SEASONS – பருவகாலம்
Spring (March - May) இளவேனிற் காலம் / வசந்த காலம் (சித்திரை - வைகாசி)
Summer (June - August) முதுவேனிற் காலம் / கோடை காலம் (ஆணி - ஆடி)
Autumn (September - November) கார் காலம் / இலையிதிர் காலம் (ஆவணி - புரட்டாசி)
Winter (October - November) குளிர் காலம் (ஐப்பசி - கார்த்திகை)
Winter (December - January) முன்பனிக்காலம் (மார்கழி - தை)
Winter (February - March) பின்பனிக்காலம் (மாசி - பங்குனி)