Here is a list of verbs starting from the letter
“G”. each of the verb is listed below are arranged in Present tense,
past, past participle, present participle along with its Tamil meanings.
1.
Gab :
பிதற்று : gabbed gabbed gabbing
2.
Gabble : மிக விரைவாக பேசு: gabbled gabbled gabbling
3.
Gad : பொழுது
போக்காக அலைந்து திரி: gaded
gaded gading
4.
Gag:
வாயடை : gagged gagged gagging
5.
Gaggle : வாத்துபோல் கூச்சலிடு: gaggled gaggled gaggling
6.
Gain : இலாபம்
அடை, பெறு, கெலி: gained
gained gaining
7.
Gainsay : மறுத்துப் பேசு, மறு: gainsaid gainsaid gainsaying
8.
Gall : கசப்புணர்வு
உண்டாக்கு: galled galled galling
9.
Gallivant : வீணாகச் சுற்றித்திரி: gallivanted gallivanted gallivanting
10.
Gallop : குதித்து ஓடு, பாய்ந்தோடு: galloped gallop galloping
11.
Gam : கூட்டமாக
சேர்: gammed gammed gamming
12.
Gamble : சூதாடு: gambled gambled gambling
13.
Game : விளையாட்டு: gamed gamed gaming
14.
Gap : இணக்கமுண்டாக்கு: gapped gapped gapping
15.
Gape : வாய்
பிளந்து பார்: gaped gaped gaping
16.
Garble : விவரங்கள் சேகரி: garbled garbled garbling
17.
Gargle : கொப்பளி: gargled gargled gargling
18.
Garland : மாலை போடு, சூட்டு: garlanded garlanded garlanding
19.
Garner : சேமித்து வை: garnered garnered garnering
20.
Garnish : அழகூட்டு: garnished garnished garnishing
21.
Gas : வீண் பேச்சு பேசு: gassed gassed gassing
22.
Gasconade : தற்புகழ்ச்சியாகப் பேசு: gasconaded gasconaded gasconading
23.
Gasp : மூச்சுத்
திணறு, மலைப்புறு: gasped gasped gasping
24.
Gather : கூட்டு, ஒன்றுசேர், அனுமானி: gathered gathered gathering
25.
Gaze : உற்றுப்பார், கூர்ந்து நோக்கு: gazed gazed gazing
26.
Gazette : அரசு செய்தி வெளியிடு: gazetted gazetted gazetting
27.Generalize : பொதுப்பட அழைத்துச் சொல்: generalized generalized generalizing
28.
Generate : உற்பத்தி செய், ஆகு, தோற்றுவி: generated
generated generating
29.
Germinate : முளைவிடு: germinated germinated germinating
30.
Gestate : கருப்பையில் கொண்டிரு: gestated gestated gestating
31.
Gesticulate : சைகை காட்டு: gesticulated gesticulated gesticulating
32.
Get : பெறு, ஆகு, செய்வி, சேர், அடை: got got /
gotten getting
33.
Gibber : பொருளற்றப்பேச்சு பேசு: gibbered gibbered gibbering
34.
Gibe : இகழ்ச்சி
செய்: gibed gibed gibing
35.
Gift : வெகுமதி, கொடை: gifted gifted gifting
36.
Giggle : முட்டாள் தனம்: giggled giggled giggling
37.
Gild :
பொன்முலாம்: gilded gilded gilding
38.
Girdle : கச்சையினால் கட்டு: girdled girdled girdling
39.
Give : கொடு, விலை கொடு, ஈனு: gave given giving
40.
Glance : கணநேரம் பார், பார்வை: glanced glanced glancing
41.
Glare : ஒளி
வீசு, உறுத்துப் பார்: glared glared glaring
42.
Glaze : பளபளப்பாக்கு: glazed glazed glazing
43.
Gleam : பளிச்சிடு: gleamed gleamed gleaming
44.
Glean : பொறுக்கி எடு: gleaned gleaned gleaning
45.
Glide : நழுவு, ஊர்ந்து செல், சறுக்கு: glided glided gliding
46.
Glimmer : மங்கிய ஒளிவீசு: glimmered glimmered glimmering
47.
Glint : பளிச்சிடு: glinted glinted glinting
48.
Glisten : விட்டு விட்டு பிரகாசி: glistened glistened glistening
49.
Glister : மின்னு: glistered glistered glistering
50.
Glitter : மின்னு, பிரகாசி, ஒளிவீசு: glittered glittered glittering
51.
Gloat : பார்த்து
மகிழ்வு கொள்: gloated gloated gloating
52.
