ACCOUNTS AND COMMERCE
Here you can read the Tamil and English
terms of Accounts and Commerce.
Absorption - கவருதல்
Acceptance of
a bill - உண்டியல், அங்கீகாரம்
Accomodation
bill - சௌகரிய உண்டியல்
Ad valorem - பொருமான விகாரம்
Adjustment
entries - சரிக்கட்டுப் பதிவுகள்
Affidavit - பிரமாணப் பத்திரம்
Agenda - செயற் குறிப்பு, நிகழ்ச்சி நிரல்
Agreement -
ஒப்பந்தம்
Allotment - பங்கீடு, ஒதுக்கீடு
Amalgamation - கூட்டு சேர்த்தல்
Annuity - ஆண்டுத்தொகை
Assessment - தீர்வை
Assets - சொத்து
Auditor - தணிக்கையாளர்
Authorized
Capital - அனுமதித்த மூலதனம்
Bad debts - வராக்கடன்
Bailment - உடைமை ஒப்படைத்தல்
Balance sheet - இருப்பு நிலைக் குறிப்பு
Bank
Reconciliation Statement - வங்கிக் கணக்குச் சரிகட்டும் பட்டியல்
Bill of
Exchange - மாற்று உண்டியல்
Bill of Sight - தரிசன உண்டியல்
Bill,
Dishonoured - மறுக்கப்பட்ட உண்டியல்
Bill, Maturity
of a - தவணை முடிவு
Bills payable - செலுத்தவேண்டிய உண்டியல்கள்
Bonafide - உண்மையான, நல்லெண்ணம் கொண்டு
Bonded Goods - வரி ஈடு சரக்குகள்
Brokerage - தரகு
Brought down - முன்பாக்கி
Brought
forward - முன்பக்கப்படி
C and F - விலையும், கேட்பும்
Cargo - கப்பல் சரக்கு
Carried down - இறக்கியது
Carried
forward - முன்னே கொண்டு போகப்பட்டது
Cash against
document - ரோக்கத்திற்க்குப் பத்திரத்தைப்
பெற்றது
Cash Discount - ரொக்கத் தள்ளுபடி
Cash on
delivery - சரக்கு பெற்றபின் ரொக்கம் செலுத்துதல்
Cash
transactions - ரொக்க நடவடிக்கைகள்
Cheque, Crossed - கீறிய காசோலை
Collateral
Security - துணை ஜாமீன்
Columnar
System - பத்தி முறை
Compound Entry
- கூட்டுப்பதிவு
Consignment
Invoice - ஒப்படைப்புப் பட்டியல்
Contingent
Account - சாதல்வார்ச் செலவுக் கணக்கு
Contingent
liabilities - ஐயப்பாடான பொறுப்புகள்
Contraband - நிஷேதச் சரக்கு, கள்ளக் கடத்தல் சரக்கு
Contracts - ஒப்பந்தங்கள்
Copyright - பதிப்புரிமை
Counterfoil - எதிரேடு
Credit - வரவு, கடன்
Credit Balance
- வரவு பாக்கி
Credit Note - வரவுச் சீட்டு
Credit
transactions - நடவடிக்கைகள்
Cum Dividend -
பங்கு இலாபம் உள்பட
Current
Account - நடப்புக் கணக்கு
Customs
documents - சுரங்கத் துறைப் பத்திரங்கள்
Day Book - நாள்வழிக் குறிப்பு, அசல் குறிப்பு
Days of Grace - தயவு நாட்கள்
De facto
holder - உள்ளபடி வைத்திருப்பவர்
Dead of
Freight - தண்டக் கூலி
Debit Balance - அதிகப்பற்று
Debit Note - பற்றுச் சீட்டு
Deferred
Shares - பின்னுரிமைப் பங்குகள்
Demurrage - தாமதக் கட்டணம்
Depreciation - தேய்மானம்
Distraint - ஜப்தி
Dividend - பங்காதாயம்
Double Entry
System - இரட்டைப்பதிவு முறை
Draft - உண்டியல்
Endorsement - புறக்குறிப்பு, உரிமை மாற்றம்
Entrepot Trade
- ஏற்றுமதி, இறக்குமதி வாணிபம்
Ex-dividend - இலாபம் இல்லாத பங்கு
Exchange - நாணய மாற்று
f.p.a. -
தனி நஷ்டம் நீங்கலாக
