Trees and their Parts--தாவரங்கள் அவற்றின் உருப்புகள்
Albizia Lebbeck - தூங்கு மூஞ்சு மரம்
Acacia Arabica - வேல மரம்
Alexandrian Laurel - புன்னை மரம்
Almond - வாதுமைமரம்
Arecanut -
கமுகு (அ) பாக்குமரம்
Babool Tree -
வேல மரம்
Bael - வில்வமரம்
Bamboo - மூங்கில்
Banyan tree -
ஆலமரம்
Beed tree -
மலை வேம்பு
Bir tree -
இலந்தை மரம்
Birch - போஜ பத்திரம்
Cactus - கள்ளி மரம்
Cashew - முந்திரி மரம்
Casuarina -
சவுக்கு
Cedar - தேவதாடு
Cinchona - சின்கோனா மரம்
Conifer - கோன் மரம்
Country-fig tree - அத்தி மரம்
Curryleaf - கறிவேப்பிலைமரம்
Cypiers - ஊசிமரம்
Cypress - சௌக்கு மரம்
Daliergia - புங்கை மரம்
Drumstick - முருங்கை
Emslie - நெல்லி மரம்
Eucalyptus - கற்பூரமரம்
Fig tree - அத்தி மரம்
Germ - முளை
Guava tree -
கொய்யா மரம்
Jack tree -
பலா மரம்
Jambolana - நாவல்மரம்
Lime Tree - எலுமிச்சை மரம்
MAHUA -
இலுப்பை
Mango tree -
மாமரம்
Margosa tree, Neem tree -
வேப்ப மரம்
Morinda - நுணாமரம்
Mowa - இலுப்பை மரம்
Myrobalan - கடுக்காய்
Neem TREE -
வேப்பமரம்
Nuxurmica - எட்டி மரம்
OAK TREE -
கருவாலி
Olive - ஆலிவ்மரம்
Palm - பனை மரம்
Palmyra tree -
பனைமரம்
Papaya - பப்பாளி
Peepul - அரசமரம்
Pine - ஊசி இலை மரம்
Plantain tree -
வாழை மரம்
Polyalthia - அசோக மரம்
Portia - பூவரசமரம்
Sandal wood tree - சந்தன மரம்
Sugar Cane – கரும்பு
Tamarind - புளியமரம்
Teak - தேக்கு மரம்
Bark - பட்டை
Branch - தண்டு, கிளை
Bud - மொட்டு
Bulb - கந்தம்
Bulsil - இலை கந்தம்
Coir - தேங்காய் நார்
Fibre - உள் பாகம்
Fiber - நார்
Flower - பூ
Graft - ஒட்டு
Gum - பிசின்
Juice - ரசம்
Leaf – இலை
petiole -
இலைக் காம்பு
Pistill - குங்கும பூவின் மகரந்தக்குழாய்
Pollen Grain - மகரந்த தூள்
Pollen Tube - மகரந்த குழாய்
Pollen - மகரந்தம்
Pulp - கூழ்
Root Stalk - வேர் தண்டு
Root - வேர்
Seed - விதை
Skin - தொல்
Stamen - மகரந்தத்தின் ஆண் குறி
Stem - தண்டு, காம்பு
Stone - கொட்டை
Thorn - முள்
Twig – சுள்ளி
Wood - விறகு