Here is a list
of verbs starting from the letter “A”. each of the verb is listed below are arranged
in Present tense, past, past participle, present participle along with its
Tamil meanings.
- Abandon : கைவிடு, துற, விலக்கு: abandoned abandoned abandoning
- Abase : இழிவுபடுத்து: abased abased abasing
- Abash : வெட்கமடை: abashed abashed abashing
- Abate : முழங்கச்செய்: abated abated abating
- Abbreviate : சுருங்கு: abbreviated abbrivated abbreviating
- Abdicate : பதவியைத் துற: abdicated abdicated abdicating
- Abduct : பலாத்காரமாக கடத்திச் செல்: abducted abducted abducting
- Abet : தவறான காரியம் செய்யத் தூண்டு: abetted abetted abetting
- Abhor : வெறு, ஒதுக்கு: abhorred abhorred abhorring
- Abide : பொறுத்திரு, ஒரு நிலையிலிரு: abided abided abiding
- Abjure : சபதமிட்டு கைவிடு: abjured abjured abjuring
- Abnegate : வெறுத்து ஒதுக்கு: abnegated abnegated abnegating
- Abolish : ஒழி, நீக்கு, ரத்து செய்: abolished abolished abolishing
- Abominate : வெறுத்துத் தள்ளு: abominated abominated abominating
- Abound : நிறைந்திரு, செழி: abounded abounded abounding
- Abridge : சுருக்கு: abridged abridged abridging
- Abrogate : ரத்து செய்: abrogated abrogated abrogating
- Abscond : ஓடிப்போ, மறைந்து போ, ஒளிந்து கொள்: absconded absconded absconding
- Absent : வராமலிரு, விலகி விடு: absented absented absenting
- Absolve : பாவங்களிலிருந்து விடுவி: absolved absolved absolving
- Absorb : உறிஞ்சு, கவனம் செய்: absorbed absorbed absorbing
- Abstain : விலகி நில், விட்டு விடு: abstained abstained abstraining
- Abuse : திட்டு, தவறாக உபயோகி: abused abused abusing
- Abuse : நேர்மையின்று பயன்படுத்து: abused abused abusing
- Abut : எல்லை ஒட்டியிரு: abutted abutted abutting
- Accede : இசைவு கொடு: acceded acceded acceding
- Accelerate : துரிதப்படுத்து: accelerated accelerated accelerating
- Accentuate : வலியுருத்து: accentuated accentuated accentuating
- Accept : ஏற்றுக்கொள், சம்மதி: accepted accepted accepting
- Acclaim : ஆரவாரம் செய்: acclaimed acclaimed acclaiming
- Acclimatize : சூழ்நிலைக்கு ஏற்பப்பழக்கு: acclimatized acclimatized acclimatizing
- Accommodate: இடம் கொடு: accommodated accommodated accommodating
- Accompany : உடன் செல், அனுசரித்துச் செல்: accompanied accompanied accompanying
- Accomplish : நிறைவேற்று: accomplished accomplished accomplishing
- Accord : வரவேற்பு, கொடு: accorded accorded according
- Accost : அருகில் சென்று அழை: accosted accosted accosting
- Account : கணக்கிடு, காரணம் கூறு: accounted accounted accounting
- Accredit : சான்றளி: accredited accredited accrediting
- Accumulate : திரள், திரட்டு, குவி: accumulated accumulated accumulating
- Accuse : குற்றம் சாட்டு: accused accused accusing
- Accustom : பழக்கு, பயிற்று, கற்றுக்கொடு: accustomed accustomed accustoming
- Acerbate : கசப்பாக்கு: acerbateed acerbateed acerbateing
- Ache : நோவுறு: ached ached aching
- Ache : வலியால் துன்புறு: ached ached aching
- Achieve : நிறைவேற்று: achieved achieved achieving
- Achieve : நிறைவேற்று, பெரு: achieved achieved achieving
- Acknowledge : ஒப்புக்கொள், தெரிவி: acknowledged acknowledged acknowledging
- Acquaint : அறிவி, நட்பாக்கு: acquainted acquainted acquainting
- Acquiesce : முழுமையாக ஒத்துக்கொள்: acquiesced acquiesced acquiescing
- Acquire : முயன்று பெரு, சம்பாதி: acquired acquired acquiring
- Acquit : குற்றவாளியல்ல என் தீர்ப்பு செய், கடனாற்று: acquitted acquitted acquitting
