Here is a list of verbs starting from the letter “C”. each of the verb is listed below are arranged in Present tense, past, past participle, present participle along with its Tamil meanings.
1.
Cachinnate : மரியாதையின்றிச் சிரி: cachinnated cachinnated cachinnating
2.
Cacle :
கொக்கரி cackled cackled cackling
3.
Cadge : மன்றாடிக் கேள்: cadged cadged cadging
4.
Cage : கூண்டில் அடை: caged caged caging
5.
Cage : கூண்டில்
அடை: caged caged caging
6.
Cajole :
புகழ்ந்து பேசி வசப்படுத்து: cajoled cajoled cajoling
7.
Cake : கடினமாக்கு: caked caked caking
8.
Calcify : சுண்ணாம்பாக்கு: calcified calcified calcifying
9.
Calculate : கணக்கிடு, திட்டம் செய்: calculated calculated calculating
10.
Calibrate : குறுக்களவைக் கணக்கிடு: calibrated calibrated calibrating
11.
Call : கூப்பிடு, பெயரிட்டு அழை: called called calling
12.
Calve : கன்று
ஈனு: calved calved calving
13.
Camouflage : ஏமாற்று: camouflaged camouflaged camouflaging
14.
Camp : முகாம் போடு, கூடாரமடி: camped camped camping
15.
Cancel : ரத்து செய், அடி, நீக்கு: cancelled
cancelled cancelling
16.
Canonize : புகழ்பாடு: canonized canonized canonizing
17.
Canvass : ஆதரவு திரட்டு / தேடு: canvassed canvassed canvassing
18.
Cap : குல்லாய்
அணி, மூடியிடு: capped capped capping
19.
Capacitate : திறமை உண்டாகச் செய்: capacitated capacitated capacitating
20.
Caper : துள்ளி குதி: capered capered capering
21.
Capitalize : முதலீடாக மாற்று: capitalized capitalized capitalizing
22.
Capitulate : சரண் அடை: capitulated capitulated capitulating
23.
Capsize : கவிழ்வி, குடை சாய்: capsized
capsized capsizing
24.
Captivate : கவர்ச்சி செய்: captivated captivated captivating
25.
Capture : கைப்பற்று, சிறை செய்: captured captured capturing
26.
Care : சிரத்தை
கொள், கவலைப்படு: cared cared caring
27.
Careen : ஒருபக்கம் திரும்பு: careened careened careening
28.
Carouse : களித்துக் கூத்தாடு: caroused caroused carousing
29.
Carry : தூக்கிச்
செல், சுமை: carried carried carrying
30.
Carve : செதுக்கு: carved carved carving
31.
Cash : பணம், காசு , ரொக்கப்பணம்: cashed
cashed cashing
32.
Cast : எறி, வார்ப்பு உருவம் செய்: cast cast casting
33.
Castigate : அடித்துத் தண்டி: castigated castigated castigating
34.
Castrate : விதையடி: castrated castrated castrating
35.
Catapult : கவண் எறி, கப்பல் தளத்திலிருந்து ஆகாய
விமானத்தைப் பறக்கச் செய்வதற்கான பொறியமைப்பு: catapulted catapulted catapulting
36.
Catch : பிடி , கைப்பற்று, சிக்கவை: caught caught catching
37.
Catechize : கேள்வி பதில் கற்பி: catechized catechized catechizing
38.
Categorize : வகைப்படுத்து: categorized categorized categorizing
39.
Cater : உணவு
அளி, தேவைக்கு உதவு: catered catered catering
40.
Caulk : ஓட்டையை
அடை: caulked caulked caulking
41.
Cause : உண்டாகச் செய், தூண்டு: caused caused causing
42.
Cauterize : சூடிடு: cauterized cauterized cauterizing
43.
Caution : எச்சரிக்கை செய்: cautioned cautioned cautioning
44.
Caw : காகம்
போல் கரை: cawed cawed cawing
45.
Cease : நிறுத்து, முடிவுறு, தவிர்: ceased ceased ceasing
46.
Cede : விட்டுக்
கொடு: ceded ceded ceding
47.
