B





 Here is a list of verbs starting from the letter “B”. each of the verb is listed below are arranged in Present tense, past, past participle, present participle along with its Tamil meanings.

1.      Back                :           பின்புறம் , முதுகு , பின்னால்: backed backed backing

2.      back stab        :           வஞ்சனை செய்: back stabbed back stabbed back stabbing

3.      Backslide        :           பாவச் செயலில் ஈடுபடு: backslided backslided backsliding

4.      Baffle              :           குழப்பமடையச் செய்: baffled baffled baffling

5.      Baffle              :           குழப்பு: baffled baffled baffling

6.      Bag                  :           பை , சட்டைப் பை , கோணி: bagged bagged bagging

7.      Bait                 :           ஆசை ஊட்டும் பொருள்: baited baited baiting

8.      Baize               :           விரிப்பைக் கொண்டு விரி: baized baized baizing

9.      Bake                :           உயர்வெப்பத்தில் வாட்டுதல் , மிகை வெப்பத்தில் சுடுதல் , சுடு , பாண் தயாரி அல்லது வெதுப்பு: baked baked baking

10. Bake                :           வேக வைத்துச்சுடு: baked baked baking

11. Balance           :           மீதி , எச்சம் , மிச்சம் , நிலுவை , இருப்பு , பாக்கி: balanced balanced balancing

12. Balk                 :           முன் செல்ல மறுத்து நில்: balked balked balking

13. Bamboozle     :           ஏமாற்று: bamboozled bamboozled bamboozling

14. Ban                  :           தடு , தடை செய் , தடை போடு ,தடை உத்தரவு , சாபம்: banned banned banning

15. Bandage        :           கட்டு , கட்டுத்துணி, கட்டுத் துணி , துணிப் பட்டை: bandaged bandaged bandaging

16. Bandage         :           கட்டு கட்டு: bandaged bandaged bandaging

17. Bandy             :               சொற்களை பரிமாறு: bandied bandied bandying

18. Bang                :           பலத்த அடி, பலமாக அடி , கதவைப் படீரென்று மூடு: banged banged banging

19. Banish             :           நாடு கடத்து , துரத்து , விரட்டு , நாட்டை விட்டு விரட்டு: banished banished banishing

20. Bank                :           வங்கி , வைப்பகம் , வங்கி , வங்கியிலிடு: banked banked banking

21. Banter             :               வேடிக்கையாக பேசு: bantered bantered bantering

22. Baptize           :           ஞானஸ்நானம் செய்: baptized baptized baptizing

23. Baptize           :           தீக்கை பெறுவி , திருவினை முழுக்காட்டுச்செய், தூய்மைப்படுத்து , கிறிஸ்தவ மதத்தில் சேர்த்துக் கொள்: baptized baptized baptizing

24. Bar                  :           துண்டு , கட்டை , பட்டை , கம்பி , பாளம், தடை செய்: barred barred barring

25. Bare                :           விலை பேசு , பேரம் பேசு , பேரம் , மிகக்குறைவு: bared bared baring

26. Bare                :           வெளிபடுத்து: bared bared baring

27.Bargain         :           விலை பேசு , பேரம் பேசு , பேரம் , மிகக்குறைவு: bargained bargained bargaining

28. Barge              :           விரைவாக நட: barged barged barging

29.Bark                :           நாய் , நரி முதலியவற்றின் குரைப்பு ,குரைத்தல் , ஊளையிடுதல்: barked barked barking