- Act : செய், நடி, செயற்பாடு: acted acted acting
- Activate : செயற்படத் தூண்டு: activated activated activating
- Actualize : மெய்யாக்கு: actualized actualized actualizing
- Actuate : தூண்டு actuated actuated actuating
- Adapt : சரிபடுத்திக்கோள்: adapted adapted adapting
- Add : கூட்டு, சேர், மேலும்: added added adding
- Addict : கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகு: addicted addicted addicting
- Address : முகவரி, பேசு: addressed addressed addressing
- Adduce : சான்றாகச் சொல்: adduced adduced adducing
- Adhere : ஒட்டிக்கொள், பற்றிக்கொள்: adhered adhered adhering
- Adjudge : தீர்ப்புக் கூறு: adjudged adjudged adjudging
- Adjure : விரும்பி வேண்டு: adjured adjured adjuring
- Adjust : சரிசெய், பொருந்த வை: adjusted adjusted adjusting
- Administer : நிர்வாகம் செய்: administered administered administering
- Admire : பாராட்டு, மெச்சு: admired admired admiring
- Admit : அனுமதி, ஒத்துக்கொள்: admitted admitted admitting
- Admonish : அறிவுரைக் கூறு: admonished admonished admonishing
- Adom : அழகுபடுத்து, அலங்கரி: adorned adorned adorning
- Adopt : பின்பற்று, தத்து எடு: adopted adopted adopting
- Adore : வழிபடு: adored adored adoring
- Adorn : அழகூட்டு: adorned adorned adorning
- Adulterate : கலப்படம் செய்: adulterated adulterated adulterating
- Advance : முன்னேறு, கடன் உதவு: advanced advanced advancing
- Advantage : முன்னேற்றம், நற்பயன்: advantaged advantaged advantaging
- Adventure : துணிந்து செய்: adventured adventured adventuring
- Advert : பேசும்பொழுது குறிப்பிடு: adverted adverted adverting
- Advertise : விளம்பரம் செய்: advertised advertised advertising
- Advice : புத்திமதி கூறு, தெரிவி: adviced adviced advicing
- Advise : அறிவுரை கூறு: advised advised advising
- Advocate : ஆதரித்து வாதாடு: advocated advocated advocating
- Aerate : காற்றுடன் கலக்கச் செய்: aerated aerated aerating
- Affect : பாதித்தல், பாவனை செய், தாக்கு: affected affected affecting
- Affirm : உறுதியாகக் கூறு: affirmed affirmed affirming
- Affix : பொருத்து: affixed affixed affixing
- Afflict : துன்புறுத்து: afflicted afflicted afflicting
- Afford : திறன் பெற்றிரு, கொடு: afforded afforded affording
- Afforest : காடு வளரச் செய்: afforested afforested afforesting
- Affront : மரியாதைக்குறைவாக நடத்து: affronted affronted affronting
- Age : வயது, காலம், வாழ்நாள், ஆயுள், பருவம், முதிர்ச்சி: aged aged ageing
- Agglomerate : பசைக்கொண்டு ஒட்டு: agglomerated agglomerated agglomerating
- Agglutinate : சேர்த்து ஒட்டு: agglutinated agglutinated agglutinating
- Aggrandize : மிகைப்படுத்து: aggrandized aggrandized aggrandizing
- Aggravate : சீர்கெடச் செய்: aggravated aggravated aggravating
- Aggregate : ஒன்றாகச் சேர்: aggregated aggregated aggregating
- Aggrieve : துன்பப்படுத்து: aggrieved aggrieved aggrieving
- Agitate : கலக்கு, கிளர்ச்சி செய்: agitated agitated agitating
- Agonize : சித்தரவதை செய்: agonized agonized agonizing
- Agree : ஒப்புக்கொள், பொருந்து, ஏற்றுக்கொள்: agreed agreed agreeing
- Aid : உதவி செய், கை கொடு: aided aided aiding
- Ail : நோயுறு, துன்புறுத்து: ailed ailed ailing
- Aim : குறிபார், இலக்காக கொள்: aimed aimed aiming
- Air : உலர்த்து, காற்று புக விடு: aired aired airing
- Alight : வானின்று எறங்கு, அமர்: alighted alighted alighting
- Allay : அமைதிப்படுத்து: allayed allayed allaying
