FISHES
Amblygasterclupeoides -கீரிமீன்சாளை
Anchovies - நெத்திலிமீன்
Angel fish - திமிலை மீன்
Baby shark - பால்சுறா
Barber's
knife - அம்பட்டன்வாளை/சொட்டைவாளை
Barilliusgatensis -
ஆட்கான்டி
Barracuda - சீலாமீன்
Blotched
croaker - கோரோவா
Broadfin
shark - கோரசுறா
Butter fish
- விறால்மீன்
Cat fish - கெளுத்திமீன்
Channamarulius -
அவிரி
Chitalachitala - அம்புட்டன்வாழ
Cirrhinuscirrhosus -
வெள்ளைஅரிஞ்சான்
Clupea
ilisha - ஆற்றுல்லம்
Cockle - மட்டி
Cod - பன்னாமீன்
Coromandel flying
fish - கோலா
Cuttlefish - கனவாய்மீன்
Dactylopterusorientalis - ஆனதும்பி
Diploprionbifasciatum - அனுவமீன்
Eel - விலாங்குமீன்
Encheliophishomei -
வெள்ளிஅரிஞ்சான்
Etroplussuratensis -
உடுப்பாத்தி
Gar fish - கோலா மீன்
Goldbondgold
fish - நாவரமீன்
Gymnurapoecilura -
அத்வாணிதிருக்கை
Halibut - அயிலை
Hemipristiselongata - அடுக்குப்பல்சுறா
Jellyfish -
ஜெல்லிமீன், குடை போன்ற உடல் உடைய இழுது மீன்
King fish - வஞ்சரம்மீன்
Lamiopsistemminckii - கோரசுறா
Lamprey - இறால்
Leather
skin - தீராமீன்
Little
tunny - சூரைமீன்
Loach - அயிரை
Lobster - சிங்கிஇறால்
Malabar
trevally - பாரைமீன்
Menemaculata - அம்பட்டன்கத்தி
Monocanthusmonoceros - அப்பைக்கொவ்வை
Monocanthusscriptus - ஊமைக்கிளாத்தி
Mullet - கெண்டைமீன்
Nibeamaculata - கோரோவா
Notopteruskapirat -
அம்பட்டன்வாளை/சொட்டைவாளை
Notopterusnotopterus - அம்பட்டன்கத்தி
Octapus - சிலந்திமீன்
Oyster - சிப்பி
Parrot fish
- கிளிமுக்குமீன்
Pistanachussephen -
அதவாழன்திருக்கை
Plotosuscanius - ஆக்கணாங்கெளிறு
Pomfret - வவ்வல்
Prawn -
இரால்
Rastralligerkanagurta - அகலை
Red snapper
- சங்கராமீன்
Rhicodontypus - அமீனீஉளுவை
Ribbon fish
- வாலைமீன்
Sardininalongiceps -
பேய்ச்சாலை
Sardine - சாலைமீன்
Saw fish - கோலாமீன்
Seal -
கடல்நாய்
Seahorse -
கடற் குதிரை
Sea lion -
கடற்சிங்கம்
Seer fish -
சீலா மீன்
Shark - சுறாமீன்
Shrimp -
இரால்
Sponges -
கடற்பாசிகள்
Starfish - நட்சத்திர மீன்
Stingray -
திருக்கை மீன்
Sturgeon -
கோழிமீன்
Sword-fish - வாளைமீன்/கொம்புச்சுறா / மகர மீன்
Teraponjarbua - கீச்சான்
Threadfin
bream - கண்டல்
Thronback - திருக்கை மீன்
Thryssamalabarica -
அடுப்புபொறுவா
Tigerfish - கீச்சான்
Tilapia - கரி / நெய்யி
Tope - படங்கா மீன்
Triacanthusstrigilifer - கிளாத்தி/கிழாத்தி
Umbrinamacroptera - ஆனைக்கற்றலை
Whale - திமிங்கலம்
Whiting /
whit fish - கிழங்கா மீன்
Yellow tuna
- கீரைமீன்