Here is a list of verbs starting from the letter
“D”. each of the verb is listed below are arranged in Present tense,
past, past participle, present participle along with its Tamil meanings.
1.
Dab : மெதுவாகத்தட்டு: dabbed dabbed dabbing
2.
Dabble : மேலெழுந்தவாரியாகச் செய், நீரில் விளையாடு: dabbled dabbled dabbling
3.
Dally : காலத்தை
வீணாக்கு: dallied dallied dallying
4.
Dam : அணைக்கட்டு
, நீர்த்தேக்கம்: dams dammed damming
5.
Damage : சேதப்படுத்து: damaged damaged damaging
6.
Damange : சேதப்படுத்து, பெயர் கொடு: damaged damaged damaging
7.
Damn : குறை என்று கண்டி: damned damned damning
8.
Dance : நடனம் செய், துள்ளு, குதி: danced
danced dancing
9.
Dandle : பொஞ்சு , சீராட்டு , கோதாட்டு: dandles dandled dandling
10.
Dangle : ஊசலாடு: dangled dangled dangling
11.
Dap : துள்ளி
எழு: dapped dapped dapping
12.
Dapple : புள்ளிகள் இடு: dappled dappled dappling
13.
Dare : துணிவு
கொள், அறை: கூவு dared dared daring
14.
Darken : இருட்டாக்கு, செறிவாக்கு: darkened darkened darkening
15.
Darn : தைத்து சீராக்கு: darned darned darning
16.
Dart : திடீரெனத் துள்ளிக் குதி: darted darted darting
17.
Dash : மோதி
உடை, பாய்ந்து செல்: dashed dashed dashing
18.
Date : காலம், தேதி குறி: dated dated dating
19.
Daub : அழகின்றிப்
பூசு: daubed daubed daubing
20.
Daunt : அச்சுறுத்து: daunted daunted daunting
21.
Dawdle : சோம்பித் திரி: dawdled dawdled dawdling
22.
Dawn : உதி, தோன்று: dawned
dawned dawning
23.
Dazzle : கண் கூசச்செய்: dazzled dazzled dazzling
24.
Deactivate : செயலிழக்க, முடக்கிவிட்டு: deactivates deactivated deactivating
25.
Deactivate : செயலிழக்க, முடக்கிவிட்டு: deactivates deactivated deactivating
26.
Deaden : உணர்ச்சி குன்றச் செய்: deadened deadened deadening
27.
Deafen : செவிடாக்கு: deafened deafened deafening
28.
Deal : வியாபாரம்
செய், கையாளு: dealt dealt dealing
29.
Debar : தடை செய், விலக்கித்தடு: debarred debarred debarring
30.
Debark : கப்பலில் இருந்து இறங்கு: debarked debarked debarking
31.
Debase : மதிப்பு / தரம்: debased debased debasing
32.
Debate : வாதாடு, விவாதி: debated
debated debating
33.
Debauch : கடமை தவறு: debauched debauched debauching
34.
Debilitate :
சோர்வுறச் செய்: debilitated debilitated debilitating
35.
Debit : பற்று
எழுது, கடனாகக் குறி: debited debited debiting
36.
Debunk : உண்மையை வெளிபடுத்து: debunked debunked debunking
37.
Decant : குப்பியிலிருந்து வடி: decanted decanted decanting
38.
Decapitate : தலையை வெட்டு: decapitated decapitated decapitating
39.
Decarbonizes : காரியத்தை அகற்று: decarbonized decarbonized decarbonizing
40.
Decay : அழுகு, அழி, நாசமாக்கு: decayed decayed decaying
41.
Deceive : ஏமாற்று, ஏமாறச்செய்: deceived
deceived deceiving
42.
Decelerate : வேகத்தை குறை: decelerated decelerated decelerating
43.
Decentralize : அதிகாரத்தை பகிர்ந்து கொடு: decentralized decentralized decentralizing
44.
Decide : முடிவு செய், தீர்மானி: decided decided deciding
45.
Decimate : பத்தில் ஒருவரை கொல்: decimated decimated decimating
46.Decipher : இரகசிய பொருளை கண்டுபிடி: deciphered deciphered deciphering
47.
