Here
is a list of verbs starting from the letter “I”. each of the verb is
listed below are arranged in Present tense, past, past participle, present
participle along with its Tamil meanings.
1. Ice :
உறைய வை: iced iced icing
2.
Idealize : இலட்சியமாக்கு: idealized idealized idealizing
3.
Identify : அடையாளம் கண்டுபிடி, ஒன்றென நிரூபி: identified identified identifying
4.
Idle : சோம்பலாக
நேரம் போக்கு: idled idled idling
5.
Ignite : கொளுத்து, நெருப்பூட்டு: ignited ignited igniting
6.
Ignore : புறக்கணி, கவனியாதிரு: ignored ignored ignoring
7.
Illuminate : வெளிச்சமாக்கு, ஒளிபெறச்செய், விளங்கச்செய்: illminated illminated illminating
8.
Illuminate : விளக்கு ஏற்று: illuminated illuminated illuminating
9.
Illustrate : படத்துடன் விளக்கு, தெளிவாக்கு, விளங்கச்செய்: illustrated illustrated illustrating
10.
Imagine : கற்பனை செய், நினை: imagined imagined imagining
11.
Imbibe : உட்கொள்: imbibed imbibed imbibing
12.
Imitate : பாவனையை பின்பற்று: imitated imitated imitating
13.
Imitate : மாதிரியைப் பின் பற்றி செய் / பேசு: imitated imitated imitating
14.
Immerse : மூழ்கடி: immersed immersed immersing
15.
Immigrate : குடியேறு: immigrated immigrated immigrating
16.
Immolate : பலியாக்கு: immolated immolated immolating
17.
Immunize : தடை காப்பு அளி: immunized immunized immunizing
18.
Immure : சிறை படுத்து: immured immured immuring
19.
Impair : சேதப்படுத்து: impaired impaired impairing
20.
Imparadise : சொர்க்கத்தில் இருப்பது போல் இரு: imparadised imparadised imparadising
21.
Impart :
சொல்லிகொடு, அறிவி: imparted imparted imparting
22.
Impassion : உணர்ச்சியூட்டு: impassioned impassioned impassioning
23.
Impeach : சட்டமேலிடத்தில் குற்றஞ்சாட்டு: impeached impeached impeaching
24.
Impel : தூண்டு, முன்னேறச்செய்: impelled
impelled impelling
25.
Impersonate : ஆள் மாறாட்டம் செய்: impersonated impersonated impersonating
26.
Impinge : மேல்வந்து மோது: impinged impinged impinging
27.
Implement : காரியம் செய், நிறைவேற்று: implemented implemented implementing
28.
Implicate : குற்றச் செயலில் சிக்கவை: implicated implicated implicating
29.
Implore : வேண்டு, மன்றாடு: implored
implored imploring
30.
Imply : குறிப்பாக சொல்: implied implied implying
31.
Import : இறக்குமதி, தெரிவி: imported imported importing
32.
Importune : திரும்ப திரும்ப கெஞ்சிக்கேள்: importuned importuned importuning
33.
Impose : சுமத்து, ஏமாற்று: imposed
imposed imposing
34.
Impound : பறிமுதல் செய்: impounded impounded impounding
35.
Impoverish : ஏழ்மை உண்டாக்கு: impoverished impoverished impoverishing
36.
Imprecate : பழித்துரை: imprecated imprecated imprecating
37.
Impress : பதியச்செய், அழுத்து: impressed impressed impressing
38.
Imprint : முத்திரையிடு: imprinted imprinted imprinting
39.
Imprison : சிறையிலிடு, அடைத்துவை: imprisonimprisoned ed imprisoning
40.
Improve : மேம்படச்செய், முன்னேறு: improved improved improving
41.
Impugn : தவறு என எதிர்த்து நில்: impugned impugned impugning
42.
Impute : குற்றம் சுமத்து: imputed imputed imputing
43.
Inaugurate : ஆரம்பித்துவை: inaugurated inaugurated inaugurating
44.
Incarnate : கருத்துக்கு வடிவம் கொடு: incarnated incarnated incarnating
45.
Incense : கோபமூட்டு: incensed
incensed incensing
46.
Incise : செதுக்கு: incised incised incising
47.