Floating
Capital - சரக்கு முதல்
Foreclosure - ஈடு சுவாதீனம்
Freight - சுமைக்கூலி
Goldstandard - தங்க நாணயத் திட்டம்
Goodwill - நன்மதிப்பு, நற்பெயர்
Gross Profit - மொத்த இலாபம்
Hypothecation - அடமானம்
Impersonal
accounts - ஆள்சாரா கணக்குகள்
Imprest system
- நஷ்ட ஈடு
Indemnity
- வசக்கட்டு
Insolvent - திவால், நொடிப்புநிலை
Instrument - பத்திரம்
Investments - முதலீடுகள்
Invoice - இடாப்பு
Jettison - தூக்கியெறிதல்
Join Stock
Company - கூட்டுப் பங்கு நிறுவனம்
Journal - குறிப்பேடு
Keelage - கப்பல் துறை வாடகை
Lease
- குத்தகை
Ledger - பேரேடு
Letter of
credit - நாணய உறுதிக் கடிதம்
Liabilities - கடன்கள், பொறுப்புகள்
Limited
Company - வரையறுத்த நிறுவனம்
Liquidation - கலைப்பு
Maturity - தவணை முடிவு, முதிர்வு
Memorandum - யதாஸ்து
Merger - சேர்க்கை
Minute book - நிகழ்ச்சிக் குறிப்புப் புத்தகம்
Negotiable
Documents - செலாவணிப் பத்திரம்
Net cash - நிகர ரொக்கம்
Net profit - நிகர இலாபம்
Outstanding
Expenses - செலுத்த வேண்டிய செலவுகள்
Paidup capital
- செலுத்தப்பட்ட மூலதனம்
Par - சமன்
Partnership - கூட்டு வியாபாரம்
Pass book - கச்சாத்துப் புத்தகம்
Per Pro - பிரதிமூலம்
Petty Cash
book - சில்லறைப் பணச்சீட்டு
Pledge - அடகு
Preference
Share - முன்னுரிமைப் பங்கு
Premium - உயர்வு, முனைமம்
Prepaid - முன்கூட்டி செலுத்திய
Probate of
will - உயில் நிரூபணம்
Profit and
Loss Account - இலாப நஷ்ட நமூனா
Promissory
Note - கடனுறுதிப் பத்திரம்
Proxy – பிரதிநிதி
Quid proquo - பிரதிப் பிரயோஜனம்
Rate of
discount - தள்ளுபடி விகிதம்
Rate of
exchange - நாணய மாற்று விகிதம்
Record - ஏடு
Registered
Capital - பதிவு செய்த மூலதனம்
Reserved
Capital - ஒதுக்கி வைத்த மூலதனம்
Revenue - வரவு, வருவாய்
Securities - ஜாமீன்கள், ஈடுகள்
Sepal - புல்லி, புற இதழ்
Single Entry - ஒற்றைப் பதிவு முறை
Speculation - ஊக வணிகம்
Statement of
Account - கணக்குப் பிரதி
Statutory
Income - சட்ட பூர்வ வருமானம்
Stock-in-trade
- வர்த்தகச் சரக்குகள்
Stock-taking - சரக்குச் சரிசொதனை
Subscribed
Capital - கையொப்பம் இட்ட மூலதனம்
Sundries - சில்லரை, பல கணக்குகள்
Surrender
value - ஒப்படைப்பு மதிப்பு
Suspense
Account - அனாமத்துக் கணக்கு
Tare - எடைக்கழிவு
Tariff - வீதப்பட்டியல் தயாரிப்பு
Trade Discount - வியாபரத் தள்ளுபடி
Tret - அழிவுத் தள்ளுபடி, தூக்குவாசி
Trial Balance - ஐந்தொகை
Ullage - சேதக் குறைவு
Underwriter - பொறுப்பாளி
Usance - மாமூல் தவணை
Vendor - விற்பவர் / விற்பனையாளர்
Voucher - சீட்டு, உறுதிச்சீட்டு
Waiver – விட்டுவிரல்
Warranty - உத்தரவாதம்
Wasting Assets
- தேய்ந்தழியும் சொத்து
Wear and Tear - தேய்மானம், சேதாரம்
Working
Capital - பயன்படும் மூலதனம்
Working
partner - உழைப்புக் கூட்டாளி
Write off - போக்கெழுதுதல்
Zickri Chits - நடைமுதல் சீட்டுகள்