Deck : அலங்கரி, ஆடை, அணி, பூட்டு: decked decked decking
48.
Declaim : வன்மையாகத் தாக்கிப் பேசு: declaimed declaimed declaiming
49.
Declare : பலரறியச் கூறு, அறிவி: declared declared declaring
50.
Decline : மறுத்தல் செய், சாய்: declined declined declining
51.
Decode : ரகசிய மொழியில் எழுதியதை கண்டுபிடி: decoded decoded decoding
52.
Decompose : சிதைவுறு, அழுகு: decomposed decomposed decomposing
53.
Decontaminate:
களங்கத்தை நீக்கு: decontaminated decontaminated decontaminating
54.
Decontrol : கட்டுப்பாட்டை நீக்கு: decontrolled decontrolled decontrolling
55.
Decorate : அழகு செய், அலங்கரி: decorated decorated decorating
56.
Decrease : குறைவாக்கு: decreased decreased decreasing
57.
Decry : பயனற்றதெனக்கூறு: decried decried decrying
58.
Dedicate : அர்ப்பணம் செய்: dedicated dedicated dedicating
59.
Deduce : ஒரு முடிவுக்கு வா: deduced deduced deducing
60.
Deduct : கழி, குறை, தள்ளு: deducted deducted deducting
61.
Deem : கருது, மதி, எண்ணு, நினை: deemed
deemed deeming
62.
Deep : எண்ணு: deeped deeped deeping
63.
Deepen : ஆழமாக்கு, செறிவூட்டு: deepened deepened deepening
64.
Deface : அழகைக் கெடு: defaced defaced defacing
65.
Defalcate : பணத்தை கையாடல் செய்: defalcated defalcated defalcating
66.
Defame : அவதூறு செய், புகழ் அழி: defamed defamed defaming
67.
Default : வேலையில் தவறு செய்: defaulted defaulted defaulting
68.
Defeat : தோல்வியுறச் செய், பயனழி: defeated defeated defeating
69.
Defecate : மாசு நீக்கு: defecated defecated defecating
70.
Defend : பாதுகாப்பாயிரு, காப்பாற்று: defended defended defending
71.
Defer : தள்ளி
வை, தாமதப்படுத்து: deferred deferred deferring
72.
Defile : தீட்டாக்கு: defiled defiled defiling
73.
Define : வரையறு, இலக்கணம் கூறு: defined
defined defining
74.
Deflect : விலகச் செய்: deflected deflected deflecting
75.
Deform : உருவத்தை மாற்று: deformed deformed deforming
76.
Defraud : ஏமாற்று: defrauded defrauded defrauding
77.
Defray : தேவையான பணத்தை கொடு: defrayed defrayed defraying
78.
Defrost : பனி நீக்கு: defrosted defrosted defrosting
79.
Defy : எதிர்த்து
நில், எதிர்ப்படு: defied defied defying
80.
Degrade : பங்கப்படுத்து, தரம் குறை: degraded degraded degrading
81.
Deify : தெய்வமாக்கு: deified deified deifying
82.
Deject : வாட்டமூட்டு: dejected dejected dejecting
83.
Delay : தாமதமாக்கு: delayed delayed delaying
84.
Delete : நீக்கு, விட்டுவிடு: deleted
deleted deleting
85.
Delight : மகிழச் செய், களிப்பூட்டு: delighted delighted delighting
86.
Deliver : புறப்படு, போ, இற: delivered delivered delivering
87.
Delude : தவறான வழிக்கு கொண்டு செல்: deluded deluded deluding
88.
Delve : ஆழமாக
ஆராய்ச்சி செய்: delved delved delving
89.
Demand : சார்ந்திரு, நம்பு, தொங்கு: demanded
demanded demanding
90.
Demarcate : எல்லை வகு: demarcated demarcated demarcating
91.
Demean : தன்னைத் தானே தாழ்த்து: demeaned demeaned demeaning
92.
Dement : கிறுக்காக்கு: demented demented dementing
93.
Demit : பதவி விலகு: demitted demitted demitting
94.
