FRUITS – பழங்கள்
"பழங்களின் தமிழ்ப்பெயர்களை தெரிந்து கொள்வோமா?"
Ambarella ------ அம்பிரலங்காய்
Annona ------ சீத்தாப்பழம்
Apple ------ அரத்திப்பழம்,
குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
Apricot ------ சருக்கரை பாதாமி
Avocado ------ வெண்ணைப் பழம்
Banana ------ வாழைப்பழம்
Batoko plum
------ 'லொவிப்'பழம்
Bell fruit ------ பஞ்சலிப்பழம்,
சம்பு
Bilberry ------ அவுரிநெல்லி
Bitter
watermelon ------ கெச்சி
Black
currant ------ கருந்திராட்சை,
கருங்கொடிமுந்திரி
Blackberry ------ நாகப்பழம்
Blueberry ------ அவுரிநெல்லி
Breadfruit ------ சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா
Butter
fruit ------ ஆனைக்கொய்யா
Cantaloupe ------ மஞ்சள் முலாம்பழம்
Carambola ------ விளிம்பிப்பழம்,
தமரத்தங்காய்
Cashewfruit
------ முந்திரிப்பழம்
Cherimoya ------ சீத்தாப்பழம்
Cherry ------ சேலா(ப்பழம்)
Chickoo ------ சீமையிலுப்பை
Citron ------ கடாரநாரத்தை
Citrus
aurantifolia ------ நாரத்தை
Citrus
aurantium ------ கிச்சிலிப்பழம்
Citrus
medica ------ கடரநாரத்தை
Citrus
reticulata ------ கமலாப்பழம்
Citrus
sinensis ------ சாத்துக்கொடி
Clementine ------ நாரந்தை
Coccinea
cordifolia. ------ கொவ்வைப்பழம்
Cocoa fruit
------ கோக்கோ பழம்
Cranberry ------ குருதிநெல்லி
Cucumber ------ வெள்ளரிப்பழம்
Cucumus
trigonus ------ கெச்சி
Custard
apple,
sugar
apple(annona squanosa),
sweet sop ------ அன்னமுன்னா பழம்
Damson ------ ஒரு வித நாவல் நிறப்பழம்
Date fruit ------ பேரீச்சம் பழம்
Devilfig ------ பேயத்தி
Dragon
fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண்,
Durian ------ முள்நாரிப்பழம்,
Emblica ------ நெல்லி
Eugenia
rubicunda ------ சிறுநாவல், சிறு நாவற்பழம்
Feijoi /
pinealle guava ------ புளிக்கொய்யா
Fig ------ அத்திப்பழம்
Gooseberry ------ நெல்லிக்காய்
Grape ------ கொடிமுந்திரி,
திராட்சைப்பழம்
Guava ------ கொய்யாப்பழம்
Hanepoot ------ அரபுக் கொடிமுந்திரி
Harfarowrie
------ அரைநெல்லி
Honeydew
melon ------ தேன் முழாம்பழம்
Huckle
berry ------ (ஒரு வித) நெல்லி
Jackfruit ------ பலாப்பழம்
Jamun fruit
------- நாவல்பழம்
Jumbu fruit
------ சம்புப் பழம்
Kiwi ------ பசலிப்பழம்
Kumquat ------ (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்)
Kundang ------ மஞ்சல் நிற சிறிய பழம்
Lansium ------ அத்திப்பழம்
Lemon ------ வர்க்கப்பழம்,
எலுமிச்சை
Lime ------ தேசிக்காய்
Lime
(bitter) ------கிச்சிலிப்பழம்
Loganberry ------ 'லோகன் பெறி'
Longan ------ கடுகுடாப் பழம்,
முதளிப்பழம்
Louvi fruit
------ 'லொவிப்பழம்'
Lychee ------ விளச்சிப்பழம்
Mandarin ------ 'மண்டரின்'நாரந்தை
Mango ------ மாம்பழம்
Mangosteen ------- கடார முருகல்
Melon ------ வெள்ளரிப்பழம்,
முழாம்பழம், இன்னீர்ப் பழம்
Morus
macroura ------ மசுக்குட்டிப்பழம்
Mulberry ------ முசுக்கட்டைப்பழம்
Muscat
grape ------ அரபுக் கொடிமுந்திரி
Orange
(bitter) ------ நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம்
Orange
(loose jacket) ------ கமலாப்பழம்
Orange
(sweet) ------ சாத்துக்கொடி,
தோடம்பழம், நாரங்கை
Pair ------ பேரிக்காய்
Palm fruit ------ பனம் பழம்
Papaya ------ பப்பாளிப் பழம்
Passionfruit
------ கொடித்தோடைப்பழம்
Peach ------ குழிப்பேரி
Pear ------ பேரி
Persimmon ------ சீமைப் பனிச்சை
Phyllanthus
distichus ------ அரைநெல்லி
Pine apple ------ 'அன்னாசி'ப் பழம்
Plum ------ ஆல்பக்கோடா
Pomegranate
------ மாதுளம் பழம்,
மாதுளை
Pomelo ------ பம்பரமாசு
Prune ------ உலர்த்தியப் பழம்
Pulasan ------ (ஒரு வகை)'றம்புட்டான்'
Quince ------ சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
Raisin ------ உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
Rambutan ------ 'றம்புட்டான்'
Raspberry ------ புற்றுப்பழம்
Red banana ------ செவ்வாழைப்பழம்
Red currant
------ செந்திராட்சை,
செங்கொடிமுந்திரி
Sapodilla(zapota) ------ சீமையிலுப்பை
Satsuma ------ நாரத்தை
Sour sop/
guanabana ------ சீத்தாப்பழம்
Star-fruit ------- விளிம்பிப்பழம்
Strawberry ------ செம்புற்றுப்பழம்
Sweet sop ------- சீத்தாப்பழம்
Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல்
Tamarillo ------ குறுந்தக்காளி
Tamarind ------ புளியம்பழம்
Tangerine ------ தேனரந்தம்பழம்,
தேன் நாரந்தை/கமலாப்பழம்
Tomato ------ தக்காளிப்பழம்
Ugli fruit ------ முரட்டுத் தோடை,
உக்குளிப்பழம் (உக்குளி - ugly)
Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம்,
தருபூசணி
Wax jambu ------ நீர்குமளிப்பழம்
Wood apple ------ விளாம்பழம்