Celebrate : விழாவாகக் கொண்டாடு: celebrated celebrated celebrating
48.
Cement : பொருந்த வை: cemented cemented cementing
49.
Censor : தணிக்கை செய்: censored censored censoring
50.
Censure : கண்டி, திட்டு, பழி, நிந்தி: censured
censured censuring
51.
Centralize : மையத்துக்கு கொண்டு வா: centralized centralized centralizing
52.
Centre : மையம் , நடு , நிலையம்: centred centred centring
53.
Centuple : நூறு மடங்காக்கு: centupled centupled centupling
54.
Certify : உண்மை என உறுதிகூறு, அறிவி: certified certified certifying
55.
Chaffer : பேரம் செய்: chaffered chaffered chaffering
56.
Chagrin : மன வேதனை உண்டாக்கு: chagrined chagrined chagrining
57.
Chain : சங்கிலியால் கட்டு: chained chained chaining
58.
Chalk : சாக்குக்கட்டியால்
உண்டாக்கு: chalked chalked chalking
59.
Challenge : சவால் விடு: challenged challenged challenging
60.
Challenged : சவால் விடு, எதிர்த்துரை: challenged challenged challenging
61.
Champion : மிகுந்த ஆதரவு கொடு: championed championed championing
62.
Chance : சந்தர்ப்பம் செய்: chanced chanced chancing
63.
Change : மாற்று, வேறுபாடு செய்: changed
changed changing
64.
Channel : வாய்க்கால் வெட்டு: channelled channelled chanelling
65.
Chant : பாடு, துதி: chanted
chanted chanting
66.
Chap : வெடிப்புண்டாக்கு: chapped chapped chapping
67.
Char : கரியாக்கு, தீய்க்கச்செய்: charred charred charring
68.
Charge : குற்றம் சாட்டு, விலை குறி: charged charged charging
69.
Charm : மயக்கு, மகிழ்வி: charmed
charmed charming
70.
Chase : துரத்திச் செல்: chased chased chasing
71.
Chasten : தண்டித்துத் திருத்து: chastened chastened chastening
72.
Chastise : திருத்தும் நோக்கத்துடன் தண்டி: chastised chastised chastising
73.
Chat : அளவளாவி
உரையாடு: chatted chatted chatting
74.
Chatter : பிதற்று, ஓயாமல் பேசு: chattered
chattered chatering
75.
Cheapen : மலிவாக்கு: cheapened cheapened cheapening
76.
Cheat : ஏமாற்று, மோசம் செய்: cheated
cheated cheating
77.
Check : நிறுத்து, சரிபார், அடக்கு: checked
checked checaking
78.
Cheer : சந்தோஷம் , உற்சாகமூட்டும் ஆரவாரம் , நம்பிக்கை , தைரியம்: cheered cheered cheering
79.
Cherish : பேணு , போற்றி
வளர் , காத்து ஆதரி , சீராட்டு , பாராட்டு: cherished cherished cherishing
80.
Chew : பற்களால்
அரை, சவை: chewed chewed chewing
81.
Chide : கடிந்து கொள், திட்டு: chid chidden / chided chiding
82.
Chink : ஓசை செய்: chinked chinked chinking
83.
Chip : நறுக்கு: chipped chipped chipping
84.
Chlorine : நோய் கிருமிகளை அழி: chlorined chlorined chlorining
85.
Choke : மூச்சுத் திணறவை, வழி தடு: choked choked choking
86.
Choose : தேர்ந்தெடு, விரும்பு: chose chosen choosing
87.
Chop : வெட்டு, துண்டாக நறுக்கு: chopped chopped chopping
88.
Chortle : வெளிப்படுத்து: chortled chortled chortling
89.
Christen : கிறித்தவ பெயர் சூட்டு: christened christened christening
90.
Chuck : ஒதுக்கித் தள்ளு: chucked chucked chucking
91.
Chuckle : கோழி கொக்கரிப்பு , அலகிய சிரிப்பு, வாய் மூடி நகைப்பு : ஏளனநகை chuckled chuckled chuckling
92.