30. Barter            :           பண்டமாற்றுச் செய்: bartered bartered bartering

31. Base                       அடிப்படை, அஸ்திவாரம்,அடி,அடிப்பகுதி,அடிப்படை,இழிவான  : based based basing

32. Base                :           அடிப்படையாக்கு: based based basing

33. Bash                :           கடுமையாக அடி: bashed bashed bashing

34. Bask                :           குளிர்காய்: basked basked basking

35. Bastardize      :           இழிபிறப்பினன் என நிரூபி: bastardized bastardized bastardizing

36. Bat                  :               வெளவால் , மட்டை , பந்தடிக்கும் மட்டை , துடுப்பு: batted batted batting

37. Bate                :           குரலைதாழ்த்திப் பேசு: bated bated bating

38. Bathe              :           குளி , நீராடு , குளி , ஸ்நானம் செய்: bathed bathed bathing

39. Batten             :           பெருந்தீனி உண்: battened battened battening

40. Batter             :           கடுமையாகத் தாக்கு: battered battered battering

41. Battle             :           போர் , சண்டை , சண்டை , யுத்தம் , சர்ச்சை: battled battled battling

42. Bawl                :           கூச்சலிடு: bawled bawled bawling

43.Beam          :           வாற்கோதுமை,கரடி , விலையைக் குறைக்கப் பாடுபடும் பங்கு வியாபாரி: beamed beamed beaming

44. Bear                :           கரடி , பெறு, தாங்கு: bore borne bearing

45. Beat                :           முரசொலி , முரசறைவு: beat beaten beating

46. Becalm            :           அமைதிப்படுத்து: becalmed becalmed becalming

47. Beck                :           சைகை செய்: becked becked becking

48. Beckon            :           கையசைத்து அழை: beckoned beckoned beckoning

49. Becloud          :           குழப்பமுண்டாக்கு: beclouded beclouded beclouding

50. Become          :           உண்டாகு , நேர் , ஆகத்தொடங்கு , பொருந்து , தகுதியாயிரு , அணிசெய் , நயம்படத்தோன்று: became became becoming

51. Bedaub           :           ஈரமானபொருளால் பூசு: bedaubed bedaubed bedaubing

52. Bedazzle         :           கண் கூசவை: bedazzled bedazzled bedazzling

53. Bedeck            :           அழகுபடுத்து: bedecked bedecked bedecking

54. Bedevil            :           பேய்த்தனமாக நடத்து: bedeviled bedeviled bedeviling

55. Bedew :               பனித்துளியால் நனை: bedewed bedewed bedewing

56. Bedizen           :           பகட்டாக உடுத்து: bedizened bedizened bedizening

57. Bedraggle       :           சகதியால் அழுக்குண்டாக்கு: bedraggled bedraggled bedraggling

58. Beetle             :               நீட்டு, பிதுங்கியிரு: beetled beetled beetling

59. Befall               :           நிகழ், நேரீடு: befell befallen befalling

60. Befit                :           தகுதியாகு: befitted befitted befitting

61. Befog              :           மூடுபனியால் கவி: befogged befogged befogging

62. Befoul             :           அசிங்கமாக்கு: befouled befouled befouling

63. Befriend          :           நேசங்கொள்: befriended befriended befriending

64. Beg                  :           இர , பிச்சைகேள் , பிச்சையெடுத்துப் பிழை , வேண்டுஇரந்துகேள் , மன்றாடு,கெஞ்சு , பிச்சை கேள்: begged begged begging

65. Beget                :           ஈன்றெடு: begot begotted begetting

66. Begin               :           தொடங்கிவை , முதற்செயல் நிகழ்த்து , முதற்கண் எடுத்துக்கொள் , புகுமுகஞ்செய்: began begun beginning

67. Begrudge        :           அதிருப்தி கொள்: begrudged begrudged begrudging

68. Beguile            :           ஏமாற்று: beguiled beguiled beguiling

69. Behave           :           நடந்துகொள் , செலாற்று , ஒழுகு , நடத்து , நல்லமுறையில் நடந்துகொள் , பணியாற்று: behaved behaved behaving

70. Behead           :           தலையை வெட்டு: beheaded beheaded beheading

71. Behold           :           பார் , நோக்கித் தெரிந்துகொள் , அறி , கவனி: beheld beheld beholding

72. Belabor           :           நையப்புடை: belaboured belaboured belabouring

73. Belay               :           இறுக்கிக்கட்டு: belayed belayed belaying

74. Belch               :           ஏப்பம் விடு: belched belched belching

75. Beleaguer       :           முற்றுகையிடு: beleaguered beleaguered beleaguering

76. Believe            :           நம்பு , ஆளிடம் நம்பிக்கைகொள்,நம்பிக்கையாளர்: believed believed believing

77. Belittle            :               சிறுமைப்படுத்து: belittled belittled belittling

78. Bellow             :           கூச்சலிடு: bellowed bellowed bellowing

79. Belong            :           உரிமைப்படு , உரியவாரயிரு , உரியதாயிரு , தொடர்புடையராயிரு , தொடர்புள்ளதாயிரு , உடைமையாயிரு , கூறாயிரு: belonged belonged belonging