Demolish : இடித்துத் தள்ளு: demolished demolished demolishing
95.Demonetize : பணத்தின்மதிப்பை குறை: demonetized demonetized demonetizing
96.Demonstrate : உதாரணம்காட்டிவிளக்கு:demonstrateddemonstrateddemonstrating
97.
Demoralize : நம்பிக்கை அழி: demoralized demoralized demoralizing
98.
Demur : மறுப்புத் தெரிவி: demurred demurred demurring
99.
Denote : சுட்டிக் காட்டு: denoted denoted denoting
100.
Denunciate : கண்டனம் செய்: denunciated denunciated denunciating
101.
Deny : மறு: denied denied denying
102.
Depart : விட்டு நீங்கு: departed departed departing
103.
Depend : சார்ந்திரு: depended depended depending
104.
Depict : தெளிவாக எழுது: depicted depicted depicting
105.
Deplete : வெறுமையாக்கு: depleted depleted depleting
106.
Deplore : புலம்பு: deplored deplored deploring
107.
Deploy : ஒரே வரிசையில் நிறுத்து: deployed deployed deploying
108.
Depose : பதவியிலிருந்து விலக்கு: deposed deposed deposing
109.
Deposit : சேமித்து வை, கிடத்து: deposited deposited depositing
110.
Deprave : ஒழுக்கம் கெடு: depraved depraved depraving
111.
Deprecate : மறுத்துரை: deprecated deprecated deprecating
112.
Depreciate : சிறுமைப்படுத்து: depreciated depreciated depreciating
113.
Depredate : அட்டூழியம் செய்: depredated depredated depredating
114.
Depress : அழுத்து, ஊக்கமழி: depressed
depressed depressing
115.
Deprive : கவர்ந்து கொள்: deprived deprived depriving
116.
Depute : பதிலாக அனுப்பு: deputed deputed deputing
117.
Deride : ஏளனம் பேசு: derided derided deriding
118.
Derive : பெரு, வருவி: derived
derived deriving
119.
Descend : இறங்கு, கேழே வா, வீழ்: descended descended descending
120.
Descent : மரபின் வழியில் வா: descented descented descenting
121.
Describe : விவரி, விளக்கு: described
described describing
122.
Descry : கண்டுணர்: descried descried descrying
123.
Desert : கைவிடு, விட்டுவிடு: deserted
deserted deserting
124.
Deserve : தகுதியாக இரு: deserved deserved deserving
125.
Desiccate : நன்றாக உலரவை: desiccated desiccated desiccating
126.
Design : திட்டம் செய்: designed designed designing
127.
Designate : நியமி: designated designated designating
128.
Desire : மிக விரும்பு, ஆசைப்படு: desired desired desiring
129.
Desist : செயலை நிறுத்து, தவிர்: desisted desisted desisting
130.
Despair : நம்பிக்கை இழ: despaired despaired despairing
131.
Dispatch : அனுப்பு, மூட்டைகட்டு: despatched
despatched despatching
132.
Despise : இழிவாகக் கருது, வெறு: despised despised despising
133.
Despoil : கொள்ளையடி: despoiled despoiled despoiling
134.
Destine : முன்பே முடித்திரு: destined destined destining
135.
Destroy : அழி, ஒழித்துகட்டு: destroyed
destroyed destroying
136.
Detach : பிரி, நீக்கு, பிரித்தெடு: detached detached detaching
137.
Detain : நிறுத்தி வை, சிறைப்படுத்து: detained detained detaining
138.
Detect : துப்பறி, கண்டுபிடி: detected
detected detecting
139.
Deter : தடு, நிறுத்து: deterred
deterred deterring
140.
Deteriorate : சீர்கேடு: deteriorated deteriorated deteriorating
141.
Determine : துப்பறி, கண்டுபிடி: determined
determined determining
142.
Detest : தீர்மானி, முடிவு செய்: detested detested detesting
143.
Detonate : வெடிக்கச் செய்: detonated detonated detonating
144.
Detract : குறை: detracted detracted detracting
145.
Devalue : வெறு, வெறுத்து ஒதுக்கு: devalued
devalued devaluing
146.
Develop : மதிப்பைக் குறை: developed developed developing
147.
