Tools -ஆயுதங்கள்
Anchor - நங்கூரம்
Anvil - பட்டறை
Auger - துளை போடும் கருவி
Awl - சிறுஉளி
Axe - கோடாலி
Axle - இருசு, அச்சாணி
Axis - அச்சாணி
Balance - தராசு
Bar Shear - பெரிய கத்தரி
Beadplane - அறும்புக்கட்ட
உதவும் சமத்தட்டு
Bellows - துருத்தி
Blopipe - ஊதுகுழல்
Clamp - இருக்கி
Clamp - பிடிப்பு
Cleat - கயிறு பின்ன
உதவும் கருவி
Cold Chisel - உளி
Colter - ஏர் முனை
Compass - வட்டரை சாதனம்
Cone - கூர் உருளை
Crowbar - கடப்பாறை
Dagger - கத்தி
Dible - தரையில் குழிபறிக்க உதவும் கருவி
Divider - பகுப்பு மானி
File - அரம்
Fishing Rod - தூண்டில்
Gauge - அளவு சோதனைக்கருவி
Hammer - சுத்தி
Hand Vice - கையிடுக்கி
Hone - சாணைக்கல்
Jack Plane - தூக்கி
வைக்கவுதவும் கருவி
Javelin - ஈட்டி
Lancet - அறுவையில் உபயோகிக்கும்
கத்தி
Lever - கணம் தூக்கி
Loom - தறி
Mallet - கொட்டா புளி
Needle Point
- ஊசி முனை
Oar - படகு துடுப்பு
Oil Mill – செக்கு
Plough - ஏர்
Plough - கொழு
Plumbline - நூற்குண்டு
Ponder - உலக்கை
Prunning - பிசி
கத்தரிக்கோல்
Rasp - கரடு முரடான அரம்
Razor - வெட்டுக்கத்தி
razor blade - சவர அலகு, சவரலகு
Rebate Plane
- குறைக்கும் பலகை
Rudder - படகு சுக்கான்
Saw - ரம்பம்
Screw Driver - திருகாணி ஒட்டி
Screw - திருகாணி
Sickle - அரிவாள்
Smoothing Plane - வழவழப்புக்கருவி
Spade - மண் வெட்டி
Spanner - திருகு கழற்றும் சாதனம்
Spirit Level - மட்டம்
Still - வடிகட்ட உதவும்
கருவி
Stock and Dies - திருகு மறை
போடும் கருவி
Stone Chisel - கல் உளி
Syringe - பிச்சாங்குழல்
Trying Angle - மட்டாளி
Trying Plane - வேலை செய்யும்
மரம்
Vice - வளை