Apps gibber -
வாலில்லாக் குரங்குகள் அலப்புகின்றன
Asses bray - கழுதைகள் கத்துகின்றன
Bears growl - கரடிகள் உறுமுகின்றன
Bees hum (buzz) - தேனீக்கள் ரீங்காரம் இடுகின்றன
Birds chirp - பறவைகள் கீச்சிடுகின்றன
Bulls bellow -
எருதுகள் எக்காளம் போடுகின்றன
Cats mew (purr) - பூனைகள் கத்துகின்றன
Cocks crow - சேவல்கள் கூவுகின்றன
Cows low - பசுக்கள் கதறுகின்றன
Crows caw - காகங்கள் கரைகின்றன
Cuckoos coo - குயில்கள் கூவுகின்றன
Dog bark howl - நாய்கள் குரைக்கின்றன, ஊளையிடுகின்றன
Ducks quack - வாத்துகள் கத்துகின்றன
Elephants trumpet - யானைகள் பிளிறுகின்றன
Foxes bark yell - குள்ள நரிகள் ஊளையிடுகின்றன
Frogs croak - தவளைகள் கத்துகின்றன
Geese cackle - வாத்துகள் கொக்கரிகின்றன
Goats bleats -
ஆடுகள் கதறுகின்றன
Hens cacle - பெட்டைக் கோழிகள் கொக்கரிகின்றன
Hogs grunt - முள்ளம் பன்றிகள் உறுமுகின்றன
Horses neigh - குதிரைகள் கனைக்கின்றன
Hyenas laugh - கழுதைப்புலிகள் கத்துகின்றன
Jackals howl - நரிகள் ஊளையிடுகின்றன
Kitten mew - பூனைக்குட்டிகள் மியாவ் என்று
கத்துகின்றன
Lambs bleat baa -
ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன
Larks sing - வானம்பாடிகள் பாடுகின்றன
Lions roar - சிங்கங்கள் கர்ஜிக்கின்றன
Monkeys chatter -
குரங்குகள் அலப்புகின்றன
Nightingales warble - நைட்டிங்கேல் (இரவில் படும் பறவை)
பறவைகள் பாடுகின்றன
Owls hoot - ஆந்தைகள் அலறுகின்றன / கிளைக் கூட்டுகின்றன
Oxen low bellow
- எருதுகள் எக்காளம் போடுகின்றன
Parrots talk - கிளிகள் பேசுகின்றன
Pigeons coo - புறாக்கள் கூவுகின்றன
Pigs grunt - பன்றிகள் உறுமுகின்றன
Rats screech -
எலிகள் கீச்சிடுகின்றன
Sheep bleat baa - செம்மறியாடுகள் கத்துகின்றன
Snakes hiss - பாம்புகள் சீறுகின்றன
Squirrels scream - அணில்கள் கீச்சிடுகின்றன
Swallows chirp - ஊர்க்குருவிகள் கீச்சிடுகின்றன
Swallows twitter - தூக்கணாங் குருவிகள் கீச்சிடுகின்றன
Tigers growl - புலிகள் உறுமுகின்றன
Turkey cocks gobble - வான்கோழிகள் கூவுகின்றன
Vultures scream - கழுகுகள் அலறுகின்றன
Wolves howl - ஓநாய்கள் ஊளையிடுகின்றன