Devise : திட்டம் செய்: devised devised devising
148.
Devote : வேலைக்காக ஒதுக்கிவை, ஈடுபடுத்து: devoted devoted devoting
149.
Devour : பசி வெறியுடன் விழுங்கு: devoured devoured devouring
150.
Diagnose : நோய் கண்டறி: diagnosed diagnosed diagnosing
151.
Dial : தொலைபேசியின்
சுழல் வட்டு இயக்கு: dialled
dialled dialling
152.
Dictate : எழுத வாசகம் கூறு, உரக்கச் சொல்: dictated dictated dictating
153.
Diddle : நயந்து பேசி மோசடி செய்: diddled diddled diddling
154.
Die : இற, முடிவடை, அழிவுறு: died died
dying
155.
Differ : மாறுதலடை, மாறுபடு: differed differed differing
156.Differentiate:
வித்தியாசங்களை எடுத்துக்காட்டு, வகைப்படுத்து: differentiated differentiated differentiating
157.
Dig : குழி தோண்டு, குத்து, குடை: dug dug
digging
158.
Digest : ஜீரணம், ஆலோசனை செய்: digested
digested digesting
159.
Dignify : மதிப்புடையதாக்கு: dignified dignified dignifying
160.
Digress : விலகிச் செல்: digressed digressed digressing
161.
Dim : மங்கலாக்கு: dimmed dimmed dimming
162.
Diminish : குறைவாக்கு, சுருக்கு: diminished diminished diminishing
163.
Dine : விருந்து உண், சாப்பிடு: dined dined dining
164.
Ding : மணியடி: dinged dinged dinging
165.
Dip : முக்கு, நனை, சாய்: dipped
dipped dipping
166.
Direct : நடத்து, இயக்கு, வழிகாட்டு: directed directed directing
167.
Dirty : அழுக்காக்கு: dirtied dirtied dirtying
168.
Disagree : கருத்து மாறுபாடு: disagreed disagreed disagreeing
169.
Disappear : மறைந்து, தெரியாத: disappeared
disappeared disappearing
170. Disappoint : ஏமாற்றம் அடையச் செய்: disappointed disappointed disappointing
171. Disapprove : ஒத்துக்கொள்ள மறு, கண்டி, தள்ளுபடி செய்: disapproved
disapproved disapproving
172.
Disband : கலைத்து விடு: disbanded disbanded disbanding
173.
Disbelieve : நம்பமறு: disbelieved disbelieved disbelieving
174.
Discard : தள்ளு, விலக்கு, எறி: discarded discarded discarding
175.
Discern : தெளிவாக உணர்: discerned discerned discerning
176.
Discharge : நீக்கு, கடன்தீர், அனுப்பு: discharged discharged discharging
177.
Disclaim : ஏற்று கொள்ள மறு: disclaimed disclaimed disclaiming
178.
Disclose : வெளிப்படுத்து, தெரிவி: disclosed disclosed disclosing
179.
Disconcert : அமைதி கொடு: disconcerted disconcerted disconcerting
180. Disconnect : தொடர்பை நீக்கு, துண்டி: disconnected disconnected disconnecting
181.
Discontinue :
நிறுத்து, விடு, நீக்கு: discontinued
discontinued discontinuing
182. Discount : தள்ளுபடி செய்து ரொக்கமாக்கு, குறை: discounted discounted discounting
183Discourage : அதைரியம், தைரியிமில்லாத: discouraged discouraged discouraging
184.
Discover : புதிதாகக் கண்டுபிடி: discovered discovered discovering
185.
Discuss : கலந்து பேசு, விவாதி: discussed discussed discussing
186.
Disdain : அற்புதமாக கருது: disdained disdained disdaining
187.
Disembark : கரைக்கு இறக்கு: disembarked disembarked disembarking
188.Disembody : உடலிலிருந்து விடுதலை செய்: disembodied disembodied disembodying
189. Disembowel :
குடலைக் குழி: disemboweled disemboweled disemboweling
190.
Disgrace : இழிவுபடுத்து: disgraced disgraced disgracing
191.
Disguise : மாறுவேடம்: disguised disguised disguising
192.