80. Bemoan          :               புலம்பு: bemoaned bemoaned bemoaning

81. Bend               :           வளைத்தல் , வளைவு , வளைந்தபகுதி , கொக்கி , கொளுவி , குனி , திருப்பம்: bent bent bending

82. Benefit           :           பயன் , ஆதாயம், முன்னுரிமை , சலுகை: benefited benefited benefiting

83. Benumb          :           மரத்துப்போகச் செய்: benumbed benumbed benumbing

84. Bequeath        :           பொறுப்பில் விடு: bequeathed bequeathed bequeathing

85. Berate             :           கடுமையாகதாக்கி பேசு: berated berated berating

86. Bereave          :               கவலை அடையச் செய்: bereaved bereaved bereaving

87. Beseech          :           கெஞ்சிக் கேள்: besought besought beseeching

88. Beseem           :           ஏற்றதாய் இரு: beseemed beseemed beseeming

89. Beset               :               குழப்பமடையச் செய்: beset beset besetting

90. Besiege           :           முற்றுகையிடு , திரண்டுவளைத்துக்கொள் , உதவிகள் கோரி நெருக்கு: besieged besieged besieging

91.     Besmear         :           பூசி அழுக்காக்கு: besmeared besmeared besmearing

92. Bespangle  :               மின்னும் பொருளால் அலங்கரி: bespangled bespangled bespangling

93. Bespeak          :               முன்கூட்டியே கேட்டு வை: bespoke bespoken bespeaking

94. Bestow           :           கொடு, அளி: bestowed bestowed bestowing

95. Bestride          :               உட்கார்: bestrode bestrode bestriding

96. Bet                  :           பணயம் வை , பந்தயம் கட்டு: betted betted betting

97. Betake            :           முயற்சி செய்: betook betaken betaking

98. Bethink           :               நினைவுக்கு கொண்டு வா: bethought bethought bethinking

99. Betide             :           சம்பவி, நேரிடு: betided betided betiding

100.   Betoken       :           வருவது குறிப்பிடு: betokened betokened betokening

101.   Betray          :               நம்பிக்கைத் துரோகம் செய் , காட்டிக் கொடு: betrayed betrayed betraying

102.   Betroth        :           திருமண ஒப்பந்தம் செய்: betrothed betrothed betrothing

103.   Bewail          :           அவல உணர்வு காட்டு: bewailed bewailed bewailing

104.   Beware        :           விழிப்பாய் இரு: bewared bewared bewaring

105.   Bewilder     :           தடுமாறச்செய் , குழப்பு , மனங்குழம்பிய , கையற்ற , திக்குத் தெரியாத , தடுமாறிய: bewildered bewildered bewildering

106.   Bewitch       :           மயக்கு , மந்திரத்தால் கட்டுப்படுத்து , வசீகரி: bewitched bewitched bewitching

107.   Bicker           :           சண்டைபிடி: bickered bickered bickering

108.   Bid              :           ஏலம் கூறு , ஏலங்கேள், ஏலத்தில் கூறப்படும் விலை , ஏலத்தில் வைக்கபடும் விலை: bade bidden bidding

109.   Bide              :           காத்திரு: bided bided biding

110.   Bifurcate      :           இரண்டாகப் பிரி: bifurcated bifurcated bifurcating

111.   Bike              :           இருசக்கரவண்டியை ஓட்டு: biked biked biking

112.   Bilk               :           பண மோசடி செய்: bilked bilked bilking

113.   Bill             :           சுவரொட்டி , விலைப்பட்டியல், பறவையின் அலகு,துண்டுத்தாள் விளம்பரம்செய் , அறிவி: billed billed billing

