Here is a list of verbs starting from the letter
“F”. each of the verb is listed below are arranged in Present tense, past, past
participle, present participle along with its Tamil meanings.
1.
Fabricate : கட்டி உருவாக்கு: fabricated fabricated fabricating
2.
Face : எதிர்த்து
நில், எதிர்ப்படு: faced faced facing
3.
Facilitate : எளிதாக்கு: facilitated facilitated facilitating
4.
Fade : நிறம்
மங்கு, வாடு, மறை: faded
faded fading
5.
Fag : களைப்புடையச்
செய்: fagged fagged fagging
6.
Fail : தவறு, தோல்வியடை, குறைபடு: failed failed failing
7.
Faint : மூர்ச்சையடை, மங்கு, மறை: fainted
fainted fainting
8.
Fall : விழு, குறை, நிகழ்: fell
fallen falling
9.
Falsify : தவறாக்கு, பொய் கூறு, மாறாட்டம் செய்: falsified falsified falsifying
10.
Falter : தடுமாறு: faltered faltered faltering
11.
Famish : பட்டினி போடு: famished famished famishing
12.
Fan : விசிறு, அதிகப் படுத்து: fanned fanned fanning
13.
Fancy : கற்பனை செய், கருது: fancied fancied fancying
14.
Fare : முன்னேறு: fared fared faring
15.
Farm : உழு, பயிரிடு: farmed farmed farming
16.
Farrow : பன்றிக்குட்டிகளை ஈனு: farrowed farrowed farrowing
17.
Fascinate : வசீகரம் செய், மயக்கு: fascinated fascinated fascinating
18.
Fashion : உருவாக்கு, அமை: fashioned fashioned fashioning
19.
Fast : நோன்பு, பட்டினி இரு: fasted fasted fasting
20.
Fasten : கட்டு, இணை, தாழிடு: fastened fastened fastening
21.
Faster : நஞ்சு போல் நடந்து கொள்: fastered fastered fastering
22.
Fat : கொழுக்கவை: fatted fatted fatting
23.
Fate : விதிக்கப்
படு: fated fated fating
24.
Fatten : கொழுக்கச் செய்: fattened fattened fattening
25.
Favour : ஆதரி, உதவி செய், விரும்பு: favoured favoured favouring
26.
Fawn : இச்சகம் பேசி ஆதரவைப்பெறு: fawned fawned fawning
27.
Fear : பயப்படு, அஞ்சு, கவலைக் கொள்: feared
feared fearing
28.
Feast : விருந்து
உண், ரசி: feasted feasted feasting
29.
Feed : உணவு, பாலூட்டு: fed fed feeding
30.
Feel : உணர், துயரப்படு, நினை: felt felt feeling
31.
Felicitate : உவகை தெரிவி: felicitated felicitated felicitating
32.
Fell : மரத்தை வெட்டு: felled felled felling
33.
Fence : தற்காப்புக்காக வாள் வீசு: fenced fenced fencing
34.
Fend : தற்காப்புச்
செய்: fended fended fending
35.
Ferment : புளிக்க வை: fermented fermented fermenting
36.
Ferry : படகில்
கட: ferried ferried ferrying
37.
Fertilize : செழிப்பாக்கு, கருவுறச் செய்: fertilized fertilized fertilizing
38.
Fetch : போய்க்
கொண்டு வா: fetched fetched fetching
39.
Fidget : படபடப்படை: fidgeted fidgeted fidgeting
40.
Field : பந்து
பொறுக்கிப் போடு: fielded fielded fielding
41.
Fight : சண்டையிடு, போராடு: fought fought fighting
42.
Figure : கற்பனை செய்: figured figured figuring
43.
Filch : திருடு: filched filched filching
44.
File : கொர், பதிவு செய்: filed filed filing
45.
Fill : நிரப்பு, நிரம்பு, பூர்த்தி செய்: filled
filled filling
46.
Film : படம், படமெடு, படக்காட்சி: filmed
filmed filming
47.
Filter : வடிகட்டு, தூய்மையாக்கு: filtered filtered filtering
48.
Filtrate : வடிகட்டு: filtrated filtrated filtrating
49.
Finalize : முடிவுக்கு கொண்டு வா: finalized finalized finalizing
50.
Finance : முதலீடு:
financed financed financing
51.
Find : கண்டு பிடி, தேடி எடு: finded finded finding
52.
