Parts of the
Body -உடல்உறுப்புகள்
Eye -கண்
Eyelid -இமை
Eyelash -இரப்பைமயிர்
Eyeball -கண்ணின்கருமணி
Eyebrow -புருவம்
Ear -காது
Skull -மண்டை
Neck -கழுத்து
Cheek -கன்னம்
Throat -தொண்டை
Intestine -சிறுகுடல்
Cartilage -உபஸ்தம்
Lip -உதடு
Heel -குதிகால்
Shoulder -தோள்பட்டை
Temple -பொட்டு
Waist
-இடுப்பு
Little Fingure -சுண்டுவிரல்
Armpit
-அக்குள்
Elbow -முழங்கை
Womb -கருப்பை
Uterus -கருவறை
Anus -குதல்
Kidney -சிருநீரகம்
Brain -மூளை
Artery -தமனி
Tongue -நாக்கு
Nose -மூக்கு
Nostril -மூக்குதுவாரம்
Beard -தாடி
Tooth -பல்
Lap -மடி
Knee -முழங்கால்
Skin -சருமம்
Nipple -முலைகாம்பு
Rump -புஷ்டம்
Face -முகம்
Chest -மார்பு(ஆண்)
Breast -மார்பு(பெண்)
Thigh -தொடை
Liver - கல்லீரல்
Plait -குந்தல்(பின்னல்)
Joint -இனைப்பு
Index Fingure -ஆள்காட்டிவிரல்
Sole -அடிபாதம்
Palate -மேல்வாய்
Molar Teeth -கடவாய்பல்
Nail -நகம்
Vein -நரம்பு
Pulse -நாடி
Navel -தொப்புள்
Gullet -தொண்டைக்குழாய்
Mouth -வாய்
Mustache -மீசை
Trachea -மூச்சுக்குழாய்
Hand -கை
Fist -முஷ்டி, பிடி
Arm -புஜம்
Middle Fingure - நடுவிரல்
Ring Fingure - மோதிரவிரல்
Toe -கால்விரல்
Fingure -கைவிரல்
Thumb -கட்டைவிரல்
Rib - விலாஎழும்பு
Spleen -மண்ணீரல்
Bile -பித்தம்
Back -முதுகு
Belly -வயிறு(வெளி)
Stomach -வயிறு(உள்)
Abdomen -அடிவயிறு
Muscle -தசை
Foot -கால்(பாதம்)
Lung -நுரையீரல்
Hair -முடி
Vagina -பகம்
Embryo -கரு
Gum -ஈரு
Urinary -சிறுநீர்ப்பை
Backbone -முதுகெலும்பு
Forehead -நெற்றி
Saliva -உமிழ்நீர்
Penis -ஆண்குறி
Blood -இரத்தம்
Trunk -துதிக்கை
Bone -எலும்பு
Palm -உள்ளங்கை
Collar -கழுத்துஎழும்பு
Heart -இதயம்
Pericardium-இதையப்பை
Eardrum -செவியரை
Wrist -மணிக்கட்டு
Whiskers -கிறுதா
Jaw -தாடை
Ankle -கணுக்கால்
Snout -பிறாணிகளின்மூக்கு
Nerve -நரம்பு
Pore -மையிர்க்கால்
Lock - முடி; கூந்தல்
Calf - ஆடுதசை
Abdomen
-அடிவயிறு
Abdominal
aorta -வயிற்றுபெருநாடி
Adipose
tissue - கொழுப்பிழையம்
Ala
of nose - மூக்கின்துவாரத்தைச் சுற்றயுள்ள பகுதி
Alar
groove - சிறகுபள்ளம்
Ankle
- கணுக்கால்
Ankle
joint - கணுக்கால் இணைப்பு
Anterior
root - முற்பக்கப்பொருநாளம்
Arm -
புஜம்
Armpit -
அக்குள்,
கக்கம்
Arteries -
தமனிகள்
Artery -
இருதயத்தினின்று கிளம்பும் இரத்த குழல் தமனி
Atrium -
அறை
Auricle of ear -
காதுச்சசோணை
Axon -
நரம்பிழை
Back -
முதுகு
Beard - தாடி
Belly -
வயிறு
Bile -
பித்தம்
Bladder -
மெல்லியபை
Blood -
இரத்தம்
Body -
உடல்,
உடம்பு
Body
cells -
உடல் உயிரணுக்கள்
Body features -
உடல் அம்சங்கள்
Body organs -
உடல் உறுப்புகளை
Bone marrow smear -
எலும்பு மஜ்ஜை படர்வு
Brain -
மூளை
Brainstem -
மூளைத்தண்டு
Breast -
மார்பு
Buttock -
பிட்டம்
Calf -
கெண்டைக்கால்
Cardiac muscle -
இதயத்தசை
Carotid artery -
உறக்கநாடி
Carpus -
மணிக்கட்டு
Caruncle - கண்ணின்
மேல்வளர்சதை
Cerebellum -
நினைத்து செயலாற்றும் அங்க அசைவுகளை ஒழுங்குபடுத்தும் மூளை பகுதி
Cerebellum/Cerebellar - சிறுமூளை
Cerebral -
பெருமூளை
Cerebrum -
முன்பக்க மூளை
Cervical vertebra -
கழுத்துத்தசைகள்
Cheek -
கன்னம்
Chest -
மார்புக்கூடு
Chin -
