NAME OF PLACES – இடப்பெயர்கள்
Alley - சந்து
Anchorage - கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்குமிடம்
Avenue - சாலையின்
இரண்டுபக்கங்களில்
மரங்களுள்ள சாலை
Borough - தன்னாட்சியுள்ள நகரம்
Boulevard - மரங்கள் அடர்ந்த சாலை
Causeway - பள்ளச் சதுப்பு நிலத்தின் குறுக்கே உயர்த்திய பாதை
City - நகரம்
Continent – கண்டம்
Country – நாடு
Country side
–கிராமப்பகுதி
Crescent - பிறை வடிவமாய்க் கட்டப்பட்ட வீடுகளின் வரிசை
District –மாவட்டம்
Esplanade - கோட்டை மைதானம்
fort – கோட்டை
Gardens - பூந்தோட்டம்
Hamlet - குக்கிராமம், சிற்றூர்
Island –தீவு/நான்குபக்கம்கடலால்சூழப்பட்டப்பகுதி
Lane - சந்து
Parish - கிறிஸ்தவ மத குருக்களின் பேட்டை
Park - சிங்காரவனம், பூங்கா
Promenade - உலாவும் சாலை
Road - பாதை சாலை
Row - தெரு
Slum - சேரி, மிக எளிய அசுத்தமான குடியிருப்பு, குடிசை வாழ்பகுதி
Square - சதுக்கம், மடவிளாகம்
Street - தெரு, வீதி
Suburban - பேட்டை, புறநகர்ப்
பகுதி
Town - சிறு பட்டணம்
Urban area –நகர்புறம்
Village - கிராமம்