Ornaments and Jewels


 
                   Ornaments and Jewels
    ஆபரணங்கள் மற்றும் நகைகள்:

 

Anklet             - சலங்கை

Amulet           - தாயத்து

Armlet            - வங்கி

Bangle             - வளையல்

Belt                 - ஒட்டியாணம்/கட்ச்சை

Bracelet          - கை சங்கிலி/கங்கணம்

Brooch            - உடை அலங்கார ஊசி

Cats Eye          - ­பூனை கண் நிற ரத்தினம்

Chain              - சங்கிலி

choker (necklace) - அட்டிகை

Clip                  - இடுக்கி

Coral               - பவழம்

Diamond        -  வைரம்

Ear Ring          -  காதணி/தோடு

Earstud           - ­காதோலை

Emerald          - மரகதம்

Gold                - ­தங்கம்

Hair pin          - தலை ஊசி

Head Locket   - வெகுடி

Jewellery        - ­நகைகள்

Locket             - தொங்கட்டம்/பதக்கம்

Medal             - பதக்கம்

Mother of Pearl -முத்துச்சிப்பி

Necklace         - கழுத்து ஆரம்

Nose Pin         - மூக்கூத்தி

Nose Ring       - பில்லாக்கு

Opal                - ஒரு ரக ரத்தினம்

Pearl               - முத்து

PENDANT       - தொங்கட்டான்

Quarts            - ஸ்படிகம்

Ring                 - மோதிரம்/வளையம்

Ruby               - மாணிக்கம்

Sapphire         - நீலம்

Silver               - வெள்ளி

Stud                - சட்டைப்பொத்தான்

Tiara                - மகுடம்

Topaz              - புஷ்பராகம்

Turquois         - நீல நிற ரத்தினம்

Wreath           - மாலை

Zircon             - கோமேகம்