- Allege : குற்ரம் சாட்டு, சாட்டி உரை: alleged alleged alleging
- Alleviate : ஆற்று, தணி: alleviated alleviated alleviating
- Alliterate : மோனையோடு எழுது: alliterated alliterated alliterating
- Allocate : பங்கிடு, ஒதுக்கு: allocated allocated allocating
- Allot : பங்கீடு செய், ஒதுக்கு: allotted allotted allotting
- Allow : அனுமதி கொடு, இடமளி: allowed allowed allowing
- Allude : சுட்டிக்காட்டு, மறைமுகமாகக்குறி: alluded alluded alluding
- Allure : வசீகரம் செய், மயக்கு: allured allured alluring
- Ally : நேசமாக்கு, ஐக்கியமாக்கு: allied allied allying
- Alter : மாற்று, திருத்தி அமை: altered altered altering
- Altercate : வாய்ச்சண்டை பிடி: altercated altercated altercating
- Amalgamate: ஒருங்கினை: amalgamated amalgamated amalgamating
- Amass : பேரளவில் சேகரி, திரட்டு, குவி: amassed amassed amassing
- Amaze : திகைக்கச்செய்: amazed amazed amazing
- Amble : நிதானமாக நடந்து செல்: ambled ambled ambling
- Ambulate : இங்குமங்கும் செல்: ambulated ambulated ambulating
- Amend : திருத்தம் செய், சீர்படுத்து: amended amended amending
- Amplify : மிகுதியாக்கு, பெரிதாக்கு, அதிகரி: amplified amplified amplifying
- Amuse : மனமகிழச் செய்: amused amused amusing
- Analyse : பகுத்து ஆராய், பாகுபடுத்து: analysed analysed analyzing
- Anger : கோபமூட்டு: angered angered angering
- Angle : தூண்டிலிட்டு மீன்பிடி: angled angled angling
- Anglicize : ஆங்கில மயமாக்கு: anglicised anglicised anglicising
- Animate : உயிரூட்டு: animated animated animating
- Annex : இணை, ஆட்சியுடன் சேர்: annexed annexed annexing
- Annihilate : நிர்மூலமாக்கு: annihilated annihilated annihilating
- Annotate : உரை எழுது, குறிப்பெழுது: annotated annotated annotating
- Announce : அறிவி, தெரிவி: announced announced announcing
- Annoy : தொந்தரவு செய், நர்சரி: annoyed annoyed annoying
- Annul : ரத்து செய்: annulled annulled annulling
- Annul : ரத்து செய்: annulled annulled annulling
- Answer : பதில், விடை கூறு: answered answered answering
- Antagonize : எதிரியாக்கு: antagonized antagonized antagonizing
- Antecede : முன் அமை: anteceded anteceded anteceding
- Antedate : முன்தேதியிடு: antedated antedated antedating
- Anticipate : எதிர்பார் , காத்திரு , எதிர்நோக்கு , எதிர்பார்த்திரு: anticipated anticipated anticipating
- Apologize : மன்னிப்புக் கோரு: apologized apologized apologizing
- Appal : திகைக்க வை: appalled appalled appalling
- Appeal : வேண்டு, மேல்வழக்காடு: appealed appealed appealing
- Appear : தொன்று, காணப்படு: appeared appeared appearing
- Appease : சாந்தப்படுத்து, மனக்குறை ஆற்று: appeased appeased appeasing
- Applaud : பாராட்டு, மகிழ்ச்சி செய்: applauded applauded applauding
- Apply : உபயோகி, மனுச்செய்: applied applied applying
- Appoint : நியமனம் செய்: appointed appointed appointing
- Appreciate : உயர்வாக மதி, மதிப்பீடு: appreciated appreciated appreciating
- Apprehend : புரிந்துகொள்: apprehended apprehended apprehending
- Approach : அணுகு, கண்டு பேசு: approached approached approaching
- Approve : அங்கீகரி, ஆமோதி, ஏற்றுக்கொள், நல்லதென தெரிவி, ஊர்ஜிதம் செய்: approved approved approving
- Arbitrate : தீ ர்ப்பளி, நடுவராயிருந்து: arbitrated arbitrated arbitrating
- Arch : வளைவு, தோரணவாயில், வளைவு, வில் வளைவு: arched arched arching
- Argue : வாதிடு, வாதாடு, விவாதி, தர்க்கம் செய், நிரூபி: argued argued arguing
- Arise : எழு , எழுந்திரு , மேலேழுந்து வளர், தோன்று உண்டாகு, மனத்தில் தோன்று: arose arisen arising
