Relations -உறவுகள்
Adopted
daughter - தத்துப் பெண்
Adopted
son - தத்துப்பிள்ளை
Aun’t
- அத்தை, பெரியம்மா, சித்தி
Blood brother or
sister - உடன் பிறப்பு
Boy
– சிறுவன்
Bride
- மணமகள்
Bride
groom - மணமகன்
Brother
- சகோதரன்
Brother-in-law (Sister’s
husband) - மைத்துனர்
Child
- குழந்தை
Companion
- நண்பன்
Comrade
- தோழன்
Concubine
-வைப்பாட்டி
Cousin
- பெரியப்பாவின் குழந்தைகள்
Cousin
(Mother’s or Father’s brother’s son/daughter) - அத்தான், மைத்துனி, மைத்துனர்
Daughter
- மகள்
Daughter-in-law
– மருமகள்
Elder
Brother - சகோதரன், அண்ணன்
Elder
Sister - மூத்த சகோதரி / அக்கா
Family - குடும்பம்
Father - தந்தை, அப்பா
Father-in-law - மாமனார்
Female - பெண்
Fiance - காதலன்
Girl
– சிறுமி
Granddaughter - பேத்தி
Grand
Father (Mother’s or father’s father) - தாத்தா
Grand
Mother (Mother’s or father’s mother) - பாட்டி
Grandson
- பேரன்
Great
granddaughter - கொள்ளுப் பேத்தி
Great
grandson - கொள்ளுப் பேரன்
Guest
- விருந்தாளி
Half-brother
- இரண்டாவது மனைவியின் மகன்
Heir
–வாரிசு
Husband - கணவர்
Lad - வாலிபன்
Lady - பெருமாட்டி / சீமாட்டி
Lover - காதலன், காதலி
Maid - இளம் பெண், பணிப் பெண்
Male - ஆண்
Master - எஜமான்
Maternal
Grandfather - தாய்வழி தாத்தா
Maternal
Grandmother - தாய் வழி பாட்டி
Maternal
Uncle - தாய் வழி மாமன்
Maternal
Aunt - தாய்வழி மாமி
Mistress - எஜமானி
Mother - தாயார், அம்மா
Mother-in-law - மாமியார்
/ அத்தை
Neighbour - அண்டைவீட்டுக்காரர்
Nephew - சகோதரனின் / சகோதரியின் மகன்
Nephew
(Brother’s son) - மருமகன்
Niece - சகோதரனின் / சகோதரியின் மகள்
Niece
(Brother’s daughter) -
மருமகள்
Orphan - அனாதை
Parents - பெற்றோர்கள்
Relatives
– உறவினர்கள்
Relatives
by Marriage - சம்மந்தி
Servant - வேலையாள்
Servant
maid – வேலைக்காரி
Sister - சகோதரி
Sister-in-law
(Brother’s wife) - மைத்துனி
Son - மகன்
Son-in-law
(Daughter’s husband) - மருமகன்
Step
Daughter - மாற்று மகள்
Step
Son - மாற்று மகன்
Step
Father - மாற்றால் தந்தை
Step
Mother - மாற்று தாய்
StepSister
- மாற்று சகோதரி
StepBrother -மாற்று சகோதரன்
Tenant
- வாடகைக்காரர்
Uncle - மாமா, பெரியப்பா, சித்தப்பா
Widow - கைம்பெண்
Wife - மனைவி
Woman - பெண் / பெண்மணி
Younger
Brother - இளைய சகோதரன், தம்பி
Younger
Sister - இளைய சகோதரி, தங்கை