Disgust : வெறுக்கச் செய்: disgusted disgusted disgusting
193.
Dishonor : அவமதி, இகழ்: dishonoured
dishonoured dishonouring
194.
Disinter : தோண்டி எடு: disinterred disinterred disinterring
195.
Dislike : வெறு, அருவறுப்பு, பிடிக்கவில்லை: disliked disliked disliking
196.
Dislocate : இடம் பெயரச் செய்: dislocated dislocated dislocating
197.
Dismiss : அகற்று, அனுப்பு: dismissed
dismissed dismissing
198.
Dismount : இறங்கு, இறக்கு: dismounted
dismounted dismounting
199.
Disobey : கீழ்படிய மறு: disobeyed disobeyed disobeying
200.
Disown : மறுதலி, கைவிடு: disowned
disowned disowning
201.
Dispatch : அனுப்பு, செயல்முடி: dispatched
dispatched dispatching
202.
Dispel : நீக்கு, கலை: dispelled
dispelled dispelling
203.
Dispence : பகிர்ந்து கொடு: dispenced dispenced dispencing
204.
Dispense : பகிர்ந்து கொடு: dispensed dispensed dispensing
205. Disperse : சுமந்து செல், பரப்பு, சிதறச்செய், கலைந்து செல், பிரி: dispersed dispersed dispersing
206.
Displace : இடம் பெயர்த்து வை: displaced displaced displacing
207.
Display : வெளிக்காட்டு, பகட்டு: displayed displayed displaying
208.
Disport : களிப்பில் காலத்தை போக்கு: disported disported disporting
209. Dispose : அப்புறப்படுத்து ,விற்பனை செய் , அனுப்பி விடு , முடிவு
கட்டு: disposed disposed disposing
210.
Disprove :
தவறு என நிரூபி: disproved disproved disproving
211.
Dispute : சர்ச்சை , மறுத்துரை: disputed disputed disputing
212.
Disqualify : தகுதி அல்ல, தகுதியற்ற: disqualifyed disqualifyed disqualifying
213.
Disregard : புறக்கணி, அவமதி: disregarded disregarded disregarding
214.
Disrupt : தடை செய், தகர்த்தெறி: disrupted disrupted disrupting
215.
Dissatisfy : அதிருப்தியூட்டு: dissatisfyed dissatisfyed dissatisfying
216.
Dissect : ஆராய், கூர்ந்து செய்: dissected
dissected dissecting
217.
Dissent : மாறுபட்ட கருத்து தெரிவி: dissented dissented dissenting
218.
Dissolve :
நீரில் கரை, கலைத்து விடு: dissolved dissolved dissolving
219. Dissuade : அறிவுறுத்தித் தடு, மனத்தைத் திருப்பு: dissuaded dissuaded dissuading
220.
Distend : நீட்டு , பெருக்கு ,பருக்கச் செய்: distended distended distending
221.
Distil : காய்ச்சி வடி: distilled distilled distilling
222.
Distinguish : வேறுபாடு கண்டறி: distinguished distinguished distinguishing
223.
Distort : திரித்துச்சொல், உருவைக்கெடு: distorted
distorted distorting
224.
Distract : கவனத்தைத் திருப்பு: distracted distracted distracting
225.
Distress : மனக்கவலை உண்டாக்கு: distressed distressed distressing
226.
Distribute : பகிர்ந்து கொடு: distributed distributed
distributing
227.
Disturb : அமைதி குலை: disturbed disturbed disturbing
228.
Divagate : சுற்றித்திரி: divagated divagated divagating
229.
Dive : தலைகீழாக நீரில் மூழ்கு: dived dived diving
230.
Divert : வேறு வழியில் செல், கவனத்தை திருப்பு: diverted diverteddiverting
231.
Divest : ஆடை நீக்கு: divested divested divesting
232.
Divide : பிரி, பங்கீடு, வகு: divided divided dividing
233.
Divorce : விவாகரத்து: divorced divorced divorcing
234.
Do : செய், ஆக்கு, நடத்து, முடி: did done doing
235.
Dock : கப்பல் துறைக்குள் வா: docked docked docking
236.