Glorify : மேன்மைபடுத்து, மெச்சு, புகழ்ந்து பாராட்டு: glorified glorified glorifying
53.
Gloss : விளக்கங்கூறு: glossed glossed glossing
54.
Gloue : நன்கு ஒட்டு: glued glued gluing
55.
Glow : ஒளிர், ஒளிவிடு, முகம் பிரகாசி: glowed
glowed glowing
56.
Glue : பசை
கொண்டு ஒட்டு: glued glued gluing
57.
Gnarl : திருகு: gnarled gnarled gnarling
58.
Gnash : நறநற வென்று கடி: gnashed gnashed gnashing
59.
Gnaw : பற்களை நெரி, கொறி: gnawed gnawed gnawing
60.
Go : செல், போ, நட, ஆகு, இற, இயங்கு: went gone going
61.
Goggle : விழிகளை உருட்டிப் பார்: goggled goggled goggling
62.
Gore : கொம்பினால்
காயம் உண்டாக்கு: gored
gored goring
63.
Gossip : வீண் பேச்சு பேசு: gossiped gossiped gossiping
64.
Govern : ஆளு, கட்டுப்படுத்து: governed
governed governing
65.
Grab : பேராசையுடன்
கைப்பற்று: grabbed grabbed grabbing
66.
Grace : மேன்மைபடுத்து, அழுகுச்செய்: graced graced gracing
67.
Grade : தரவாரியாக அமை: graded graded grading
68.
Graduate : பட்டதாரியாக்கு: graduated graduated graduating
69.
Graft : ஓட்டுச்
செடி உண்டாக்கு: grafted grafted grafting
70.
Grant : அனுமதி கொடு, அளி: granted granted granting
71.
Grapple : இறுகப்பற்று: grappled grappled grappling
72.
Grasp : பற்று, புரிந்து கொள்,
பறி: grasped grasped grasping
73.
Grate : வெறுப்புணர்வை உண்டாக்கு: grated grated grating
74.
Gratify : மகிழச்செய்: gratified gratified gratifying
75.
Graze : புல்மேய், மேயவிடு: grazed grazed grazing
76.
Grease : எண்ணெய் பூசு, இடு: greased greased greasing
77.
Greet : வரவேற்பு அளி, கூறு: greeted greeted greeting
78.
Grieve : கவலை கொள்: grieved grieved grieving
79.
Grieve : துயரப்படு, துயரளி, வருந்து: grieved
grieved grieving
80.
Grill : வேகவை, வாட்டு, வதக்கு: grilled
grilled grilling
81.
Grimace : முகம் சுழி: grimaced grimaced grimacing
82.
Grin : இளி, பல்லை காட்டு: grinned grinned grinning
83.
Grind : மாவு அரை, வருத்து: ground ground grinding
84.
Grip : இறுகப்
பிடி, கவனம் சேர்: gripped gripped gripping
85.
Groan : முனகு, புலம்பு, பொருமு: groaned groaned groaning
86.
Groom : துப்புரவாக்கு: groomed groomed grooming
87.
Grope : தட்டித்தடவித்தேடு, துலாவி கண்டு பிடி: groped groped groping
88.
Ground : நிலை நிறுத்து, கப்பல் தரை தட்டு: grounded grounded grounding
89.
Group : பிரி, வகுப்பாகத் தொகு: grouped grouped grouping
90.
Grouse : மனக்குறையை தெரிவி: groused groused grousing
91.
Grow : கோபத்தில்
உறுமு: grew grown growing
92.
Growl : புலிபோல் உறுமு: growled growled growling
93.
Grudge : மன வெறுப்படை: grudged grudged grudging
94.
Grumble : குறை கூறு, முணுமுணு: grumbled grumbled grumbling
95.
Grunt : உருமு (பன்றி போல்): grunted grunted grunting
96.
Guard : காப்பாற்று, காவலாளி, காவல் செய்: guarded
guarded guarding
97.
Guess : யோசி, ஊகி, அனுமானம் செய்: guessed guessed guessing
98.
Guffaw : உரக்கச் சிரி: guffawed guffawed guffawing
99.
Guide : வழிகாட்டு, நடத்து, முன்செல்: guided
guided guiding
100.
Gull : ஏமாற்று: gulled gulled gulling
101.
Gulp : அவசரமாக விழுங்கு: gulped gulped gulping
102.
Gush : பீறிடு, பொங்கி வழி: gushed gushed gushing
103.
Guzzle : பேராசையோடு உண் / குடி: guzzled guzzled guzzling
104.
Gyrate : திருகு: gyrated gyrated gyrating