Cipher : கணக்கிடு: cyphered cyphered ciphering
93.
Circle : வட்டமாக
செல், வட்டமிடு: circled circled circling
94.
Circulate : எங்கும் பரப்பு, பரவு: circulated circulated circulating
95.Circumambulate: சுற்றி வட: circumambulated circumambulated circumambulating
96.
Circumscribe : சுற்றிக்கோடு வரை, எல்லை கட்டு, கட்டுப்படுத்து: circumscribed circumscribed circumscribing
97.
Circumvent : சூழ்ச்சி செய்: circumvented circumvented circumventing
98.
Civilize : நாகரீகப்படுத்து, சீர்படுத்து: civilized civilized civilizing
99.
Claim : கோரிக்கை, உரிமை கோர்: claimed claimed claiming
100.
Clamour : கூக்குரலிடு: clamoured clamoured clamouring
101.
Clang : கணீர் ஒலி உண்டாக்கு: clanged clanged clanging
102.
Clank : சங்கிலி ஒலி எழுப்பு: clanked clanked clanking
103.
Clap : கை தட்டு, அறை: clapped clapped clapping
104.
Clarify : விளக்கம் கூறு, துலக்கு: clarified clarified clarifying
105.
Clash : மோது, முரணப்படு: clashed
clashed clashing
106.
Clasp : தழுவு, பற்றிப்பிடி: clasped
clasped clasping
107.
Classify : வகைப்படுத்து: classified classified classifying
108. Clatter :
கடகட ஒலி , உரத்த பேச்சு , சடசடவென்று ஒலி , உரத்த
ஒலியெழுப்பு , ஓயாது பேசு: clattered clattered clattering
109.
Clean : சுத்தம் செய், ஒழுங்குபடுத்து: cleaned cleaned cleaning
110.
Clear : தெளிவாக்கு, தடைநீக்கு: cleared cleared clearing
111.
Cleave : பிளவு, பிரி, வெட்டு: cleft / clove cleft / cloven cleaving
112.
Clench : பலமாகப் பற்று: clenched clenched clenching
113. Click : குறுங்கூரொலி,அழுத்துதல், சொடுக்கு ,சுண்டு: clicked clicked clicking
114.
Climb : தொற்றி ஏறு, உயரச் செல்: climbed climbed climbing
115.
Cling : பற்றிக்கொள், ஒட்டிக்கொள்: clung clung clinging
116.
Clip : கத்திரியால் வெட்டு, இறுகப்பிடி: clipped clipped clipping
117.
Clog : முட்டுக் கட்டையிடு: clogged clogged clogging
118.
Close : மூடு, அடை, முடி, நெருங்கு closed closed closing
119.
Clot : இரத்தம் உறை clotted clotted clotting
120.
Clothe : உடை அணி, போர்த்து: clothed
clothed clothing
121.
Cloy : திகட்டச் செய்: cloyed cloyed cloying
122.
Cluck : கொக்கரி: clucked clucked clucking
123.
Clutch : கைப்பற்று, இறுகப்பிடி: clutched clutched clutching
124.
co
ordinate : ஓரினப்படுத்து: co ordinates co ordinated co ordinating
125.
co-operate : ஒத்துழை: co-operated co-operated co-operating
126.
co-operate : பிறருடன் ஒத்துழை: co-operated co-operated co-operating
127.
co-ordinate : ஓரினப்படுத்து: co-ordinated co-ordinated co-ordinating
128.
coach : பயிற்சி அளி, பாடம் கற்பி: coached coached coaching
129.
coalesce : ஒன்று படு: coalesced coalesced coalescing
130.
coast : கப்பலில்: செல் coasted coasted coasting
131.
coat : வர்ணம் பூசு: coated coated coating
132.
coax : நயமாக பேசி இணங்கச் செய், மயக்கி சிக்கவை: coaxed coaxed coaxing
133.
cobble : ஒட்டுப்போடு: cobbled cobbled cobbling
134.
coddle : செல்லமாக வளர்த்து: coddled coddled coddling
135.