114.   Bind             :           கட்டு , கட்டுப்படுத்து: bound bound binding

115.   Bisect           :           இருசமக் கூறிடு, ஒத்த இரு பகுதிகளாகப் பிரி: bisected bisected biseting

116.   Bite              :           கடி , கடித்தல் , கௌவுதல் , பற்றுதல் , பிடி , கடிகாயம்: bit bitten biting

117.   Blab              :           பிதற்று, உளறு: blabbed blabbed blabbing

118.   Blacken        :           கருப்பாக்கு: blackened blackened blackening

119.   Blame          :           குற்றச்சாட்டு , குற்றப்பொறுப்பு , குற்றம் , குறை , பழி , குற்றஞ்சாட்டு: blamed blamed blaming

120.   Blame          :           குற்றம் சாட்டு: blamed blamed blaming

121.   Blanch          :           வெள்ளையாக்கு: blanched blanched blanching

122.   Blandish      :           கொஞ்சு: blandished blandished blandishing

123.   Blare            :           முழக்கம் , எக்காள ஒலி , முழங்கு , எக்காளமிடு: blared blared blaring

124.   Blast             :           வெடித்தல், கடுங்காற்று , வெடித்துச் சிதறச் செய்: blasted blasted blasting

125.   Blaze            :           கிளரொளி , ஒளிவீச்சு , திடீரொளி , திடீர்மலர்ச்சி , திடீரெழுச்சி , பகட்டொளி: blazed blazed blazing

126.   Bleach         :           வேதியியல் பொருள்களின் துணையால் நிறமகற்று , வெண்மையாக்கு: bleached bleached bleaching

127.   Bleat            :           ஆட்டின் கத்தல் , கதறல் , புரியாப்பேச்சு , கத்து , ஆட்டின் குரல் எழுப்பு: bleated bleated bleating

128.   Bleed          :           இரத்தக் கசிவு, அறுவை மூலம் குருதி சோரவிடு , போர்மூலம் செந்நீர் சிதறவை: bled bled bleeding

129.   Blemish      :           கறைப்படுத்து: blemished blemished blemishing

130.   Blench        :           பயத்தால் பின் வாங்கு: blenched blenched blenching

131.   Blend         :           கலவை , கலப்பு ,கல , ஒருங்கிணை , சேர்ந்துஒன்றாகு: blended blended blending

132.   Bless            :           ஆசிர்வதி , வாழ்த்து: blessed blessed blessing

133.   Blether        :           உளறு: blethered blethered blethering

134.   Blight           :           தீமைக்குள்ளாக்கு: blighted blighted blighting

135.   Blind           :               குருடர் , பார்வயற்றவர் , பார்வை உணர்வின்மை , பார்வையற்ற , குருடான , மறைப்பு: blinded blinded blinding

136.   blind fold     :           கண்கட்டு: blind folded blind folded blind folding

137.   Blindfold      :           கண்கட்டப்பட்ட , கண்மூடிச்செய்யப்பட்ட , கண்மூடியான , கருத்தற்ற: blindfolded blindfolded blindfolding

138.   Blink             :           வேகமாக கண் சிமிட்டு , அரைக்கண்ணாற் பார் , கண்டும் காணாதது போலிரு , கணநேர ஒளி: blinked blinked blinking

139.   Blither          :           பிதற்று: blithered blithered blithering

140.   Bloat            :           உப்பவை: bloated bloated bloating

141.   Block          :           தடை செய், அச்சுக்கட்டை , வட்டாரம் , கட்டடத் தொகுதி , தடு: blocked blocked blocking

142.   Blockade      :           முற்றுகையிடு: blockaded blockaded blockading

143.   Bloom        :           மலர் , மலர்ச்சி, புஷ்பி , புத்துணர்ச்சியுடன் விளங்கு: bloomed bloomed blooming 

144.   Blossom      :               புஷ்பம் , அரும்பு , மலர், பூ , கனிதரும் மலர் , பூங்கொத்து , இளமை நலம்: blossomed blossomed blossoming

