COOKING INGREDIENTS AND GRAINS
அவசியமான பொருள்கள்,தானியங்கள்
Asafoetida - பெருங்காயம்
Barley - வாற்கோதுமை
Basmathi rice - பிரியாணி அரிசி
Bay leaves - பிரின்ஜ் இலை
Bengal gram dhal - கடலைப் பருப்பு
Bengal gram flour - கடலை மாவு
Black gingely seed - கறுப்பு எள்ளு
Black gram - முழு உளுந்து
Black pepper - மிளகு
Butter - வெண்ணெய்
Buttermilk - மோர்
Cardamom - ஏலக்காய்
Cashewnut - முந்திரிப் பருப்பு
Cinnamon - பட்டை
Cloves - கிராம்பு
Coriander leaves - கொத்தமல்லி
Coriander powder - தனியா பொடி
Coriander seeds - தனியா
Corn flour - மக்காச்சோளம் மாவு
Cowpea - தட்டைப் பயறு
Cumin seed - சீரகம்
Curds - தயிர்
Dry beans - மொச்சை
Fennel (cake seeds) - சோம்பு
Fenu greek - வெந்தயம்
Fried gram - பொட்டுக்கடலை
Ghee - நெய்
Gingelly (or) seasame seeds
- எள்ளு
Gingelly oil - நல்லெண்ணை
Green gram dhal - பயத்தம் பருப்பு
Ground nut - வேர்க்கடலை
Groundnut oil - கடலெண்ணை
Honey - தேன்
Horse gram - கொள்ளு
Idly rice - இட்லி அரிசி
Jaggery - வெல்லம்
Lentil - மைசூர் பருப்பு
Maida - மைதா மாவு
Maize - சோளம்
Moong gram dal - மஞ்சள் பாசிப் பருப்பு
Mustard - கடுகு
Nutmeg - ஜாதிக்காய்
Oil refined oil - சமையல் எண்ணை
Poppy seeds - கசகசா
Raisins - திராட்சை
Raw rice - பச்சரிசி
Red chilly powder - மிளகாய் பொடி
Red gram dal - துவரம் பருப்பு
Rice - புழுங்கல் அரிசி
Rice floor - அரிசி மாவு
Saffron - குங்குமப்பூ
Sago - ஜவ்வரிசி
Salt – உப்பு
Spinach - பசலைக் கீரை
Split black gram - வெள்ளை உடைத்த உளுந்து
Sugar - சர்க்கரை
Suji - ரவை
Turmeric - மஞ்சள்
Turmeric powder – மஞ்சள் தூள்
Tymol seeds -
ஓமம்
Vermicelli - சேமியா
Wheat - கோதுமை
Wheat flour - கோதுமை மாவு
White gingelly seed - வெள்ளை எள்ளு