codify : ஒழுங்கு செய்: codified codified codifying
136.
coerce : பலவந்தமாக கீழ்படிய செய்: coerced coerced coercing
137.
coexist : ஒரே காலத்தில் இரு: coexisted coexisted coexisting
138.
cogitate : ஆழ்ந்து சிந்தி: cogitated cogitated cogitating
139.
cohere : ஒட்டி இணை: cohered cohered cohering
140.
coil : சுருண்டு கொள், சுருட்டு: coiled coiled coiling
141. coin : புதிதாக உருவாக்கு, காசு , நாணயம் , புதிது புனை: coined coined coining
142. coincide : ஒருங்கு நேரிடு, முற்றிலும் பொருந்து, இணங்கு: coincided coincided coinciding
143. collaborate : ஒன்று கூடி வேலை செய்: collaborated collaborated collaborating
144.
collapse : சோர்ந்து / இடிந்து விழு: collapsed collapsed collapsing
145.
collate : கை எழுத்துக்களை ஒப்பிட்டுபார்: collated collated collating
146.
collect : திரட்டு, திரள், கூடு, ஊகி: collected
collected collecting
147.
collide : கடுமையாகத் தாக்கு: collided collided colliding
148.
collide : மோது, இடி, முரண்படு: collided collided colliding
149.
collocate : ஒழுங்கான இடத்தில் வை: collocated collocated collocating
150.
collude : ரகசியமாக சதி செய்: colluded
colluded colluding
151.
colonize : ஒரு நாட்டில் குடியேறு: colonized colonized colonizing
152.
colour : வர்ணம் , நிறம்: coloured
coloured colouring
153.
comb : கோது, சீப்பு: combed
combed combing
154.
combat :
போர் செய், எதிர்த்து நில்: combated combated combating
155.
combine : ஒன்று சேர், கூட்டு: combined combined combining
156.
come : வா, ஆகு, நிகழ், எட்டு, அடை: came come coming
157.
comfort : ஆறுதல் அளி, துயரம் ஆற்று: comforted comforted comforting
158.
command : கட்டளையிடு: commanded commanded commanding
159.commandeer:
போருக்குப் பிடித்து வா: commandeered commandeered commandeering
160.commemorate:
ஞாபகார்த்தமாக கொண்டாடு: commemorated commemorated commemorating
161.
commence : தொடங்கு, தோற்றுவி: commenced
commenced commencing
162.
commend : புகழ், ஆதரி: commended
commended commending
163.
comment : உறை எழுது: comented commented commenting
164.
commentate: விளையாட்டு அல்லது மற்ற நிகழ்வுகளுக்காக வர்ணனை வழங்குவது : commentated commentated commentating
165.
commingle : ஒன்றாகச் சேர்: commingled commingled commingling
166.
commiserate:
வருத்தம் தெரிவி: commiserated commiserated commiserating
167.
commit : ஒப்படை: committed committed committing
168.
commune : கூடிப்பேசு: communed communed communing
169.
communicate: தொடர்பு கொள்: communicated communicated communicating
170.
commutate : மின்னோட்டத்தை மாற்று: commutated commutated commutating
171.
commute : மாற்று: commuted commuted commuting
172.
compare : ஒப்பிடு, ஒத்துப்பார்: compared
compared comparing
173.
compel :
கட்டாயப்படுத்து: compelled compelled compelling
174.
compensate:
நஷ்ட ஈடு: compensated compensated compensating
175.
compete : போட்டியிடு: competed competed competing
176.
compile : தொகு, திரட்டு: compiled
compiled compiling
177.
complain :
குறை தெரிவி, முறையிடு: complained complained complaining
178.
complement: குறை நிரப்பு: complemented complemented complementing
179.
complete : பூர்த்தி செய், முடி: completed completed completing
180.
complicate : சிக்கலாக்கு, மாட்டவை: complicated complicated complicating
181.
compliment: வாழ்த்து கூறு, பாராட்டு: complimented complimented complimenting
182.
complot : சதி செய்: comploted comploted comploting
183.