முகவாய்க்கட்டை
Circulatory system -
சுற்றோட்டவுறுப்புகள்
Clavicle -
கழுத்துப்பட்டை எலும்பு
Coccyx -
தண்டுவட எலும்புவால் பகுதி
Colon - பெருங்குடலில்
ஒரு பாகம்
Condyle -
தடித்த எலும்பு முனை
Coronal suture - மண்டை
ஒட்டுக் குறுக்கு பிளவு
Crown - கிரீடம், உச்சந்தலை
Deltoid -
பிரமிடு அமைப்பு
Dendrite - சிறு
நரம்பு இழை
Dermis - உட்டோல்
Diaphragm - மென்றகடு
(மார்புவயிற்றிடை)
Digestive system -
செரிமான அமைப்பு
Dorsum of nose -
மூக்கின் கடைநா / மேற்பகுதி
Duodenal - முன்சிறுகுடல்
Duodenum -சிறு
குடலின் முற்பகுதி
Ear - காது
Elbow - முழங்கை
Epiglottis - குரல்வளை
மூடி
Epithelial - தோல்
மேல்புற செல்
Extensors of hand - கை
உடற்பகுதியினை நிமிர்த்தும் தசை
External auditory meatus - புற ஒலி காது துவாரம்
Eye - கண்
Eye-ball -கண்விழி
Eye-brow -
புருவம்
Eye-lash -
கண்மயிர்
Face -
முகம்
Facet -
கண்முகப்பு
Fat -
கொழுப்பு
Feces -
மலம்
Femur -
தொடை எழும்பு
Finger -
விரல்
Flesh -
சதை
Foot -
பாதம்
Foramen -முள்ளெலும்புகளுக்குஇடையேயான
சிறுதுளை
Forearm - முன்கை
Forehead - நெற்றி
Frontal bone -
முன்பக்க எலும்பு
Frontal notch -
முன்பக்க காடி வெட்டு
Frontal sinus -
முன்பக்க குழிவு
Gallbladder -
பித்தப்பை
Gastrocnemius -
கெண்டைக்கால் தசை
Glabella -
இரு கண் புருவங்களின் நடுவில் சற்று மேலே உள்ள நெற்றி பகுதி
Gland - சுரப்பி
Gluteal fold - குண்டி
மடிப்பு
Gracilis - தொடை
ஒடுக்கி முழங்கால் மடக்குத்தசை
Greater omentum -
பெருஞ்சுற்றுவிரிமடிப்பு
Groin - கவட்டி, இடுப்பும் தொடையும் சேருமிடம்
Hair - முடி, உரோமம்
Hair follicle - மயிர்ப்புடைப்பு
Hand - கை
Hard palate - இடையண்ணம்
Head - தலை
Heart - இருதயம்
Heel - குதிங்கால்
Hip - இடுப்பு
Hip joint - இடுப்புமூட்டு
Human cells - மனித
உயிரணுக்கள்
Humerus - மேற்கையின்
நீண்ட எலும்பு
Iliac vein - இடுப்பெலும்பு
பகுதி சார்ந்த நரம்பு
Inferior
concha - தாழ்வான
சங்கு
Instep - கணுக்காலுக்கும்
இடையிலுள்ள பாதத்தின் மேற்பகுதி
Intervertebral disc -
முள்ளெலும்பிடையான வட்டு
Iris -
கண்ணின் கருவிழி
Jaw -
தாடை
Joints -
மூடுக்கன்
Jugular vein -
கழுத்து பெருஞ்சிரை
Kidney -
சிறுநீரகம்
Knee -
முழங்கால்
Knee joint -
முழங்கால் மூட்டு
Knuckle -
விரலில் உள்ள இணைப்பு எலும்பு,
கணு
Large intestine -
பெருங்குடல்
Larynx -
குரல்வளை
Lateral angle of eye - கண் பக்கவாட்டு கோணம்
Lateral angle of mouth - வாய் பக்கவாட்டு கோணம்
Left hand - இடதுகை
Leg -
கால்
Lesser trochanter -
சிற்றுச்சிமுனை
Ligaments -
மூட்டிணைப்பு தசைநார்
Linea alba -
வெண்கோடு
Lip -
உதடு
Liver -
கல்லீரல்
Loin -
இடுப்பு பாகம்
Lope -
காதின்மடல்
Lower eyelid -
கண்ணின் கீழ் இமை
Lower jaw -
கீழ்த்தாடை
Lumber -
இடுப்பெழும்பு
Lung -
நுரையீரல்
Lungs -
நுரையீரல்
Mandible - கீழ்த்தாடை
Maxilla -
மேல் தாடை எலும்பு
Medulla oblongata -
நீள்வளையமையவிழையம்
Mentolabial sulcus -
முகவாய்க் கட்டைக்கும் உதட்டிற்கும் இடையே உள்ள
Metacarpal -
விரல் முட்டி
Middle concha -
மத்திய சங்கு
Mitochondria -இழைமணி
Mole -
மச்சம்
Mouth -
வாய்
Muscle -
தசை
Nail -
நகம்
Nape of neck -
