Alocasia -சேப்பங்கிழங்கு
Ash Gourd -சாம்பல் பூசணி
Beans -பீன்ஸ்
Bitter
gourd -பாகற்காய்
Bottle
Gourd -சுரக்காய்
Brinjal /
Eggplant -கத்திரிக்காய்
Cabbage -முட்டைகோஸ்
Capsicum -குடைமிளகாய்
Carrot -
கேரட்
Cauli
flower -காலிபிளவர்
Chayote -சௌ சௌ
Chickpeas -கொண்டைக்கடலை
Cluster
Beans - கொத்தவரங்காய்
Coconut -தேங்காய்
Colacasia -சேப்பங்கிழங்கு
Common
Beans -பீன்ஸ்
Cucumber -வெள்ளரிக்காய்
Curry
leaves -கருவேப்பிலை
Drumstick -முருங்கைக்காய்
Drumstick
leaves -முருங்கைக்கீரை
Dry Coconut
-கொப்பரை தேங்காய்
Dry Ginger -சுக்கு
Elepahant
Yam – சேனைக்கிழங்கு
Garlic -பூண்டு
Gherkins -கோவக்காய்
Ginger -
இஞ்சி
Grated
Coconut -தேங்காய்
Green
Chilly -பச்சை மிளகாய்
Green Peas -பச்சைப் பட்டாணி
Green
Plantai - வாழைக்காய்
Greens -
கீரை
Ground Nut -வேர்கடலை
Ladies
finger -வெண்டைக்காய்
Lined gourd
/ Ridge gourd - பீர்க்கங்காய்
Luffa Gourd
-பீர்க்கங்காய்
Mint leaves
-புதினா
Mushroom -காளான்
Night Shade
-மணத்தக்காளி
Nutmeg –சாதிக்காய்
Okra - வெண்டைக்காய்
Oleander -அரளி
Onion -வெங்காயம்
Pea -பட்டாணி
Pear -பேரிக்காய்
Plantain
Flower -வாழைப்பூ
Potato -
உருளைக்கிழங்கு
Pumkin -பூசணி
Raddish -முள்ளங்கி
Raisin -பெரிய திராட்சை
Raw Mango -மாங்காய்
Red Chilly -வரமிளகாய்
Red kidney beans -சிகப்பு காராமணி
Red pumpkin
- மஞ்சள் பூசணி
Ridge gourd -
பீர்க்கங்காய்
Sabre Bean -அவரைக்காய்
Sambar
Onion - சின்ன வெங்காயம்
Snake gourd
-புடலங்காய்
Soya - சோயாமொச்சை
Spring
Onion leaves -வெங்காயத்தாள்
SUNBERRY -மனத்தக்காளி
Sweet
Potato - சக்கரை வள்ளி
Tamarind -புளி
Tapioca -மரவள்ளிக்கிழங்கு
Tropical
Root - மரவள்ளிகிழங்கு
Tomato -தக்காளி
Village
Beans - அவரைக்காய்
Yam -கருணைக்கிழங்கு
Yardlong
bean – பயத்தங்காய்