comply : இணங்கு: complied complied complying
184.
comport : தகுதியுடன் நடத்து: comported comported comporting
185.
compose : சேர்த்தமை, தணியச் செய்: composed composed composing
186.
compound : மருந்து கல: compounded compounded compounding
187.
comprehend:
புரிந்து கொள், அறி: comprehended comprehended comprehending
188.
compress : நெருக்கு, சுருக்கு: compressed compressed compressing
189.
comprise : உள்கொண்டிரு: comprised comprised comprising
190.
compromise:
விட்டு கொடுத்து ஒப்பந்தம் செய், உடன்படு: compromised compromised compromising
191.
compute : கணக்கிடு: computed computed computing
192.
computerize:
கணினியைப் பயன்படுத்தி செயலாற்று: computerized computerized computerizing
193.
conceal : மறைத்து வை, ஒளி: concealed concealed concealing
194.
concede : விட்டுக்கொடு, ஒப்புக் கொள்: conceded conceded conceding
195.
conceive : கருத்தரி: conceived conceived conceiving
196.
conceive : கற்பனை செய்: conceived conceived conceiving
197.
concentrate:
ஒருமுகப்படுத்து: concentrated concentrated concentrating
198.
concern : சம்பந்தப்பட்டிரு, ஈடுபடு: concerned concerned concerning
199.
concert : பிறருடன் உடன்பாடு செய்: concerted concerted concerting
200.
conciliate : மனவேற்றுமையைக் குறை: conciliated conciliated conciliating
201.
conclude : முடிவு செய், முடியச் செய்: concluded concluded concluding
202.
concrete : சிமிட்டிக் கலவை செய்: concreted concreted concreting
203.
concur : உடன்படு: concurred concurred concurring
204.
condemn : தண்டனை கொடு: condemned condemned condemning
205.
condense : சுருங்கு, சுருக்கு, செறி: condensed condensed condensing
206.
condescend: தாழ்த்திக்கொள்: condescended condescended condescending
207.
condition : கட்டுப்பாடு செய்: conditioned conditioned conditioning
208.
condole : வருத்தம் தெரிவி: condoled condoled condoling
209.
condone : மன்னித்துவிடு, குற்றத்தை மற, கழுவாய் தேடு: condoned condoned condoning
210.
conduct : நட, அழைத்து
செல்: conducted conducted conducting
211.
confabulate:
கூடி பேசு: confabulated confabulated confabulating
212.
confect : திண்பன்டம் செய்: confected confected confecting
213.
confer : கூடிப்பேசு, வழங்கு, அளி: conferred
conferred conferring
214.
confess : குற்றத்தை ஒப்பு கொள்: confessed confessed confessing
215.
confide : முழு நம்பிக்கை, நம்பிச் சொல்: confideed confideed confideing
216.
configure : கட்டமைக்க: configured configured configuring
217.
confine : எல்லைக்குட்படுத்து: confined confined confining
218.
confirm : உறுதிபடுத்து, நிரூபி: confirmed confirmed confirming
219.
confiscate : பறிமுதல் செய்: confiscated confiscated confiscating
220.
conflate : கலந்திணைவி , இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணை: conflated conflates conflating
221.
conflict : மோது: conflicted conflicted conflicting
222.
conform : இணங்கு, ஒத்துப்போ, ஒரே மாதிரியாக அமைந்திரு: conformed conformed conforming
223.
confound : அலங்கோலமாக்கு: confounded confounded confounding
224.
confront : எதிர்த்து நில்: confronted confronted confronting
225.
confuse : குழப்பு, தாறுமாறாக்கு: confused
confused confusing
226.
confute : தவறை வலியுறுத்து: confuted confuted confuting
227.
congeal : உறை: congealed congealed congealing
228.
congest : நெருக்கடிப்படுத்து: congested congested congesting
229.
conglomerate: ஒன்று சேர்: conglomerated conglomerated conglomerating
230.
congratulate:
மகிழ்ச்சி தெரிவி: congratulated congratulated congratulating
231.
congratulated:
மகிழ்ச்சி தெரிவி: congratulated congratulated congratulating
232.
