BUSINESS தொழில் வியாபாரம்
Account
Book - கணக்கு ஏடு
Account
Rendered - கணக்குக்
காட்டுதல்
Accountant - கணக்கர்
Advanced
Accounts - உயர்மட்ட
வணிகவியல் கணிதம்
After
Date Bill - பின் தேதியிட்ட உண்டியல்
Alloted
Fund - ஒதுக்கப்பட்ட
நிதி
Application
- விண்ணப்பம்
Approved
Currency - ஒப்புக்கொள்ளப்பட்ட நோட்டு
Arbitrator
- பஞ்சாயத்தார்
Arrears - பாக்கிகள்
Authorised
Capital - அனுமதி அளிக்கப்பட்ட முதலீடு
Average
Distance - சராசரித் தொகை
Bad Debt Account - வசூலிக்க இயலாத கடன் கணக்கு
Balance - மீதம்
Balancing
- சரிப்படுத்துதல்
Bank
Account - வங்கிக்கணக்கு
Bank
Call - வங்கிக்கேட்டல்
Bank
Cash
- வங்கிப்பணம்
Bank
Charge - வங்கிக்கட்டணம்
Bank
Credit - வங்கிப்பற்று
Bank of Deposite - பணம் செலுத்தும்
வங்கி
Bank
Rate - வங்கியின் வட்டி வீதம்
Banker’s
Mortgage - குத்தகை
Banker’s
Order - வங்கியரின் ஆணை
Banker’s
Payment - வங்கியர் கட்டுப்பணம் கொடுத்தல்
Bankers
security - வங்கியின் உத்தரவாதம்
Banking Debt - வங்கியின் கடன்
Banking
Structure - வங்கியின்
அமைப்பு
Bankruptcy
- கடன் தீர்க்க வகையற்ற நிலை
Bearish
Tendency - கீழ்நோக்கும்
தோற்றம்
Bill
as Security
- உண்டியல் பத்திரப் பாதுகாப்பு
Bill
of Collection - வசூலிக்க வேண்டிய உண்டியல்
Bill
of Costs
- அடக்கவிலை உண்டியல்
Bill
Payable - உண்டியல்
தரவேண்டியது
Blank
Cheque - காலியிட்ட காசோலை
Book
Deposite - வரவு கணக்கு ஏடு
Book
Transfer - புத்தகமாற்று
Bottom
Price - அடிமட்ட விலை
Call
Notice - பங்கு அறிக்கை
Call
Rate - பங்குவீதம்
Capital
Account - முதலீட்டு
வாணிபம்
Capital
Asset - முதலீட்டு சொத்து
Capital
Outflow - முதலீட்டு
வெளித்தொகை
Capital
Profits - முதலீட்டு லாபம்
Capital Reserve Fund - ஒதுக்கப்பட்ட முதலீட்டுத்தொகை
Capital
Sums - முதலீட்டுத்தொகை
Capitalised
Profit - முதலீட்டாக்கப்பட்ட
லாபம்
Capitalised
Value - முதலீட்டாக்கப்பட்ட
மதிப்பு
Capitalist - முதலாளி
Cash
Credit - பணமாக கடன்
அளித்தல்
Cash
Discount - பணத்தள்ளுபடி
Cash
Imprest - சிறு தொகை பணம்
Cash
Memo - பண ரசீது
Cash
Order - பண உத்தரவு
Cash
Payment - பணமாக
செலுத்துதல்
Cash
Value - பணமதிப்பு
Cash
- பணம்
Cashier
- காசாளர்
Charges
- கட்டணங்கள்
Chartered
Accountant - பதிவுபெற்ற
கணக்காளர்
Cheque
Deposite - காசோலை
செலுத்துதல்
Cheque
Rate - காசோலை விகிதம்
Clean
Bill -
வில்லங்கமற்ற
உண்டியல்
Compensation - நஷ்ட ஈடு
Compulsory
Reserve - கட்டாய ஒதுக்கீடு
Consumer
Goods - நுகர்வோர் பொருள்
Consumer - நுகர்வோர்
Credit
Account - கடன் செலுத்துதல்
Credit Book - கடன் ஏடு
Credit
Note - வரவு ஏடு
Crediting
- வரவுவைத்தல்
Creditors
for Expenses - கடன் கொடுத்தவர்களுக்கான செலவுகள்
Creditors
for Loan - கடன் கொடுத்தவர்களின் பற்று
Current
Loan - நடப்புக்கடன்
Customer
- வாடிக்கையாளர்
Customer’s
Account - வாடிக்கையாளர் கணக்கு
Demand
Cash Credit - தேவைப்படும்
பணக்கடன்
Demand
Loan - தேவைக்கு உதவும்
கடன்
Demand
Loan - தேவையான கடன்
Demand
Note Indent - குறிப்பு உத்தரவு
Demand
- தேவை
Deposite
Ledger - பணம் செலுத்தும்
பேறேடு
Deposite
Register - செலுத்தக்கூடிய
பதிவேடு
Discharged
Loan - விடுவிக்கப்பட்ட உண்டியல்
Discount
Account - தள்ளுபடி கணக்கு
Discount - தள்ளுபடி
Draft
- பணப்பத்திரம்
Economy
- பொருளாதாரம்
Emergency
Credit - அவசரக்கடன்
Employee
- வேலைக்கு
அமர்த்தப்பட்டவர்
Employer
- வேலை தருபவர்