Incite : தூண்டு, கிளர்ச்சி செய்: incited incited inciting
48.
Incline : மனதை ஒருபக்கம் திருப்பு: inclined inclined inclining
49.
Include : சேர்த்துக்கொள், உள்ளடக்கு: included included including
50.
Increase : அதிகமாக்கு, பெருக்கு: increased increased increasing
51.
Incriminate : குற்றங்கூறு: incriminated incriminated incriminating
52.
Inculcate : மனதில் ஆழப்பதியவை: inculcated inculcated inculcating
53.
Incur : உள்ளாகு, வருவித்துக் கொள்: incurred incurred incurring
54.
Indemnify : நஷ்டஈடு செய்: indemnified indemnified indemnifying
55.
Indent : ஆழ்ந்த பள்ளம் உண்டாக்கு: indented indented indenting
56.
Indicate : குறிப்பிடு, தெரிவி: indicated indicated indicating
57.
Indict : குற்றஞ்சாட்டு: indicted indicted indicting
58.
Indite : இயற்று: indited indited inditing
59.
Induce : தூண்டு, செய்வி: induced
induced inducing
60.
Indulge : அனுபவி, சலுகை காட்டு: indulged
indulged indulging
61.
Infect : நோய் ஒட்டவை, கெடு: infected infected infecting
62.
Infer : ஊகித்து
தீர்மானி, வருவி: inferred inferred inferring
63.
Infest : பெரும் திரளாகக் கூடியிரு: infested infested infesting
64.
Infiltrate : வடித்து எடு: infiltrated infiltrated infiltrating
65.
Inflame : கொழுத்து, எரியூட்டு: inflamed inflamed inflaming
66.
Inflect : முடிவில் மாறுதல் ஏற்படுத்து: inflected inflected inflecting
67.
Inflict : தண்டனை அளி: inflicted inflicted inflicting
68.
Influence : வசப்படுத்து, இயக்கு: influenced influenced influencing
69.
Inform : அறிவி, தகவல் கூறு, கற்பி: informed informed informing
70.
Infringe : மீறு: infringed infringed infringing
71.
Infuse : பாய்ச்சு: infused infused infusing
72.
Inhabit : வாசம் செய், வசி, குடியிரு: inhabited
inhabited inhabiting
73.
Inhale : மூச்சு உள் இழு: inhaled inhaled inhaling
74.
Inherit : பரம்பரையாகப் பெறு: inherited inherited inheriting
75.
Inhibit : , அடக்கு: inhibited inhibited inhibiting
76.
Initiate : ஆரம்பித்து வை: initiated initiated initiating
77.
Inject : உட்செலுத்து, ஊசி போடு: injected injected injecting
78.
Injure : காயப்படுத்து, தீங்கு செய்: injured injured injuring
79.
Inlay : பதித்து
வை: inlaid inlaid inlaying
80.
Innovate : புதிதாகத் துவக்கு: innovated innovated innovating
81.
Inoculate : நோய்த்தடுப்பு செய்: inoculated inoculated inoculating
82.
Inquire : விசாரி, வினவு, ஆராய்: inquired inquired inquiring
83.
Inscribe : வடிவம் பதி: inscribed inscribed inscribing
84.
Insert : நுழை, உட்செலுத்து: inserted
inserted inserting
85.
Insinuate : மறைமுகமாகச் சொல்: insinuated insinuated insinuating
86.
Insist : வற்புறுத்து, உறுதியாக நில்: insisted insisted insisting
87.
Inspect : கண்காணி, ஆராய்: inspected
inspected inspecting
88.
Inspire : உற்சாகமூட்டு, மூச்சு உள்இழு: inspired inspired inspiring
89.
Install : ஒரு நிலையில் அமர்த்து, கருவியைப் பொருத்துதல் , பதவியில்
அமர்த்துதல் , நிறுவுதல் (கணணி): installed installed installing
90.
Instill : சிறிது சிறிதாகச் செலுத்து: instilled instilled instilling
91.
Instruct : வேலையைக் கொடு: instructed instructed instructing
92.
Insult : அவமதிப்பு , மரியாதையற்ற நடத்தை , வகை மொழி , பழிதூற்றரவு , நிந்ததை, வசை கூறு , இகழ் , அவமதி , பலர்முன் பழித்துரை , மானபங்கஞ்செய்: insulted insulted insulting
93.