Doctor : மருத்துவர், மருத்துவம் செய்: doctored doctored doctoring
237.
Dodder : நடுங்கு, தள்ளாடி நட: doddered
doddered doddering
238.
Dodge : தவிர், ஏமாற்று, தட்டிக் கழி: dodged dodged dodging
239.
Doff : தொப்பியை எடு: doffed doffed doffing
240.
Dominate : அதிகாரம் செலுத்து: dominated dominated dominating
241.Domineer : ஆதிக்கத்துடன் அதிகாரம் செய்: domineered domineered domineering
242.
Don : அணிந்து கொள்: donned donned donning
243.
Donate : நன்கொடை: donated donated donating
244.
Doom : அதிராக தீர்ப்புக் கூறு: doomed doomed dooming
245.
Double : இரண்டு, இருமடங்காக்கு: doubled
doubled doubling
246.
Doubt : சந்தேகி: doubted doubted doubting
247.
Down : வென்று வீழ்த்து: downed downed downing
248.
Download : பதிவிறக்கம்: downloaded downloaded downloading
249.
Doze : தூங்கி வழி, சிறிய தூக்கம், கோழி தூக்கம்: dozed dozed dozing
250.
Draft : திருத்தங்கள் செய்ய நகல் எடு: drafted drafted drafting
251.
Drag : இழு, இழுபடு: draged
draged draging
252.
Draggle : அழுக்காக்கு: draggled draggled draggling
253.
Drain : வடிகால் வகு: drained drained draining
254.
Dramatize : நாடக ரூபமாக்கு: dramatized dramatized dramatizing
255.
Drape : அழகுபடுத்து: draped draped draping
256.
Draw : இழு, படம் வரை, கவர், பிடுங்கு: drew drawn
drawing
257.
Drawl : மெதுவாக இழுத்துப்பேசு: drawled drawled drawling
258.
Dream : கனவு, கற்பனை: dreamed /
dreamt dreamed / dreamt dreaming
259.
Drench : முழுமையாக நனை: drenched drenched drenching
260.
Dress : ஆடையணி, ஒழுங்கு செய்: dressed
dressed dressing
261.
Drift : இழுப்பட்டுச்செல்: drifted drifted drifting
262.
Drill : பயிற்சி அளி, துளை செய்: drilled drilled drilling
263.
Drink : குடி, பருகு: drank
drunk drinking
264.
Drip : துளித் துளியாக விடு: dripped dripped dripping
265.
Drive : ஒட்டு, செலுத்து, சவாரி: drove driven driving
266.
Drivel : பொருளற்றப்பேச்சு பேசு: driveled driveled driveling
267.
Drizzle : தூறல், தூறு: drizzled
drizzled drizzling
268.
Drone : தேனீ, ரீங்காரம்:
droned droned droning
269.
Drool : பொருளின்றிப் பேசு: drooled drooled drooling
270.
Droop : சோர்வடை: drooped drooped drooping
271.
Drop : போடு, விழு, தாழ், குறை: droped
droped droping
272.
Drown : நீரில் மூழ்கு, மூழ்கடி: drowned drowned drowning
273.
Drum : முரசொலி உண்டாக்கு: drummed drummed drumming
274.
Dry : உலர்: dried dried drying
275.
Dub : வீரப் பெருந்தகை பட்டம், பெயரிடு: dubbed dubbed dubbing
276.
Duck : நீரில் மூழ்கி எடு: ducked ducked ducking
277.
Dull : மலுங்கலாக்கு: dulled dulled dulling
278.dumb
found : திகைக்க வை: dumb founded dumb founded dumb founding
279.
Dump : குப்பைக் கொட்டு: dump ed dump ed dump ing
280.
Dupe : ஏமாற்று, மோசம செய்: duped
duped duping
281.
Dust : தூசு தட்டு, தூள் தூவு: dusted dusted dusting
282. Dwell : குடியிரு, இருப்பிடமாக கொள்: dwelt / dwelled dwelt / dwelled dwelling
283.
Dwindle : சுருங்கு, குறை, குன்று: dwindled
dwindled dwindling
284.
Dye : நிறம் கொடு, சாயமிடு: dyed dyed dyeing