congregate : கூட்டங்கூடு: congregated congregated congregating
233.
conjecture : ஊகித்து அரி: conjectured conjectured conjecturing
234.
conjoin : ஒன்று சேர்: conjoined conjoined conjoining
235.
conjugate : சேர்: conjugated conjugated conjugating
236.
conjure : மாயம், மாயாஜால வித்தை, ஆவிகளை
வேண்டி வற்புறுத்து: conjureed conjureed conjureing
237.
conk : கெட்டுப் போ: conked conked conking
238.
connect : இணைத்துகட்டு, சேர்: connected connected connecting
239.
connive:
பார்த்து பாராதது போல் இரு: connived connived conniving
240.
connote : துணைப்பண்பை சுட்டிக்காட்டு: connoted connoted connoting
241.
conquer : வெற்றி அடை: conquered conquered conquering
242.
conquer : வெற்றி: conquered conquered conquering
243.
conscript : படைக்குச் சேர்: conscripted conscripted conscripting
244.
consecrate : புனிதமாக்கு: consecrated consecrated consecrating
245.
consent : இணங்கு, ஒப்புதல் அளி: consented
consented consenting
246.
conserve : பாதுகாத்து வை: conserved conserved conserving
247.
consider : கருது, சிந்தி, கவனி: considered considered considering
248.
consign : பட்டுவாடா செய்ய ஒப்படை: consigned consigned consigning
249.
consist : ஆக்கப்பட்டிரு: consisted consisted consisting
250.
console : தேற்று, ஆறுதல்: consoled
consoled consoling
251.
consolidate : ஒன்று படுத்து: consolidated consolidated consolidating
252.
consort : கூட்டாக இணை: consorted consorted consorting
253.
conspire : சதியாலோசனை: conspired conspired conspiring
254.
constitute : அமை, சேர்த்து உருவாக்கு: constituted
constituted constituting
255.
constrain : கட்டாயபடுத்து: constrained constrained constraining
256.
constrict : ஒடுக்கு: constricted constricted constricting
257.
construct : கட்டு, கட்டமை, வரை: constructed constructed constructing
258.
construe : விளக்கிச்சொல்: construed construed construing
259.
consult : கலந்து ஆலோசி: consulted consulted consulting
260.
consume : அழி, செலவழி, வீணாக்கு, உட்கொள்: consumeed consumeed consumeing
261.
consummate:
திருமணம் செய்து முடி: consummated consummated consummating
262.
contact : தொடர்பு கொள், தொடு: contacted contacted contacting
263.
contain : அடக்கு, பிடி: contained
contained containing
264.
contaminate:
தொட்டு கெடுத்து விடு: contaminated contaminated contaminating
265.
contemplate:
ஆழ்ந்து யோசனை செய்: contemplated contemplated contemplating
266.
contend : போட்டியிடு, வாதாடு: contended contended contending
267.
content : திருப்தி செய்: contented contented contenting
268.
contest : போட்டியிடு, எதிர், வாதிடு: contested
contested contesting
269.
contain : உள்கொண்டிரு, அடக்கிவை: contained contained containing
270.
continue:
தொடர்ந்து செல் / செய் / நிகழ், தங்கியிரு: continued continued continuing
271.
contort : உருமாறும்படி வளை: contorted contorted contorting
272.
contract : சுருங்கு, சுருக்கு: contracted contracted contracting
273.
contradict : எதிர்ப்பு தெரிவி: contradicted contradicted contradicting
274.
contrast : பேதம் காட்டு, வேறுபாடு: contrasted contrasted contrasting
275.
contravene : முரன்படு: contravened contravened contravening
276.
contribute : துணை அளி, உதவு: contributed contributed contributing
277. contrive : ஏற்பாடு செய், சதி, முயன்று கண்டுபிடி: contrived
contrived contriving
278.
control : கட்டுப்படுத்து, அடக்கியாள்: controlled controlled controlling
279.
controvert : எதிர்வாதம் செய்: controverted controverted controverting
280. convalesce : உடல் நலத்தில் முன்னேற்றமடை: convalesced convalesced convalescing
281.