145.   Blot              :           ஒற்று , திருகாணி, புள்ளி , கறை , அழுக்கு , குற்றம்: blotted blotted blotting

146.   Blow: அடி    :              இடி , தட்டு , குத்து , இடர் , அதிர்ச்சி: blew blown blowing

147.   Blunder        :           பெருந்தவறு , பெரும் பிழை: blundered blundered blundering

148.   Blur              :           தெளிவின்மை , உருக்கெடு , மங்கலாக்கு, கறை , களங்கம்: blurred blurred blurring

149.   Blurt             :           இரகசியத்தை உளறிவிடு: blurted blurted blurting

150.   Blush            :           முகம் சிவத்தல், நாணக்குறி: blushed blushed blushing

151.   Board           :           வாரியம் , மன்றம் , குழுமம் , பலகை: boarded boarded boarding

152.   Boast           :           தற்புகழ்க்சி: boasted boasted boasting

153.   Bode            :           வருவது கூறு: boded boded boding

154.   Boggle          :           தயங்கு: boggled boggled boggling

155.   Boil               :           கட்டி, கொப்பளம்: boiled boiled boiling

156.   Bolt              :           திருகாணி , மரையாணி, தாழ்ப்பாள் , தாள்: bolted bolted bolting

157.   Bomb           :           வெடிகுண்டு , எறிகுண்டு , வான்வீழ்குண்டு , தெறிகுண்டு: bombed bombed bombing

158.   Bone            :           எலும்பு: boned boned boning

159.   Boo              :           பூ என்று சப்தமிடு: booed booed booing

160.   Book                        :           புத்தகம் , நூல் , ஏடு , சுவடி: booked booked booking

161.   Boom           :           அதிரொலி உண்டாக்கு: boomed boomed booming

162.   Boost           :           மதிப்பை உயர்த்து , முன்னுக்குத்தள்ளு: boosted boosted boosting

163.   Boot             :           உதை: booted booted booting

164.   Bootlick       :           காரியத்துக்காக கெஞ்சு: bootlicked bootlicked bootlicking

165.   Booze           :               கள் அதிகமாக குடி: boozed boozed boozing

166.   Border         :           எல்லை , விளிம்பு , ஓரம் , கரை: bordered bordered bordering

167.   Bore             :           துளையிடு , அதிகம் பேசி வெறுப்பூட்டு: bored bored boring

168.   Borrow        :               இரவல் வாங்கு , கடன் வாங்கு: borrowed borrowed borrowing

169.   Bother         :           கடின உழைப்பு , கடின வேலை , தொந்தரவு , கடவுளின் தண்டனை: bothered bothered bothering

170.   Bottle           :           புட்டி , குப்பி , புட்டியிலுள்ள பொருள் , சாராயம் , குடித்தல்: bottled bottled bottling

171.   bottle neck :           நெருக்கடி உண்டாக்கு: bottle necked bottle necked bottle necking

