Flowers – பூக்கள்
Arabian Jasmine -குண்டு மல்லி
Blue Water Lily -நீலாம்பல்
Boll -துறுக்க சாமந்தி
Bougainvillea -காகிதப்பூ
Cannabis -கஞ்சா
Ceylon Ironwood -உலக்கைப்பாலை
Chamomile -
சீமைச்சாமந்தி
China Rose -செம்பருத்திப்பூ
Chrysanthemum -சாமந்திப்பூ
Citrus Blossoms -சிட்ரஸ் பூக்கள்
Cobra Saffron - நாகப்பூ
Cockscomb -கோழிப்பூ
Crape Jasmine - நந்தியார்வட்டை
Crossandra -கனகாம்பரம்
Dahlia -சீமையல்லி
Daisies - டெய்ஸி மலர்கள்
Daisy -குல்பஹார்/வெளிராதவப்பூ
Damask Rose - பன்னீர்ப்பூ
Datura - வெள்ளை ஊமத்தை
Elephant Creeper -கடற்பாலை
Feathered Amaranth -
கோழிப்பூ
Flowering Jasmine –காட்டு மள்ளி
Four O'clock -அந்தி மந்தாரை
Fragrant Screw Pine –
தாழம் பூ
Frangipani -சம்பங்கி
Gallant Soldier -
மூக்குத்திப்பூ
Ghanera -அரளிப்பூ
Globe Amaranth -வாடாமல்லி
Golden Champa -சம்பங்கி
Helicopter Flower -வசந்தகால மல்லிகை
Hibiscus -செம்பருத்திப்பூ
Indian Tulip –பூவரசம் பூ
Ixora –வெச்சி பூ
Jasmine -மல்லிகை
Jungle Flame –ஈட்லிப்பூ
Kewda - தாழை
Kurinji - நீலக்குறிஞ்சி
Lilac -சோகை வயலட் கலர் பூ
Lilly -அல்லி/குமுதினி
Lotus -தாமரை
Magnolia -செண்பகப்பூ
Malabar Glory Lily -காந்தள்
Maloo Creeper - மந்தாரை
Maulsari -மகிழம்பூ
Merigold -கேனிதா சாமந்தி
Midday Flower - நாகப்பூ
Night Flowering Jasmine -
பவளமல்லி
Oleander -அரளி
Pandanus -தாழம்பூ
Peacock Flower –மயில்கொன்றை
Periwinkle -நித்தியகல்யாணிப்பூ
Pink Jasmine - ஜாதிமல்லி
Queen Crape Myrtle -
கதலி
Rose -ரோஜா
Sesbania Grandiflora -
அகத்தி
Star Glory -மயில் மாணிக்கம்
Star Jasmine -மகரந்தம்
Sunflower -சூரியகாந்தி
Superb Lily -காந்தள்
Tanner's Cassia -
ஆவாரம்பூ
Tulips -டூலிப்ஸ்
Water Lily –அள்ளி
Winter Jasmine -
ஜாதிமல்லி
Zinnia –நிறவாதவப்பூ