convene : அவை கூட்டு, அழை: convened convened convening
282.
converge : ஒரு புள்ளியை சென்று சந்தி: converged converged converging
283.
converse : கூடிப்பேசு, உரையாடு: conversed conversed conversing
284.
convert : மாற்று, பணமுறி காசாக்கு: converted
converted converting
285.
convey : எடுத்துச் செல், அறிவி, அளி: conveyed
conveyed conveying
286.
convict : குற்றவாளி: convicted convicted convicting
287.
convince : நம்பவை, நிரூபி: convinced
convinced convincing
288.
convoke : அழைப்பு விடு: convoked convoked convoking
289.
convoy : பாதுகாப்பு அளி: convoyed convoyed convoying
290.
convulse : பலமாக நடுங்கு: convulsed convulsed convulsing
291.
coo : புறாவின் முனுமுனுப்பு: coos cooed cooing
292.
cook : சமையல்: cooked cooked cooking
293.
cool : குளிர்ச்சி: cooled cooled cooling
294.
cope : முயன்று வெற்றி பெரு, சமாளி, மூடியிடு: coped
coped coping
295.
copulate : உடல் உறவில் ஈடுபடு: copulated copulated copulating
296.
copy : ஒன்றைப்போல செய், எழுது: copied copied copying
297.
cordon : கயிறு வேலியிடு: cordoned cordoned cordoning
298.
corn : உப்பிலிட்டு பக்குவப்படுத்து: corned corned corning
299. corner : திகைக்கச் செய், இக்கட்டான நிலைக்கு உட்படுத்து: cornered cornered cornering
300.
correct : திருத்து, நேர் வை, பிழை, கண்டி: corrected corrected correcting
301.
correlate : சம்பந்தப்படுத்து: correlated correlated correlating
302.
correspond : ஒத்திரு, கடிதத் தொடர்பு கொள்: corresponded corresponded corresponding
303.
corroborate: நிலை நிறுத்து: corroborated corroborated corroborating
304.
corrode : அரி, அரித்து தின்னு: corroded
corroded corroding
305. corrupt : களங்கப்படுத்து, கெடு, லஞ்சம் கொடு: corrupted
corrupted corrupting
306.
coruscate : மின்னு: coruscated coruscated coruscating
307.
cost : விலை, மதிப்பு, செலவு: cost cost costing
308.
couch : இருமு: couched couched couching
309.
cough : இருமல்: coughed coughed coughing
310.
counsel : ஆலோசனை கூறு: counselled counselled counselling
311.
count : கணக்கிடு, எண்ணு: counted counted counting
312. Countenance:
உடன்பாடு தெரிவி: countenanced countenanced countenancing
313.
Counter : எதிர்த்துத் தாக்கு: countered countered countering
314.
Counteract : எதிரிடையாகச் செய்: counteracted counteracted counteracting
315.Counterargue:
வாதப்பிரதிவாதம் செய்: counterargued counterargued counterarguing
316. Countersign:
கையொப்பமிடு, ஆமோதி: countersigned countersigned countersigning
317.
Couple : இரண்டு, இருவர், இணை விசை, இரட்டை: coupleed coupleed coupleing
318. Course : ஆற்றொழுக்ககாக ஓடு, நாயுடன் விலங்குகளை துரத்தி செல்: coursed coursed coursing
319.
Cover : மூடு, நிரப்பு, கடந்து செல்: covered covered covering
320.
Covet : பேராசை கொள்: coveted coveted coveting
321.
Cower : கூனிக்குறுகு: cowered cowered cowering
322.
Crack : றிது
பிள, வெடி, நொறுங்கு: cracked
cracked cracking
323.
Crackle : படபட வென்று ஒலி செய்: crackled crackled crackling
324.
Cradle : தொட்டிலில் கிடத்து: cradled cradled cradling
325.
Cramp : குறுகிய இடத்தில் திணி: cramped cramped cramping
326.
Crane : தலையை நீட்டு: craned craned craning
327.