கழுத்தின் பிடரி
Naris - மூக்குத்துளை
Nasal bone - மூக்கு
எலும்பு
Nasal septum - நாசியின்
இடைச்சுவர்
Natal cleft - மலப்பகுதி
பிளவு
Navel - தொப்புள்
Neck - கழுத்து
Nerves - நரம்பு
Nervous system -
நரம்பு மண்டலம்
Nipple - மார்புக்காம்பு
Nose - மூக்கு
Nostril - நாசித்துவாரம்
Nostrils - மூக்குத் துளைகள்
Occipital bone - தலையின்
பின்புற எலும்பு
Occipital lobe - தலையின்
பின்புறம் சார்ந்த மடல்
Oesophagus - உணவுக்குழாய்
Palatine tonsil - அடிநா
சதையின் மண்டலம்
Palm - உள்ளங்கை
Pancreas - கணையம்
Papilla - பற்காம்பு
Parietal bone - மண்டை
சுவர் எலும்பு
Parietal lobe -சுவர் மடல்
Pate -உச்சந்தலை
Penis -ஆண்குறி
Pharynx -உணவு
குழாயையும் வாயையும் இணைக்கும்
பகுதி
Philtrum -மூக்கிற்கு
கீழே மேல் உதட்டில் உள்ள சிறு பள்ளம்
Pinna -புறச்செவிச்சோணை
Pituitary gland -அடிமூளை
சுரப்பி
Popliteal -முழங்கால்
குழிச்சிரை
Pores -மயிர்க்கால்
Primary bronchus -முதன்மை
கிளை சுவாச குழாய்
Pudenda -பெண் குறி
Pupil -கண்பாவை
Pus - சீழ்
Rectum - மலக்குடல்
Reproductive system - இனப்பெருக்க மண்டலம்
Respiratory system - சுவாச மண்டலம்
Right hand - வலதுகை
Rip - விலா
எழும்பு
Root of nose - மூக்கின்
முதன்மை
Sacrum - இடுப்பின்
முக்கோண வடிவில் இருக்கும் மூட்டெலும்பு
Saliva - எச்சில், உமிழ்நீர்
Scapula - தோள்பட்டை
எலும்பு
Sclera - விழி வெண்
கோளத்தை சுற்றி உள்ள தோல்
Scrotum - விதை பை
Semen - விந்து
Shaft of femur - தொடை
எலும்பு மற்றும் தண்டு
Shoulder - தோள்
Skeleton - எலும்புக்கூடு
Skin - தோல்
Skin hair - தோல் முடி
Skull - மண்டை ஓடு
Small intestine - சிறுங்குடல்
Snivel - மூக்குச்சளி
Soft palate - மென்மையான மேலண்ணம்
Sole -உள்ளங்கை
Sperm cells - விந்து உயிரணுக்கள்
Spinal cord - முதுகுத் தண்டு
Spinal ganglion - முதுகு நரம்பு முடிச்சு
Spine - முதுகெலும்பு
Spittle - எச்சில்
Spleen - மண்ணீரல்
Stomach - இரைப்பை
Stratum - அடுக்கு
Subclavian artery - காரை எலும்பு கீழ் தமனி
Superior concha - மேன்மையான சங்கு
Suprasternal notch - தொண்டைக் குழி
Sweat - வியர்வை
Sweat duct - வியர்வை
நாளம்
Sweat pore - வியர்வை
துளை
Tarsus - கணுக்கால் எலும்பு
Teeth - பற்கள்
Temporal bone - தற்காலிக
எலும்பு
Tensor fasciae - திருப்புத்திறன்
பண்புரு திசுப்படலங்கள்
Thalamus - மூளை
நரம்பு முடிச்சு
Thigh - தொடை
Thorax - மார்பு
பகுதி
Throat - தொண்டை
Thyroid gland - கேடய
சுரப்பி
Tibia -முழங்காலுகும், கணு காலுக்கும் இடையில் உள்ள நீண்ட எலும்பு
Tongue - நாக்கு
Tonsil –உள்நாக்கு
Tooth - பல்
Trachea - மூச்சுக்
குழாய்
Trunk - முண்டம்
Ulna - முழங்கை
எலும்பு
Umbilicus - தொப்புள்
Upper arm - கையின்
மேற்பகுதி
Upper eyelid - மேல்
கண்ணிமை
Upper jaw - மேல் தாடை
Urinary system - சிறுநீர்
முறைமை
Urinary tract - சிறுநீர்க்
குழாய்
Urine - சிறுநீர், மூத்திரம்
Uterus - கருப்பை
Uvula - உள் நாக்கு
Vascular plexus -
இரத்த நாளங்களின் பின்னல்
Ventricle - இதய கீழறை
Vermilion border of lip - உதட்டின் குங்கும எல்லை
Vestibule - மூக்கின்
முன்னறை
Waist - இடை, இடுப்பு
Whisker - மீசை
Womb - கருப்பை
Wrist - மணிக்கட்டு