Insure : நஷ்ட ஈடுபெற ஒப்பந்தம் செய்துகொள், காப்புறுதி செய்: insured insured insuring
94.
Integrate : ஒன்றுபடுத்து , ஒன்றிணை, ஒருங்கிணைக்கப்பட்ட: integrated
integrated integrating
95.
Intend : உத்தேசி, காரணம், மேற்பார்வை: intended intended intending
96.
Intensify : அடையாளம் கண்டுபிடி: intensified intensified intensifying
97.
inter
lock : பின்னிப்
பிணைத்து இணை: inter locked inter locked inter
locking
98.
Intercalate : இடைச் செருகு செய்: intercalated intercalated intercalating
99.
Intercept : குறுக்கிட்டுத்தடு: intercepted intercepted intercepting
100.Interchange : பரிமாற்றம், தகவல் பரிவர்த்தனை: interchanged interchanged interchanging
101.
Interest : வட்டி , பற்று , அக்கறை,ஆர்வம் , ஈடுபாடு: interested interested interesting
102.
Interfere : தலையிடு, குறிக்கிடு, தடு: interfered interfered interfering
103.
Interlink : ஒன்று சேர்த்து இணை: interlinked interlinked interlinking
104.
Interpret : விளக்கு, அர்த்தம் சொல்: interpreted
interpreted interpreting
105.
Interrupt : இடைஞ்சல் , தடை: interrupted interrupted interrupting
106.
Intersect : குறுக்கே துண்டாக்கு: intersected intersected intersecting
107.
Intervene : தலையிட்டு குறுக்கீடு செய்: intervened intervened intervening
108.
Interview : நேர்முகத்தேர்வு ,நேர்காணல் , பேட்டி: interviewed interviewed interviewing
109.
Interweave : இணைத்து நெசவு செய்: interwove interwoven interweaving
110.
Intimate : தெரிவி, அறிவி, சுட்டு: intimated intimated intimating
111.
Intoxicate : வெறியூட்டு: intoxicated intoxicated intoxicating
112.
Intrigue : இரகசியமாக சதி செய்: intrigued intrigued intriguing
113.
Introduce : அறிமுகம், புதிதாக புகுத்து: introduced introduced introducing
114.
Introvert : தன் உள்ளத்தை ஆய்வு செய்: introverted introverted introverting
115.
Intrude : உத்தரவின்றி உட்புகு: intruded intruded intruding
116.
Invade : தாக்கு, படையெடு: invaded
invaded invading
117.
Inveigh : கடுமையாக தாக்கி பேசு: inveighed inveighed inveighing
118.
Invent : புதிய புனைவு செய்: invented invented inventing
119.
Invert : கவிழ், தலைகீழாக்கு: inverted inverted
inverting
120.
Invest : முதலீடு செய்: invested invested investing
121.
Investigate : துருவித்தேடு, சோதனை செய்: investigated investigated investigating
122.
Invigorate : ஊக்கமூட்டு, உயிர்ப்பி: invigorated invigorated invigorating
123.
Invite : அழைப்பு, வரவேண்டு: invited
invited inviting
124.
Invoke : வழிபட்டு வேண்டிக் கொள்: invoked invoked invoking
125.
Involve : சிக்கவை , உள்ளாக்கு , ஈடுபடு: involved involved involving
126.
Iron : இஸ்திரி , மின்தேய்ப்பு பெட்டி , இரும்பு: ironed ironed ironing
127.
Irrigate : நீர்ப்பாசன வசதி செய் , கால்வாய்கள் மூலம் நீர் பாய்ச்சு: irrigated irrigated irrigating
128.
Irritate : கோபம், எரிச்சல்: irritated
irritated irritating
129.
Isolate : தனியாக, ஒதுக்கி, பிரித்து: isolated isolated isolating
130.
Issue : வெளியிடுதல், எழு: issued issued
issuing
131.
Italicize : சாய்வு, அச்செழுத்துக்களால்: அச்சிடு italicized italicized italicizing
132.
Itch : அரிப்பு, சிரங்கு , தோலில் அரிப்புக்காணும் தொற்றுநோய் வகை , நமைச்சல்: itched itched itching