Crash : மோது, திடீரென கீழே விழு: crashed
crashed crashing
328.
Crave : கெஞ்சிக் கேள், மிக விரும்பு, ஏக்கமாக இரு: craved craved craving
329.
Crawl : ஊர்ந்து செல், தவழ்: crawled crawled crawling
330.
Craze : பைத்தியமாக்கு: crazed crazed crazing
331.
Crease : மடிப்புண்டாக்கு: creased creased creasing
332.
Create :
ஆக்கு, உண்டு பண்ணு: created
created creating
333.
Credit : வரவு வை, கடன் அளி: credited
credited creaditing
334.
Creep : ஊர்ந்து செல்: crept crept creeping
335.
Cremate : பிணம் சுடு: cremated cremated cremating
336.
Criminate : குற்றம் சாட்டு: criminated criminated criminating
337.
Crimple : மடிப்புண்டாக்கு: crimpled crimpled crimpling
338.
Cringe : தன்மானத்தை விட்டுக் கெஞ்சு: cringed cringed cringing
339.
Crinkle : சுருக்கம் உண்டாக்கு: crinkled crinkled crinkling
340.
Cripple : நொண்டியாக்கு: crippled crippled crippling
341.
Criticize : குற்றம் கூறு, கண்டி, குறை கண்டுபிடி: criticized
criticized criticizing
342.
Crop : கத்தரி, நடவு செய்: cropped
cropped cropping
343.
Cross : குறுக்கே செல், கட, மீறி
நட: crossed crossed crossing
344.
Crouch : பதுங்கு, குனி, கெஞ்சு: crouched crouched crouching
345.
Crow : காகம் போல் கரை: crowed crowed crowing
346.
Crowd : கூட்டமாக சேர், நெருக்கு: crowded crowded crowding
347.
Crown : முடி சூடு: crowned crowned crowning
348.
Crucify : சிலுவையில் அறைந்து கொல்: crucified crucified crucifying
349.
Cruise : கப்பல் சுற்றுப் பயணம் செய்: cruised cruised cruising
350.
Crumble : பொடிந்து விழு, அழிவுறு, நம்பிக்கையை சிதறடி: crumbled
crumbled crumbling
351.
Crump : கடித்து நொறுக்கு: crumped crumped crumping
352.
Crunch : ஓசையுடன் மெல்லு: crunched crunched crunching
353.
Crush : அழுக்கு, நொறுக்கு, நசுக்கு: crushed crushed crushing
354.
Cry : அழு, கூக்குரலிடு, கூவு: cried cried crying
355.
Cuddle : கட்டித்தழுவு: cuddled cuddled cuddling
356.
Cuff : மெதுவாகக் குத்து: cuffed cuffed cuffing
357.
Cull : மலர்களைப்
பறி: culled culled culling
358. Culminate : வளர்ச்சியின் உச்சத்தை அடை: culminated culminated culminating
359.
Cultivate :
பயிர் செய், திருத்து: cultivated cultivated cultivating
360.
Culture : செயற்கையாக பயன்படுத்து: cultured cultured culturing
361.
Cumber : தடைசெய்: cumbered cumbered cumbering
362.
Curb : அடக்கு, தடை செய், தடு: curbed curbed curbing
363.
Curdle : தயிராக்கு: curdled curdled curdling
364.
Cure : குணப்படுத்து, பதனப்படுத்து: cured cured curing
365.
Curl : சுருளாகச் செய், சுரி: curled curled curling
366.
Curr : மெல்லிய ஒலி எழுப்பு: curred curred curring
367.
Curse : சாபமிடு, வசைச்சொல் கூறு: cursed
cursed cursing
368.
Curtail : வெட்டிக் குறைவாக்கு, சுருக்கு: curtailed curtailed curtailing
369.
Curve : வளைவு: curved curved curving
370.
Cushion : அடக்கு: cushioned cushioned cushioning
371.
Cut : வெட்டு, செதுக்கு, குறைவாக்கு: cut cut cutting
372.
Cycle : மிதிவண்டியில் செல்: cycled cycled cycling