Dresses


 
                       CLOTHING – உடைகள்

 

angavastram - பட்டுத்துண்டு

Apron              - உடுப்பின் மேல் அணியும் பாதுகாப்புத் துணி

Attire              - உடை

Bannian          - உட்சட்டை

Belt                 - அரைக் கச்சு

Belt                 - இடுப்புப்பட்டை

Blanket           - கம்பளம்

Blouse                 - இரவிக்கை

Bodice             - அங்கி

Bodice             - மார்புச் சட்டை, உள்ரவிக்கை

Boots              - பாதரக்ஷை (பாத ரக்சை)

Border            - ஓரம்

Breeches         - அரைச் சல்லடம்

Bright Colour - கனச்சாயம்

Button            - பொத்தான்

Cahmira          - கஷ்மீரா

Canvas            - சிலைத்துணி

Cap                  குல்லாய், தொப்பி

Chemise         - பெண்களின் உள்ளங்கி

Chester, over Coat - நீண்ட கோட்

Chintz                - சீட்டி

Cloak               - தளர்ச்சியான கையில்லாத மேலங்கி

Cloth               - துணி

Clothes           - தைத்த ஆடைகள்

Coat                - மேல் சட்டை

Collar              - கழுத்துப் பட்டை

Costume         - முழு உடை

Cotton                - பருத்தி

Cravat             - ஆடவர் கழுத்துக் குட்டை

Crepe              - கிரிப்

Cushion          - மெத்தை

Damask          - எம்ப்ரயிடரி போட்ட சில்க் துணி

Deep Colour   - கனரக சாயம்

Dhoti               வேட்டி

Diaper Brocade-  மேல் உறை

Dresses           - உடைகள்:

Flannel            - ஃப்லானல்

Frock               - பெண்கள் (அ) குழந்தைகள் அணியும் மேலங்கி

Garb                - உடுப்பு, பிரத்யோக உடை

Gauze               - வலை

Gingham        - வரிப்புடவை

Girdle              - அரைக் கச்சு

Gloves                - கை உறை

Gown              மேலாடை, நீண்ட ஹங்கி

Gusset                - உறுதிப் படுத்துவதற்குப் போடப்பட்ட துணி

Habit               - பிரத்யோக உடுப்பு

Halfsaree        தாவானி

Hand Kerchief - கைக்குட்டை

Hat                  தொப்பி, மெற்கத்திய தொப்பி

Hose               - காலுறை, மேல் ஜோடு

Jacket                 - ரவிக்கை

Jeans               ஜீன்ஸ்

Kilt                  - சிறு பாவாடை

Lace                 - பட்டை

Laces               - நூல்

Light Colour   - லேசான சாயம்

Linen               - மல்

Lining              - கரை

Long Skirt       - பாவாடை

lungi                - லுங்கி

Mattress        - மெத்தை

Muffler           - கழுத்துப்பட்டை

Napkin            - துண்டு

Oil Cloth          - மெழுகுச்சிலை

Pants              - பெண்ட்ஸ்

Petticoat        - பெண்களின் உள்ளாடை, பாவாடை

Pocket            - ஜோபி

PLEAT (OF A PANT, SKIRT) - கொசுவம்

Pyjama           -பைஜாமா

Quit                 - ரஜாயி

READYMADE (DRESS) - ஆயத்த ஆடை

Salwar kameez    – சல்வார் கமிஸ்

Satin                  - சட்டின்

Scarf                - தாவாணி

Serge               -  சர்ஜ

Shawl              - சால்வ

Sheet              - துப்பட்டி

Shirt                - உல் சட்டை, உள்ளுடை

Shirting           - சட்டைத்துணி

Shoes              செருப்பு

Silk                  - பட்டு

Skirt                - அரைப்பாவாடை

Sleeve             - கை

Socks              - சிறு மேல் ஜோடு

Socks              - சிரிய காலுறை

Stocking         - பெரிய காலுறை

STARCH (CLOTHES) - கஞ்சி (ஆடைகள்)

Sudidhar         சுடிதார்

Suiting            - சூட் துணி

Suspenders    - கால் சாக்ஸ் கட்டு

Tape                - நாடா

Towel              - கைக்குட்டை, டவல்

Trimming       - கரை வெட்டுதல்

Trousers         - சல்லடம், காலுடை, முழு நிஜார்

Tunic shirt      - சட்டை

Turban            - தலைப்பாகை

Underwear     - உள்ளணி

Uniform          - சீறுடை

Veil                  - முக்காடு

Velvett            -வெல்வெட்

Vest                - அரையங்கி, கையில்லாத சட்டை

Waist Coat     - அரைக்கோட்

Waistcoat       - அரைச் சட்டை

Wool               - கம்பளம்

Yarn                - நூல்