- Arm : கை , கரம் , மேற்கை: armed armed armimg
- Arm : கை, கரம், மேற்கை, ஆயுதம்: armed armed rming
- Arouse : எழுப்பு, தூண்டு, கிளறு: aroused aroused arousing
- Arrange : ஏற்பாடு செய், சீர்படுத்து: arranged arranged arranging
- Array : உடுத்து: arrayed arrayed arraying
- Arrest : கைது செய், தடுத்து நிறுத்து: arrested arrested arresting
- Arrive : சேர், வந்து சேர், அடை: arrived arrived arriving
- Ascend : உயர், மேலெழு, மேல் ஏற்தல்: ascended ascended ascending
- Ascertain : ஆராய்ந்து கண்டுபிடி, விசாரித்து அறி: ascertained ascertained ascertaining
- Ask : வினவு, கேள்: asked asked asking
- Aspire : விரும்பு, ஆசை கொள்: aspired aspired aspiring
- Assail : தீவிரமாகத்தாக்கு: assailed assailed assailing
- Assassinate : படுகொலை செய், மறைந்திருந்து தாக்கிக் கொல்லு: assassinated assassinated assassinating
- Assemble : ஒன்று கூடு, கூட்டம் கூடு: assembled assembled assembling
- Assert : உறுதியாகக் கூறு: asserted asserted asserting
- Assess : சொத்தை மதிப்பீடு செய்: assessed assessed assessing
- Assign : ஒப்படை, உரிமை மாற்று, ஒதுக்கு: assigned assigned assigning
- Assist : உதவி செய், ஆதரி: assisted assisted assisting
- Associate : இணை, இணையான, கூட்டாளி: associated associated associating
- Assort : வகைப்படுத்து: assorted assorted assorting
- Assume : அனுமானம், பாவனை செய்: assumed assumed assuming
- Assure : உறுதியளி, நிச்சயப்படுத்து: assured assured assuring
- Astonish : ஆச்சரியப்படுத்து, திகைப்பு: astonished astonished astonishing
- Astound : திகைப்படையச் செய்: astounded astounded astounding
- Attach : இணை, சேர், ஒட்டு, பற்று: attached attached attaching
- Attack : தாக்குதல், அடர்ப்பு, எதிர்ப்பு, கடுமையானகண்டனம், பழிப்புரை: attacked attacked attacking
- Attain : பெறு, அடை, நிறைவேற்று: attained attained attaining
- Attempt : முயற்சி, முயல், முயற்சிசெய்: attempted attempted attempting
- Attend : கவனி, ஆஜராகு, வேலையிலீடுபடு, பேணு, உடன் போ: attended attended attending
- Attest : ஆதரித்து உரை, உண்மையென்று ஏற்றுக் கையொப்பமிடு, சான்று கூறு, கையெழுத்திட்டு உறுதியளி: attested attested attesting
- Attract : மயக்கு, கவர், ஈர், மயக்கு: attracted attracted attracting
- Attribute : பண்பு, இயற்பண்பு, இயல்புக்குணம், அடைமொழி: attributed attributed attributing
- Attune : இசைவி, பொருந்து: attuned attuned attuning
- Audit : தணிக்கை , தணிக்கை செய் , தணிக்கை , கணக்குப் பரிசோதனை , தணிக்கை செய்: audited audited auditing
- Augment : அதிகமாக்கு: augmented augmented augmenting
- Authorize : அதிகாரம் கொடு, அதிகாரமளி ,உரிமையால் நிலைநிறுத்து: authorized authorized authorizing
- Avail : பயன்படுத்திக்கொள்,பயன்படு , உபயோகப்படு: availed availed availing
- Avenge : பழி எடு , பழிக்கு பழி வாங்கு: avenged avenged avenging
- Aver : உறுதியாகச் சொல்: averred averred averring
- Avert : பார்க்காமல் இரு: averted averted averting
- Avoid : தவிர் , விட்டுவிலகு , விலக்கு : avoided avoided avoiding
- Avouch : உறுதிமொழி கொடு: avouched avouched avouching
- Avow : உண்மையென ஒப்புக்கொள்: avowed avowed avowing
- Await : எதிர்பார் , காத்திரு , எதிர்நோக்கு , எதிர்பார்த்திரு: awaited awaited awaiting
- Awake : விழி , தூக்கத்திலிருந்து எந்திரு , உறக்கத்தினின்று எழுப்பு , எழு: awoke awoken awaking
- Awaken : எழுப்பு , விழிப்பூட்டு , எழுச்சியூட்டு , கவனிக்கும்படி செய , பழியுவ்ர்: awakened awakened awakening
- Award : விருது , தீர்ப்பு , பரிசு: awarded awarded awarding