172.   Bounce       :           எழும்பும் தன்மை , பாய்ச்சல் குதித்தல்: bounced bounced bouncing

173.   Bound          :           துள்ளு, குதி, வரம்பிடு: bounded bounded bounding

174.   Bow              :           தலைவணங்கு, குனி, அடங்கு: bowed bowed bowing

175.   Bowl             :           மட்டைப்பந்தாட்டத்தில் பந்தை வீசு / எறி: bowled bowled bowling

176.   Box               :           முஷ்டியால் குத்து: boxed boxed boxing

177.   Boycott        :           பகிஷ்காரம் செய்: boycotted boycotted boycotting

178.   Brace            :           இழுத்துக்கட்டு: braced braced bracing

179.   Brag             :               தற்பெருமை பேசு: bragged bragged bragging

180.   Braid            :           பின்னு: braided braided braiding

181.   Brake           :           தடுத்து நிறுத்து: braked braked braking

182.   Branch         :           கிளை விடு, பிரிந்து செல்: branched branched branching

183.  Brand              :           முத்திரை / குறி இடு, சூடிடு: branded branded branding

184.   Brandish      :              ஆயுதத்தைச் சுற்று: brandished brandished brandishing

185.   Brawl           :           கூச்சலிட்டுச் சண்டையிடு: brawled brawled brawling

186.   Bray             :           கழுதை போல கனை, கத்து: brayed brayed braying

187.   Break           :           முறி, உடை, தகர்த்தெறி: broke broken breaking

188.   Breathe        :           மூச்சு விடு, சுவாசி: breathed breathed breathing

189.   Breed           :           உற்பத்தியாக்கு, பிறப்பி: bred bred breeding

190.   Brew            :           சூழ்நிலை உண்டாக்கு: brewed brewed brewing

191.   Bribe            :           லஞ்சம் கொடு: bribed bribed bribing

192.   Bridle           :           கடிவாளமிடு: bridled bridled bridling

193.   Brighten      :           ஒளி வீசச் செய், ஒளி பெறு: brightened brightened brightening 

194.   Brim             :           விளிம்பு வரை நிரப்பு: brimmed brimmed brimming

195.   Bring            :           கொண்டு வா, வருவி, ஈட்டு: brought brought bringing

196.   Bristle          :           கரடி , முள்ளம்பன்றியின் உரோமம்: bristled bristled bristling

197.   Broach         :           உரையாடல் துவக்கு: broached broached broaching

198.   broad cast   :           ஒலிபரப்பு: broad casted broad casted broad casting

199.   Broadcast    :           ஒளி / ஒலி பரப்ப செய்: broadcast broadcast broadcasting

200.   Brocade       :           சித்திர வேலைபாடு செய்: brocaded brocaded brocading

201.   Broil             :           நெருப்பில் வாட்டு: broiled broiled broiling

202.   Brood           :           அடைகா, நினைவில் ஆழ்: brooded brooded brooding

203.   Brook           :           பொறுத்துக் கொள்: brooked brooked brooking

204.   brow beat   :           அதட்டி அடக்கு: browbeat browbeaten browbeating

205.   Brown          :           காவிநிறமாக்கு: browned browned browning

206.   Browse        :           மேய், மேலாக படி: browsed browsed browsing

207.   Bruise          :           அடித்துக் கன்றவை: bruised bruised bruising

208.   Bruit             :           வதந்தி பரப்பு: bruited bruited bruiting

209.   Brush           :               துடை, உராய்: brushed brushed brushing

210.   Brutalize      :           விலங்கு போல கொடுமைபடுத்து: brutalized brutalized brutalizing

211.   Buck             :           மேலெழும்பி குதி: bucked bucked bucking

212.   Buckle       :           வார்ப்பூட்டிக் கட்டு, இணை, செயலாற்ற முனை, திருகு: buckled buckled buckling

213.   Budge          :           நகர்த்து: budged budged budging

214.   Buffet           :           போராடு: buffeted buffeted buffeting

215.   Build             :           வீடு கட்டு, அமை, எழுப்பு: built built building

216.   Bulge            :           வீங்கு: bulged bulged bulging

217.   Bully             :           அச்சுறுத்தி, அடக்கியாளு: bullied bullied bullying

218 Bullyrag     :             கெட்ட வார்த்தைகளால் திட்டு: bullyragged bullyragged bullyragging

219.   Bumble        :           குழப்பமுண்டாக்கு: bumbled bumbled bumbling

220.   Bump           :           மோது, முட்டு, எகிறு: bumped bumped bumping

221.   Bundle         :           மூட்டையாக கட்டு: bundled bundled bundling

222.   Bungle         :               வேலையை அரைகுறையாகச் செய்: bungled bungled bungling

223.   Buoy             :           மிதக்க வை, உந்து, ஊக்கு: buoyed buoyed buoying

224.   Burden         :           பளுவை சுமத்து, அழுத்து: burdened burdened burdening

225.   Burgle          :           வீடுபுகுந்து திருடு: burgled burgled burgling

226.   Burn            :           கொளுத்து, எரி, விளக்கேற்று: burned / burnt burned / burnt burning

227.   Burnish        :               பளபளப்பேற்று: burnished burnished burnishing

228.   Burrow        :           வளை தோண்டு: burrowed burrowed burrowing

229.   Burst            :           உடைத்து திற, சிதறு, வெடி: burst burst bursting

230.   Bury             :           புதை, மறைத்து வை: buried buried burying

231.   Bust             :           வெடித்துச் சிதறு: busted busted busting

232.   Bustle          :           சுறுசுறுப்பாக: bustled bustled bustling

233.   Butch           :           கொலை செய்: butched butched butching

234.   Button         :           பொத்தான்: buttoned buttoned buttoning

235.   Buy               :           விலைக்கு வாங்கு: bought bought buying

236.   Buzz             :           ரீங்கார சப்தமிடு, முரலு: buzzed buzzed buzzing