி: hammered hammered hammering
10.
Hamper : தடங்கல் செய்: hampered hampered hampering
11.
Hand : கொடு, ஒப்புவி, கை: handed handed handing
12.
Handle : தொடு, கையாளு, நடத்து: handled handled handling
13.
Hang : தூக்கிலிடு: hung hung hanging
14.
Hanker : ஆசை கொள்: hankered hankered hankering
15.
Happen : நிகழ், சம்பவி, நேர்: happened happened happening
16.
Harass : தொந்தரவு செய், நச்சரி: harassed harassed harassing
17.
Harbor : புகலிடம் கொடு: harbored harbored harboring
18.
Harden : கெட்டியாக்கு, இறுகு: hardened hardened hardening
19.
Hark : காது கொடுத்துக் கேள்: harked harked harking
20.
Harm : தீங்கு
செய்: harmed harmed harming
21.
Harvest : அறுவடை செய்: harvested harvested harvesting
22.
Has : வைத்திரு: had had having
23.
Hash : சிறு
சிறு துண்டுகளாக கொத்து: hashed
hashed hashing
24.
Hasten : விரைந்து செல்: hastened hastened hastening
25.
Hatch : குஞ்சு பொரி:
hatched hatched hatching
26.
Hate : வெறு, பகைமை கொள்: hated hated hating
27.
Haul : வலித்து
இழு: hauled hauled hauling
28.
Haunt : அடிக்கடி செல், பேய் வகையில் தங்கியிரு, பயில்: haunted haunted haunting
29.
Have :
வைத்திரு: had had having
30.
Hawk : காறி இருமு: hawked hawked hawking
31.
Hazard : ஆபத்தை மேற்கொள்: hazarded hazarded hazarding
32.
Head : தலைமை
தாங்கு: headed headed heading
33.
Heal : குணமாக்கு, புண் ஆற்று: healed healed healing
34.
Heap : அடுக்கு, ஒருங்கு குவி: heaped heaped heaping
35.
Hear : காதால்
கேள், அறியப்பெறு: heard heard hearing
36.
Hearken : கவனித்துக் கேள்: hearkened hearkened hearkening
37.
Hearten : உற்சாகப்படுத்து: heartened heartened heartening
38.
Heat : சூடாக்கு, வெப்பப்படுத்து: heated heated heating
39.
Heave : இழுத்து உயர்த்து, பொங்கு: heaved heaved heaving
40.
Hedge : தடுப்புச் செய்: hedged hedged hedging
41.
Heed : கவனி, பொருட்படுத்து: heeded heeded heeding
42.
Help : உதவி, ஆதரி: helped helped helping
43.
Hesitate : தயங்கு, சந்தேகப்படு: hesitated
hestitated hestitating
44.
Hew : வெட்டு, செதுக்கு: hewed / hewn hewed hewing
45.
Hide : மறை, ஒளித்து வை: hid hidden hiding
46.
high
light : முக்கியத்துவம்
கொடு: high lighted high lighted high
lighting
47.
Hijack : விமானம் கடத்தி / ஆகாயத்தில் கடத்துவது: hijacked hijacked hijacking
48.
Hinder : தடங்கல் செய், தடு: hindered hindered hindering
49.
Hint : சாடையாக
காட்டு / சொல்: hinted hinted hinting
50.
Hire : வாடகைக்கொள்
/ விடு: hired hired hiring
51.
Hiss : சீறு (பாம்பு போல): hissed hissed hissing
52.
Hit : அடி, இடி, மோது, இலாபமடை: hit hit hitting
53.
Hitch : திடீரென
உயர்த்து: hitched hitched hitching
54.
Hoard : பணத்தை சேமித்து வை: hoarded hoarded hoarding
55.
Hoax : ஏமாற்று: hoaxed hoaxed hoaxing
56.
Hobble : நொண்டி நட: hobbled hobbled hobbling
57.
Hocus : ஏமாற்று: hocused hocused hocusing
58.
Hoist : ஏற்று, உயர்த்து: hoisted hoisted hoisting
59.
Hold : கையில்
பிடி, தழுவு, நம்பு: held held
holding
60.
Hole : துளையிடு: holed holed holing
61.
Hollow : பள்ளம் பறி, அகழ், குடை: hollowed
hollowed hollowing
62.
Honour : கவுரவி, ஏற்றுக்கொள்: honoured
honoured honouring
63.
Hook : மாட்டு, சிக்கவை, வளை: hooked
hooked hooking
64.
Hop : தத்து, தள்ளு: hopped hopped hopping
65.
Hope : நம்பு, நலனை எதிர்பார்: hoped hoped hoping
66.
Horripilate : மயிர் சிலிர்த்து நிற்கச் செய்: horripilated horripilated horripilating
67.
Host : விருந்தளி: hosted hosted hosting
68.
Hover : காற்றில்
மிதந்து பற: hovered hovered hovering
69.
Howl : ஊளையிடு, அலறு: howled howled howling
70.
Hug : தழுவு, கட்டியணை: hugged hugged hugging
71.
Hum : ரீங்காரம்
செய், முனகு: hummed hummed humming
72.
Humiliate : தாழ்த்து, கர்வம் அடக்கு: humiliated humiliated humiliating
73.
Hunt : வேட்டையாடு
, தேடு: hunted hunted hunting
74.
Hurl : வீசி
எறி, தூக்கி வீசு: hurled hurled hurling
75.
Hurry : அவசரபடுத்து: hurried hurried hurring
76.
Hurt : புண்படுத்து, துன்புறுத்து: hurt hurt hurting
77.
Hush : கூச்சலை
அடக்கு: hushed hushed hushing
78.
Husk : வித்துக்களின்
தோல் உரி: husked husked husking
79.
Hypothecate : அடகு வை: hypothecated hypothecated hypothecating