Finish : முடி, பூர்த்தி செய்: finished
finished finishing
53.
Fire : தீ, தீயிடு: fired fired firing
54.
Fish : மீன்: fished fished fishing
55.
Fit : பொருத்து, அமை, தகுதியாயிறு: fitted
fitted fitting
56.
Fix : தீர்மானி, நாட்டு, ஒட்டு, இணை: fixed fixed fixing
57.
Fizzle : பயனற்றுப்போ: fizzled fizzled fizzling
58.
Flabbergast : வியப்புறச் செய்: flabbergasted flabbergasted flabbergasting
59.
Flag : தளர்ச்சியடை: flagged flagged flagging
60.
Flame : கொழுந்து விட்டு எரி: flamed flamed flaming
61.
Flap : இறக்கைகளை
அடி, ஊசலாடு: flapped flapped flapping
62.
Flash : ஒளி
தோன்றி மறை, மின்னு: flashed flashed flashing
63.
Flatten : தட்டையாக்கு: flattened flattened flattening
64.
Flatter : முகஸ்துதி செய், பசப்பு: flattered flattered flattering
65.
Flaunt : வீண் வீறாப்பு செய்: flaunted flaunted flaunting
66.
Flavor : சுவை:
flavoured flavoured flavouring
67.
Flay : கொள்ளையடி: flayed flayed flaying
68.
Flee : ஓடி
விடு, தவிர், தப்பி ஓடு: fled fled
fleeing
69.
Fleece : மயிரை அகற்று: fleeced fleeced fleecing
70.
Flick : கசைக்
கயிற்றால் அடி: flicked flicked flicking
71.
Flicker : ஒளி நடுங்கு, அதிர்வு: flickered flickered flickering
72.
Flinch : பின்வாங்கு: flinched flinched flinching
73.
Fling : தூக்கி
வீசு, தூர எறி: flung flung flinging
74.
Flip : சுண்டி
ஏறி: flipped flipped flipping
75.
Flirt : காதலிப்பது
போல் நடி: flirted flirted flirting
76.
Flit : இங்கும்
அங்கும் செல்: flitted flitted flitting
77.
Flitter : இங்கும் அங்கும் விரைந்து செல்: flittered flittered flittering
78.
Float : மித, மிதக்கக் செய்: floated floated floating
79.
Flog : கசையால்
அடி: flogged flogged flogging
80.
Flood : வெள்ளத்தால் மூடு, நிரம்பு: flooded flooded flooding
81.
Floor : தோற்கடி: floored floored flooring
82.
Flop : தொப்பென்று
கீழே விழு: flopped flopped flopping
83.
Flounder : தவறு செய்: floundered floundered floundering
84.
Flourish : செழித்து வளர்: flourished flourished flourishing
85.
Flout : பரிகாரம்
செய்: flouted flouted flouting
86.
Flow : நீர்
பாய், பொங்கி வழி: flowed flowed flowing
87.
Fluctuate : மாறுபாடு: fluctuated fluctuated fluctuating
88.
Flunk : கைவிடு: flunked flunked flunking
89.
Flush : முகம்
சிவந்து போ: flushed flushed flushing
90.
Fluster : கலக்கமடையச் செய்: flustered flustered flustering
91.
Flute : நீண்ட
துளையிடு: fluted fluted fluting
92.
Flutter : சிறகடித்துப் பற: fluttered fluttered fluttering
93.
Fly : பற, விமானத்தில் செல்: flew flown flying
94.
Focus : கதிர் குவியச் செய்: focused focused focusing
95.
Fog : குழப்பமடையச்
செய்: fogged fogged fogging
96.
Foil : தோல்வியுறச்
செய்: foiled foiled foiling
97.
Fold : மடி, தழுவு, கைகூப்பு, மூடு: folded folded folding
98.
Follow : பின்பற்று, தொடரு: followed followed following
99.
Fondle : அன்புடன் சீராட்டு: fondled fondled fondling
100.
Fool : ஏமாற்று, முட்டாள நடி: fooled
fooled fooling
101.
Foozle : வேலையில் குழப்பம்: foozled foozled foozling
102.
Forbear : பொறுத்திரு, அடங்கு: forbore forborne forbearing
103.
Forbid : கூடாது என உத்தரவிடு: forbade forbidden forbidding
104.
Force : கட்டாயப்படுத்து: forced forced forcing
105.
