Vehicles – வாகனங்கள்
- Aero Plane – ஆகாய விமானம்
- Aircraft - வானூர்தி
- Ambulance - திரிவூர்தி
- Auto - தானி
- Autogyro - தன்னியக்கக் கொட்பளவி
- Barrow - இரண்டு சக்கரக் கை வண்டி
- Battleship - போர்க்கப்பல்
- Bicycle - மிதிவண்டி
- Bike - இரு சக்கர வண்டி
- Biplane - ஈரிறக்கை வானூர்தி
- Boat – தோணி/படகு
- Bomber - குண்டுதாரி விமானம்
- Buggy - இலேசான ஒற்றைக் குதிரை வண்டி
- Bulldozer - நிலச் சமன் பொறி/இடிவாரி/புல்டோசர் வாகனம்
- Bullock Cart - மாட்டு வண்டி
- Bus – பேருந்து
- Car – சீருந்து
- Container – சரக்கு லாரி
- Cargo ship - சரக்கு கப்பல்
- Crane – பழுதூக்கி
- Cutter (vessel) - கத்திக் கப்பல்
- Cycle - மிதிவண்டி
- Cycle-rickshaw - மிதியிழுவண்டி
- Dog cart - நாய் வண்டி
- Ferry – ஓடம்/படகு
- Fire boat – தீ படகு
- Fire engine – தீ அனைப்பு வண்டி
- freight train – சரக்கு இரயில்
- frigate – போர்க்கப்பல்
- garbage truck – குப்பை லாரி
- golf cart – கோல்ப் மைதான வாகனம்
- gondola – தோணி
- Goods train – சரக்கு இரயில்
- Hatchback - பொதுவறை சீருந்து
- Helicopter – காற்றாடி விமானம்
- Hydrofoil - விரைப்படகு
- Ice skates – பணி சக்கர சப்பாத்து
- Jalopy – பழைய ஊர்தி
- Jeep – வல்லுந்து
- Limousine - உல்லாசவுந்து
- load-auto - பொதித் தானி
- Lorry – சுமையுந்து
- minibus - சிற்றுந்து
- Moped –குதியுந்து
- Motorcycle – உந்துவளை
- Powered parachute - இயங்கும் பேராஷூட்
- Road roller – சாலைச் சமனி
- Rowboat - தோணி
- Rover – ரோவர் கார்
- Sailboat – பாய்மரப்படகு
- Sailling Ship - பாய்மரக் கப்பல்
- Scooter – துள்ளுந்து
- Sea tractor – கடல் டிராக்டர்
- Share-auto - பங்குத் தானி
- Ship – கப்பல்
- Space craft - விண், விண் ஓடம்
- Space shuttle - விண்கலம்
- Sport utility vehicle (S.U.V.) - கடுவழிப்பயன்மகிழுந்து/சீருந்து/ஊர்தி
- Steamer - நீராவிக்கப்பல்
- Submarine - நீழ்மூழ்கிக் கப்பல்
- Tank (WAR) - பீரங்கி வண்டி
- Tanker Lorry - தொட்டிச் சரக்குந்து
- Tanker Ship - தொட்டிக்கப்பல்
- Tractor – உழுவை
- Train – இருப்பூற்தி/இரயில்
- Tram - கம்பிப் பேருந்து
- Trolley - தள்ளுவண்டி
- Truck – சுமையுந்து
- Van – கூடுந்து
- Velocipede – சக்கரங்கள் கொண்ட மிதிவண்டி
- Yacht – படகு