Endorsement
- ஆமோதித்துக்
கையெழுத்துப்போடுதல்
Endorser
- ஆதாரமாக
கையொப்பம் இடுபவர்
Exchange
at Discount - தள்ளுபடி மாற்றம்
Expired
Loan - காலாவதியான கடன்
Export
Credit - ஏற்றுமதி கடன்
Export
Duty - ஏற்றுமதி வரி
Export
- ஏற்றுமதி
Factory - தொழிற்சாலை
Firm
Market
- அசைக்க இயலாத சந்தை
Fixed
Capital - நிலையான முதலீடு
Fixed
Charges - குறிப்பிட்ட
கட்டணங்கள்
Fixed
Deposite - குறிப்பிட்ட அளவு
செலுத்தப்படும் தொகை
Fixed
Rate - குறிப்பிட்ட
விகிதம்
Floating
Charge - மிதக்கும்
கட்டணங்கள்
Floating
Debt - நிலையற்ற கடன்
Fluctuation
- மாறிமாறி
Forged
Note - கள்ள பணம்
Forwarding
Letter - முன்கடிதம்
Free
of Charge - கட்டணம் இல்லாதது
Friegh - சாமான் வரி வாடகை
Fund
- உதவித்தொகை
Goods
Cash Book - பொருட்கள் ரொக்கப்புத்தகம்
Gross
Earning - மொத்த வருமானம்
Gross
Loss - மொத்த நஷ்டம்
Hard
Currency - அவசரப்பணம்
Income - வரவு
Indigenous
Bank - உள்நாட்டு வங்கி
Industrial
Bank - தொழில் துறை வங்கி
Inflation
- பணவீக்கம்
Initial
Account - ஆரம்பக்கணக்கு
Insurance
- காப்பீடு
Job - வேலை
Letter
Card - அஞ்சல் அட்டை
Letter
of Authorisation - அனுமதி அளிப்புக் கடிதம்
Letter
of Credit - வருமானம் வந்ததற்கான கடிதம்
Limited
Partner - உரிமையுள்ள
பங்குதாரர்
Lost
Bill of Exchange - வரையற்ற உண்டியல்
மாற்று
Makers
Brand - செய்பவரின் உரிமை
Manager - மேலாளர்
Market
Commodity - சந்தைப்பொருள்
Market
Price - சந்தை விலை
Mint
Par
- நாணயம் உருக்கும்
இடம்
Net
Income
- நிகர வருமானம்
Net
production - மொத்த உற்பத்தி
Net
Revenue Account - மொத்த வரவுக்கணக்கு
Net
Selling - மொத்த விற்பனை
Occupation
Money - தொழில் துறை பணம்
Open
Cheque - திறந்த காசோலை
Open delivery of Good - திறந்த வெளியீடு
Order
Cheque - கட்டளைக் காசோலை
Out Turn - விற்பனை திரட்சி
Outstation
Cheque - வெளியிடத்து
காசோலை
Over
Due Bill - காலவரையறை கடந்த
உண்டியல்
Paper
Currency - காகித பணம்
Paper
Scale - காகித அளவுகோல்
Partner
- பங்குதாரர்
Pay
in Slip - பணம் செலுத்தும்
தாள்
Paying
Capacity - பணம் அளிக்கும்
திறமை
Paying
in Book - பணம் செலுத்தும் ஏடு
Payment
for honour - பணம் கொடுக்கும் நிலை
Petty
Case Book - சிறு தொகை பண ஏடு
Post
Dated Cheque - எதிர்கால நாளிட்ட
காசோலை
Price
List - விலைப்பட்டியல்
Price
- விலை
Receipts
and Payable Account - வரவு செலவு
கணக்கு
Recurring
Deposite - திரும்பத்திரும்ப
பணம் செலுத்துதல்
Retail
Price
- சில்லறை விலை
Return
of Capital - முதலீட்டின்
மூலம் வருமானம்
Revolving
Credit - சுழற்கடன்
Risk
Note
- அபாய நிலை நாணையம்
Rough
day book - நாள் பதிவேடு
குறிப்பு புத்தகம்
Running
Credit - நடப்புப்பற்று
Sale
on Credit - கடன் விற்பனை
Sales Account
- விற்பனைக்கு கணக்கு
Saving
Deposite - சேமிப்புத் தொகை
Shop
- கடை
Short
term Credit - குறைந்த காலக்கடன்
Standing
Credit - இருக்கின்ற கடன்
State
Cheque - காலாவதியான காசோலை
Stock
Account - இருப்பு கணக்கு
Stock
in Trade - இருப்பு
Stock
Limit
- இருப்பின் அளவு
Supply
- அளிப்பு
Suspended
Debt - தற்காலிகமாக நீக்கப்பட்ட கடன்
Suspense
Account - மறைமுகமான கணக்கு
Terminable
Loan - தள்ளுபடி செய்யக்கூடிய பணம்
Tight
Money - இருக்க
நிலைப்பணம்
Time
money - கால நேரப்பணம்
Unearned
- சாம்பாதிக்காதது
Wear
and Tear - கிழிதலும் அழிதலும்
Withdrawn
Amount - திரும்பி வாங்கியதொகை
Working
Capital - செலவிடப்படும்
முதலீடு