Ford : ஆற்றின் ஆழமற்ற இடத்தில் வை: forded forded fording
106.
fore
stall : முன்னதாகவே
தவிர்: fore stalled fore stalled fore
stalling
107.
Forebode : எச்சரிக்கை அடையாளம் காட்டு: foreboded foreboded foreboding
108.
Forecast : முன்னரே யூகித்துக்கூறு: forecast forecast forecasting
109.
Forego : முன்னே செல்: forewent foregone foregoing
110.
Foreordain : முன்னதே முடிவு செய்: foreordained foreordained foreordaining
111.
Foresee : முன்னறி, முன்னரே காண்: foresaw
foreseen foreseeing
112.
Foretell : முன்கூட்டியே சொல்: foretold foretold foretelling
113.
Forfeit : உரிமை இழ, அபராதம் கொடு: forfeited forfeited forfeiting
114.
Forget : மறந்து போ, புறக்கணி: forgot fotgotten forgetting
115.
Forgive : மன்னித்து விடு, குறை கூறு: forgave forgiven forgiving
116.
Fork : மண் வாரி எடு: forked forked forking
117.
Form : உருவாக்கு, ஏற்படுத்து: formed formed forming
118.
Formulate : முறைபடுத்துக் கூறு: formulated formulated formulating
119.
Forsake : கைவிடு, துற, உதவி மறு: forsook forsaken forsaking
120.
Forswear : பொய் சத்தியம் செய்: forswore forsworm forswearing
121.
Fortify : பலப்படுத்து: fortified fortified fortifying
122.Forward : குறிப்பிட்ட விலாசத்துக்கு அனுப்பு: forwarded forwarded forwarding
123.
Foster : அன்போடு வளர்: fostered fostered fostering
124.
Found : அடிகோலு, ஸ்தாபி: founded
founded founding
125.
Founder : கப்பலில் நீர் நிரப்பி அமிழ்த்து: foundered foundered foundering
126.
Fracture : முறி, பிளவு: fractured
fractured fracturing
127.
Frame : உருவாக்கு, சட்டம் அமை: framed framed framing
128.
Frank : முத்திரை குத்து: franked franked franking
129.
Fraternize : தோழமை கொள்: fraternized fraternized fraternizing
130.
Fray : தேய்த்து அற்றுப் போகும்படி செய்: frayed frayed fraying
131.
Freckle : புள்ளிகளை உண்டாக்கு: freckled freckled freckling
132.
Free : விடுவி, விடுதலை, வேலை இல்லை: freed freed freeing
133.
Freeze : உருகு, பனிக்கட்டியாக: froze
forzen freezing
134.
Frequent : அடிக்கடிசெல்: frequented frequented frequenting
135.
Fret : படபடத்துக்கொள், சினமூட்டு: fretted fretted fretting
136.
Frighten : பயமுறுத்து, அச்சுறுத்து: frightened frightened frightening
137.
Frisk : துள்ளு: frisked frisked frisking
138.
Frizzle : முடியை சுருள் சுருளாக்கு: frizzled frizzled frizzling
139.
Frown : முகம் சுளி, புருவங்களை சுரி: frowned frowned frowning
140.
Fructify : பலன்கொடு: fructified fructified fructifying
141.
Fry : எண்ணையில்
பொரி, வறு: fried fried frying
142.
Fub : தட்டிக்
கழி: fubbed fubbed fubbing
143.
Fudge : பொய்யாகத் தயார் செய்: fudged fudged fudging
144.
Fuel : எரிபொருள்: fuelled fuelled fuelling
145.
Fulfil : நிறைவேற்று, பூர்த்தி செய்: fulfilled fulfilled fulfilling
146.
Fulminate : பெரும் ஓசையுடன் வெடி: fulminated fulminated fulminating
147.
Fumble : தடுமாறு: fumbled fumbled fumbling
148.
Function : செயற்படு, வேலை செய்: functioned functioned functioning
149.
Furbish : நன்கு தேய்த்து பளபளப்பாக்கு: furbished furbished furbishing
150.
Furl : சுருட்டி வை, மடித்து வை: furled furled furling
151.
Furnish : தேடிக் கொடு, நிரப்பு: furnished furnished furnishing
152.
Fuse : உருகு, மின்வலிமையால் எரிந்து விட்ட, கலந்தினை: fused fused fusing
153.
Fustigate : குறை கூறு: fustigated fustigated fustigating